August 29, 2012

பதிவர்கள் திருவிழா - வரவு செலவு விபரங்கள்.



முஸ்கி  1 :  பதிவர்கள் திருவிழா பற்றி நண்பர்கள் பலர் பதிவிட்டிருக்கிறார்கள் சிறு சிறு குறைகளைத் தவிர பொதுவாக நல்லவிதமாகவே கருத்திட்டிருந்ததில் மகிழ்ச்சி.

முஸ்கி 2 : விழா தொடர்பான வரவு செலவு விபரங்களை இறுதி செய்யும் வேலையில் மூழ்கி!!! விட்டதால் விழா முடிந்தவுடன் விழா தொடர்பான புகைபடங்கள் மற்றும் அது தொடர்பான பதிவுகள் இடவில்ல.

முஸ்கி 3 : விழாவின் அனைத்துப் பணிகளிலும் நேரடியாகப் பங்கெடுத்தவன் என்ற முறையில், இந்த விழாவிற்கு உதவியாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களையும் தனித் தனியாக குறிப்பிட்டு, அவர்களின் உதவிக்கான நன்றி முறையாகஅடுத்த பதிவில் பதியப்படும்.
_________________________________________________________________________________

அனுப்புநர் :

ஜெய்.
பட்டிகாட்டான் பட்டணத்தில்
குழு உறுப்பினர்
தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
(பதிவு செய்யப்படாத ஆனால் இந்த விழாவுக்காக செயல்பட்ட குழுமம்)

பெறுநர் : 

தமிழில் வலைப்பூ வைத்திருப்பவர்கள் ,
வலைப்பூ வாசகர்கள் மற்றும் அனைத்து தமிழ் நெஞ்சங்கள்.
பூமிப்பந்து, பால்வெளி கேலக்ஸி...
(மற்ற கெரகங்களில் வசிக்கும் __வாசிகளுக்கு இதை வாசிக்க அனுமதி முற்றிலும் மறுக்கப்படுகிறது, மீறினால் தண்டனை ஏதும் கிடையாது)

 பொருள் :   26-08-2012 அன்று சென்னையில் நடந்த “தமிழ்   வலைப்பதிவர்கள்  திருவிழா” தொடர்பான வரவு/செலவு விபரங்கள் வெளியீடு  சம்பந்தமாக...

தமிழ் வலைப்பதிவு சகோதரர்களுக்கு ,

கடந்த ஞாயிரு , ஆகஸ்டு 26ம் தேதி சென்னை கோடம்பாக்கம், ஐந்துவிளக்கு அருகில் அமைந்த “புண்ணியக்கோட்டி கல்யாண மண்டபத்தில் கோலாகாலமாக!!! ,  சரியான திட்டமிடலுடன் செயல்பட்டும்,  அதையும் மீறி ஏற்பட்ட சிறு சிறு குறைகளுடன் (எங்களையும் மீறி நடந்தவை... வருங்காலத்தில் சரி செய்ய்பப்படும் என்ற உறுதியுடன்) தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா நடந்திருந்தாலும், மொத்தமாக பார்த்தால் ஒட்டு மொத்த தமிழ் பதிவுலகமும் மகிழும் வண்ணம் முன்னெடுத்து நடத்தப்பட்டது. இதற்காக உழைத்த சக தோழர்கள் ( இவர்கள் பெயர்கள் தனி பதிவாக பதிவு செய்யப்படும்) அனவருக்கும் வணக்கம் செலுத்தி, அந்த விழாவிற்கான வரவு/செலவு விபரங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்.


  • பணவுதவி அளித்த அனைவருக்கும் அவ்வப்போது வரவு-செலவு விபரங்கள் அனுப்பப்பட்டது. இறுதிசெய்யப்பட்ட விபரங்களும் 27-08-2012 அன்று அனுப்பப்பட்டு கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
  • இங்கு பொதுவில் வெளியிடுவது சக தமிழ் பதிவர்கள் அனைவரின் பார்வைக்காக மட்டும்.
வரவு செலவு ஸ்டேட்மெண்ட் 27-08-2012 வரை
வரவு
செலவு
விபரம்
Schedule
  ரூ.
விபரம்
Schedule
    ரூ. 






அன்பளிப்பு-பதிவர்கள்
I
38716
கல்யாண மண்டபம் செலவு
III
27199



இதர  செலவுகள்
IV
23103
அன்பளிப்பு - பிறர்
II
40000
உணவுக்கான செலவு
V
23750






மொத்தம்

78716
மொத்தம்

74052









மீத கையிருப்புத் தொகை

4664

வரவு விபரங்களுடன்

Schedules for INCOME











அன்பளிப்பு- பதிவர்கள்
Schedule
I




1
5-Aug-12
1000
2
5-Aug-12
1000
3
5-Aug-12
1000
4
5-Aug-12
1000
5
5-Aug-12
1000
6
5-Aug-12
1000
7
5-Aug-12
1000
8
5-Aug-12
1000
9
5-Aug-12
1000
10
5-Aug-12
1000
11
6-Aug-12
1000
12
6-Aug-12
1000
13
10-Aug-12
1000
14
10-Aug-12
500
15
11-Aug-12
1000
16
12-Aug-12
1000
17
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
12-Aug-12
1000
18
12-Aug-12
1000
19
12-Aug-12
1000
20
12-Aug-12
1000
21
16-Aug-12
1000
22
16-Aug-12
1000
23
18-Aug-12
1000
24
19-Aug-12
1000
25
19-Aug-12
1000
26
20-Aug-12
500
27
ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
21-Aug-12
1000
28
ஹாஜாமைதீன் (அதிரடி ராஜா)
21-Aug-12
2000
29
21-Aug-12
2000
39
 ஸ்ரவாணி (ஸ்ரவாணி கவிதைகள்) சென்னை
23-Aug-12
1000
31
குகன் (குகன் கட்டுரைகள்)
23-Aug-12
1000
32
26-Aug-12
1000
33
26-Aug-12
1000
34
26-Aug-12
500
35
சித்தூர் முருகேசன்
26-Aug-12
216
36
டி.சுதாகர் (பித்தனின் வாக்கு)
26-Aug-12
1000
37
ராஜ் - ஹைடிராபாத்
26-Aug-12
2000
38
26-Aug-12
1000





Total Donations

38716









அன்பளிப்பு - பிறர்
Schedule
II




1
மக்கள்சந்தை.காம்
8-Aug-12
24000
2
22-Aug-12
5000
3
புதுகை அப்துல்லா - பதிவர்
24-Aug-12
5000
4
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
26-Aug-12
4000
5
மக்கள்சந்தை.காம்
26-Aug-12
2000





Total Sponcership amount

40000

செலவு விபரங்களுடன்

Schedules for EXPENSES











கல்யாண மண்டபம் செலவுகள்
Schedule
III





மண்டபம் வாடகை-அட்வான்ஸ்
6-Aug-12
10001

மண்டபம் மீத வாடகை
7-Aug-08
8000

மின்கட்டணம் 176 units x Rs.12/unit
26-Aug-08
2112

மண்டபம் கிளீனிங் கட்டணம்
26-Aug-08
2000

மண்டபம் தண்ணீர் கட்டணம்
26-Aug-08
800

கிளீனிங் சாதனங்கள்
26-Aug-08
500

ஜெனெரெட்டர் வாடகை
26-Aug-08
1500

டீசல்
26-Aug-08
450

சேவை வரி (வாடகை )
26-Aug-08
1836





மண்டபம் - மொத்த செலவு

27199









இதர செலவுகள்
Schedule
IV





 டீ & பஜ்ஜி-ஆலோசனைகூட்டம்
12-Aug-12
165

மைக்செட் & லைட் வாடகை
21-Aug-12
3500

மேடை அலங்காரம் & பேனர் மாட்ட செலவு
22-Aug-12
5000

ஐ.டி. கார்டு பிரிண்ட் செலவு
22-Aug-12
1100

உணவு செலவு
20-Aug-12
98

உணவு செலவு
22-Aug-12
155

பரிசுக் கேடயம் - அட்வான்ஸ்
23-Aug-12
3000
**
பரிசுக் கேடயம் மீதத்தொகை
25-Aug-12
3700
    
தங்கும் விடுதி செலவு
25-Aug-12
1800
##
 பொன்னாடைகள் வாங்கிய செலவு
24-Aug-12
1534

எண்ட்ரீ ஃபார்ம்  ப்ரிண்டிங் செலவு
25-Aug-12
136

வரவேற்பு ஃபிலெக்ஸ் பேனர் ப்ரிண்டிங்
25-Aug-12
960

குடிதண்ணீர் கேன்கள்
26-Aug-08
455

நேரடிஒலிபரப்பு செலவு
26-Aug-08
500

மடிக்கணிணி வாடகை செலவு(2 x 500
26-Aug-08
1000









மொத்த இதர செலவுகள்

23103



** ரசீது மின்னஞ்சலில் அனுப்புவதாக சொல்லியிருக்கிறார், இன்னும் வரவில்லை.
## ரசீது திரு. மதுமதியிடமிருந்து  வரவேண்டும்.







உணவு செலவுகள்
Schedule
V





 உணவு அட்வான்ஸ் - மணி
12-Aug-12
1000

 2-வது அட்வான்ஸ்
25-Aug-12
15000

மீதித் தொகை
27-Aug-08
7750





மொத்த உணவு செலவுகள்

23750


தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு - ஆகஸ்டு 26’ 2012
வரவு/ செலவு பட்ஜெட் 







budget
Actual
Paid
Diff
tobe paid

( for 150 nos.)




கல்யாண மண்டபம்
25000
25,086
25086
-86
0
உணவு செலவு
20000
23,750
23750
-3,750
0
மேடை அலங்காரம்
5000
5000
5000
0
0
மின்கட்டணம்
2500
2112
2112
388
0
வரவேற்பு பேனர்
1500
960
960
540
0
பரிசுக் கேடயம்
7100
6700
6700
400
0
மைக் செட் + லைட்
5000
3500
3500
1,500
0
வரவேற்பு சாதனங்கள்
500
0
0
500
0
பொன்னாடைகள்
1500
1534
1534
-34
0
ஐ.டி. கார்டு ப்ரிண்டிங்
500
1100
1100
-600
0
வரவேற்பு படிவம்
300
136
136
164
0
தங்கும் விடுதி வெளியூர் பதிவர்கள்
2100
1800
1800
300
0
நேரடி ஒலிபரப்பு செலவுகள்

500
500
-500
0
இதர செலவுகள்
1000
418
418
582
0
குடிதண்ணீர் செலவுகள்
0
455
455
-455
0
மடிக்கணிணி வாடகை
0
1000
1000
-1,000
0






Total
72000
74051
74051
-2051
0
முதலில் போட்ட பட்ஜெட்டைவிட ரூ 2,051 அதிகமாக செலவு ஆகிவிட்டது.









மொத்த வரவு
78716




மொத்த செலவு
74051










கையில் மீதமிருக்கும் பணம்
4665




அ ஆஷிக் அஹமத் 28.08.12                     500 சிவக்குமாரிடம்
K.ராஜா (டேலி)                                              100 ரூ 600/- உள்ளது.
           மொத்த கையிருப்பு                       5265    

# திரு லெனின் வலையகம் அவர்கள் இணைய நேரடி ஒலி/ஒளி பரப்பு செய்து உதவினார்கள்.

# திரு பிரதாப் பெஸ்கி அவர்கள்  அவருடைய ஒரு டேட்டா கார்டின் சிம்-முக்கு ரூ 1,500/-க்கு ரீசார்ஜ் செய்து   கொடுத்து உதவினார்.                                                  


இடமிருந்து வலம் : 
மேல்வரிசை :- அரசன், மோகன்குமார்,சிவக்குமார்,சிராஜ், செல்வின், பிரபாகரன், கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில்(இருட்டில்), சீனு, ரஹீம் கஸாலி, கவிஞர் சுரேகா, கவிஞர் மதுமதி(தலை கொஞ்சம் தெரியுது),  கடைசியா நான்.

கீழ் வரிசை : திரு ரமணிராஜ் ஐயா, திரு கணக்காயர் ஐயா, திரு பி.கே.பி. அவர்கள், & புலவர் இராமாநுஜம் ஐயா 


    மீதமுள்ள தொகை வரும் ஞாயிரு டிஸ்கவரி புக் பேலஸில் நடபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்படைக்கபடும். அடுத்தகட்ட முடிவுகள் பற்றி அந்த ஆலோசனை கூட்டம் முடிவு செய்து  அதன் படி செயல்படும் என்பதை  இங்கு தாழ்மையுடன்  தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

இப்படிக்கு,

207 comments:

«Oldest   ‹Older   201 – 207 of 207
பட்டிகாட்டான் Jey said...

// மாணவன் said...
பதிவர் திருவிழாவை வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துகள் தல :- //

நன்றி மாதவா.

பட்டிகாட்டான் Jey said...

[[ // Anonymous said...
நான் நிஜமா சொன்னேங்க.. ஐ திங்க் நீங்க கோபிய பத்தி தெரியாம போட்ட கமெண்ட் போல அது :) ]]

இன்னிக்கி +லதான் அவர் அறிமுகம் அவர் மட்டும் இல்லை பல அண்ணன்களும் :)

[[ கோபி இந்திய அளவில் C.A ல அஞ்சு ரேங்க்குள்ல வந்தவரு.. அத தெரிஞ்சுதான் அப்படி சொன்னீங்கன்னு நெனச்சுட்டேன்.. ]]

ஐய்யயோ....., நான் டோட்டலா சரண்டர்... கோபி அண்ணே கேசுவலா பதில் கமெண்ட் போட்டுட்டேன் மன்னிச்சூ.... :)

[[ சாரி :) ]]

நீங்க மாமனிதர்ண்ணே.

[[ அனானியா வந்தாலே தப்பாதான் இருக்கும்ன்னு பிஞ்சு மனசுல பதிய வெச்சுக்காதீங்க.. சில விசயங்கள் அடையாளமில்லாமல் சொல்லும்போதுதான் மேட்டர் மட்டும் மனசுகுள்ள போகும்.

:) ]]

சில நேரங்கள்ல சிலபேர் அனானியா வந்து குழப்புறாங்கண்னே அதான் அப்படி சொல்லிட்டேன்,, நானும் சாரி அண்ணே.

Raji said...

ஹ...ஹ...ஹ...ஹ...ஹா

ஆமினா said...

அருமையாக விழா ஏற்பாடுகளை கவனிச்சீங்க.. உங்கள் உழைப்பு நன்றாக தெரிந்தது! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!

நேர்த்தியான அணுகுமுறை இப்பதிவில்... குட் ஜாப்! மனமார்ந்த பாராட்டுக்கள் ஜெய்!

பட்டிகாட்டான் Jey said...

// ஆர்.வி. ராஜி said...
ஹ...ஹ...ஹ...ஹ...ஹா //

அழகான!!! சிரிப்பு. :)

பட்டிகாட்டான் Jey said...

// ஆமினா said...
அருமையாக விழா ஏற்பாடுகளை கவனிச்சீங்க.. உங்கள் உழைப்பு நன்றாக தெரிந்தது! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!

நேர்த்தியான அணுகுமுறை இப்பதிவில்... குட் ஜாப்! மனமார்ந்த பாராட்டுக்கள் ஜெய்! //

உங்களைபோன்ற சகோதரிகளின் ஆதரவும், வருகையும் எங்களுக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. உங்கள் கருத்துகளை எங்களுக்கு தெரிவியுங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//வந்தா நேர்ல பாத்து பேசி அள்வலவலாம்னு நினைச்சேன், வரலை பாத்தியா?, சென்னை வந்தா தொடர்பு கொள்ளவும்//

Please Contact +919486309722.

«Oldest ‹Older   201 – 207 of 207   Newer› Newest»

LinkWithin

Related Posts with Thumbnails