September 03, 2012

பிரபலப்பதிவர் என்பவர் யார் ??????????????

முஸ்கி :  இங்க ஒரு வாரமா யார் பிரபல பதிவர்னு கேள்வி கேட்டுகிட்டு பலபேர் பல பதிவுகள் போட்டு ஒரு ரவுண்ட் வந்தாச்சு, நீ எதுக்கு அதப்பத்தி பதிவு போடலைனு 342 போன் கால்ஸ், 482 மின்னாஞல்ஸ், 34 எஸ்எம்எஸ்(கவெர்ன்மெண்ட் ஒரு சதி அதனாலதான் கம்மியா வந்திருக்கு) மூலம்(அந்த மூலம் இல்லைப்பா) தொல்லை குடுத்ததால வேறு வழியில்லாம இந்த பதிவு.......

 எனக்கு முதல் பதிவு போடுரதுக்கு  முன்னாடியே 30 பேர் ஃபாலோயர்ஸ், அதுல 12 பேர அவங்க கமெண்ட்பாக்ஸ்ல வந்து கண்டபடி கமெண்ட்ஸ் எழுதுவேனு மிரட்டியே ஃபாலோயர் ஆக்கினேன், முதல் பதிவுல அ - ஃ + க் - ன்  ஆக 31 எழுத்தை மட்டும் எழுதுனதுக்கு 13 கமெண்ட்ஸ். 2வதுக்கு 93 கமெண்ட்ஸ் ...

இதுவரை 31 பதிவு, 3 ஆயிரத்து 200க்கும் மேல கமெண்ட்ஸ், ஆவரேஜா  ஒவ்வொரு பதிவுக்கும் 100 கமெண்ட்ஸுக்கும் மேலே....., இத்தனை சாதனை பண்ணுன நான் பிரபல பதிவர் இல்லியா????

இதுல எலக்கிய பதிவுகள் இருக்கான்ற கேள்வி சில மேன்மக்களுக்கு இருக்கும், அந்த மேன்மக்கள் அந்த கேள்விய கீழே இருக்கிற கருத்துப் பெட்டில கேட்டு விளக்கமான பதில்கள் பெற்று இன்புறுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சரி விடுங்க சில டொக்கர்ஸ்(நன்றி: ஜி+ டைனோஜி அண்ணன் அவர்கள்) தான் என்னை திட்டமிட்டு புறக்கணிக்குறாங்கன்னா கூடவே இருக்கிற நண்பர்களும் என்னை பிரபல பதிவர்னு சொல்லாதது எனக்கு மிகுந்த மன உளச்சலை தந்திருக்குனு இங்க சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... டேய் நண்பர்களா நல்லாருங்கடா..

கூட இருக்கிற நண்பர்கள்கூட என்னை பிரபல பதிவர்னு சொல்லாததை கண்டிச்சுதான் 2 வருசம் பதிவுலகத்துலேர்ந்து வெளிநடப்பு செஞ்சேன்” 

இனியும் என்னை பிரபல பதிவர்னு எல்லாரும் ஏத்துக்கலைனா.... இந்த வாட்டி வெளிநடப்பு போராட்டம் இல்லை உள்ளிருப்பு மற்றும் கம்பு சுத்தும் போராட்டம்தான் “
ஆகவே பதிவுலக நண்பர்களே.... நீங்கள் யாரும் என்னை பிரபல பதிவர் என்று சொல்லி புகழாததால் இப்போதைக்கு எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன்.

எச்சரிக்கை டிஸ்கி : என்னை தொடர்ந்து பிரபல பதிவர் என்று சொல்லாமல் புறக்கணித்தால், அடுத்து  “டொக்கர்ஸ்” என்ற பட்டத்தையும், எனக்கு நானே கொடுத்துக் கொண்டு என் புரட்சியை ஜி+-ல் தொடர்வேன் என்பதையும் இங்கே இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்பெசல் டிஸ்கி : இந்த பதிவிலிருந்து நண்பர்கள் கமெண்ட் பாக்ஸில் கும்மி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

முக்கியமான டிஸ்கி :    அருமை நண்பர்களே,  கும்மி அடிக்கும்போது முகம் சுளிக்கும் வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சகோதரி செல்லமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கையில் சூலத்தை ஏந்துமுன் நாம் மாறிக்கொள்வோம்.
        மற்றபடி இது ஓபன் கிரவுண்ட் நோ அதர் ரெஸ்ட்ரிக்ஷன் யுவர் ஆனர்.........., ஆங் சொல்ல மறந்துட்டேன்.... தனிமனிதனின் தனிப்பட்ட வாழ்க்கயை விமர்சித்தல், ஜாதி மத கருத்துக்கள் இவற்றையும் தவிர்க்க வேண்டுகோள்.

உங்கள் புரிதலுக்கு அட்வான்ஸ் நன்றி.

142 comments:

கோவை நேரம் said...

அப்பிடின்னா நானும் பிரபல பதிவர் தான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கும்மி என்கிற பதிவர் மிகவும் நல்லவர் .அவரை ஏன் அடிக்கவேண்டும்?

பட்டிகாட்டான் Jey said...

// கோவை நேரம் said...
அப்பிடின்னா நானும் பிரபல பதிவர் தான்... //

ஜீவா நீங்களுமா... சை நோ ப்ராப்லம் அம்மகூட்டத்துல ஐக்கியமாயிடுங்க....

மாத்தியோசி - மணி said...

நீங்கள் யாரும் என்னை பிரபல பதிவர் என்று சொல்லி புகழாததால் இப்போதைக்கு எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன். ///////

ஜெய்...., இப்ப என்ன? நீங்கள் பிரபல பதிவர்தான்! ஒத்துக்கறோம்! போதுமா? :))

குறிப்பு - அந்த பிரபல பதிவர் பட்டத்தை நமக்கும் குடுங்க ஜெய், ஒரு 5 நாளைக்கு வைச்சிருந்துட்டு, அப்புறமா திருப்பித் தர்ரேன்! டீல்??:))

பால கணேஷ் said...

அய்யா.. நீர் பதிவர். பிரபல பதிவர்! நான்... இல்லையில்லை... கொஞ்சம் லூசுத்தனமா எழுதறேன். இருந்தாலும் பதிவர்னு ஒத்துட்டிருக்காங்க. நீங்க என்னை ‘பிரபல‘ன்னு சொல்லாட்டி நானும் போராட்டம்தான் பண்ணப் போறேன். (ஐடியா குடுத்ததுக்கு நன்றி தம்பி)

பட்டிகாட்டான் Jey said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கும்மி என்கிற பதிவர் மிகவும் நல்லவர் .அவரை ஏன் அடிக்கவேண்டும்? //

கும்மி- பதிவரின் லிங்க் ப்ப்பில்ல்லீஸ்.... :)

பட்டிகாட்டான் Jey said...

// ஜெய்...., இப்ப என்ன? நீங்கள் பிரபல பதிவர்தான்! ஒத்துக்கறோம்! போதுமா? :)) //

அண்ணே ரொம்ப நன்றி.

// குறிப்பு - அந்த பிரபல பதிவர் பட்டத்தை நமக்கும் குடுங்க ஜெய், ஒரு 5 நாளைக்கு வைச்சிருந்துட்டு, அப்புறமா திருப்பித் தர்ரேன்! டீல்??:)) //

டீல். நீங்கஆனா ”கருகாத” நாலு இட்லிய பார்சல் பண்ணி கொரியர்ல அனுப்புரதா இருந்தா ஓகே அண்ணே.

வீடு சுரேஸ்குமார் said...

எச்சுகுச்சுமீ ஐ யேம் அப்பாடக்கர் பதிவர் உள்ள வரலாமா?...பங்காளி...?

பட்டிகாட்டான் Jey said...

// பால கணேஷ் said... //

ஒத்த வரில தம்பி நீ பிரபல பதிவர்தானு சொல்லிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன், ஆனா உள்குத்து குத்திருக்கேங்கண்ணே...., மைண்ட்ல வச்சுக்கிரேன் அண்ணே...

பட்டிகாட்டான் Jey said...

// வீடு சுரேஸ்குமார் said...
எச்சுகுச்சுமீ ஐ யேம் அப்பாடக்கர் பதிவர் உள்ள வரலாமா?...பங்காளி...? //

”அப்பாடக்கர்” இந்த பட்டம் எனக்கு தெரியாதே ராசா....

அப்ப அந்த பட்டமும், எனக்கு நானே வழங்கிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது பங்கு....

கேரளாக்காரன் said...

Am also a famous blacker

அரசன் சே said...

வணக்கம் வந்தனம் நமஸ்தே .. ஐயோ என்னமோ ஆச்சே

அரசன் சே said...

இன்னைக்கு பதிவே முஸ்கி டிஸ்கி இஸ்கியாவே இருக்குதே அண்ணே ..
ஏதேனும் சிறப்பு பூசையா ?

பட்டிகாட்டான் Jey said...

// கேரளாக்காரன் said...
Am also a famous blacker //

i have no dispute about over your claim mr. கேரளாக்காரன் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேன்மைதாங்கிய ஜெய் அவர்களுக்கு,
தங்கள் பதிவு கண்டு விஷயங்கள் அறிந்து கொண்டேன். தாங்கள் இன்னும் ஒரு பிரபல பதிவர் என்று அழைக்கப்படாது இருப்பது வருத்தமாக இருக்கிறது. உடனடியாக தாங்கள் ஒரு பத்திரப்பதிவு அலுவகத்திற்கு சென்று பிரபல பதிவர் என்று பதிந்து கொள்ளவும். அதற்கு பின்பும் பிரச்சனை ஏற்பட்டால் மறுபடியும் பதியவும்.

இப்படிக்கு
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி

அரசன் சே said...

சாமி சத்தியமா நான் பிரபல பதிவர் இல்லைங்க அண்ணே ..
வேணும்னா சூடம் ஏத்தி அணைக்கிறேன்

பட்டிகாட்டான் Jey said...

// அரசன் சே said...
வணக்கம் வந்தனம் நமஸ்தே .. ஐயோ என்னமோ ஆச்சே /

ம்ஹூம் இந்த மாதிரி கமெண்ட் போட்டா பிரபலப் பதிவர் ஆகுறது நொம்பக் கஷ்டம் அரசா....., உ ஆர் ரிஜிக்டட்..

பட்டிகாட்டான் Jey said...

// அரசன் சே said...
இன்னைக்கு பதிவே முஸ்கி டிஸ்கி இஸ்கியாவே இருக்குதே அண்ணே ..
ஏதேனும் சிறப்பு பூசையா ? //

எலேய் ராஸ்க்கல், என்னை யாரும் பிரபலப்பதிவர்-னு சொல்லலையேனு பொலம்பிருக்கேன்... பூசையா நு கேட்டு நக்கல் வேறயா... படுவா.. பிச்சுப்பிச்சூ...

அரசன் சே said...

ம்ஹூம் இந்த மாதிரி கமெண்ட் போட்டா பிரபலப் பதிவர் ஆகுறது நொம்பக் கஷ்டம் அரசா....., உ ஆர் ரிஜிக்டட்..//

உங்களின் அன்பு பரிசாக ஏற்றுக்கொள்கிறேன் அண்ணே

மாணவன் said...

பிரபல பதிவரேதான் வேணுமா? இந்த சாதா பதிவர், மொக்கைப்பதிவர், ப்ளாக்கர் இதெல்லாம் வச்சு அட்ஜெஸ் பண்ணிக்கூடாதா? :-)

அரசன் சே said...

எலேய் ராஸ்க்கல், என்னை யாரும் பிரபலப்பதிவர்-னு சொல்லலையேனு பொலம்பிருக்கேன்... பூசையா நு கேட்டு நக்கல் வேறயா... படுவா.. பிச்சுப்பிச்சூ...//

எல்லா கிரகத்துக்கும் நீங்க தான் அண்ணே பிரபல பதிவர் ,,, (நாட் பிராப்ள பதிவர்)

அரசன் சே said...

பிரபல பதிவரேதான் வேணுமா? இந்த சாதா பதிவர், மொக்கைப்பதிவர், ப்ளாக்கர் இதெல்லாம் வச்சு அட்ஜெஸ் பண்ணிக்கூடாதா? :-)//

அண்ணன் நடிச்சா ஹீரோ தான் ,,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி//

இதோட நிறுத்திகொள்ளவும். நிலாவில் உள்ள பிரபல பதிவர் காப்பி ரைட்ஸ் என்னிடம் இருக்கிறது

பட்டிகாட்டான் Jey said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
மேன்மைதாங்கிய ஜெய் அவர்களுக்கு,
தங்கள் பதிவு கண்டு விஷயங்கள் அறிந்து கொண்டேன். தாங்கள் இன்னும் ஒரு பிரபல பதிவர் என்று அழைக்கப்படாது இருப்பது வருத்தமாக இருக்கிறது. உடனடியாக தாங்கள் ஒரு பத்திரப்பதிவு அலுவகத்திற்கு சென்று பிரபல பதிவர் என்று பதிந்து கொள்ளவும். அதற்கு பின்பும் பிரச்சனை ஏற்பட்டால் மறுபடியும் பதியவும்.

இப்படிக்கு
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி //

பத்திரப்பதுவு செய்வதற்கு பாண்டுப்பேபரில் எழுதவேண்டுமா அல்லது சாணிப்பேபரில் எழுத வேண்டுமா என்று தெளிவாகக் குறிப்பிடாமல் “மொட்டையாக” கருத்து தெரிவித்த பன்னிக்குட்டி ராமசாமியை கடுமையாக, வன்மையாக., வக்கிரமான கண்டனத்தை இங்கே நாகரீகமாக பதிவு செய்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி//

இதோட நிறுத்திகொள்ளவும். நிலாவில் உள்ள பிரபல பதிவர் காப்பி ரைட்ஸ் என்னிடம் இருக்கிறது////////

காப்பிரைட்சை நீங்கள் வைத்துக்கொண்டு, டீ ரைட்ஸ், பருத்திக் கொட்டை ரைட்ஸ், புண்ணாக்கு ரைட்சை என்னிடம் கொடுத்துவிடவும்.....!

வீடு சுரேஸ்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said... 15
மேன்மைதாங்கிய ஜெய் அவர்களுக்கு,
தங்கள் பதிவு கண்டு விஷயங்கள் அறிந்து கொண்டேன். தாங்கள் இன்னும் ஒரு பிரபல பதிவர் என்று அழைக்கப்படாது இருப்பது வருத்தமாக இருக்கிறது. உடனடியாக தாங்கள் ஒரு பத்திரப்பதிவு அலுவகத்திற்கு சென்று பிரபல பதிவர் என்று பதிந்து கொள்ளவும். அதற்கு பின்பும் பிரச்சனை ஏற்பட்டால் மறுபடியும் பதியவும்.

இப்படிக்கு
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி
////////////////////////
ஆமா எங்க பன்னிக்குட்டி ஒன்ரை டன் வெயிட்டு ஆங்!ஓங்கியடிச்சா டகர டப்பா ஆயிடுவ...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பட்டிகாட்டான் Jey said...
பத்திரப்பதுவு செய்வதற்கு பாண்டுப்பேபரில் எழுதவேண்டுமா அல்லது சாணிப்பேபரில் எழுத வேண்டுமா என்று தெளிவாகக் குறிப்பிடாமல் “மொட்டையாக” கருத்து தெரிவித்த பன்னிக்குட்டி ராமசாமியை கடுமையாக, வன்மையாக., வக்கிரமான கண்டனத்தை இங்கே நாகரீகமாக பதிவு செய்கிறேன்.//

சாணி பேப்பரில் பதிவு செய்தால் அங்கே உள்ள பியூன் கூட செருப்பை சாணியில் முக்கி அடிப்பான் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி//

இதோட நிறுத்திகொள்ளவும். நிலாவில் உள்ள பிரபல பதிவர் காப்பி ரைட்ஸ் என்னிடம் இருக்கிறது////////

காப்பிரைட்சை நீங்கள் வைத்துக்கொண்டு, டீ ரைட்ஸ், பருத்திக் கொட்டை ரைட்ஸ், புண்ணாக்கு ரைட்சை என்னிடம் கொடுத்துவிடவும்.....!//

பருத்திக் கொட்டை ரைட்ஸ் பாபுவிடமும் புண்ணாக்கு ரைட்ஸ் டெரர்ரிடமும் ஏற்கனவே விற்றுவிட்டேன் யுவராணி ச்சீ யுவராணர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said... 15
மேன்மைதாங்கிய ஜெய் அவர்களுக்கு,
தங்கள் பதிவு கண்டு விஷயங்கள் அறிந்து கொண்டேன். தாங்கள் இன்னும் ஒரு பிரபல பதிவர் என்று அழைக்கப்படாது இருப்பது வருத்தமாக இருக்கிறது. உடனடியாக தாங்கள் ஒரு பத்திரப்பதிவு அலுவகத்திற்கு சென்று பிரபல பதிவர் என்று பதிந்து கொள்ளவும். அதற்கு பின்பும் பிரச்சனை ஏற்பட்டால் மறுபடியும் பதியவும்.

இப்படிக்கு
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி
////////////////////////
ஆமா எங்க பன்னிக்குட்டி ஒன்ரை டன் வெயிட்டு ஆங்!ஓங்கியடிச்சா டகர டப்பா ஆயிடுவ...!////////

வாருங்கள் கல்யாணராமன் அவர்களே.... தங்கள் புடுங்கல் இப்போது நின்றுவிட்டதா? இல்லையென்றால் பிரபல பதிவர்களை சந்தித்து ஆலோசனை பெறவும்!

வீடு சுரேஸ்குமார் said...

பதிவர்களே....பதிவர்களே.....!எங்க ஜெய்ய தூக்கி கடல்ல போட்டாலும் தவக்களை போல் மிதப்பார்! அதில் நீங்கள் ஏறி நண்டு பிடிச்சு வறுத்து திங்கலாம்....!

TERROR-PANDIYAN(VAS) said...

இங்கு கமெண்ட் போட்டு கொண்டு இருப்பவர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை. அது என் தவறாக கூட இருக்கலாம். ஆனால் இந்த பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.. அதனால் பிரபல பதிவர் பதவி தருவது சிரமம் தான்.

இப்படிக்கு
பிரபல பதிவர்
எனக்கு நானே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி//

இதோட நிறுத்திகொள்ளவும். நிலாவில் உள்ள பிரபல பதிவர் காப்பி ரைட்ஸ் என்னிடம் இருக்கிறது////////

காப்பிரைட்சை நீங்கள் வைத்துக்கொண்டு, டீ ரைட்ஸ், பருத்திக் கொட்டை ரைட்ஸ், புண்ணாக்கு ரைட்சை என்னிடம் கொடுத்துவிடவும்.....!//

பருத்திக் கொட்டை ரைட்ஸ் பாபுவிடமும் புண்ணாக்கு ரைட்ஸ் டெரர்ரிடமும் ஏற்கனவே விற்றுவிட்டேன் யுவராணி ச்சீ யுவராணர்////////

அவர்கள் இன்னேரம் அதை தின்றிருப்பார்களே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இங்கு கமெண்ட் போட்டு கொண்டு இருப்பவர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை. அது என் தவறாக கூட இருக்கலாம். ஆனால் இந்த பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.. அதனால் பிரபல பதிவர் பதவி தருவது சிரமம் தான்.

இப்படிக்கு
பிரபல பதிவர்
எனக்கு நானே!///

சீக்கிரம் ஏர்வாடி சென்று குணமாகி வரவும். எனக்கு இப்படி தோணிய போது நானும் இப்படித்தான் செய்தேன்

#இப்படிக்கு இம்சை அரசன் பாபு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வீடு சுரேஸ்குமார் said...
பதிவர்களே....பதிவர்களே.....!எங்க ஜெய்ய தூக்கி கடல்ல போட்டாலும் தவக்களை போல் மிதப்பார்! அதில் நீங்கள் ஏறி நண்டு பிடிச்சு வறுத்து திங்கலாம்....!///////

நீங்கள் நண்டு என்று சொல்வது அவர்களைத்தானே? என்ன ஒரு வில்லத்தனம்?

வீடு சுரேஸ்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said... 29

வாருங்கள் கல்யாணராமன் அவர்களே.... தங்கள் புடுங்கல் இப்போது நின்றுவிட்டதா? இல்லையென்றால் பிரபல பதிவர்களை சந்தித்து ஆலோசனை பெறவும்!
///////////////////////
உங்களது பெயர் அன்டீசண்டா இல்லை...கொஞ்சம் அன்டீசண்டாக வைக்கவும்....!அப்பத்தான் புடுங்கறது நிற்குமாம்! பிரபல பதிவர் சொன்னார்..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) said...
இங்கு கமெண்ட் போட்டு கொண்டு இருப்பவர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை. அது என் தவறாக கூட இருக்கலாம். ஆனால் இந்த பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.. அதனால் பிரபல பதிவர் பதவி தருவது சிரமம் தான்.

இப்படிக்கு
பிரபல பதிவர்
எனக்கு நானே!/////////

சார் உங்களை எனக்கு தெரியுது சார்...... அதுனால எனக்கு ஏதாச்சும் பண்ணுங்க சார்.......

முரளிகண்ணன் said...

நீங்கள் இப்பவே பிரபலபதிவர் தானே ஜெய்?

வீடு சுரேஸ்குமார் said...

எங்க எல்லாரும் ஒருக்கா சொல்லுங்க...

நாய்-நக்ஸ்

பேதி நல்லா போனா பதிவர்களுக்கு நல்லதாம்....!ஆட்டையாம்பட்டி சோசியகார் சொல்லிருக்கார்...!

பட்டிகாட்டான் Jey said...

// மாணவன் said...

பிரபல பதிவரேதான் வேணுமா? இந்த சாதா பதிவர், மொக்கைப்பதிவர், ப்ளாக்கர் இதெல்லாம் வச்சு அட்ஜெஸ் பண்ணிக்கூடாதா? :-) //

ஒன்லி பெட்ரோமாக்ஸ்.... நோ லாந்தர்’ஸ் ....

நோவே மிஸ்டர் மாணவன்.....

பட்டிகாட்டான் Jey said...

// ஆமா எங்க பன்னிக்குட்டி ஒன்ரை டன் வெயிட்டு ஆங்!ஓங்கியடிச்சா டகர டப்பா ஆயிடுவ...! //

ஒன்ரை டன் வெயிட்டா!!! வெயிட்டா மேய்ஞ்சிருக்கொம்போல... சூதமாவே இருந்துக்கிரேன் யுவர் ஆனர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வீடு சுரேஸ்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி said... 29

வாருங்கள் கல்யாணராமன் அவர்களே.... தங்கள் புடுங்கல் இப்போது நின்றுவிட்டதா? இல்லையென்றால் பிரபல பதிவர்களை சந்தித்து ஆலோசனை பெறவும்!
///////////////////////
உங்களது பெயர் அன்டீசண்டா இல்லை...கொஞ்சம் அன்டீசண்டாக வைக்கவும்....!அப்பத்தான் புடுங்கறது நிற்குமாம்! பிரபல பதிவர் சொன்னார்..!////////

நாய் நக்காதவன்னு வெச்சுக்கலாமுங்களா....?

பட்டிகாட்டான் Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
இங்கு கமெண்ட் போட்டு கொண்டு இருப்பவர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை. அது என் தவறாக கூட இருக்கலாம். ஆனால் இந்த பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.. அதனால் பிரபல பதிவர் பதவி தருவது சிரமம் தான்.

இப்படிக்கு
பிரபல பதிவர்
எனக்கு நானே! //

வெத்தலை கோயம்பேட்டில் கிடைத்து விட்டது ஆனால் கொட்டப்பாக்கு எந்தக்கடையிலும் கிடக்க வில்லை பீத்த ச்சே பிரபலப்பதிவர் அவர்களே....

இந்த ரோஜாப் பாக்கு / நிஜாம் பாக்கு போன்றவை பரவாயில்லயா என்று தெசற்று தெளிவுபடுத்துமாறு அனாகரீக வார்த்தகள் இல்லாமல் நாகரீக வார்த்தைகள் போட்டு கேட்டுக்கொ”ல்”கிறேன்.

பட்டிகாட்டான் Jey said...

// வீடு சுரேஸ்குமார் said...
பதிவர்களே....பதிவர்களே.....!எங்க ஜெய்ய தூக்கி கடல்ல போட்டாலும் தவக்களை போல் மிதப்பார்! அதில் நீங்கள் ஏறி நண்டு பிடிச்சு வறுத்து திங்கலாம்....! //

நெத்திமீன் பிடித்து கருவாடு செய்து கொண்டாலும் நான் ஒன்றும் சொல்ல மாடேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்...

பட்டிகாட்டான் Jey said...

// முரளிகண்ணன் said...
நீங்கள் இப்பவே பிரபலபதிவர் தானே ஜெய்? //

அண்ணே நெஞ்சுல பால் வார்த்தீங்கண்ணே...

இந்த நன்றிய மறக்கமாட்டேன் அண்ணே :)

வீடு சுரேஸ்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said... 41

நாய் நக்காதவன்னு வெச்சுக்கலாமுங்களா....?
///////////////////////////
நாய் நக்காதவன்

நல்ல பாசாங்கு இல்லாத எலக்கிய பெயர் தோழரே!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பிரபலபதிவர் பட்டிகாட்டானுக்கு பிற பலபதிவர் சார்பில் வாழ்த்துக்கள்..

பட்டிகாட்டான் Jey said...

// வீடு சுரேஸ்குமார் said...
எங்க எல்லாரும் ஒருக்கா சொல்லுங்க...

நாய்-நக்ஸ்

பேதி நல்லா போனா பதிவர்களுக்கு நல்லதாம்....!ஆட்டையாம்பட்டி சோசியகார் சொல்லிருக்கார்...! //

யோவ் நாய்-நக்ஸ் வெண்ணை, பேர மாத்துயா, இந்த பேரப்படிச்சி நாலுபேருக்கு பேதியாயிருக்கு...., இங்க வந்து கமெண்ட் போட்டு எங்க மானத்தையும் வாங்காத சொல்லிட்டேன்.

கமெண்ட் கஸ்கி : அமெரிக்காய் அண்ணன் இளா அவர்களுக்கு, இங்கு “வெண்ணை” என்று கூறியது அனகரீக நோக்கோடு சொல்லப்பட்டதல்ல, அவர் நண்பர் என்ற உரிமையோடு பகிரப்பட்டது. எனவே இதை ஒரு “ஸ்கிரீன் சாட் “ எடுத்து, அதை ஒரு பதிவாகப் போட்டு, எனக்கு ஓசியில் இலம்பரம் செய்யவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்)

பட்டிகாட்டான் Jey said...

// மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
பிரபலபதிவர் பட்டிகாட்டானுக்கு பிற பலபதிவர் சார்பில் வாழ்த்துக்கள்.//

இது நல்ல பதிவருக்கு அழகு. ரொம்ப நன்றி அண்ணே. அப்படியே இங்க கமெண்ட் போடுரவங்களுக்கு டீ+போண்டா சப்ளை பண்ணிடுங்க...., அட கணக்குல வச்சிக்குங்க அத தனியா தீத்துக்கலாம்...

வீடு சுரேஸ்குமார் said...

பங்கு..!எங்க அப்புச்சி ஊத்துகுளியில வெண்ணை வேவாரம் பார்க்குறாரு...!ஊர்ல எல்லாரும் வெண்ணைகார்...!வெண்ணைகார்...!அப்படின்னு கூப்புடுறாங்க....எடு பங்காளி அருவாள....!

பட்டிகாட்டான் Jey said...

// வீடு சுரேஸ்குமார் said...
பங்கு..!எங்க அப்புச்சி ஊத்துகுளியில வெண்ணை வேவாரம் பார்க்குறாரு...!ஊர்ல எல்லாரும் வெண்ணைகார்...!வெண்ணைகார்...!அப்படின்னு கூப்புடுறாங்க....எடு பங்காளி அருவாள....!//

வெண்ணைக்கார் = வெண்ணை + கார், யோவ் வெண்ணையக் கார்ல வச்சி யாவாரம் பண்ணிருக்கீங்க, நீங்க வெரும் அருவா என்ன வீச்சருவாவே தூக்கலாம். பெரிய மொலாளியா இருப்பீன்ம்க்க போல.... ( 1 கிலோ வெண்ணை பார்செல்ல்ல்ல்)

பட்டிகாட்டான் Jey said...

எப்பா யார் கமெண்டுக்காவது பதில் சொல்லாம இருந்த வெக்கப்படாம சொல்லிடுங்கப்பா, சாமி சத்தியமா அது கவனிக்காம விட்ருப்பேன்.... அதுகாக மன வருத்தப் பட்டுகிட்டு உள்ளுக்குள்ளயே என்னைய திட்டிகிட்டு இருக்காதீக சொல்லிட்டேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

இந்த பதிவுக்கு 51 கமெண்டா?? வீன் செலவு....

பட்டிகாட்டான் Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
இந்த பதிவுக்கு 51 கமெண்டா?? வீன் செலவு.... //

இந்த மாதிரி மாற்றுக்கருத்து கொண்ட்டொரயும் கொண்டாடி , அவர்களுக்கு மட்டும் செலவைக் குரைத்து குச்சிமிட்டாய் அல்லது குருவி ரொட்டி மட்டும் வழங்கி மகிழ்விப்போம் என்பதையும் அன்போடும், பண்போடும் தெரிவித்துக் கொள்கிறோம்.

TERROR-PANDIYAN(VAS) said...

//எப்பா யார் கமெண்டுக்காவது பதில் சொல்லாம இருந்த வெக்கப்படாம சொல்லிடுங்கப்பா, சாமி சத்தியமா அது கவனிக்காம விட்ருப்பேன்.... அதுகாக மன வருத்தப் பட்டுகிட்டு உள்ளுக்குள்ளயே என்னைய திட்டிகிட்டு இருக்காதீக சொல்லிட்டேன்...//

இது நான் உங்கள் போன பதிவில் போட்ட கமெண்டை நையாண்டி செய்வது போல் உள்ளது. என் கண்டனங்கள்..

பட்டிகாட்டான் Jey said...

[[ TERROR-PANDIYAN(VAS) said...
//எப்பா யார் கமெண்டுக்காவது பதில் சொல்லாம இருந்த வெக்கப்படாம சொல்லிடுங்கப்பா, சாமி சத்தியமா அது கவனிக்காம விட்ருப்பேன்.... அதுகாக மன வருத்தப் பட்டுகிட்டு உள்ளுக்குள்ளயே என்னைய திட்டிகிட்டு இருக்காதீக சொல்லிட்டேன்...//

இது நான் உங்கள் போன பதிவில் போட்ட கமெண்டை நையாண்டி செய்வது போல் உள்ளது. என் கண்டனங்கள்.. ]]

கால்ல விழுந்து கதறிக் கேக்குற கழுதைய எல்லாம் நாங்கள்(நான்) நையாண்டி செய்வதில்லை குமாஸ்தா ஆனர்.

இம்சைஅரசன் பாபு.. said...

மதிர்ப்பிர்க்கும், மரியாதைக்கும் ,மேன்மை பொருந்திய ,வணக்கதிர்க்குரியா , பாசமிகு ,மேதகு ஜெய் என்ற பட்டிக்காட்டான் அவர்களே ..
தங்களிக்கு தானே பிரபல பதிவர் என்று கூறிக்கொள்ள உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது .என்னை போன்று வெங்கட் போன்று ஆனந்த விகடன் புகழ் பெற்ற எங்களின் பதிவுகளுக்கு ஒரு பின்னூட்டம் இட்டீர்களா ..அட்லீஸ்ட் G + வந்து லைக் போட்டீர்களா ..இப்படி எதுவும் செய்யாமல் நானும் பிரபலம் நானும் பிரபலம் என்று மார்த்தட்டி கொள்கிறீர்களே ..வெக்கமா இல்லை உங்களுக்கு ....இனியும் நீங்கள் பின்னூட்டம் ,லைக் போன்றவைகள் இடாமல் இருந்தால் ..உங்களை அப்படக்கர்ஸ் என்று அழைத்து ...ஊரை விட்டு ஒதுக்கி வைக்க படுவீர்கள் என்பதை ...பல விழிப்புணர்வு பதிவு புரியாமல் எழுதி சாகடிக்க படுவீர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

இப்படிக்கு
பன்னிகுட்டி (டீகேப்றியோ) ரசிகர்மன்றம்
கும்மி குழுமம்

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

நானும் வந்துட்டேன். இன்னிக்கு டூட்டி இங்கதான்.

இம்சைஅரசன் பாபு.. said...

follow up

பட்டிகாட்டான் Jey said...

// இம்சைஅரசன் பாபு.. said...
மதிர்ப்பிர்க்கும், மரியாதைக்கும் ,மேன்மை பொருந்திய ,வணக்கதிர்க்குரியா , பாசமிகு ,மேதகு ஜெய் என்ற பட்டிக்காட்டான் அவர்களே //

ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட கமெண்ட்ஸ் போடுரதுல என்னைவிட நீ பெரிய அப்பாடக்கர்னு இப்ப ஒத்துகிடுறேண்டா....

மாலுமி said...

/// எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன். ///

அப்படியே...... "வலது கை பிரபல பதிவர், இடது கை பிரபல பதிவர்" அப்படின்னு எதாவது பட்டம் இருந்தா சொல்லுங்க..........நானும் என் பேருக்கு முன்னாடி, பின்னாடி, மேல, அடில தொங்க விட்டுக்கிறேன் :)))

பட்டிகாட்டான் Jey said...

// தங்களிக்கு தானே பிரபல பதிவர் என்று கூறிக்கொள்ள உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது //

சும்மா மொறச்சி பாத்ததுக்கே சூ*சா போய் எனக்கு ஃபாலோவரான பக்கி நீயி யோக்கியத பத்தி பேசுர பேசுடியோவ்வ்வ்... பேசு....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

நாங்கள்லாம் ஜீமேய்ல் அக்கவுன்ட் ஆரம்பிச்சாவே பிரபலம்தான். இருந்தாலும் நீங்கலும் பிரபலம் ஆகனும்னு ஆசபடுறேங்க, என்கிட்ட ஒரு மனு எழுதி கொடுத்தீங்கன்னா பெரிய அதிகாரி வந்த உடனே கொடுத்து ரெகமெண்டு பண்றேன்

இம்சைஅரசன் பாபு.. said...

//என்கிட்ட ஒரு மனு எழுதி கொடுத்தீங்கன்னா பெரிய அதிகாரி வந்த உடனே கொடுத்து ரெகமெண்டு பண்றேன் //
யோவ் பட்டிகாட்டானுக்கு .எழுட தெரியாதுன்னு உனக்கு தெரியாதா ? சரியான லூசு போலீசா இருக்கியே ...?
கை நாட்டு மட்டும் வாங்கு ...

பட்டிகாட்டான் Jey said...

// என்னை போன்று வெங்கட் போன்று ஆனந்த விகடன் புகழ் பெற்ற எங்களின் பதிவுகளுக்கு ஒரு பின்னூட்டம் இட்டீர்களா ..அட்லீஸ்ட் G + வந்து லைக் போட்டீர்களா ..இப்படி எதுவும் செய்யாமல் நானும் பிரபலம் நானும் பிரபலம் என்று மார்த்தட்டி கொள்கிறீர்களே ..வெக்கமா இல்லை உங்களுக்கு ....இனியும் நீங்கள் பின்னூட்டம் ,லைக் போன்றவைகள் இடாமல் இருந்தால் ..உங்களை அப்படக்கர்ஸ் என்று அழைத்து ...ஊரை விட்டு ஒதுக்கி வைக்க படுவீர்கள் என்பதை ...பல விழிப்புணர்வு பதிவு புரியாமல் எழுதி சாகடிக்க படுவீர்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் //

டேய் இம்சை உண்மையிலேயே நீ என்ன சொல்ல வறேனு புரியலைடா... நீ சொல்ல நெனச்சத போன் பண்ணி சொல்லு, உனக்கு பதிலா நானே புரியுரா மாதிரி கமெண்ட் போட்டுடுறேன்.... சரியாடா...

( பயபுள்ள கழுகுல தேவா எழுதுரத ரொம்ப படிக்கிராம்போல... அதான் புரியாமலே கமெண்ட்ஸ் போடுறான்...)

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

////இம்சைஅரசன் பாபு.. said...
//என்கிட்ட ஒரு மனு எழுதி கொடுத்தீங்கன்னா பெரிய அதிகாரி வந்த உடனே கொடுத்து ரெகமெண்டு பண்றேன் //
யோவ் பட்டிகாட்டானுக்கு .எழுட தெரியாதுன்னு உனக்கு தெரியாதா ? சரியான லூசு போலீசா இருக்கியே ...?
கை நாட்டு மட்டும் வாங்கு ...
//////////

ரேஸ்கல்....... ஒரு உயர் அதிகாரி எவ்ளோ பொறுமயா டீல் பண்ணிட்டு இருக்கேன், கைநாட்டு வை, கால்நாட்டு வைன்னு காமெடி பண்ணிட்டு இருக்கேங்க, பீகேர்புல் எல்லாரையும் உள்ள தள்ளி ஜட்டியோட உக்கார வெச்சுடுவேன்

பட்டிகாட்டான் Jey said...

// சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
நானும் வந்துட்டேன். இன்னிக்கு டூட்டி இங்கதான். //

உனக்கு ஃபாலோவரா கூட ஆகிருக்கேண்டா... அம்போட திசய என் எதிர்பக்கமா உடுறா போலீசு...

பட்டிகாட்டான் Jey said...

// இம்சைஅரசன் பாபு.. said...
follow up //

நீ ஃபாலோ பண்ணு , ஆனா அடி வாங்காத மாதிரி பண்ணு ஹைகீல்ஸ் வச்சி அடிச்சா அடி பலமா படும்னு மங்குனி சொன்னான்... பாத்துக்க...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

//// பட்டிகாட்டான் Jey said...
// சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
நானும் வந்துட்டேன். இன்னிக்கு டூட்டி இங்கதான். //

உனக்கு ஃபாலோவரா கூட ஆகிருக்கேண்டா... அம்போட திசய என் எதிர்பக்கமா உடுறா போலீசு...
///////

இது நல்லபுள்லைக்கு அழகு, இப்ப சொல்லுய்யா யாரை கவனிக்கனும்?

பட்டிகாட்டான் Jey said...

/// மாலுமி said...
/// எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன். ///

அப்படியே...... "வலது கை பிரபல பதிவர், இடது கை பிரபல பதிவர்" அப்படின்னு எதாவது பட்டம் இருந்தா சொல்லுங்க..........நானும் என் பேருக்கு முன்னாடி, பின்னாடி, மேல, அடில தொங்க விட்டுக்கிறேன் :))) //

இடையில தொங்கவிட ஒன்னும் வேணாமா? உனக்கு “இடை” நா ரொம்ப பிடிக்கும்னு டெர்ரர் சொன்னான், பொய்சொல்லிட்டானா?.

டெர்ரருக்கு என் கடும் கண்டனங்கள்.

இம்சைஅரசன் பாபு.. said...

// பீகேர்புல் எல்லாரையும் உள்ள தள்ளி ஜட்டியோட உக்கார வெச்சுடுவேன் //

திரும்பவும் ஜட்டியா ...? முடியாது மை லார்ட் .. இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு போடா படும் ...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

///இம்சைஅரசன் பாபு.. said...
// பீகேர்புல் எல்லாரையும் உள்ள தள்ளி ஜட்டியோட உக்கார வெச்சுடுவேன் //

திரும்பவும் ஜட்டியா ...? முடியாது மை லார்ட் .. இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு போடா படும் ...

//////

ஏந்தம்பி நீங்க இன்னிக்கும் ஜட்டி போடலியா? அன்னிக்கே லாக்கப்ல வெச்சு சொன்னேனே மறந்துட்டீங்களா?

பட்டிகாட்டான் Jey said...

// சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
நாங்கள்லாம் ஜீமேய்ல் அக்கவுன்ட் ஆரம்பிச்சாவே பிரபலம்தான். இருந்தாலும் நீங்கலும் பிரபலம் ஆகனும்னு ஆசபடுறேங்க, என்கிட்ட ஒரு மனு எழுதி கொடுத்தீங்கன்னா பெரிய அதிகாரி வந்த உடனே கொடுத்து ரெகமெண்டு பண்றேன் //

பன்னி எந்த பேப்பர்ல(பாண்டுப் பேப்பரா (அ) சாணிப்பேப்பரா) புகார் குடுக்கனும்னு சொல்லாம போய்ட்டான் உயரதிகாரி அவர்களே...,

அவனைக் கொஞ்சம் முட்டிக்கி முட்டிக்கி தட்டி அதற்கான பதிலை வாங்கி அனுப்புங்க உயரதிகாரி

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

//////பட்டிகாட்டான் Jey said...

////////

என்னது பன்னியா? அந்தாளு கிருதுருவம் புடிச்சவன், வேற ஆளு இருந்தா சொல்லுய்யா!

இம்சைஅரசன் பாபு.. said...

// ஏந்தம்பி நீங்க இன்னிக்கும் ஜட்டி போடலியா? அன்னிக்கே லாக்கப்ல வெச்சு சொன்னேனே மறந்துட்டீங்களா? //
அதிகாரி அவர்களே ஜட்டி என்ற சொல் பதிவுகில் உபயோக படுத்த கூடாது ...நீங்கள் ஜட்டியை இடுப்பில் போடும் உள்ளாடை என்று நாகரீகமாக கூறவும் ...
தமிழில் பதிவுலகில் பிடிக்காத வார்த்தை ஜட்டி ..

பட்டிகாட்டான் Jey said...

// இம்சைஅரசன் பாபு.. said...
//என்கிட்ட ஒரு மனு எழுதி கொடுத்தீங்கன்னா பெரிய அதிகாரி வந்த உடனே கொடுத்து ரெகமெண்டு பண்றேன் //
யோவ் பட்டிகாட்டானுக்கு .எழுட தெரியாதுன்னு உனக்கு தெரியாதா ? சரியான லூசு போலீசா இருக்கியே ...?
கை நாட்டு மட்டும் வாங்கு ... //

எந்தகைவிரல், எந்த விரல் என்று சொல்லாமல் ஒரு உயர் அதிகாரியை அவமதிக்கும் இம்சையை நான் வன்மையாகக் கண்ண்டிக்கிறேன்.

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

////இம்சைஅரசன் பாபு.. said...
// ஏந்தம்பி நீங்க இன்னிக்கும் ஜட்டி போடலியா? அன்னிக்கே லாக்கப்ல வெச்சு சொன்னேனே மறந்துட்டீங்களா? //
அதிகாரி அவர்களே ஜட்டி என்ற சொல் பதிவுகில் உபயோக படுத்த கூடாது ...நீங்கள் ஜட்டியை இடுப்பில் போடும் உள்ளாடை என்று நாகரீகமாக கூறவும் ...
தமிழில் பதிவுலகில் பிடிக்காத வார்த்தை ஜட்டி ..
///////

நான்சென்ஸ்.. ஒரு உயர் அதிகாரிகிட்ட எப்படி பேசனும்னு தெரியாது? சும்மா ஜட்டி ரொட்டின்னுக்கிட்டு...! ஜட்டி புடிக்காதுன்னா போ, அப்புறம் லாக்கப்புல அதுவும் இல்லாமதான் உக்காரனும்...!

இம்சைஅரசன் பாபு.. said...

என்னய்யா உயரதிக்காரி ..முதல ஜிப்ப போடுயா ..அதுக்கு முன்னாடி நீ ஜட்டி போடுயா ?அப்புறம் லாக அப் நா என்னா ..நீங்க நல்ல லாக் போடுவீங்களாமே ..பல விதமான லாக் தெரியுமாமே உங்களுக்கு ..உண்மையா ?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
என்னய்யா உயரதிக்காரி ..முதல ஜிப்ப போடுயா ..அதுக்கு முன்னாடி நீ ஜட்டி போடுயா ?அப்புறம் லாக அப் நா என்னா ..நீங்க நல்ல லாக் போடுவீங்களாமே ..பல விதமான லாக் தெரியுமாமே உங்களுக்கு ..உண்மையா ?
///////

என்னது ஜிப்பா..? இருக்காதே நூல் வெச்சில்ல கட்டி இருந்தேன்..!

பட்டிகாட்டான் Jey said...

லன்ஞ் பிரேக்.. எனக்கு நானே சொன்னது... உங்களுக்கு சொன்னதில்லை..., யூ கைய்ஸ் கண்டினியூ....

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

/////பட்டிகாட்டான் Jey said...
லன்ஞ் பிரேக்.. எனக்கு நானே சொன்னது... உங்களுக்கு சொன்னதில்லை..., யூ கைய்ஸ் கண்டினியூ....
//////

என்னது லஞ்ச் உடைஞ்சிருச்சா? உடனே ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்க நான் பாத்திகிறேன்

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னது ஜிப்பா..? இருக்காதே நூல் வெச்சில்ல கட்டி இருந்தேன்..!//

க்க்க்ர்ர்ர்ர் தூ...

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//என்னது ஜிப்பா..? இருக்காதே நூல் வெச்சில்ல கட்டி இருந்தேன்..!//

க்க்க்ர்ர்ர்ர் தூ...
//

ஒரு அதிகாரிய பப்ளிக்ல இன்சல்ட் பண்றீங்க, இத நோட் பண்ணிகிறேன்

இம்சைஅரசன் பாபு.. said...

// /என்னது ஜிப்பா..? இருக்காதே நூல் வெச்சில்ல கட்டி இருந்தேன்..!//

க்க்க்ர்ர்ர்ர் தூ.. //
நூல் தொண்டைல சிக்கிடிச்சு போல..

மோகன் குமார் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேன்மைதாங்கிய ஜெய் அவர்களுக்கு,
தங்கள் பதிவு கண்டு விஷயங்கள் அறிந்து கொண்டேன். தாங்கள் இன்னும் ஒரு பிரபல பதிவர் என்று அழைக்கப்படாது இருப்பது வருத்தமாக இருக்கிறது. உடனடியாக தாங்கள் ஒரு பத்திரப்பதிவு அலுவகத்திற்கு சென்று பிரபல பதிவர் என்று பதிந்து கொள்ளவும். அதற்கு பின்பும் பிரச்சனை ஏற்பட்டால் மறுபடியும் பதியவும்.

இப்படிக்கு
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி //

இந்த ராம்சாமி அண்ணே இப்படித்தான் சமயத்தில் பதிவையே தூக்கி சாப்பிட்டுருவாறு

மோகன் குமார் said...

//TERROR-PANDIYAN(VAS) said...

இந்த பதிவுக்கு 51 கமெண்டா?? வீன் செலவு....//

:))) முடியலை :))

மோகன் குமார் said...

TERROR-PANDIYAN(VAS) said...

இங்கு கமெண்ட் போட்டு கொண்டு இருப்பவர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை. அது என் தவறாக கூட இருக்கலாம். ஆனால் இந்த பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.. அதனால் பிரபல பதிவர் பதவி தருவது சிரமம் தான். //

:))))

பட்டிகாட்டான் Jey said...

[[ இம்சைஅரசன் பாபு.. said...
// பீகேர்புல் எல்லாரையும் உள்ள தள்ளி ஜட்டியோட உக்கார வெச்சுடுவேன் //

திரும்பவும் ஜட்டியா ...? முடியாது மை லார்ட் .. இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு போடா படும் .. ]]

அமெரிக்க அண்ணேன், இங்க ”--டி” ந்ற வார்த்தை நான் யூஸ் பண்ணலைனே, இங்கே, அவங்கவங்க போடுற கமெண்டுக்கு அவங்கவங்க தான் பொறுப்பு இத ஸ்கிரீன் சாட் எடுத்து நீங்க பதிவா போடும்போது.... இந்த மாதிரி...ஒரு பதிவரோட கமெண்ட் பாக்ஸ்ல .... இந்த பேர் வச்சுகிட்ட ஒரு பிரபலமில்லாத பதிவர் ... இந்த மாதிரி ”அனாகரீகமான” கமெண்ட் போட்ருக்கார்னு தெளிவாக் குறிப்பிட்டு சொல்லிருங்க. அப்புறம் நன்றி.

அஞ்சா சிங்கம் said...

ஹை..........என் இடுப்பை கிள்ளிபாருங்க.....நானும் குதிப்பேன் ....நாந்தான் விஸ்வநாதன் ...........

நாய் நக்ஸ் said...

ஒரு சில கொசுவுக்கு தான்தான் பெரிய...____________ ன்னு நினைப்பு...கொசு மருந்தே வேண்டாம்..
சூ..சூ..(இதை நீங்க தப்பா நினைத்தா நான் பறுப்பல்ல...)..ன்னு சொன்னா போதும்....

மீதி கும்மி மாலை வந்து வச்சிக்கிறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அஞ்சா சிங்கம் said...//

:))))))))))))

வீடு சுரேஸ்குமார் said...

செல்ல்ல்ல்ல்லம்.....நீ சொல்லக் கூடாது.....!நீ சொல்லக் கூடாது.....!நான்தான் சொல்லுவேன்....!

தொண்ணூத்தி ஒன்னு!

பட்டிகாட்டான் Jey said...

[[ சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
/////பட்டிகாட்டான் Jey said...
லன்ஞ் பிரேக்.. எனக்கு நானே சொன்னது... உங்களுக்கு சொன்னதில்லை..., யூ கைய்ஸ் கண்டினியூ....
//////

என்னது லஞ்ச் உடைஞ்சிருச்சா? உடனே ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்க நான் பாத்திகிறேன் ]]

பக்கத்துவீட்ட காம்பவுண்டோட அல்லேக்கா யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்களாம்... அவங்க வந்து கம்பிளைண்ட் குடுபாங்க.. கண்டுபிடிச்சிக்குடுத்துடு போலீசு...

பட்டிகாட்டான் Jey said...

[[ சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
/////இம்சைஅரசன் பாபு.. said...
என்னய்யா உயரதிக்காரி ..முதல ஜிப்ப போடுயா ..அதுக்கு முன்னாடி நீ ஜட்டி போடுயா ?அப்புறம் லாக அப் நா என்னா ..நீங்க நல்ல லாக் போடுவீங்களாமே ..பல விதமான லாக் தெரியுமாமே உங்களுக்கு ..உண்மையா ?
///////

என்னது ஜிப்பா..? இருக்காதே நூல் வெச்சில்ல கட்டி இருந்தேன்..! ]]

இதுக்கு சிரிப்பு போலீஸ் ரமெஷ் பதில் சொல்லுவான்.....

பட்டிகாட்டான் Jey said...

[[ TERROR-PANDIYAN(VAS) said...
//என்னது ஜிப்பா..? இருக்காதே நூல் வெச்சில்ல கட்டி இருந்தேன்..!//

க்க்க்ர்ர்ர்ர் தூ... ]]

உன்னையெல்லாம் சிங்கப்பூருக்கு நாடு கடத்தனும்டா அப்பதான்... ---ல சாட்டையடி குத்து திருத்துவாங்க....

( அந்த அடி எப்படி இருக்கும்னு வீடியோல பாக்கனும்னா... ”தளபதிகள் பல கொண்டான்” நம்ம கே ஆர் பி செந்தில் அண்ணனோட 3 வருசத்துக்கு முந்தின ஒரு பதிவைப் பார்க்கவும்

பட்டிகாட்டான் Jey said...

[[[ சிரிப்பு போலீஸ்-ரெம்ப கெட்டவன் (சத்தியமா) said...
//TERROR-PANDIYAN(VAS) said...
//என்னது ஜிப்பா..? இருக்காதே நூல் வெச்சில்ல கட்டி இருந்தேன்..!//

க்க்க்ர்ர்ர்ர் தூ...
//

ஒரு அதிகாரிய பப்ளிக்ல இன்சல்ட் பண்றீங்க, இத நோட் பண்ணிகிறேன் ]]]

ரூல்டா .. அன்ரூல்டா...., அன்ரூல்டுனா எழுதுர வரி கோனையா போகுமேனுதான் கேட்டேன்....

பட்டிகாட்டான் Jey said...

[[[ மோகன் குமார் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேன்மைதாங்கிய ஜெய் அவர்களுக்கு,
தங்கள் பதிவு கண்டு விஷயங்கள் அறிந்து கொண்டேன். தாங்கள் இன்னும் ஒரு பிரபல பதிவர் என்று அழைக்கப்படாது இருப்பது வருத்தமாக இருக்கிறது. உடனடியாக தாங்கள் ஒரு பத்திரப்பதிவு அலுவகத்திற்கு சென்று பிரபல பதிவர் என்று பதிந்து கொள்ளவும். அதற்கு பின்பும் பிரச்சனை ஏற்பட்டால் மறுபடியும் பதியவும்.

இப்படிக்கு
உலகமகா பிரபலபதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி //

இந்த ராம்சாமி அண்ணே இப்படித்தான் சமயத்தில் பதிவையே தூக்கி சாப்பிட்டுருவாறு ]]]

டேய் பன்னி என்னடா ஊரெல்லாம் போய் டான்ஸ் ஆடிருக்கே போல...

பட்டிகாட்டான் Jey said...

[[[ அஞ்சா சிங்கம் said...
ஹை..........என் இடுப்பை கிள்ளிபாருங்க.....நானும் குதிப்பேன் ....நாந்தான் விஸ்வநாதன் ........... ]]]

நோ கிள்ளிங்க் ... ஒன்லி கடப்பாரை இறக்கிங்... டீலா...நோ டீலா?????

பட்டிகாட்டான் Jey said...

[[[ நாய் நக்ஸ் said...
ஒரு சில கொசுவுக்கு தான்தான் பெரிய...____________ ன்னு நினைப்பு...கொசு மருந்தே வேண்டாம்..
சூ..சூ..(இதை நீங்க தப்பா நினைத்தா நான் பறுப்பல்ல...)..ன்னு சொன்னா போதும்....

மீதி கும்மி மாலை வந்து வச்சிக்கிறேன்... ]]

சாமீ நீ மப்படிச்சிட்டு எங்கயாவது மட்டையாயிடு.... வந்து எக்குதப்பா வாந்தி எடுத்துடாதே..., அப்புறம் எனக்கு விளம்பரம் பண்ண அமெரிக்காய் அண்ணன் கெளம்பிடுவாரு.....

பட்டிகாட்டான் Jey said...

[[ வீடு சுரேஸ்குமார் said...
செல்ல்ல்ல்ல்லம்.....நீ சொல்லக் கூடாது.....!நீ சொல்லக் கூடாது.....!நான்தான் சொல்லுவேன்....!

தொண்ணூத்தி ஒன்னு! ]]

அடங்கொன்னியா....., என்னோமோ போடா சுரேசு....

பட்டிகாட்டான் Jey said...

செரி சாரி GUYS மீ த 100

பட்டிகாட்டான் Jey said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாடா... லைட் டீ பிளீஸ்....

ஆர்.வி. ராஜி said...

பிரபல பதிவர்கள் நிறைய பேர் இருக்கின்றீர்கள். எனவே அதை சிறப்பானது என்று எப்படி சொல்ல முடியும்? பிரமலமற்றவர்களில் முதாவது இடத்தை பிடித்தது நானே..
இதல்லவோ அபூர்வம்?

பட்டிகாட்டான் Jey said...

[[ ஆர்.வி. ராஜி said...
பிரபல பதிவர்கள் நிறைய பேர் இருக்கின்றீர்கள். எனவே அதை சிறப்பானது என்று எப்படி சொல்ல முடியும்? பிரமலமற்றவர்களில் முதாவது இடத்தை பிடித்தது நானே..
இதல்லவோ அபூர்வம்? ]]

அம்மனி உங்க நேர்மை ரொம்பப் பிடிச்சிருக்கு....

ஆர்.வி. ராஜி said...

ஹ..ஹ.. ஹா...மிக்க நன்றி.

ஆர்.வி. ராஜி said...

Jey!
But.. Unga updates la oru sila comments dirtya, indecentah irukku.

Ellorume mugam suzhikaama padikkira vidhathula iruntha nalla irukkum.

(Updateku mattum thaan comment ah? commentskum comment pannalam illa.?)

மதுமதி said...

ஒரு கருத்து சொல்லலாமுன்னு வந்தா கருத்து பெட்டிய கண்டு பிடிக்கவே கால் மணி நேரம் ஆச்சு..யப்பா.. பிரபல பதிவருங்க மத்த பதிவருங்க கருத்துக்கு பதில் எழுத மாட்டாங்குன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.#டவுட்#

பட்டிகாட்டான் Jey said...

// ஆர்.வி. ராஜி said...
Jey!
But.. Unga updates la oru sila comments dirtya, indecentah irukku.

Ellorume mugam suzhikaama padikkira vidhathula iruntha nalla irukkum.

(Updateku mattum thaan comment ah? commentskum comment pannalam illa.?) //

உங்க கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது அம்மனி, நான் கவனமா இருக்கேன், நண்பர்களுக்கும் இதை சொல்லிவிடுகிறேன். நோ பிராப்ளம். இது மாதிரி நேரடியா எந்த உள் அரசியல் இல்லாம சொல்லும் கருத்துக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் அம்மனி.

சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

// மதுமதி said...
ஒரு கருத்து சொல்லலாமுன்னு வந்தா கருத்து பெட்டிய கண்டு பிடிக்கவே கால் மணி நேரம் ஆச்சு..யப்பா.. பிரபல பதிவருங்க மத்த பதிவருங்க கருத்துக்கு பதில் எழுத மாட்டாங்குன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.#டவுட்#//

அதெல்லாம் கிடயாதுண்ணே, த.ம.19845னு கமெண்ட் போடுறவங்க மட்டும்தான் பிரபல பதிவர்னோ, ஒளிவட்ட பதிவர்னோ நான் ஒத்துக்கமாட்டேன். நான் என்ன சொல்ல வரேனா... “ நான் பிரபல பதிவர்” அம்புட்டுதேன்....

ஆர்.வி. ராஜி said...

Great!!! Thanx.
நீங்க ஏத்துக்கலைனா, நான் வெளி நடப்பு செய்யலாம்னு இருந்தேன்.
இப்போ உள் நடப்பு செய்ய வச்சிட்டிங்க.
Superb!

பட்டிகாட்டான் Jey said...

[[ ஆர்.வி. ராஜி said...
Great!!! Thanx.
நீங்க ஏத்துக்கலைனா, நான் வெளி நடப்பு செய்யலாம்னு இருந்தேன்.
இப்போ உள் நடப்பு செய்ய வச்சிட்டிங்க.
Superb! ]]

பதிவின் முடிவில் முக்கியமான டிஸ்கி உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இணைக்கப்பட்டுள்ள்து...

இந்த டிஸ்கி இனி வரும் எல்லா பதிவுகளிலும் இடம்பெரும். :)

ஆர்.வி. ராஜி said...

Wowwwwwwwwww! Very Good. Claps for you!

ஆர்.வி. ராஜி said...

But... டிஸ்கி, முஸ்கினா என்ன? சத்தியமா எனக்கு அர்த்தம் புரியல.

பட்டிகாட்டான் Jey said...

முஸ்கி = முன்குறிப்பு
இஸ்கி = பதிவின் இடையில் சொல்லும் குறிப்பு
டிஸ்கி = பின் குறிப்பு
கஸ்கி = கமெண்ட் பாக்ஸில் கருத்திற்கு பின் சொல்லப்படும் உப குறிப்பு

சத்தியமாக இதில் வேறெந்த அர்த்தமும் இல்லை என்பதை அம்மனிக்கு அறுதியிட்டு, உறுதியிட்டு,இறுதியாக சொல்லிக்கொள்கிறேன்...

ஆர்.வி. ராஜி said...

Hooo.. Hooo..
நான் முன்னுரை, முடிவுரைனு நெனச்சேன். ஆனா.. பொருந்தவே இல்ல. அதான் கேட்டேன்.
Perfect!

சீனு said...

பதிவர் சந்திப்பு நடத்தியவர்கள் அனைவருமே பிராப்ள பதிவர்கள் நடத்தாதவர்கள் அனைவருமே பிரபல பதிவர்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலக்யத்துவம் நிறைந்த இந்த கருத்தை எந்தவிதமான அவதானிப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள (கொல்ல இல்லை கொள்ள) வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....

Anonymous said...

தல! நீங்கதான் ப்ரபலமான பதிவரு! அதாகப்பட்டது, ப்ரபலம் என்ற வார்த்தைக்கே நீங்கதான் இலக்கணம்! ஓகேவா?

r.v.saravanan said...

நீங்கள் பிரபல் பதிவர் ஒத்து கொள்கிறோம் ஜெய்

மனசாட்சி™ said...

எலேய்
இங்க
என்னல
நடக்கு

பட்டிகாட்டான் Jey said...

[[ ஆர்.வி. ராஜி said... 114
Hooo.. Hooo..
நான் முன்னுரை, முடிவுரைனு நெனச்சேன். ஆனா.. பொருந்தவே இல்ல. அதான் கேட்டேன்.
Perfect! ]]

அப்பாடா இன்னிக்கி ஒரு அம்மனிகிடேர்ந்து என் தலை தப்பிச்சிடுச்சி...

பட்டிகாட்டான் Jey said...

// சீனு said...
பதிவர் சந்திப்பு நடத்தியவர்கள் அனைவருமே பிராப்ள பதிவர்கள் நடத்தாதவர்கள் அனைவருமே பிரபல பதிவர்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலக்யத்துவம் நிறைந்த இந்த கருத்தை எந்தவிதமான அவதானிப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள (கொல்ல இல்லை கொள்ள) வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.... //

உங்கள் கருத்து ஒரு எழுத்து கூட திருத்தம் செய்யப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது சீனு...
என்னளவில் இனிமேல் நீங்களும் பிரபலப்பதிவரே..... :)

பட்டிகாட்டான் Jey said...

[[ Chamundeeswari Parthasarathy said...
தல! நீங்கதான் ப்ரபலமான பதிவரு! அதாகப்பட்டது, ப்ரபலம் என்ற வார்த்தைக்கே நீங்கதான் இலக்கணம்! ஓகேவா? ]]

வாம்மா சகலகலா வல்லி நீங்கள் என்னை பிரபலப்பதிவர் என்று ஏற்றுக்கொண்டதில் தன்யனானேன்.

ரொம்ப நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

[[ r.v.saravanan said...
நீங்கள் பிரபல் பதிவர் ஒத்து கொள்கிறோம் ஜெய் ]]

அண்ணே நீங்க நல்ல இருக்கணும். நன்றி அண்ணே.

பட்டிகாட்டான் Jey said...

[[ மனசாட்சி™ said...
எலேய்
இங்க
என்னல
நடக்கு ]]

அண்ணாச்சி அருவாவ அப்படிக்கா தூரமா தூக்கியெரிஞ்சிட்டு என்னை ”பிரபலப்பதிவர்”னு ஒத்த வார்த்தை சொல்லி ஆசீர்வாதம் பண்ணிட்டு போங்க அண்ணாச்சி....

ஆமினா said...

// அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது முகம் சுளிக்கும் வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சகோதரி செல்லமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கையில் சூலத்தை ஏந்துமுன் நாம் மாறிக்கொள்வோம்.//

பாராட்டுக்கள் :-)

ஆமினா said...

//இந்த டிஸ்கி இனி வரும் எல்லா பதிவுகளிலும் இடம்பெரும். :)//

HATS OFF :-)))

பட்டிகாட்டான் Jey said...

// ஆமினா said...
//இந்த டிஸ்கி இனி வரும் எல்லா பதிவுகளிலும் இடம்பெரும். :)//

HATS OFF :-))) //

இங்க வர ரொம்ப யோசனை பண்ண வச்சிட்டோம்போல... :)

Ayesha Farook said...

உங்களின் தளத்திற்கு இது என் முதல் வருகை.... பிரபலபதிவரின் வலை கண்டதில் மகிழ்ச்சி! தொடர்கிறேன்...

என்னுடைய வலைக்கும் உங்களை அன்புடன் அழைக்கிறேன்... வருக, இட்லியை சுவைக்க, பதிவிடுக... நன்றி

வெங்கட் said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

உங்களை போன்ற பிரபல பதிவர் நட்பு
கிடைத்ததை எண்ணி, எண்ணி( ஒண்ணு ரெண்டு மூணு ) பெருமை படுகிறேன்...

வெங்கட் said...

// நீங்கள் யாரும் என்னை பிரபல பதிவர் என்று சொல்லி புகழாததால் இப்போதைக்கு எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன். //

எப்படி பிரபல பதிவர் ஆவது என்ற
உயர்ந்த ரகசியத்தை சொல்லி தந்த
ஜெய் அண்ணனுக்கு நன்றி...

பட்டிகாட்டான் Jey said...

// ஆமினா said... 124
// அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது முகம் சுளிக்கும் வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சகோதரி செல்லமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கையில் சூலத்தை ஏந்துமுன் நாம் மாறிக்கொள்வோம்.//

பாராட்டுக்கள் :-) //

வெரும் பாராடுக்கள் :(

பிரபலப்பதிவர்னு சொல்லிட்டு போயிருந்தா மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

பட்டிகாட்டான் Jey said...

[[ Ayesha Farook said...
Comment deleted
This comment has been removed by the author. ]]

கமெண்ட்ட அழித்திருக்க அவசியம் இல்லை.

உங்களின் இட்லி கவிதை நல்ல சுவைதான். இட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிட்டேன். தேங்காய் சட்னியும், என்னையில் செய்த வடையும் எனக்கு ஒவ்வாமையாதலாம் அதை மட்டும் சுவைக்கவில்லை.

உங்களின் முதல் வருகைக்கு. நன்றி.

பட்டிகாட்டான் Jey said...

[[ வெங்கட் said...
உங்களை போன்ற பிரபல பதிவர் நட்பு
கிடைத்ததை எண்ணி, எண்ணி( ஒண்ணு ரெண்டு மூணு ) பெருமை படுகிறேன்... ]]

இங்கே வருகை தந்ததின் மூலமாக , நீங்கள் சிறுவயதில் படித்த ஒண்ணு,ரெண்டு,மூனு.... போன்ற உங்களின் பால்ய நினைவுகள் தூண்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

பட்டிகாட்டான் Jey said...

[[ வெங்கட் said...
// நீங்கள் யாரும் என்னை பிரபல பதிவர் என்று சொல்லி புகழாததால் இப்போதைக்கு எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன். //

எப்படி பிரபல பதிவர் ஆவது என்ற
உயர்ந்த ரகசியத்தை சொல்லி தந்த
ஜெய் அண்ணனுக்கு நன்றி... ]]

எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்ற மிகப்பெரிய உண்மையை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கீதையில் தேவகிமைந்தன் சொன்னதுபோல், கடமை’யை மட்டும் ஆற்றுகிறேன், பலனை எதிர்பார்க்கவும் இல்லை என்பதையும் இஙே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனவே நன்றி என்ற வார்த்தையை சொல்லி எனது சமுதாயப்பனியை அன்னியப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்....

(ஸ்ப்ப்பா இதுக்கு மேல முடியல வெங்கட்..)

வெளங்காதவன்™ said...

கர்ர்... த்து.....

நன்னி...

வணக்கம்....

பட்டிகாட்டான் Jey said...

[[ வெளங்காதவன்™ said...
கர்ர்... த்து.....

நன்னி...

வணக்கம்.. ]]

பேர் வெளங்காதவன்’னு சரியாதாம்லே வெச்சிருக்காங்க....

நல்லா துப்புறே... சிங்கப்பூர்ல ஒரு வேலையிருக்காம் போரியாலே..., நல்ல சம்பளம் குடுப்பாக.

வெளங்காதவன்™ said...

///சிங்கப்பூர்ல ஒரு வேலையிருக்காம் போரியாலே..., நல்ல சம்பளம் குடுப்பாக. ////

சிங்கப்பூரு..... நம்ம தம்பி ஜெய்தான் அந்த ஏரியாவ பாத்.....

சரி வுடு.... இன்னா வேலையா? அங்கனியும் காறித் துப்பணுமா? கழுவி ஊத்தனுமா?

:-)

பட்டிகாட்டான் Jey said...

[[ வெளங்காதவன்™ said...
///சிங்கப்பூர்ல ஒரு வேலையிருக்காம் போரியாலே..., நல்ல சம்பளம் குடுப்பாக. ////

சிங்கப்பூரு..... நம்ம தம்பி ஜெய்தான் அந்த ஏரியாவ பாத்.....

சரி வுடு.... இன்னா வேலையா? அங்கனியும் காறித் துப்பணுமா? கழுவி ஊத்தனுமா?

:-) ]]

அப்புட்டு கஷ்டம் இல்லை, அங்க போய் நல்ல சுத்தமான ரோட்ல நின்னு, இப்ப இங்க பண்ரமாரி மூனு வாடி துப்படும், அப்புறம் அங்க இருக்கிர மொரட்டு போலீஸ் பிளசர்ல வந்து அள்ளிட்டு போயி, போதும்னு சொன்னாக்கூட கேக்காம நல்லா விருந்து வைப்பாங்க.

எப்படி சூப்பர் வேலயில்லா..., நம்ம வெறும்பயல அப்பப்ப வந்து பாத்துட்டு ஆறிபோன டீயக் குடுக்கச் சொல்லூறேன். வைகை வந்து பச்சிலை சாறு குடுத்திட்டு போவான்... :)

வெளங்காதவன்™ said...

//நம்ம வெறும்பயல அப்பப்ப வந்து பாத்துட்டு ஆறிபோன டீயக் குடுக்கச் சொல்லூறேன். வைகை வந்து பச்சிலை சாறு குடுத்திட்டு போவான்..///

பாத்துப் பாத்துப் "பண்ணுவாங்க" மை லார்ட்!!!!

#வைகையா? அவன்தேன் பாலிடாயல் குடிச்சு போயிச் சேந்துட்டானே?

:-)

ஆர்.வி. ராஜி said...

பட்டிகாட்டான் Jey said...

அப்பாடா இன்னிக்கி ஒரு அம்மனிகிடேர்ந்து என் தலை தப்பிச்சிடுச்சி..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தலை தப்பிச்சிடுச்சி? ஆனா.. வால் மாட்டிடுச்சி இல்ல? விடுவோமா நாங்க?

ஆர்.வி. ராஜி said...

Blogger ஆமினா said...

// அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது முகம் சுளிக்கும் வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சகோதரி செல்லமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கையில் சூலத்தை ஏந்துமுன் நாம் மாறிக்கொள்வோம்.//

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரி.

ஆர்.வி. ராஜி said...

Ayesha Farook said...

உங்களின் தளத்திற்கு இது என் முதல் வருகை.... பிரபலபதிவரின் வலை கண்டதில் மகிழ்ச்சி! தொடர்கிறேன்...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Same Pinch! :-)

LinkWithin

Related Posts with Thumbnails