tag:blogger.com,1999:blog-5237472452625040018.post7801034344122088911..comments2023-09-11T14:49:54.925+05:30Comments on பட்டிகாட்டான் பட்டணத்தில்: பிரபலப்பதிவர் என்பவர் யார் ??????????????பட்டிகாட்டான் Jeyhttp://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comBlogger142125tag:blogger.com,1999:blog-5237472452625040018.post-84939029293860096562012-09-04T11:16:07.727+05:302012-09-04T11:16:07.727+05:30Ayesha Farook said...
உங்களின் தளத்திற்கு இது...Ayesha Farook said...

உங்களின் தளத்திற்கு இது என் முதல் வருகை.... பிரபலபதிவரின் வலை கண்டதில் மகிழ்ச்சி! தொடர்கிறேன்...

Same Pinch! :-)Rajihttps://www.blogger.com/profile/08318301060331007992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-84362245243964999732012-09-04T11:11:35.941+05:302012-09-04T11:11:35.941+05:30Blogger ஆமினா said...
// அருமை நண்பர்களே, கும...Blogger ஆமினா said...

// அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது முகம் சுளிக்கும் வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சகோதரி செல்லமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கையில் சூலத்தை ஏந்துமுன் நாம் மாறிக்கொள்வோம்.//

கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரி.Rajihttps://www.blogger.com/profile/08318301060331007992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-42396026333024273662012-09-04T11:09:08.521+05:302012-09-04T11:09:08.521+05:30பட்டிகாட்டான் Jey said...
அப்பாடா இன்னிக்கி ஒரு அ...பட்டிகாட்டான் Jey said...

அப்பாடா இன்னிக்கி ஒரு அம்மனிகிடேர்ந்து என் தலை தப்பிச்சிடுச்சி..

தலை தப்பிச்சிடுச்சி? ஆனா.. வால் மாட்டிடுச்சி இல்ல? விடுவோமா நாங்க?Rajihttps://www.blogger.com/profile/08318301060331007992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-6559430602411665652012-09-04T09:19:10.739+05:302012-09-04T09:19:10.739+05:30//நம்ம வெறும்பயல அப்பப்ப வந்து பாத்துட்டு ஆறிபோன ட...//நம்ம வெறும்பயல அப்பப்ப வந்து பாத்துட்டு ஆறிபோன டீயக் குடுக்கச் சொல்லூறேன். வைகை வந்து பச்சிலை சாறு குடுத்திட்டு போவான்..///

பாத்துப் பாத்துப் "பண்ணுவாங்க" மை லார்ட்!!!!

#வைகையா? அவன்தேன் பாலிடாயல் குடிச்சு போயிச் சேந்துட்டானே?

:-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-20700986605646826172012-09-04T09:13:54.468+05:302012-09-04T09:13:54.468+05:30[[ வெளங்காதவன்™ said...
///சிங்கப்பூர்ல ஒரு வேலையி...[[ வெளங்காதவன்™ said...
///சிங்கப்பூர்ல ஒரு வேலையிருக்காம் போரியாலே..., நல்ல சம்பளம் குடுப்பாக. ////

சிங்கப்பூரு..... நம்ம தம்பி ஜெய்தான் அந்த ஏரியாவ பாத்.....

சரி வுடு.... இன்னா வேலையா? அங்கனியும் காறித் துப்பணுமா? கழுவி ஊத்தனுமா?

அப்புட்டு கஷ்டம் இல்லை, அங்க போய் நல்ல சுத்தமான ரோட்ல நின்னு, இப்ப இங்க பண்ரமாரி மூனு வாடி துப்படும், அப்புறம் அங்க இருக்கிர மொரட்டு போலீஸ் பிளசர்ல வந்து அள்ளிட்டு போயி, போதும்னு சொன்னாக்கூட கேக்காம நல்லா விருந்து வைப்பாங்க.

எப்படி சூப்பர் வேலயில்லா..., நம்ம வெறும்பயல அப்பப்ப வந்து பாத்துட்டு ஆறிபோன டீயக் குடுக்கச் சொல்லூறேன். வைகை வந்து பச்சிலை சாறு குடுத்திட்டு போவான்... :)

பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-53623465910027577912012-09-04T09:03:28.757+05:302012-09-04T09:03:28.757+05:30///சிங்கப்பூர்ல ஒரு வேலையிருக்காம் போரியாலே..., நல...///சிங்கப்பூர்ல ஒரு வேலையிருக்காம் போரியாலே..., நல்ல சம்பளம் குடுப்பாக. ////

சிங்கப்பூரு..... நம்ம தம்பி ஜெய்தான் அந்த ஏரியாவ பாத்.....

சரி வுடு.... இன்னா வேலையா? அங்கனியும் காறித் துப்பணுமா? கழுவி ஊத்தனுமா?

:-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-22412342641372206842012-09-04T08:58:18.584+05:302012-09-04T08:58:18.584+05:30[[ வெளங்காதவன்™ said...
கர்ர்... த்து.....
நன்னி....[[ வெளங்காதவன்™ said...
கர்ர்... த்து.....

நன்னி...

வணக்கம்.. ]]

பேர் வெளங்காதவன்’னு சரியாதாம்லே வெச்சிருக்காங்க....

நல்லா துப்புறே... சிங்கப்பூர்ல ஒரு வேலையிருக்காம் போரியாலே..., நல்ல சம்பளம் குடுப்பாக. பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-6512497713613535332012-09-04T08:53:06.569+05:302012-09-04T08:53:06.569+05:30கர்ர்... த்து.....
நன்னி...
வணக்கம்....கர்ர்... த்து.....

நன்னி...

வணக்கம்....வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-48219320682216532612012-09-04T08:43:13.409+05:302012-09-04T08:43:13.409+05:30[[ வெங்கட் said...
// நீங்கள் யாரும் என்னை பிரபல ப...[[ வெங்கட் said...
// நீங்கள் யாரும் என்னை பிரபல பதிவர் என்று சொல்லி புகழாததால் இப்போதைக்கு எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன். //

எப்படி பிரபல பதிவர் ஆவது என்ற
உயர்ந்த ரகசியத்தை சொல்லி தந்த
ஜெய் அண்ணனுக்கு நன்றி... ]]

எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்ற மிகப்பெரிய உண்மையை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கீதையில் தேவகிமைந்தன் சொன்னதுபோல், கடமை’யை மட்டும் ஆற்றுகிறேன், பலனை எதிர்பார்க்கவும் இல்லை என்பதையும் இஙே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். எனவே நன்றி என்ற வார்த்தையை சொல்லி எனது சமுதாயப்பனியை அன்னியப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்....

(ஸ்ப்ப்பா இதுக்கு மேல முடியல வெங்கட்..)பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-60305962633559439642012-09-04T08:37:57.657+05:302012-09-04T08:37:57.657+05:30[[ வெங்கட் said...
உங்களை போன்ற பிரபல பதிவர் நட்ப...[[ வெங்கட் said...
உங்களை போன்ற பிரபல பதிவர் நட்பு
கிடைத்ததை எண்ணி, எண்ணி( ஒண்ணு ரெண்டு மூணு ) பெருமை படுகிறேன்... ]]

இங்கே வருகை தந்ததின் மூலமாக , நீங்கள் சிறுவயதில் படித்த ஒண்ணு,ரெண்டு,மூனு.... போன்ற உங்களின் பால்ய நினைவுகள் தூண்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-28173694115315149002012-09-04T08:35:27.791+05:302012-09-04T08:35:27.791+05:30[[ Ayesha Farook said...
Comment deleted
This com...[[ Ayesha Farook said...
Comment deleted
This comment has been removed by the author. ]]

கமெண்ட்ட அழித்திருக்க அவசியம் இல்லை.

உங்களின் இட்லி கவிதை நல்ல சுவைதான். இட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிட்டேன். தேங்காய் சட்னியும், என்னையில் செய்த வடையும் எனக்கு ஒவ்வாமையாதலாம் அதை மட்டும் சுவைக்கவில்லை.

உங்களின் முதல் வருகைக்கு. நன்றி.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-71882526354035227102012-09-04T08:31:04.150+05:302012-09-04T08:31:04.150+05:30// ஆமினா said... 124
// அருமை நண்பர்களே, கும்மி அட...// ஆமினா said... 124
// அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது முகம் சுளிக்கும் வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சகோதரி செல்லமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கையில் சூலத்தை ஏந்துமுன் நாம் மாறிக்கொள்வோம்.//

பாராட்டுக்கள் :-) //

வெரும் பாராடுக்கள் :(

பிரபலப்பதிவர்னு சொல்லிட்டு போயிருந்தா மகிழ்ச்சியடைந்திருப்பேன்.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-36046782204839269062012-09-04T07:37:36.552+05:302012-09-04T07:37:36.552+05:30// நீங்கள் யாரும் என்னை பிரபல பதிவர் என்று சொல்லி...// நீங்கள் யாரும் என்னை பிரபல பதிவர் என்று சொல்லி புகழாததால் இப்போதைக்கு எனக்கு நானே “பிரபல பதிவர்” என்ற பட்டத்தை வழங்கிக் கொள்கிறேன். //

எப்படி பிரபல பதிவர் ஆவது என்ற
உயர்ந்த ரகசியத்தை சொல்லி தந்த
ஜெய் அண்ணனுக்கு நன்றி...
வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-73684522007016925892012-09-04T07:35:44.827+05:302012-09-04T07:35:44.827+05:30உங்களை போன்ற பிரபல பதிவர் நட்பு
கிடைத்ததை எண்ணி, ...உங்களை போன்ற பிரபல பதிவர் நட்பு
கிடைத்ததை எண்ணி, எண்ணி( ஒண்ணு ரெண்டு மூணு ) பெருமை படுகிறேன்...வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-43386019661680189902012-09-04T07:35:12.274+05:302012-09-04T07:35:12.274+05:30This comment has been removed by the author.வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-21132891710225083802012-09-04T00:33:30.277+05:302012-09-04T00:33:30.277+05:30உங்களின் தளத்திற்கு இது என் முதல் வருகை.... பிரபலப...உங்களின் தளத்திற்கு இது என் முதல் வருகை.... பிரபலபதிவரின் வலை கண்டதில் மகிழ்ச்சி! தொடர்கிறேன்...

என்னுடைய வலைக்கும் உங்களை அன்புடன் அழைக்கிறேன்... வருக, இட்லியை சுவைக்க, பதிவிடுக... நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-3152249948422470382012-09-03T20:43:32.978+05:302012-09-03T20:43:32.978+05:30// ஆமினா said...
//இந்த டிஸ்கி இனி வரும் எல்லா பதி...// ஆமினா said...
//இந்த டிஸ்கி இனி வரும் எல்லா பதிவுகளிலும் இடம்பெரும். :)//

HATS OFF :-))) //

இங்க வர ரொம்ப யோசனை பண்ண வச்சிட்டோம்போல... :)பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-73908070823205721792012-09-03T20:15:13.614+05:302012-09-03T20:15:13.614+05:30//இந்த டிஸ்கி இனி வரும் எல்லா பதிவுகளிலும் இடம்பெர...//இந்த டிஸ்கி இனி வரும் எல்லா பதிவுகளிலும் இடம்பெரும். :)//

HATS OFF :-)))ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-52609960425107343672012-09-03T20:05:48.468+05:302012-09-03T20:05:48.468+05:30// அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது முகம் ச...// அருமை நண்பர்களே, கும்மி அடிக்கும்போது முகம் சுளிக்கும் வார்த்தைகளை தவிர்க்குமாறு வேண்டி விரும்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு சகோதரி செல்லமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கையில் சூலத்தை ஏந்துமுன் நாம் மாறிக்கொள்வோம்.//

பாராட்டுக்கள் :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-37734696948313450802012-09-03T19:13:06.037+05:302012-09-03T19:13:06.037+05:30[[ மனசாட்சி™ said...
எலேய்
இங்க
என்னல
நடக்கு ]]
அ...[[ மனசாட்சி™ said...
எலேய்
இங்க
என்னல
நடக்கு ]]

அண்ணாச்சி அருவாவ அப்படிக்கா தூரமா தூக்கியெரிஞ்சிட்டு என்னை ”பிரபலப்பதிவர்”னு ஒத்த வார்த்தை சொல்லி ஆசீர்வாதம் பண்ணிட்டு போங்க அண்ணாச்சி....பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-51909246955307282042012-09-03T19:09:37.630+05:302012-09-03T19:09:37.630+05:30[[ r.v.saravanan said...
நீங்கள் பிரபல் பதிவர் ஒத...[[ r.v.saravanan said...
நீங்கள் பிரபல் பதிவர் ஒத்து கொள்கிறோம் ஜெய் ]]

அண்ணே நீங்க நல்ல இருக்கணும். நன்றி அண்ணே.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-22910169117544541072012-09-03T19:08:53.696+05:302012-09-03T19:08:53.696+05:30[[ Chamundeeswari Parthasarathy said...
தல! நீங்க...[[ Chamundeeswari Parthasarathy said...
தல! நீங்கதான் ப்ரபலமான பதிவரு! அதாகப்பட்டது, ப்ரபலம் என்ற வார்த்தைக்கே நீங்கதான் இலக்கணம்! ஓகேவா? ]]

வாம்மா சகலகலா வல்லி நீங்கள் என்னை பிரபலப்பதிவர் என்று ஏற்றுக்கொண்டதில் தன்யனானேன்.

ரொம்ப நன்றி.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-7618453926234636112012-09-03T19:06:37.706+05:302012-09-03T19:06:37.706+05:30// சீனு said...
பதிவர் சந்திப்பு நடத்தியவர்கள் அனை...// சீனு said...
பதிவர் சந்திப்பு நடத்தியவர்கள் அனைவருமே பிராப்ள பதிவர்கள் நடத்தாதவர்கள் அனைவருமே பிரபல பதிவர்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலக்யத்துவம் நிறைந்த இந்த கருத்தை எந்தவிதமான அவதானிப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள (கொல்ல இல்லை கொள்ள) வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.... //

உங்கள் கருத்து ஒரு எழுத்து கூட திருத்தம் செய்யப்படாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது சீனு...
என்னளவில் இனிமேல் நீங்களும் பிரபலப்பதிவரே..... :)பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-55096277673267383112012-09-03T19:04:43.266+05:302012-09-03T19:04:43.266+05:30[[ ஆர்.வி. ராஜி said... 114
Hooo.. Hooo..
நான் மு...[[ ஆர்.வி. ராஜி said... 114
Hooo.. Hooo..
நான் முன்னுரை, முடிவுரைனு நெனச்சேன். ஆனா.. பொருந்தவே இல்ல. அதான் கேட்டேன்.
Perfect! ]]

அப்பாடா இன்னிக்கி ஒரு அம்மனிகிடேர்ந்து என் தலை தப்பிச்சிடுச்சி...பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5237472452625040018.post-79251565242453139012012-09-03T18:50:20.427+05:302012-09-03T18:50:20.427+05:30எலேய்
இங்க
என்னல
நடக்குஎலேய்
இங்க
என்னல
நடக்குமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com