September 04, 2010

105 நாட் அவுட்...

முஸ்கி : என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்ததால், நூறுக்கென்று ஒரு சிறப்பு நடைமுறையில் இருப்பதால், அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த பதிவு.....

இந்த பதிவுலகம் அறிமுகமாகி நான்கு மாதங்கள் கடந்து விட்டது. முதல் பதிவு எழுதி இன்றோடு 75 (இதுக்கு என்ன விழாப்பா!!!, வெள்ளியா?, தங்கமா?, பவளமா?...) நாட்கள் ஆகப்போகிறது....

அறிமுகமான ஆரம்ப காலத்தை விட இன்று பதிவுலகம் பற்றிய புரிதல்கள் சற்று கூடியிருக்கிறது.

நண்பர்கள் வட்டம் பெருகி இருக்கிறது. சில நண்பர்கள் பதிவுலகம் தாண்டி நெருக்கமாகி இருக்கிறார்கள். தொலைபேசியிலும், நேரிலும் நட்பு தொடர்கிறது.

அடுத்தவர்கள் எழுத்தை ரசித்து, சிரித்து, சிந்தித்து, வியப்படைந்து, பிரமிக்கும் தருணங்கள் என் வாழ்வில் இன்றும் தொடரும் நேரத்தில்,  என் எழுத்தும்!!!, எழுத்து நடையும்!!! பிடித்துப்போய்!!! என் ப்லாக்கை பின்தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 100 தாண்டி விட்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் மனதின் விருப்பத்திற்கு சில பதிவுகள் எழுதினாலும், மற்றவர்களிடம் பாராட்டுபெருவதற்காக எழுதவில்ல என்று சில சமயம் வெளியில் சொல்லிக் கொண்டாலும், நாம் எழுதுவதை பலர் படிக்கிறார்கள் என்று அறியும்போது , பாராட்டி/திட்டி/கும்மி அடித்து பின்னூட்டம் இடும் போது, நம் வலை பக்கத்தை  பதிவர்கள்/வாசக சகோதரர்கள் தொடரும் போது... மனதிற்குள் ஒரு உற்சாகமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடுவதை மறுக்க முடியாது.

தமிழில் எழுதும் வழக்கம் மற்றும் தேவை பதினைந்து வருடங்களுக்கு மேலாக இல்லாமல் இருந்ததால், எழுத்துப் பிழைகளும்...,   ர,ற, ந,ன,ண, ல,ல,ள போன்ற எழுத்துக்களை சரியான இடத்தில் கையாலுதலில் தவறும் நேரிடுகிறது...., அதற்கு தமிழ்த் தாயிடமும், என் எழுத்தை படிக்கும் வாசக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் தொடர்பவர்களுக்கு நன்றி சொல்லும் , இந்த பதிவை முடிந்தவரை உரைநடைத் தமிழில் எழுதுகிறேன்.


டிஸ்கி 1 : நண்பர்கள் வழக்கம் போல் (சொன்னா அப்படியே கேட்ருவாய்ங்க @$#%&*$%##.....) பின்னூட்டத்தில் பாராட்டி , திட்டி, கும்மியடிக்கலாம் என்று அனுமதி???!!! அளிக்கிறேன்!!!.


பின்தொடர்பவர்கள்173 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பவலமா?//

அது பவலமா இல்லை பவளம். ஐயோ இந்த பசங்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தே எனக்கு வயசாயிடும் போலிருக்கே!!!

ப.செல்வக்குமார் said...

நான் இரண்டாவது ..!!

dheva said...

பங்காளி....100 பேரு பின்பற்றுகிறார்களா...? பாராட்டி நீங்க சொன்ன மாதிரி உங்க வீடு பக்கம் போஸ்டார் ஒட்டியாச்சு....கட் அவுட் வச்சாசு.... நம்ம ஆளுக எல்லாம் பின்னூட்டம் போடச் சொல்லிட்டேன்.......

100 பேரை பின்பற்ற வைத்த செம்மல் என்ற பட்டத்தையும் அளிக்கிறேன்...!

வாழ்த்துக்கள் பங்காளி!

ப.செல்வக்குமார் said...

என்ன மறுபடியும் பதிவுலகில் ஒரு அதிசயமா ..?
ஆமாங்க நம்ம ஜெய் அண்ணா சின்ன பதிவு போட்டிருக்கார் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிரிப்பு போலீஸ், டேமேஜர் ரமேஷ் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட விண்ணப்பம், தாங்கள் ஒரு தடவையாவது தமிழ்மனத்தில் எனக்கு ஓட்டு போட்டு , ஓட்டு போட்ட லிஸ்டில் உங்களின் “ஐடி” காண்பிக்கவும்....., ஒருவேளை ஓட்டும் போடும் வயது இன்னும் உங்களுக்கு வரவில்லையா?.. அதனால்தான் உங்கள் ஓட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லையா?. நீங்களே ஒரு போலீஸ் என்பதால்....புலன் விசாரனை செய்து, துப்புத் துலக்கி, காரணத்தை கண்டறியுமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.//

12 வயதாகும் என்னை கள்ள வோட்டு போட அழைக்கும் அண்ணன் jey அவர்களை கண்டித்து பன்னிகுட்டி தலைமையில் பிகர் உஷார் பண்ணு போராட்டம் ஆரமிப்பேன் என்பதை கூறிக்கொள்கிறேன்..

dheva said...

செல்வா..@ கொன்னே புடுவேன்.... பங்காளிக்கு வாழ்த்த சொல்லு.....!

சௌந்தர் said...

இந்த பதிவுக்கு நானும் ஒரு காரணம் இந்த ப்ளாக் பின் தொடர்வதால் எண்டா சேர்ந்தோம் இப்போ நினைக்கிறன்

ப.செல்வக்குமார் said...

100 பேரு பின்தொடர்வதற்கு வாழ்த்துக்கள் அண்ணா .. அப்படியே ட்ரீட் எங்க வச்சுக்கலாம்னு சொல்லிட்டா வசதியா போய்டும் ..!!

dheva said...

சிரிப்பு போலிஸ்...@ 12 வயசுலயா இம்புட்டு வில்லத்தனம்......???????????

சௌந்தர் said...

dheva said...
செல்வா..@ கொன்னே புடுவேன்.... பங்காளிக்கு வாழ்த்த சொல்லு..////

@@@dheva ஹலோ யாரு அது எங்க செல்வாவை திட்டுவது

dheva said...

100 பேர நினைச்சாலும் கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு பங்காளி.....!

dheva said...

டெரர் எங்கிருந்தாலும் கதறிக்கிட்டு மேடைக்கு வரவும்....!

ப.செல்வக்குமார் said...

///12 வயதாகும் என்னை கள்ள வோட்டு போட அழைக்கும் அண்ணன் jey அவர்களை கண்டித்து பன்னிகுட்டி தலைமையில் பிகர் உஷார் பண்ணு போராட்டம் ஆரமிப்பேன் என்பதை கூறிக்கொள்கிறேன்..
///
போலீஸ் காரரா இருந்துட்டு இப்படி பண்ண நினைக்கிறீங்களே , இது உங்களுக்கே அடுக்குமா ...?

dheva said...

செளந்தர்....@ உங்க செல்வாவா......? நம்ம செல்வனுல நினைச்சேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ப.செல்வக்குமார் said...

/// நம்ம செல்வனுல நினைச்சேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ஐயோ உங்க செல்வா தாங்க ..

dheva said...

படிக்காம யாராச்சும் கமெண்ட் போட்டா நீ வெட்டுடா தம்பி செளந்தர்....அந்த அரிவால தீட்டிதானே வச்சு இருக்க....?

சௌந்தர் said...

@@@dheva நாங்க மொக்கை பேரவை நீங்க என்ன செல்வா

dheva said...

மக்கா...எல்லோரும் இருந்து சாப்பிட்டு போங்க.. இன்னைக்கு பங்காளிய வெட்டுறோம்...சாரி சாரி பங்காளிக்காக கட வெட்டுறோம்.....!

சௌந்தர் said...

இதுக்கு எல்லாம் பதிவு போட்ட jey kku முதல் வெட்டு அரசியல் பதிவு போடுங்க சொன்னா

dheva said...

செல்வா.. நம்ம புள்ளப்பா.....!

dheva said...

நேத்து பங்காளி அரசியல் பதிவுல கொந்தளிச்சபவே நினைச்சேன் இன்னைக்கு ஒரு கச்சேரின்னு....!

harini said...

//இந்த பதிவை முடிந்தவரை உரைநடைத் தமிழில் எழுதுகிறேன்//.

உரை நடை தமிழ்னா-உரை(cutting ) வாங்கி ஊத்திகிட்டு நடந்து கிட்டே தமிழ் எழுதுவீங்களா ஜெ

சௌந்தர் said...

என்ன தேவா அண்ணா உங்க பங்காளி இப்படி செய்து விட்டார்

சௌந்தர் said...

////உரை நடை தமிழ்னா-உரை(cutting ) வாங்கி ஊத்திகிட்டு நடந்து கிட்டே தமிழ் எழுதுவீங்களா ஜெ//////

harini சூப்பர்............வீ............

harini said...

//அதற்கு தமிழ்த் தாயிடமும், என் எழுத்தை படிக்கும் வாசக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.//
மன்னிப்பு............. தமிழ் தாய்க்கு புடிக்காத தமிழ் வார்த்தை

வெறும்பய said...

என்ன விஷயமுன்னு படிச்சிட்டு வரேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
105 நாட் அவுட்.../

தமிழில் பெயர் வைக்காததால் உங்களுக்கு கும்முவதிலிருந்து வரி விலக்கு ரத்து செய்யப் படுகிறது.....

வெறும்பய said...

dheva said...

நேத்து பங்காளி அரசியல் பதிவுல கொந்தளிச்சபவே நினைச்சேன் இன்னைக்கு ஒரு கச்சேரின்னு....!

//

நேத்தைக்கு சொன்னது இவர பற்றி தானா...

harini said...

//எழுத்துக்களை சரியான இடத்தில் கையாலுதலில் தவறும் நேரிடுகிறது....//
என்னது உரை வாங்கி உதிகிட்ட கைலி தவறி கீழ விழுமா.....
தக்காளி புரிய மாட்டுதே !!!!!!!!!!!!!

dheva said...

உரை நடை தமிழா.... அப்போ இவ்ளோ நாளு எழுதியது... இசைத்தமிழா?

Jey said...

அடப்பாவிகளா, கூடி நின்னு கும்மி அடிச்சிருக்கீங்க..., தனித்தனியா ப்திபோடனுமா...தவு தீந்துரும்போல...அவ்வ்வ்

dheva said...

தம்பி வெறும்பய....உனக்கு தொடை கறி பிடிக்குமா? தலைக்கறியா?

dheva said...

பங்காளி.....இன்னைக்கு நீங்கதானே ஸ்பெசல் பர்மிசன் கொடுத்திருக்கீக.....!

harini said...

// பிடித்துப்போய்!!! என் ப்லாக்கை பின்தொடரும் //
பலா காய் ,பலா பழம்.................வேற

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//பவலமா?//

அது பவலமா இல்லை பவளம். ஐயோ இந்த பசங்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தே எனக்கு வயசாயிடும் போலிருக்கே!!!//

மறுக்கா ஒருவாட்டி நல்லா பாரு மக்கா, சரியத்தான் எழுதியிருக்கேன்

Jey said...

//ப.செல்வக்குமார் said...
நான் இரண்டாவது ..!!//

நேத்து சுட்ட வடைதான் இதுக்கு ஓகேவா?

வெறும்பய said...

dheva said...

தம்பி வெறும்பய....உனக்கு தொடை கறி பிடிக்குமா? தலைக்கறியா?

//

எனக்கு ஜெய் அங்கிளோட மூளை தான் வேணும்....

அப்படி என்ன தான் இருக்குன்னு பாக்கணும்...

Jey said...

//dheva said...
பங்காளி....100 பேரு பின்பற்றுகிறார்களா...? பாராட்டி நீங்க சொன்ன மாதிரி உங்க வீடு பக்கம் போஸ்டார் ஒட்டியாச்சு....கட் அவுட் வச்சாசு.... நம்ம ஆளுக எல்லாம் பின்னூட்டம் போடச் சொல்லிட்டேன்.......

100 பேரை பின்பற்ற வைத்த செம்மல் என்ற பட்டத்தையும் அளிக்கிறேன்...!

வாழ்த்துக்கள் பங்காளி!//

அடடா இவ்வளவு தீவிரமான ரசிகர்களா... எலன்சன்ல நிக்க்லாம் போலயே...:)

Jey said...

//ப.செல்வக்குமார் said...
என்ன மறுபடியும் பதிவுலகில் ஒரு அதிசயமா ..?
ஆமாங்க நம்ம ஜெய் அண்ணா சின்ன பதிவு போட்டிருக்கார் ..!!/

பாராட்டுக்கு நன்றி ...:)

harini said...

//நண்பர்கள் வட்டம் பெருகி இருக்கிறது. //
வட்டம் சதுரம் ,செவ்வகம் ..... போங்கப்பா ஒன்னும் புரிய மாட்டுது terror கூட்டிட்டு வாங்க அவர் தான் தமிழ் தெளிவா சொல்லுவாரு

வெறும்பய said...

Jey said...

//ப.செல்வக்குமார் said...
என்ன மறுபடியும் பதிவுலகில் ஒரு அதிசயமா ..?
ஆமாங்க நம்ம ஜெய் அண்ணா சின்ன பதிவு போட்டிருக்கார் ..!!/

பாராட்டுக்கு நன்றி ...:)

//

அங்கிள் இது பாராட்டு இல்ல.. உங்களை கலாய்க்கிறது..

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

12 வயதாகும் என்னை கள்ள வோட்டு போட அழைக்கும் அண்ணன் jey அவர்களை கண்டித்து பன்னிகுட்டி தலைமையில் பிகர் உஷார் பண்ணு போராட்டம் ஆரமிப்பேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.///

12
வயது
சித்தப்பா..
ஆச்சர்யக் குறி....

Jey said...

சௌந்தர் said...
இந்த பதிவுக்கு நானும் ஒரு காரணம் இந்த ப்ளாக் பின் தொடர்வதால் எண்டா சேர்ந்தோம் இப்போ நினைக்கிறன் //

டூ லேட் நைனா!!, இப்ப வருத்தப்பட்டு ப்ரயோசனம் இல்லை....:)

ப.செல்வக்குமார் said...

///அங்கிள் இது பாராட்டு இல்ல.. உங்களை கலாய்க்கிறது.//
நானாவது பரவா இல்லை .. இவரு உங்களை அங்கிள் அப்படின்னு கூப்பிட்டு ஓவரா கலாய்ச்சிட்டார்.!!

Jey said...

// ப.செல்வக்குமார் said...
100 பேரு பின்தொடர்வதற்கு வாழ்த்துக்கள் அண்ணா .. அப்படியே ட்ரீட் எங்க வச்சுக்கலாம்னு சொல்லிட்டா வசதியா போய்டும் ..!!//

நான் எப்பவாது திருப்பூர் வந்த வச்சிடலாம்....ஓகேவா?....

harini said...

உண்மையிலேயே வாழ்த்துக்கள் ஜெ அண்ணன் 100 பேர் மனதை அன்பால் கட்டி போட்ட ஜெ அண்ணன் வாழ்க .............வாழ்க ..................

வெறும்பய said...

மனதிற்குள் ஒரு உற்சாகமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடுவதை மறுக்க முடியாது.

//

எங்கே ஓடுது... காவேரி ஆத்துலையா.. இல்ல கங்கை ஆத்துலையா...

Jey said...

//dheva said...
டெரர் எங்கிருந்தாலும் கதறிக்கிட்டு மேடைக்கு வரவும்....!//

டயர்டா அஃபீஸ்ல தூங்கிட்டிருக்குறவனை ஏம்பா எழுப்புறீங்க...

ப.செல்வக்குமார் said...

//நான் எப்பவாது திருப்பூர் வந்த வச்சிடலாம்....ஓகேவா?...///
வாங்க வாங்க .. ஆனா திருப்பூர்ல ஆபீஸ் மட்டும் தான் .. வீடு கோபில அதனால கோபி வந்தா சொல்லுங்க ..!! ஏன்னா நமக்கு ட்ரீட் முக்கியம் ..!!

Jey said...

//
dheva said...
100 பேர நினைச்சாலும் கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு பங்காளி.....!//

எனக்கும் அதே ஃபீலிங்குதான் பங்காளி...ஆனா அவங்கவங்க தலையெழுத்துன்னு ஒன்னு இருக்கே.....:)

ப.செல்வக்குமார் said...

51

Jey said...

//சௌந்தர் said...
இதுக்கு எல்லாம் பதிவு போட்ட jey kku முதல் வெட்டு அரசியல் பதிவு போடுங்க சொன்னா //

இப்படி உசுப்பேத்தி..உசுப்பேத்தி..ரணகளமாக்குறதுல உள்குத்து ஏதும் இருக்கா.....,

வீட்டுக் குண்டாச் அனுப்பீ போட்டுதள்ளுரதுக்கு வழி சொல்றே.....:)
நான் ரொம்ப பயந்த பயபுள்ளப்பா...., நம்பு...

dheva said...

//harini said...
உண்மையிலேயே வாழ்த்துக்கள் ஜெ அண்ணன் 100 பேர் மனதை அன்பால் கட்டி போட்ட ஜெ அண்ணன் வாழ்க .............வாழ்க .........//.........

துட்டு எவ்ளோப்பா வாங்கினா..இந்த கமெண்டுக்கு...!

Jey said...

//dheva said...
நேத்து பங்காளி அரசியல் பதிவுல கொந்தளிச்சபவே நினைச்சேன் இன்னைக்கு ஒரு கச்சேரின்னு....!//

பங்களி, செளந்தர் பிளாக் போய், மறுக்கா ஒரு வாட்டி படிங்க..நான் லிஸ்ட் பண்ணது சாதனைகள்...நோ வேதனை’ஸ்..., நம்ப மாடீங்குறாங்களே..., உங்க யாரையாவது பூக்குழில இறக்கிவிட்ட நம்புவீங்களா?!!!...

Jey said...

//வெறும்பய said...
என்ன விஷயமுன்னு படிச்சிட்டு வரேன்....//

ஆக தலைப்பை கூட படிக்கலை இன்னும்...வெளங்கிரும்..

Jey said...

//dheva said...
மக்கா...எல்லோரும் இருந்து சாப்பிட்டு போங்க.. இன்னைக்கு பங்காளிய வெட்டுறோம்...சாரி சாரி பங்காளிக்காக கட வெட்டுறோம்.....!//

எப்படியோ..எனக்கு ஈரல தனியா எடுத்து வச்சா சரித்தேன்...

ப.செல்வக்குமார் said...

///எப்படியோ..எனக்கு ஈரல தனியா எடுத்து வச்சா சரித்தேன்..//
இன்னிக்கு சனிக்கிழமைங்க..! எனக்கு எதுவும் வேண்டாம் ..

சௌந்தர் said...

எனக்கு ஜெய் அங்கிளோட மூளை தான் வேணும்....///

@@@வெறும் பையன் அவர் கிட்ட அது இல்லை வேற என்ன வேண்டும் சொல்லு

வெறும்பய said...

Jey said...

ஆக தலைப்பை கூட படிக்கலை இன்னும்...வெளங்கிரும்..

//

அவசரமா வாங்க ஒரு ஆடு வேட்டுராங்கன்னு ஒரு தந்தி வந்திச்சு அதுதான் ....

Jey said...

// harini said...
//அதற்கு தமிழ்த் தாயிடமும், என் எழுத்தை படிக்கும் வாசக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.//
மன்னிப்பு............. தமிழ் தாய்க்கு புடிக்காத தமிழ் வார்த்தை//

கேப்டன்!! கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிராத ராசா...அப்புறம்...எம்பாடு நொம்ப கஷ்டமாயிரும்...

வெறும்பய said...

சௌந்தர் said...

@@@வெறும் பையன் அவர் கிட்ட அது இல்லை வேற என்ன வேண்டும் சொல்லு

//

ம்ம்ஹம்ம்............ எனக்கு மூளை தான் வேணும்..

Jey said...

// harini said...
//எழுத்துக்களை சரியான இடத்தில் கையாலுதலில் தவறும் நேரிடுகிறது....//
என்னது உரை வாங்கி உதிகிட்ட கைலி தவறி கீழ விழுமா.....
தக்காளி புரிய மாட்டுதே !!!!!!!!!!!!!//

நீ போட்ட பின்னூட்டத்தை படிக்க...நான் கோனார் நோட்ஸ்தான் வாங்கிப் படிக்கனும் போல....அவ்வ்வ்வ்வ்

சௌந்தர் said...

பங்களி, செளந்தர் பிளாக் போய், மறுக்கா ஒரு வாட்டி படிங்க..நான் லிஸ்ட் பண்ணது சாதனைகள்...நோ வேதனை’ஸ்..., நம்ப மாடீங்குறாங்களே..., உங்க யாரையாவது பூக்குழில இறக்கிவிட்ட நம்புவீங்களா?!!!./////

கவலையே வேண்டாம் அடுத்து வேதனை பதிவு ரெடி அதுல வந்து கும்மு கும்மு kummuuuuuuuu போங்க

Jey said...

harini said...
உண்மையிலேயே வாழ்த்துக்கள் ஜெ அண்ணன் 100 பேர் மனதை அன்பால் கட்டி போட்ட ஜெ அண்ணன் வாழ்க .............வாழ்க ..................///

வாய்ல புகழாம, அப்படியே கட் அவுட் வச்சி பாலாபிஷேகம் பண்ணிடு மக்கா...

வினோ said...

வாழ்த்துக்கள்.. நீங்க அசத்துங்க...

Jey said...

//வெறும்பய said...
dheva said...

தம்பி வெறும்பய....உனக்கு தொடை கறி பிடிக்குமா? தலைக்கறியா?

//

எனக்கு ஜெய் அங்கிளோட மூளை தான் வேணும்....

அப்படி என்ன தான் இருக்குன்னு பாக்கணும்...//

இருக்குறதுக்கு அலையாதீங்க...இல்லாதத தேடி திரிங்க...என்னமோ போய்யா...

சௌந்தர் said...
This comment has been removed by the author.
Jey said...

வினோ said...
வாழ்த்துக்கள்.. நீங்க அசத்துங்க...//

வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி..வினோ...:)

சௌந்தர் said...

இந்த கலைஞர் ஆட்சியில் jey இப்படி பதிவு போட்டு கொல்லுகிறார்..

ப.செல்வக்குமார் said...

//Comment deleted
This post has been removed by the author.//

யாருப்பா அது ..?

வெறும்பய said...

Comment deleted

This post has been removed by the author.

//

யாருப்பா அது அசிங்க அசிங்கமா திட்டினது... யார இருந்தாலும் வெளிய வந்து பேசுயா...

Jey said...

//சௌந்தர் said...
இந்த கலைஞர் ஆட்சியில் jey இப்படி பதிவு போட்டு கொல்ல்றார்....//

தாத்தாகிட்ட போட்டுக் குடுத்திடாத ராசா...அப்புறம் ஆள் அனுப்பி அடிச்சிட்டு...நானே ஆள் வச்சி அடிவாங்கிகிட்டேனு அறிக்கை வேற விட்ருவாரு...மீ...பாவம்.....

வெறும்பய said...

சௌந்தர் said...

இந்த கலைஞர் ஆட்சியில் jey இப்படி பதிவு போட்டு கொல்லுகிறார்..

//

இதுவும் கலைஞரின் சாதனை பட்டியலில் அடங்குமா...

சௌந்தர் said...

வெறும்பய said...இதுவும் கலைஞரின் சாதனை பட்டியலில் அடங்குமா///

இது வேதனை பட்டியல்

Jey said...

//வெறும்பய said...
சௌந்தர் said...

இந்த கலைஞர் ஆட்சியில் jey இப்படி பதிவு போட்டு கொல்லுகிறார்..

//

இதுவும் கலைஞரின் சாதனை பட்டியலில் அடங்குமா...//

இத சதனை பட்டியல்ல சேத்து, அவர் செஞ்ச சாதனைகள நீரு நக்கல் பன்றீரா..., இரு மதுரைக்கி கடுதாசி எழுதுனாதான் சரிப்பட்டு வருவே...

வெறும்பய said...

சௌந்தர் said...

வெறும்பய said...இதுவும் கலைஞரின் சாதனை பட்டியலில் அடங்குமா///

இது வேதனை பட்டியல்

//

நண்பா மறக்காம உன்னோட அடுத்த வேதனை பதிவுல இதையும் சேத்துக்கோ...

ப.செல்வக்குமார் said...

///இத சதனை பட்டியல்ல சேத்து, அவர் செஞ்ச சாதனைகள நீரு நக்கல் பன்றீரா..., இரு மதுரைக்கி கடுதாசி எழுதுனாதான் சரிப்பட்டு வருவே..///
இங்கே ஜெய் அண்ணன் 1005 followers வந்ததைப் பத்தி மட்டுமே பேசவும் ..

வெறும்பய said...

Jey said...

இத சதனை பட்டியல்ல சேத்து, அவர் செஞ்ச சாதனைகள நீரு நக்கல் பன்றீரா..., இரு மதுரைக்கி கடுதாசி எழுதுனாதான் சரிப்பட்டு வருவே...

//

யோவ் என்னய்யா இது.. பேச்சு பேச்சா தான் இருக்கணும்... சும்மா மதுர மருதன்னு சொல்லிக்கிட்டு...

சௌந்தர் said...

ஹலோ 105 சொன்னிங்க இங்க 104 இருக்கு யாரு ஒருவர் எஸ்கேப்

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

இங்கே ஜெய் அண்ணன் 1005 followers வந்ததைப் பத்தி மட்டுமே பேசவும் ..

//

அப்போ நமக்கு இங்கே வேலை இல்ல... நான் கிளம்புறேன்...

வெறும்பய said...

சௌந்தர் said...

ஹலோ 105 சொன்னிங்க இங்க 104 இருக்கு யாரு ஒருவர் எஸ்கேப்

//

104 க்கு 105 என்று பொய் சொல்லி பதிவு போட்ட ஜெய் ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..

TERROR-PANDIYAN(VAS) said...

எலேய்!! யாருப்பா அது தூங்கர சமயாத்துல 100, 105 ஏலம் விட்டு இருக்கது??

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

எலேய்!! யாருப்பா அது தூங்கர சமயாத்துல 100, 105 ஏலம் விட்டு இருக்கது??

//

வா மாப்பிள என்ன இவ்வளவு லேட்...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய
சனிகிழமை நல்லா தூங்கிட்டு இருந்தேன் மச்சி.... எதே ரத்தவாடை அடிச்சிது அதன் வந்தேன்...

ப.செல்வக்குமார் said...

///104 க்கு 105 என்று பொய் சொல்லி பதிவு போட்ட ஜெய் ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக..ஒழிக.///

விடுங்க விடுங்க .. இதுக்கெல்லாம் கோபப்பட்டுகிட்டு ..!

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய
சனிகிழமை நல்லா தூங்கிட்டு இருந்தேன் மச்சி.... எதே ரத்தவாடை அடிச்சிது அதன் வந்தேன்...

//

பரவாயில்ல இன்னும் கொஞ்சம் இடம் வெட்டுறதுக்கு இருக்கு... ஆச தீர வெட்டிக்கோ...

Jey said...

//சௌந்தர் said...
ஹலோ 105 சொன்னிங்க இங்க 104 இருக்கு யாரு ஒருவர் எஸ்கே//

நீ உருவிக்கிட்டியா....:), தப்பிச்சேன் பொழச்சேனு ஓடிரு மக்கா...போன ஜென்மத்து புண்ணியம் உன்னை காப்பாத்தி இருக்கு....):

TERROR-PANDIYAN(VAS) said...

உங்கள கும்ம 105 கொலைகாரங்க பின்னாடியே திரியராங்களா?? என்ன கொடுமை இது....

ப.செல்வக்குமார் said...

///பரவாயில்ல இன்னும் கொஞ்சம் இடம் வெட்டுறதுக்கு இருக்கு... ஆச தீர வெட்டிக்கோ...///
என்ன மாதிரி சைவ உணவு சாப்பிடுறவங்களுக்கு ஏதேனும் கிடைக்குமா ...?

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

விடுங்க விடுங்க .. இதுக்கெல்லாம் கோபப்பட்டுகிட்டு ..!

//

எங்கே பதிவுக்கு சொந்தகாரர காணோம் .. ஓடி ஒளிஞ்சுகிட்டாறு போலிருக்கே..

ப.செல்வக்குமார் said...

///எங்கே பதிவுக்கு சொந்தகாரர காணோம் .. ஓடி ஒளிஞ்சுகிட்டாறு போலிருக்கே..///

இத்தன பேரு சேர்ந்து வெட்டினா என்ன பண்ணுவாரு ...?

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...
எலேய்!! யாருப்பா அது தூங்கர சமயாத்துல 100, 105 ஏலம் விட்டு இருக்கது??//

தூக்கத்துல பேசுரா மாறி இருக்கு... பல்வெளக்கிட்டுவா பாண்டி...:)

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
@வெறும்பய
சனிகிழமை நல்லா தூங்கிட்டு இருந்தேன் மச்சி.... எதே ரத்தவாடை அடிச்சிது அதன் வந்தேன்...//

பாண்டி இங்க உலாத்துர ஆடுல...கொழுத்த ஆடா பாத்து வெட்டி வறுத்தி வை...30 மினிட்ல வரேன்....:)

TERROR-PANDIYAN(VAS) said...

ஒரு பிரபலபதிவர் பதிவு எழுதினா பாராட்டனும்... அவர் கோச்சிட்டு போய்ட்டா நமக்கு யாரு கீரிபுள்ளை வச்சி வித்தைகாட்டுவா? எருமை மாடு மேய்க்க சொல்லி கொடுப்பா? நாட்டு வைத்தியாம் பார்ப்பாங்க? ராஸ்கல்ஸ்!!! பெரியவங்ககிட்ட மரியாதையா பேசு!!! நீ சொல்லு தல!!

சௌந்தர் said...

எங்கே பதிவுக்கு சொந்தகாரர காணோம் .. ஓடி ஒளிஞ்சுகிட்டாறு போலிருக்கே.//


இவர் ஒரு இடத்தில் போய் கும்மி அடிச்சா பரவாயில்லை போற இடம் எல்லாம் கும்மி அடிச்சா இங்க வந்து கும்முறாங்க

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) said...

ஒரு பிரபலபதிவர் பதிவு எழுதினா பாராட்டனும்... அவர் கோச்சிட்டு போய்ட்டா நமக்கு யாரு கீரிபுள்ளை வச்சி வித்தைகாட்டுவா? எருமை மாடு மேய்க்க சொல்லி கொடுப்பா? நாட்டு வைத்தியாம் பார்ப்பாங்க? ராஸ்கல்ஸ்!!! பெரியவங்ககிட்ட மரியாதையா பேசு!!! நீ சொல்லு தல!!

//

இவ்வளவு சோதனைகள் இருக்கா.. அய்யோ தெரியாம பண்ணிட்டேன்... ஹேய் எல்லோரும் வந்து மனிப்பு கேளுங்கப்பா..

TERROR-PANDIYAN(VAS) said...

அவர் வருங்காலத்துல ஆப்பிரிக்கா காட்டு விலங்குக்கு எல்லாம் படிப்பு சொல்லி கொடுத்து தேர்தல்ல நிக்க வைக்க போறாரு... அன்னை சோனியா வழில ஜம்ப்பண்ணி வந்த விலங்கு காப்பாளர்...

என்னது நானு யாரா? said...

100 அடிச்சும் ஸ்டெடியா நிக்கறீங்க பாருங்க தல! அத்தான் தல க்ரேட்ட்ட்....

சரி போதையில என்ன உளறல் தல, 75 நாள்ன்னு சொல்றீங்க, 4 மாசம்ன்னு வேற சொல்றீங்க!

105 சொல்றீங்க, ஆனா 104 தான் இருக்கு ஏன் மப்பு அதிகமாயிடிச்சா தல!

பாத்து ரொம்ப தண்ணி அடிக்காதிங்க! உடம்புக்கு கெடுதலு தல!!

ப.செல்வக்குமார் said...

99

ப.செல்வக்குமார் said...

100

TERROR-PANDIYAN(VAS) said...

அவர் followers 1000 தொட்டு இருக்கனும். But, பதிவ படிச்சி முடிச்சதும் 900 பேர் செத்து போய்ட்டாங்க, 1900 பேர் படிக்கும்போதே செத்து போய்ட்டான், 13245678 பேர் படிக்கனு நினைத்ததும் செத்து போய்ட்டான்... இதை எல்லாம் தாண்டி 105 வந்து இருக்கது சாதனை இல்லையா? ஐய்யா நீங்க சொல்லுங்க.. அம்மா நீங்க சொல்லுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன மக்கா நீ 105ன்னு சொல்ர, அங்கன 104 பேருதான் இருக்காங்ய...அதுக்குள்ளே எவனோ எஸ்கேப் ஆயிருக்கான், வுடாதே புடி!

ப.செல்வக்குமார் said...

///13245678 பேர் படிக்கனு நினைத்ததும் செத்து போய்ட்டான்... ///
இதுல ஒண்ணு குறையுதே ..!

வெறும்பய said...

குடுத்த காசுக்கு நூறு கமெண்ட் போட்டாச்சு.. போதும் எல்லோரும் வீட்டுக்கு போங்கப்பா ...

வெறும்பய said...

ப.செல்வக்குமார் said...

///13245678 பேர் படிக்கனு நினைத்ததும் செத்து போய்ட்டான்... ///
இதுல ஒண்ணு குறையுதே ..!

//

ஒழுங்கா பாரு ஆறு பேர் குறையிறாங்க...

ப.செல்வக்குமார் said...

//ஒழுங்கா பாரு ஆறு பேர் குறையிறாங்க...///
அட ஆமா ..!!

TERROR-PANDIYAN(VAS) said...

//அறிமுகமான ஆரம்ப காலத்தை விட இன்று பதிவுலகம் பற்றிய புரிதல்கள் சற்று கூடியிருக்கிறது.//

எவன் எவன போட்டு தள்ளனும்... எவன் எவனுக்கு சலாம் போடனும் இதன சொல்றிங்க....

TERROR-PANDIYAN(VAS) said...

//நண்பர்கள் வட்டம் பெருகி இருக்கிறது. சில நண்பர்கள் பதிவுலகம் தாண்டி நெருக்கமாகி இருக்கிறார்கள். தொலைபேசியிலும், நேரிலும் நட்பு தொடர்கிறது.//

ஆமா. இல்லையா பின்ன சிலர் போன்பண்ணி காரி துப்பறாங்க, சிலர் வர சொல்லி அடிக்கராங்க, சிலர் வீட்டுக்கே போய் அடிக்கராங்கபா... அட எருமைமாடு கூட முட்ட வருதாம்....

harini said...

//எவன் எவன போட்டு தள்ளனும்... எவன் எவனுக்கு சலாம் போடனும் இதன சொல்றிங்க....//

va makka terror ivalavvu neram enge poierthe
nan oruthanavathu englishla comments poduren

சௌந்தர் said...

உங்க வீட்டு அட்ரஸ் என்ன??? + போன் நம்பர்

harini said...

//ஆமா. இல்லையா பின்ன சிலர் போன்பண்ணி காரி துப்பறாங்க, சிலர் வர சொல்லி அடிக்கராங்க, சிலர் வீட்டுக்கே போய் அடிக்கராங்கபா... அட எருமைமாடு கூட முட்ட வருதாம்....//

ha .............hhaaaaaaa

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சிரிப்பு போலீஸ், டேமேஜர் ரமேஷ் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட விண்ணப்பம், தாங்கள் ஒரு தடவையாவது தமிழ்மனத்தில் எனக்கு ஓட்டு போட்டு , ஓட்டு போட்ட லிஸ்டில் உங்களின் “ஐடி” காண்பிக்கவும்....., ஒருவேளை ஓட்டும் போடும் வயது இன்னும் உங்களுக்கு வரவில்லையா?.. அதனால்தான் உங்கள் ஓட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லையா?. நீங்களே ஒரு போலீஸ் என்பதால்....புலன் விசாரனை செய்து, துப்புத் துலக்கி, காரணத்தை கண்டறியுமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.//

12 வயதாகும் என்னை கள்ள வோட்டு போட அழைக்கும் அண்ணன் jey அவர்களை கண்டித்து பன்னிகுட்டி தலைமையில் பிகர் உஷார் பண்ணு போராட்டம் ஆரமிப்பேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.. ////

யோவ் போலிசு, இப்பத்தான்யா நீ ரொம்ப நல்லவன்னு நிரூபிச்சி இருக்கே....அது என்ன போராட்டம்,,,பிகரு...உஷார் பண்ணும்...போராட்டம்.....அப்பிடிப்போடு,,,, மேட்டர இப்பவே ஸ்டார்ட் பண்ணிடுவோம்யா...போலிசு கூட சேந்து பிகரு பிக்கப் பண்ண மொத ஆளு நானாத்தான் இருக்கும் (ஆமா போலீஸ்கார் இதுல வில்லங்கம் எதுவும் வந்துடாதே?)

harini said...

//உங்க வீட்டு அட்ரஸ் என்ன??? + போன் நம்பர்//
நேற்றே தான் ஜெ போட்டு தள்ளிட்டரே
இப்ப அட்ரஸ் சுடுகாடு ,நாகர்கோயில்

வெறும்பய said...

harini said...

நேற்றே தான் ஜெ போட்டு தள்ளிட்டரே
இப்ப அட்ரஸ் சுடுகாடு ,நாகர்கோயில்

//

அட நம்ம ஊரு .. விடுங்க மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
அவர் followers 1000 தொட்டு இருக்கனும். But, பதிவ படிச்சி முடிச்சதும் 900 பேர் செத்து போய்ட்டாங்க, 1900 பேர் படிக்கும்போதே செத்து போய்ட்டான், 13245678 பேர் படிக்கனு நினைத்ததும் செத்து போய்ட்டான்... இதை எல்லாம் தாண்டி 105 வந்து இருக்கது சாதனை இல்லையா? ஐய்யா நீங்க சொல்லுங்க.. அம்மா நீங்க சொல்லுங்க.... ///

யோவ் இன்னும் ஆயிரம் பேரு படிக்க ஆரம்பிச்சவுனுங்க இன்னும் முடிக்கவே இல்லைய்யா....அவனுங்களையும் கணக்குல சேர்க்க வேணாமா?

Jey said...

கொஞ்சம் ஆணி பிடுங்கப் போனா ஒரு அக்கப்போரே நடந்திருக்கு...

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
ஒரு பிரபலபதிவர் பதிவு எழுதினா பாராட்டனும்... அவர் கோச்சிட்டு போய்ட்டா நமக்கு யாரு கீரிபுள்ளை வச்சி வித்தைகாட்டுவா? எருமை மாடு மேய்க்க சொல்லி கொடுப்பா? நாட்டு வைத்தியாம் பார்ப்பாங்க? ராஸ்கல்ஸ்!!! பெரியவங்ககிட்ட மரியாதையா பேசு!!! நீ சொல்லு தல!!//

ஒரு ஆட்டௌ வறுத்துவைடானு சொல்லிட்டு போனா...என்ன பண்னிட்டிருகே...எனக்கு புகழ்ச்சிப் பிடிக்காது மக்கா...

சௌந்தர் said...

ஜீவன் பென்னி தான் அந்த 105 ஆள் எஸ்கேப் ஆகிட்டார்

Jey said...

//என்னது நானு யாரா? said...
100 அடிச்சும் ஸ்டெடியா நிக்கறீங்க பாருங்க தல! அத்தான் தல க்ரேட்ட்ட்....

சரி போதையில என்ன உளறல் தல, 75 நாள்ன்னு சொல்றீங்க, 4 மாசம்ன்னு வேற சொல்றீங்க!

105 சொல்றீங்க, ஆனா 104 தான் இருக்கு ஏன் மப்பு அதிகமாயிடிச்சா தல!

பாத்து ரொம்ப தண்ணி அடிக்காதிங்க! உடம்புக்கு கெடுதலு தல!!//

யாருப்பா இது..தராட்சப் பழத்தை ஊறவச்சி குடிச்சி..மப்பு தலைக்கி ஏறிப் போச்சா...

ங்கொய்யாலே, மப்பு தெளிஞ்சி மறுக்காப் படி...

பதிவுலகம் அறிமுகமாகி...4 மாசம்..
முதல்பதிவு எழுதி 75 நாள்

பதிவு போடும்போது 105 ஃபாலோவர்ஸ்.. போட்ருக்கிர ப்டத்தப் பாரு...

இந்த பதிவு போட்ட உடனே கூண்டுல இருந்து ஒரு ஆடு...தப்பிச்சி எஸ் ஆயிருச்சீ அதான் இப்ப 104...

ச்சே மூனாப்பு கணக்க திருப்பி படிக்க வச்சிட்டானுகளே.....அவ்வ்வ்வ்வ்வ் ஓடிப்ப்யிருச்சி

Jey said...

//சௌந்தர் said...
எங்கே பதிவுக்கு சொந்தகாரர காணோம் .. ஓடி ஒளிஞ்சுகிட்டாறு போலிருக்கே.//


இவர் ஒரு இடத்தில் போய் கும்மி அடிச்சா பரவாயில்லை போற இடம் எல்லாம் கும்மி அடிச்சா இங்க வந்து கும்முறாங்க//

செளந்தர் அடி பலமோ...ஹி ஹி :)

TERROR-PANDIYAN(VAS) said...

//அடுத்தவர்கள் எழுத்தை ரசித்து, சிரித்து, சிந்தித்து, வியப்படைந்து, பிரமிக்கும் தருணங்கள்//

ரசித்து - கவிதை சொல்லி என்னமா காமடி பண்றான்
சிரித்து - இதைபோய் சீரியஸ் பதிவு சொல்லுது இந்த பீஸ்
சிந்தித்து - இப்போ தேவா என்னதான் சொல்றாரு.
வியப்படைந்து - டெரர் எப்படி இவ்வலோ கேவலாம எழுதரான்.
பிரமிக்கும் தருணங்கள் - அட நம்ப பதிவு ரொம்ப ரொம்ப கேவலமா இருக்கே..

Jey said...

// TERROR-PANDIYAN(VAS) said...
அவர் வருங்காலத்துல ஆப்பிரிக்கா காட்டு விலங்குக்கு எல்லாம் படிப்பு சொல்லி கொடுத்து தேர்தல்ல நிக்க வைக்க போறாரு... அன்னை சோனியா வழில ஜம்ப்பண்ணி வந்த விலங்கு காப்பாளர்...//

பன்னாடை...அது மேனகா காந்திடா பரதேசி...மத்தி சொல்லி குடும்பத்துல குழப்பத்த பண்ணிடாதே..

TERROR-PANDIYAN(VAS) said...

//தமிழில் எழுதும் வழக்கம் மற்றும் தேவை பதினைந்து வருடங்களுக்கு மேலாக இல்லாமல் இருந்ததால், எழுத்துப் பிழைகளும்..., ர,ற, ந,ன,ண, ல,ல,ள போன்ற எழுத்துக்களை சரியான இடத்தில் கையாலுதலில் தவறும் நேரிடுகிறது...., அதற்கு தமிழ்த் தாயிடமும், என் எழுத்தை படிக்கும் வாசக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.//

அனைத்தையும் மூடிகொண்டு.... வழிமொழிகிறேன்....

என்னது நானு யாரா? said...

என்ன மேஜிக் செய்தீங்க தல

மறுபடியும் 105 வந்திருக்கு! கையில நல்ல திறமை இருக்கு! புழைச்சிகலாம்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அசந்துங்க.
வாழ்த்துக்கள் .

Jey said...

// என்னது நானு யாரா? said...
என்ன மேஜிக் செய்தீங்க தல

மறுபடியும் 105 வந்திருக்கு! கையில நல்ல திறமை இருக்கு! புழைச்சிகலாம்//

ஒரு ஆடு பட்டியிலேர்ந்து தப்பிச்சி ஓடுனா...வேர ஆடு வந்து சிக்கிருச்சி போல...எப்படியோ கணக்கு டேலியானா சரித்தேன்...:)

அருண் பிரசாத் said...

இதுக்கு மேலயும் கேவலமா கும்ம முடியாது....

சரி ஓட்டு போட்டுட்டேன் எல்லா ஓட்டு பொட்டிலயும்.

Jey said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அசந்துங்க.
வாழ்த்துக்கள் .//

நன்றி சார்.

Jey said...

// அருண் பிரசாத் said...
இதுக்கு மேலயும் கேவலமா கும்ம முடியாது....

சரி ஓட்டு போட்டுட்டேன் எல்லா ஓட்டு பொட்டிலயும்.//

அப்பாடா...ஆச்சர்யம்...பிச்சை கேட்டு தட்டேந்துரதுகுள்ளய...நாட்ல கொடை வள்ளல்ஸ் ஜாஸ்தி ஆயிட்டாங்க....

Gayathri said...

வாழ்த்துக்கள்...கூடிய விரைவில் ஆயிரம் பின்தொடர்பாவர்களை பெற்று போஸ்ட் போடுங்க...

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்..

Mrs.Menagasathia said...

congrats!!

சசிகுமார் said...

133 notout

ப்ரியமுடன் வசந்த் said...

//அடுத்தவர்கள் எழுத்தை ரசித்து, சிரித்து, சிந்தித்து, வியப்படைந்து, பிரமிக்கும் தருணங்கள் என் வாழ்வில் இன்றும் தொடரும் நேரத்தில், என் எழுத்தும்!!!, எழுத்து நடையும்!!! பிடித்துப்போய்!!! என் ப்லாக்கை பின்தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 100 தாண்டி விட்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.//

அட அட அடடடா அழகா எழுதுற திறமைய வச்சுகிட்டு இம்புட்டு நாளா தப்புத்தாளாமா எழுதியிருக்கியே பங்காளி!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை கூட கூட உன்னோட எழுத்து ஸ்டைலும் மாறணும்ன்றது எழுதப்படாத விதி தெரியுமோ நோக்கு?

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள்.

Jey said...

// Gayathri said...
வாழ்த்துக்கள்...கூடிய விரைவில் ஆயிரம் பின்தொடர்பாவர்களை பெற்று போஸ்ட் போடுங்க..//

இது பேராசை....:)

வாழ்த்துக்கு நன்றி அம்மனி.

Jey said...

அன்பரசன் said...
வாழ்த்துக்கள்..//

நன்றி சார்.

பனங்காட்டு நரி said...

ச்சே ! இது ஒரு பொழப்பு .100 followers வந்ததுக்கு நீங்களே என்னை வாழ்த்துங்க சொல்றது,வோட்டு போட்டுங்க சொல்றது கலைஞர்த்தனமாக இல்லை :))
வாழ்த்துக்கள் தல ...மங்குனி recordai முறியடிக்கனும்

Jey said...

// Mrs.Menagasathia said...
congrats!!//

Thanks madam

பனங்காட்டு நரி said...

//// பின்னூட்டத்தில் பாராட்டி , திட்டி, கும்மியடிக்கலாம் என்று அனுமதி???!!! அளிக்கிறேன்!!!.////

ஆமா நீங்க என்ன அனுமதி குடுக்கிறது ? இது எங்க ப்ளாக் ,நீங்க சீரியசா பதிவு போட்டாலும் கும்மியடிபோம் ,நீங்க வேணாம்னு சொன்னாலும் உங்களை யாராவது காலசினாலும் போடுவோம் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்

பனங்காட்டு நரி said...

அய்யய்யோ !! உன் follwer லிஸ்ட்ல என் போட்டோவோட பேரும் இருக்கே ...,

Jey said...

சசிகுமார் said...
133 notout//

very Good...:)

Jey said...

//ப்ரியமுடன் வசந்த் said...
//அடுத்தவர்கள் எழுத்தை ரசித்து, சிரித்து, சிந்தித்து, வியப்படைந்து, பிரமிக்கும் தருணங்கள் என் வாழ்வில் இன்றும் தொடரும் நேரத்தில், என் எழுத்தும்!!!, எழுத்து நடையும்!!! பிடித்துப்போய்!!! என் ப்லாக்கை பின்தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 100 தாண்டி விட்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.//

அட அட அடடடா அழகா எழுதுற திறமைய வச்சுகிட்டு இம்புட்டு நாளா தப்புத்தாளாமா எழுதியிருக்கியே பங்காளி!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!//

அப்படியா நம்பலாமா!! ஏது உள்குத்து இல்லையே?.

Jey said...

//ப்ரியமுடன் வசந்த் said...
ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை கூட கூட உன்னோட எழுத்து ஸ்டைலும் மாறணும்ன்றது எழுதப்படாத விதி தெரியுமோ நோக்கு?//

பெரியவங்க சொன்னா சரித்தேன்...:)

Jey said...

//வானம்பாடிகள் said...
வாழ்த்துகள்.//

வாங்கண்ணே. நன்றி.

Jey said...

// பனங்காட்டு நரி said...
ச்சே ! இது ஒரு பொழப்பு .100 followers வந்ததுக்கு நீங்களே என்னை வாழ்த்துங்க சொல்றது,வோட்டு போட்டுங்க சொல்றது கலைஞர்த்தனமாக இல்லை :))
வாழ்த்துக்கள் தல ...மங்குனி recordai முறியடிக்கனும் //

ரொம்பக் கேவலமா இருக்கோ!!!

Jey said...

பனங்காட்டு நரி said...
//// பின்னூட்டத்தில் பாராட்டி , திட்டி, கும்மியடிக்கலாம் என்று அனுமதி???!!! அளிக்கிறேன்!!!.////

ஆமா நீங்க என்ன அனுமதி குடுக்கிறது ? இது எங்க ப்ளாக் ,நீங்க சீரியசா பதிவு போட்டாலும் கும்மியடிபோம் ,நீங்க வேணாம்னு சொன்னாலும் உங்களை யாராவது காலசினாலும் போடுவோம் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்//

அது சும்மா மத்த வங்களுக்கு...

Jey said...

// பனங்காட்டு நரி said...
அய்யய்யோ !! உன் follwer லிஸ்ட்ல என் போட்டோவோட பேரும் இருக்கே ...,//
இதுவரை யாரும் கவனிச்சிருக்க மாட்டாங்க...இப்ப நீ ஊருக்கு கேக்குரா மாறி கூவிட்டே....:)

Phantom Mohan said...

வாழ்த்துக்கள்...

Phantom Mohan said...

அய்யய்ய...இந்த சச்சின் பய மாதிரி எனக்கும் சாதனைகள் தேடி வருது..

என்ன செய்ய????

எப்பா யாருப்பா அது? சீக்கிரம் வாங்க...

மீ தி 150!

Phantom Mohan said...

யோவ் நெஞ்சத் தொட்டு சொல்லு..நியாயமா நீ எங்களுக்கு தனியா ஒரு பதிவு போட்டு நன்றி சொல்லனும்...ஒரு மண்ணும் எழுதாமலே உன்ன பாலோ பண்ணவங்க நாங்க...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

வாழ்த்துக்கள்.....

Chitra said...

dheva said...

பங்காளி....100 பேரு பின்பற்றுகிறார்களா...? பாராட்டி நீங்க சொன்ன மாதிரி உங்க வீடு பக்கம் போஸ்டார் ஒட்டியாச்சு....கட் அவுட் வச்சாசு.... நம்ம ஆளுக எல்லாம் பின்னூட்டம் போடச் சொல்லிட்டேன்.......

100 பேரை பின்பற்ற வைத்த செம்மல் என்ற பட்டத்தையும் அளிக்கிறேன்...!

வாழ்த்துக்கள் பங்காளி!


....ha,ha,ha,ha,ha...

Congratulations!!!!

ஜெய்லானி said...

அவ்வ்வ்..அவ்வ்வ்..அவ்வ்வ்..அவ்வ்வ்..அவ்வ்வ்

அழுதுகிட்டு இருக்கேன் யாராவது கேக்குறாங்களா பாருங்க...அவ்வ்வ்..அவ்வ்வ்

ரொம்ப சின்ன பதிவா இப்பதான்யா போட்டிருக்கே ..இதுவே நோட்டில நாலு பக்கம் வந்திருக்கும் அவ்வ்வ்வ்,,அவ்வ்


இது ஆனந்த கண்ணீர்.. இனியாவது ஓட்டு போடுங்க , அதை போடுங்கன்னு சொல்லி கழுத்தை அறுத்த மவனே மவனே முதல் வெட்டு என் வெட்டாதான் இருக்கும் சொல்லி போட்டேன் ஆமா

ஜெய்லானி said...

106க்கு வாழ்த்துக்கள்.. ஆமா பார்ட்டி எப்போ எத்தனை மனிக்கு..எங்கே வர ...??

ஜெய்லானி said...

//Phantom Mohan said...

யோவ் நெஞ்சத் தொட்டு சொல்லு..நியாயமா நீ எங்களுக்கு தனியா ஒரு பதிவு போட்டு நன்றி சொல்லனும்...ஒரு மண்ணும் எழுதாமலே உன்ன பாலோ பண்ணவங்க நாங்க..//

என்ன ஆச்சி நீ இன்னும் ஊர்ல தான் இருக்கீறா ..பிளாக் தூங்குதப்பா பருப்பு ..உம்ம பேருல ஒரு பிளாக் இருப்பதாவது நினைவு இருக்கா..?

கலாநேசன் said...

100 க்கு வாழ்த்துக்கள். இதுக்கு மாரியம்மன் கோவில்ல பூக்குழி மிதிக்கிறதா வேண்டிகிட்டீங்களே அதை மறந்துடாதீங்க. அப்புறம் தெய்வக்குத்தமாயிரும்.

Riyas said...

100 1000 ஆக வாழ்த்துக்கள்..

Jey said...

Phantom Mohan said...
யோவ் நெஞ்சத் தொட்டு சொல்லு..நியாயமா நீ எங்களுக்கு தனியா ஒரு பதிவு போட்டு நன்றி சொல்லனும்...ஒரு மண்ணும் எழுதாமலே உன்ன பாலோ பண்ணவங்க நாங்க...///

பப்ளிக் ...புப்ளிக்...பப்ளிக்...

Jey said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...
வாழ்த்துக்கள்.....//

நன்றி. வருகைக்கும் வழ்த்துக்கும்.

Jey said...

Chitra said...//

நன்றி...:)

Jey said...

ஜெய்லானி said...
அவ்வ்வ்..அவ்வ்வ்..அவ்வ்வ்..அவ்வ்வ்..அவ்வ்வ்

அழுதுகிட்டு இருக்கேன் யாராவது கேக்குறாங்களா பாருங்க...அவ்வ்வ்..அவ்வ்வ்

ரொம்ப சின்ன பதிவா இப்பதான்யா போட்டிருக்கே ..இதுவே நோட்டில நாலு பக்கம் வந்திருக்கும் அவ்வ்வ்வ்,,அவ்வ்


இது ஆனந்த கண்ணீர்.. இனியாவது ஓட்டு போடுங்க , அதை போடுங்கன்னு சொல்லி கழுத்தை அறுத்த மவனே மவனே முதல் வெட்டு என் வெட்டாதான் இருக்கும் சொல்லி போட்டேன் ஆமா///

ஜெய்லானி...இனிமே எந்த நாதாரிகிட்டயாவது ஓட்டு போடுங்கன்னு கேட்டா...அப்புறம் ..உன் பேர மாத்தி வச்சிடறேன்..., ஓகேவா...

Jey said...

//
ஜெய்லானி said...
106க்கு வாழ்த்துக்கள்.. ஆமா பார்ட்டி எப்போ எத்தனை மனிக்கு..எங்கே வர ...??//

பார்ட்டியெல்லாமு முடிஞ்சிடுச்சி...கடிச்சிப் போட்ட எழும்புகதான்...இருக்கு.. டூ லேட் மச்சி...

Jey said...

//கலாநேசன் said...
100 க்கு வாழ்த்துக்கள். இதுக்கு மாரியம்மன் கோவில்ல பூக்குழி மிதிக்கிறதா வேண்டிகிட்டீங்களே அதை மறந்துடாதீங்க. அப்புறம் தெய்வக்குத்தமாயிரும்.//

ஆமாண்ணே, நம்ம சிரிப்பு போலீஷ்,அருண்பிரசாத்,பாண்டி மூனு பேரையும்....பூக்குழில இறக்கி விடுரதா வேணிடிகிட்டேன்...இனி மஞ்சத் தண்ணி ஊத்தி உள்ளே தள்ளிவிடுரதுதான்..பாக்கி...

Jey said...

Riyas said...
100 1000 ஆக வாழ்த்துக்கள்..//

நன்றி ரியாஸ்.

சிறுவாணிக் கரையினிலே... said...

100 பேருக்கு மேலே ஃபாலோ பன்றதுக்கு வாழ்த்துக்கள். நானும் ஃபாலோ பன்ன ஆரம்பிச்சுட்டேன்.

நாஞ்சில் பிரதாப் said...

வாழ்த்துக்கள் நண்பரே...

Jey said...

// சிறுவாணிக் கரையினிலே... said...
100 பேருக்கு மேலே ஃபாலோ பன்றதுக்கு வாழ்த்துக்கள். நானும் ஃபாலோ பன்ன ஆரம்பிச்சுட்டேன்.//

அய்யோ பாவம்..இனி உன்கள அந்த ஆண்டவந்தேன்...கப்பாத்தனும்...:)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

நூறு அடித்து அசராமல் ஆடிக் கொண்டிருக்கும் அண்ணன் "ஜே" க்கு வா.... வா........வாழ்த்துக்கள்

(சென்னை வந்துட்டேன் ஊடு எங்கன்னு சொன்னீங்கன்னா நீங்க அலைய வேண்டாம் நானே வீட்ல வந்து அந்த பணத்த வாங்கிக்கிறேன் ரைட்டா )

Jey said...

நாஞ்சில் பிரதாப் said...
வாழ்த்துக்கள் நண்பரே...//

நன்றி பிரதாப்..., நாஞ்சில் ..எனக்கு ந்றய ரண்ட்ஸ் இருக்குற ஊர்....அடிக்கடி வாங்க...

Jey said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
நூறு அடித்து அசராமல் ஆடிக் கொண்டிருக்கும் அண்ணன் "ஜே" க்கு வா.... வா........வாழ்த்துக்கள்

(சென்னை வந்துட்டேன் ஊடு எங்கன்னு சொன்னீங்கன்னா நீங்க அலைய வேண்டாம் நானே வீட்ல வந்து அந்த பணத்த வாங்கிக்கிறேன் ரைட்டா )///


ஒன்னும் பிரச்சினை இல்லை..., உன் போன் நம்பர மெயிலுக்கு அனுப்பு... , மத்ததை நான் கவனிச்சுக்கிறேன்.... சரியா..., நாங்க இங்க எதுக்கு இருக்கோம்..உன்னை மாதிரி ஆளுகல கவனிக்கதானே....:)

புவனேஸ்வரி ராமநாதன் said...

வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails