August 22, 2012

பதிவர்கள் பெயர் பட்டியல் -சென்னை சந்திப்பு


பதிவுலக நண்பர்களே, வணக்கம்.                                                               

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

17. கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
18. ரேகா ராகவன்,சென்னை
19. கேபிள் சங்கர்,சென்னை
20. உண்மைத்தமிழன் ,சென்னை
38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
39. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
40. அகரன்(பெரியார் தளம்) சென்னை
49. ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
51. மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
52. குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
53. கார்க்கி(சாளரம்) சென்னை
54. விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
55. மென்பொருள்பிரபு,சென்னை
56. அமைதி அப்பா,சென்னை
57. ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
58. சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
59. கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
60. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
61. ராமு,சென்னை
72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
85. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
86. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
87. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
88. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
89. சைத அஜீஸ்,துபாய்
90. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
91. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

92.  மாலதி
93. பிரேம லதா
94. கௌதம்
95. சத்தியன்
97. அகிலா (கோயம்புத்தூர்) 
98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)
99. வடிவேலன். ஆர்
100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )
101. ஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்
102. மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு
103. சினேகன்அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்
104. கேணக்கிருக்கன் லெனின்( கீரமங்கலம்)
105.  Puratchi Mani
106. பாண்டியன்ஜி(வேர்கள்)
107.   கிராமத்து காக்கை
108. ராஜா (அடங்காத அக்கப்போரு
109. உங்களுள் ஒருவன் (இந்த உலகம் எங்கே செல்கிறது??????????)
110. சாம் மார்த்தாண்டன்(பக்கி லீக்ஸ்)
111. குருபிரசாத் - சென்னை
112. உளவாளி 
113. ஷர்புதீன்(வெள்ளிநிலா)
114. பாலராஜன்கீதா
115. பொன். வாசுதேவன்(அகநாழிகை )
116. சங்கர்(தமிழ்டேலி)


கவியரங்கில் பங்குபெறுவோர்

1.  சசிகலா(தென்றல்)சென்னை
3.  கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
4.  சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
9.  மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
10.சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
11.தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் குடுக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகனேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301


மின்னஞ்சல் முகவரி

kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி

45 comments:

கவி அழகன் said...

Pathivar thiruvilaa vetri pera vaalthukkal
Unkal kadina ulaippukku nichayam
Vetri undu
Neradi oliparappai paarkka arrvamaaka ullen

தொழிற்களம் குழு said...

இந்த முயற்சிகள் மிகவும் மன மகிழ்வை தருகின்றது தோழரே!!!

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்...

நன்றி...

பட்டிகாட்டான் Jey said...

/// கவி அழகன் said...///

உங்கள் ஆதரவுக்கு நன்றி சார்.

பட்டிகாட்டான் Jey said...

/// தொழிற்களம் குழு said... ///

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

பட்டிகாட்டான் Jey said...

//திண்டுக்கல் தனபாலன் said...//
முதல் நாளே வந்துடுங்க சார்...:)

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவர் சந்திப்பு இனிமையாக நடக்க .. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ....

சீனு said...

இறுதிகட்டத்தை நெருங்கி விட்டோம்... இன்னும் வெகு சில நாட்களே... :-)

! சிவகுமார் ! said...////திண்டுக்கல் தனபாலன் said...//

முதல் நாளே வந்துடுங்க சார்...:)//

முழுமனதுடன் வழிமொழிந்து சமர்ப்பணம் செய்கிறேன்(!)

! சிவகுமார் ! said...


அடடா பதிவர் சந்திப்பே..
மனதில் பொங்குது தித்திப்பே..

(மனதை கொக்கும் கவிதைகள் விரைவில்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். சாப்பாடு பார்சல் அனுமதி உண்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் எனக்கு மட்டும் ஏன் யா ப்ளாக் லிங்க் கொடுக்கலை. வருங்கால சந்ததிகள் என் காவியங்களை படித்து அறிவாளி ஆகிவிடுவார்கள் என்று பொறாமையா?

பட்டிகாட்டான் Jey said...

//இம்சைஅரசன் பாபு.. said... 7
பதிவர் சந்திப்பு இனிமையாக நடக்க .. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ....//

தம்பி எந்திரிடா... இந்தா அஞ்சு ரூவா....போய் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி சாப்பிடு...

பட்டிகாட்டான் Jey said...

//சீனு said... 8
இறுதிகட்டத்தை நெருங்கி விட்டோம்... இன்னும் வெகு சில நாட்களே... :-)//

படையோடு ரெடியாகவும்.....:)

பட்டிகாட்டான் Jey said...

//சிவகுமார் ! said...//
கவித கவிதா

பட்டிகாட்டான் Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். சாப்பாடு பார்சல் அனுமதி உண்டா? //

டேய் திருந்துடா....
லிங்க் போட்ருக்கேன்...

Sasi Kala said...

அனைவரது ஆர்வமும் ஒற்றுமையாய் உழைக்கும் வேகமும் மகிழ்வளித்தது.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

எனதருமை மக்கள்ஸ்,லிஸ்டில் எனது பெயர் இல்லாதது கண்டு போங்க வேண்டாம் பொறுப்போம் பூமியாள்வோம்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். சாப்பாடு பார்சல் அனுமதி உண்டா? //


நம்மள கவனிக்கணும் மிஸ்டர் சிரிப்பு போலிஸ் .

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

யோவ், பட்டிக்காட்டான் டோட்டல் எத்தினி பேரு சொல்லுயா எனக்கு டென்சன் ஆவுது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said... 19

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். சாப்பாடு பார்சல் அனுமதி உண்டா? //


நம்மள கவனிக்கணும் மிஸ்டர் சிரிப்பு போலிஸ் .
//

deal ok

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

வரலாற்று சுவடுகள் said...

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்! TM 3

அரசன் சே said...

அண்ணே எங்கே பதிவர் சந்திப்பு நடக்குது ...
சொல்லவே இல்லை ...

திருவிழா என்று சொல்லிபுட்டு இப்ப வந்து சந்திப்பு என்றால் அப்புறம் என் கனவு என்ன ஆகும் ...

r.v.saravanan said...

தகவல்கள் அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நண்பரே வாழ்த்துக்கள் நேரில் சந்திப்போம்

r.v.saravanan
kudanthaiyur.blogspot.in

மதுமதி said...

தலைவரே..அப்பவே ஓட்டை போட்டுட்டு போயிட்டேன்.இப்பத்தான் வந்து கருத்து போட முடிஞ்சது.

பட்டிகாட்டான் Jey said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
எனதருமை மக்கள்ஸ்,லிஸ்டில் எனது பெயர் இல்லாதது கண்டு போங்க வேண்டாம் பொறுப்போம் பூமியாள்வோம்//

மணியண்ணே..எனக்கு தெரியாம இந்தா சிரிப்புபோலீஸுக்கு மண்டபத்துல சாப்பாடு போட்டீங்க..அவ்வளவுதான் சொல்லிட்டேன்..., ஃபோரத்துல யோவ் அண்ணே-னு மரியாதையா சொல்லிட்டு... இங்க பப்ளிக்கா யோவ் மட்டும் சொல்லிருக்கான்...படுவா ராஸ்க்கல்... சோ நோ சாப்பாடு டு டேமேஜர்...

பட்டிகாட்டான் Jey said...

இப்ப உமக்கு என்ன அவசரம்... மணிக்கொருதரம் என்னோட பிலாக்ல F55 அமுக்கிட்டு பாருங்க... அந்த லிஸ்ட்ல சனிக்கிழமை எத்தனை பேரோ அத சொல்றேன்.....130 தாண்டிச்சுனா சமையல் கொஞ்சம் கூட்டனும்...

பட்டிகாட்டான் Jey said...

//அரசன் சே said...
அண்ணே எங்கே பதிவர் சந்திப்பு நடக்குது ...
சொல்லவே இல்லை ...//

முதல் உதவி பெட்டி உனது பொறுப்பு... அந்த பொட்டில என்னென்ன இருக்கனும்னு தெரியலைனா...உங்க ஆசுபத்திரில இருக்கிற சிஸ்டர் அம்மனிகிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டு கொண்டுவரவும்...


பட்டிகாட்டான் Jey said...

//மதுமதி said...
தலைவரே..அப்பவே ஓட்டை போட்டுட்டு போயிட்டேன்.இப்பத்தான் வந்து கருத்து போட முடிஞ்சது.//

என்னங்க ஏதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்....இப்ப பப்ளிக் என்ன நினைப்பாங்க... நான் ஏதோ உங்ககிட்ட ஓட்டுபோடுங்கனு வந்து மெரட்டுனதா நினைக்கமாட்டாங்க....:)

பட்டிகாட்டான் Jey said...

// Sasi Kala //

வாங்க சகோ.

பட்டிகாட்டான் Jey said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு /

வணக்கம் லாயர் அண்ணே.

பட்டிகாட்டான் Jey said...

///வரலாற்று சுவடுகள் said...
பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!///

நன்றி, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

{{ TM 3 }} இது இல்லைனாலும் ஓகே.

தனிமரம் said...

சந்திப்பு சிறப்பாக குதுகலம் கொண்டதாக அமைய வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
எனதருமை மக்கள்ஸ்,லிஸ்டில் எனது பெயர் இல்லாதது கண்டு போங்க வேண்டாம் பொறுப்போம் பூமியாள்வோம்//

மணியண்ணே..எனக்கு தெரியாம இந்தா சிரிப்புபோலீஸுக்கு மண்டபத்துல சாப்பாடு போட்டீங்க..அவ்வளவுதான் சொல்லிட்டேன்..., ஃபோரத்துல யோவ் அண்ணே-னு மரியாதையா சொல்லிட்டு... இங்க பப்ளிக்கா யோவ் மட்டும் சொல்லிருக்கான்...படுவா ராஸ்க்கல்... சோ நோ சாப்பாடு டு டேமேஜர்...///

அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே அண்ணே

அஞ்சா சிங்கம் said...

மதுமதி said... 26

தலைவரே..அப்பவே ஓட்டை போட்டுட்டு போயிட்டேன்.......////////////////////

அடடே என் கண்ணுக்கு ஒரு ஓட்டையும் தெரியலையே .

பட்டிகாட்டான் Jey said...

// தனிமரம் said... //
வாழ்த்துகளுக்கு நன்றி

பட்டிகாட்டான் Jey said...


@ரமேஷ்..

சரி வா... வா...

பட்டிகாட்டான் Jey said...

// அஞ்சா சிங்கம் said...
மதுமதி said... 26

தலைவரே..அப்பவே ஓட்டை போட்டுட்டு போயிட்டேன்.......////////////////////

அடடே என் கண்ணுக்கு ஒரு ஓட்டையும் தெரியலையே . //

கருப்பு கண்ணாடியை கழட்டிட்டு பார்க்கவும்...

Anonymous said...

vetripera vaazhththukkal nandri
surendran

NKS.ஹாஜா மைதீன் said...

விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...

தங்கம் பழனி said...

விழா இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்..!

பட்டிகாட்டான் Jey said...

// Anonymous said...
vetripera vaazhththukkal nandri
surendran//

நன்றி சுரேந்திரன்

பட்டிகாட்டான் Jey said...

//NKS.ஹாஜா மைதீன் said...
விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...//

நன்றி சகோதரரே

பட்டிகாட்டான் Jey said...

// தங்கம் பழனி said...
விழா இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்..!//

நன்றி தங்கம் பழனி அவர்களே.

LinkWithin

Related Posts with Thumbnails