முஸ்கி : அதிக வேலைப்பளு காரணமாக எழுத நினத்ததை எழுத முடியவில்லை... நம்ம விஸ்வனாதன் ஆனந்த்... விஷயமாக காரமாக எழுத ஆரம்பிச்சி, பாதில அப்படியே ட்ராஃப்டில இருக்கு...நண்பர்கள் பலபேர் அது பற்றி எழுதிவிட்டார்கள்...அதனால் அதை விட்டு விட்டேன்...
ஏற்கனவே எனது பூக்குழி அனுபவங்களை ஒரு பதிவா எழுதிருந்தேன். படித்து சிலர் அதன் வீடியோ கிளிப் இருந்தா போடுங்கன்னு கேட்ருந்தாங்க..., அத சின்னதா கட் பன்னி கீழே இணச்சிருக்கேன் பாத்து எப்படி ஃபீல் பண்ணீங்கன்னு சொல்லுங்க...
ஏற்கனவே எனது பூக்குழி அனுபவங்களை ஒரு பதிவா எழுதிருந்தேன். படித்து சிலர் அதன் வீடியோ கிளிப் இருந்தா போடுங்கன்னு கேட்ருந்தாங்க..., அத சின்னதா கட் பன்னி கீழே இணச்சிருக்கேன் பாத்து எப்படி ஃபீல் பண்ணீங்கன்னு சொல்லுங்க...
பூக்குழி வீடியோ கிளிப் (கீழே)
13 mb, 9 நிமிசம் நேர கிளிப்
டிஸ்கி : மக்களே வீடியோ குவாலிட்டி கம்மியாருக்குன்னோ..., ஃபைல் சைஸ் அதிகமா இருக்குன்னோ கோவப்பட்டு கும்மிராதீக..., அப்படி கோவம் வந்தா ஓட்டு போட்டு பழியத் தீத்துக்கங்க...என்ன நான் சொல்ரது...
62 comments:
ஐ நாந்தான் 1 ஸ்ட்
///நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி//
சரி அப்புறமா வரேன் நன்றி
ங்கொய்யால மீதிய எவன் படிப்பான் . இது போதும் முதல்லயே நன்றி கார்ட் போட்டியே நீ ரொம்ப நல்லவப்பா..
சரி வந்ததுக்கு ஒரு ஓட்டை மட்டும் குத்திட்டு நல்ல பிள்ளையா போரேன் ..பை..ஸி. யூ.. டாட்டா...
படம் பாத்துட்டு வடைய வாங்கீட்டு போ, இன்னிக்கி பதிவ நீளமா எழுதி உக்களை கொல்லலை...:)
1:48 ல பாருய்யா ஒரு பொண்ணு ஆடாம அசையாம அமைதியா வரதை... மத்தது என்னா ஓட்டம் , என்னா ஆட்டம் ஹும்... ..
உன்னையும் ஒரு நாள் இப்பிடி நடக்க விடனும் ..இல்ல உருட்டி விடனும் .. அதுவும் காளி கோவில் தீ மிதி விழாவில...
தல ,
இதெல்லாம் செல்லாது செல்லாது ...,எங்க ஊரு எல்லாம் பெரிய பூக்குழியா இருக்கும் ...சின்னதா இருந்திட்டு இந்த ஆர்ப்பாட்டமா ......பூக்குழி ரொம்ப சின்னது செல்லாது செல்லாது ...முந்தய பதிவ உடனே தூக்கு
பூக்குழி வீடியோ கிளிப் (கீழே)////
கிழே கிழே எங்கே இல்லையே நடுவில் தான் இருக்கு வீடியோ
//ஜெய்லானி said...
1:48 ல பாருய்யா ஒரு பொண்ணு ஆடாம அசையாம அமைதியா வரதை... மத்தது என்னா ஓட்டம் , என்னா ஆட்டம் ஹும்... ..
உன்னையும் ஒரு நாள் இப்பிடி நடக்க விடனும் ..இல்ல உருட்டி விடனும் .. அதுவும் காளி கோவில் தீ மிதி விழாவில...//
நான் உன்னை உருட்டி விடுறேன், அப்பாலிகா வந்து நீரு என்னை உருட்டி விடு...ரெண்டு பேரும் உருண்டு உருண்டு விளையாடலாம்... என்ன ஜெய்லானி நான் சொல்றது....
//பனங்காட்டு நரி said...
தல ,
இதெல்லாம் செல்லாது செல்லாது ...,எங்க ஊரு எல்லாம் பெரிய பூக்குழியா இருக்கும் ...சின்னதா இருந்திட்டு இந்த ஆர்ப்பாட்டமா ......பூக்குழி ரொம்ப சின்னது செல்லாது செல்லாது ...முந்தய பதிவ உடனே தூக்கு///
வழக்கமா 16 அடி, அந்த வருசம் கூட்டம் அதிகமானதாலே....12 அடி ஆக்கிட்டாங்க..., சரி 3 அடினாலும் உள்ள கால் வைக்கனுமில்ல நரி...
சௌந்தர் said...
பூக்குழி வீடியோ கிளிப் (கீழே)////
கிழே கிழே எங்கே இல்லையே நடுவில் தான் இருக்கு வீடியோ///
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தலைவா எனக்கொரு டவுட்டு...
பூக்குழி தானே..ஏன் அவங்க நடந்து போகாம ஓடுறாங்க... முள்ளு குத்திருமா..?
//வெறும்பய said...
தலைவா எனக்கொரு டவுட்டு...
பூக்குழி தானே..ஏன் அவங்க நடந்து போகாம ஓடுறாங்க... முள்ளு குத்திருமா..?//
கால் சுட்டுருமோன்னு பயமாயிருக்கும்..., பெரும்பாலும் முதல் தடவை இறங்குறவங்க ஓடுராங்க...
I have seen it only in movies, so far.... This is real...... !!!
@@@jey கால் சுட்டுருமோன்னு பயமாயிருக்கும்..., பெரும்பாலும் முதல் தடவை இறங்குறவங்க ஓடுராங்க.////
நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும்
கால் சுட்டுருமோன்னு பயமாயிருக்கும்..., பெரும்பாலும் முதல் தடவை இறங்குறவங்க ஓடுராங்க////
எல்லோரும் தான் ஓடுறாங்க
தல, இந்த கோஷ்டில நீ எத்தனையாவது ஆளா வர்ற. நீ பூக்குழில இறங்கின படம் எந்த நிமிஷம் அத சொல்லு
//Chitra said...
I have seen it only in movies, so far.... This is real...... !!!//
its real not graphics...:)
//சௌந்தர் said...
@@@jey கால் சுட்டுருமோன்னு பயமாயிருக்கும்..., பெரும்பாலும் முதல் தடவை இறங்குறவங்க ஓடுராங்க.////
நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும்//
நெருப்பு சுடும்னு சரியா கண்டுபிடிச்சதுக்கு உங்களுக்கு ஒரு டீ பார்சல்...
//சௌந்தர் said...
கால் சுட்டுருமோன்னு பயமாயிருக்கும்..., பெரும்பாலும் முதல் தடவை இறங்குறவங்க ஓடுராங்க////
எல்லோரும் தான் ஓடுறாங்க///
அடுத்த தடவை உங்களை அதுல இறக்கிவிடனும்..,
நடக்குறீங்களா ஓடுறீங்களான்னு டெஸ்ட் பண்ரதுக்குதான்....:)
//அருண் பிரசாத் said...
தல, இந்த கோஷ்டில நீ எத்தனையாவது ஆளா வர்ற. நீ பூக்குழில இறங்கின படம் எந்த நிமிஷம் அத சொல்லு//
வெரி 1ஸ்ட் செகண்ட் குடத்தை தூக்கிட்டு போரது நான், அதுக்கு முன்னாடி 3 ரவுண்ட் போனது எடுக்காம விட்ருக்காங்க... அதுகப்புறம்...எல்லாருக்கும் தலைல தண்ணி தெளிச்சி தள்ளி விட்டு கிட்டு இருக்கிறது நாந்தான்...எனக்கு அந்த டிபார்ட்மெண்ட் ஒதுக்கிட்டாங்க...
நடக்குறீங்களா ஓடுறீங்களான்னு டெஸ்ட் பண்ரதுக்குதான்..////
நாங்க எதுக்கு போறோம் வேற வேலை இல்லையா
நலாதம்லே இறங்குதாங்க(ஓடுதாங்க)...., டெர்ரர இதுல தள்ளி விடுலே... கிக்கி கிக்கி கிக்கி...
//சௌந்தர் said...
நடக்குறீங்களா ஓடுறீங்களான்னு டெஸ்ட் பண்ரதுக்குதான்..////
நாங்க எதுக்கு போறோம் வேற வேலை இல்லையா//
வேர வேலை இருந்தா, அத முதல்ல பாரு மக்கா..., இங்க டைம் வேஸ்ட் பண்ணாத...
//ரெட்டைச்சுழி said...
நலாதம்லே இறங்குதாங்க(ஓடுதாங்க)...., டெர்ரர இதுல தள்ளி விடுலே... கிக்கி கிக்கி கிக்கி...//
முதல்ல உன்னை இதுல தள்ளிவிட்டு எரிக்கனும்...அப்பதான் சரிப்பட்டு வருவே....
வேர வேலை இருந்தா, அத முதல்ல பாரு மக்கா..., இங்க டைம் வேஸ்ட் பண்ணாத.////
நல்ல வரவேற்ப்பு இனி இந்த ப்ளாக் பக்கம் வரதே சொல்றார்
படிச்சி முடிச்சி உங்களுக்கு ஏது கோவம் வந்தா ரோசனையே பண்ணாம திட்டிட்டு போயிருங்க..../////
படிக்கும் எங்களுக்கு கோபம் வரவில்லை இதை எழுதியவருக்கு தான் கோபம் வருது
//சௌந்தர் said...
வேர வேலை இருந்தா, அத முதல்ல பாரு மக்கா..., இங்க டைம் வேஸ்ட் பண்ணாத.////
நல்ல வரவேற்ப்பு இனி இந்த ப்ளாக் பக்கம் வரதே சொல்றார்//
என்னப்பா செளந்தர் இன்னிக்கி மூடு சரியில்லியா..., கும்மனும்னு முடிவு பண்ணியாச்சி..சரி கும்மிட்டு போ...
//சௌந்தர் said...
படிச்சி முடிச்சி உங்களுக்கு ஏது கோவம் வந்தா ரோசனையே பண்ணாம திட்டிட்டு போயிருங்க..../////
படிக்கும் எங்களுக்கு கோபம் வரவில்லை இதை எழுதியவருக்கு தான் கோபம் வருது//
ம்னு ஒரு வார்த்தை சொல்லுப்பா இந்த jey பயலை போட்டுத்தள்ளிடலாம்..
இந்திய ப்ளாக் வரலாற்றில் முதன் முறையாக நம்ம jey அண்ணன் சின்னதா ஒரு பதிவு போட்டிருக்கார். ஐ
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்திய ப்ளாக் வரலாற்றில் முதன் முறையாக நம்ம jey அண்ணன் சின்னதா ஒரு பதிவு போட்டிருக்கார். ஐ///
அடப்பாவி...முஸ்கி +டிஸ்கி படிச்சிட்டு ஓடிப்போய்ட்டியா?
@ரெட்டைச்சுழி
//நலாதம்லே இறங்குதாங்க(ஓடுதாங்க)...., டெர்ரர இதுல தள்ளி விடுலே... கிக்கி கிக்கி கிக்கி...//
எலேய்!! நான் குளிக்கிறதே எரிமலை குழம்புலதான். ஆமா அது என்ன பொறில மாட்டின எலி மாதிரி கிக்கி கிக்கி கிக்கினு ஒரு சத்தாம்?
ஏல ரெட்டை நேற்று எங்கே போன ரத்தம் குடிக்கமா தூக்கம் வரேவேயில்லை
ஏல ரெட்டை நேற்று எங்கே போன ரத்தம் குடிக்கமா தூக்கம் வரேவேயில்லை
//நான் குளிக்கிறதே எரிமலை குழம்புலதான்//
அப்ப நீ குளிக்கறதுலாம் செய்வியாய்யா!
தும் ததா....
அஸ்ஸு ஆம் சப்பரிங் பீவர்... டாக்குட்டர் ப்ப்லீஸ்...
அருமை நண்பா
அட இவருக்கு கூட சின்ன பதிவு எழுத தெரியுமா ..?
ஒரு அம்மா நடந்து போறங்க?? பக்தி அதிகம் அகிட்டா உண்மையா பூகுழிதான் போல....
@அருண்
//அப்ப நீ குளிக்கறதுலாம் செய்வியாய்யா!//
வாப்பு!!! உனக்கு அறுக்க ஆடு ஒன்னும் கிடைக்கலனா... அடுத்து இருக்கா ஆள அறுத்துடுவியே...
@ரெட்டை சுழி
//அஸ்ஸு ஆம் சப்பரிங் பீவர்... டாக்குட்டர் ப்ப்லீஸ்...//
வாப்பு டாக்டர் வந்து இருக்கேன்... நல்லா அறுத்து வைத்தியம் பாப்பேன்...
அருண் இங்க பாருயா ரெட்டை திருந்திடுத்து.... Profile Picture கவணி...
Where is MANGUNI ? jey
ஜெ அருமையான வீடியோ ..பார்த்து முடிச்சப்போ நானும் அந்த கூடத்தில் இருந்து பார்த்தது போல ஒரு பீலிங் ..உடம்பு என்னமோ மாதிரி ஆச்சு பா.... இந்த வீடியோவில் நீங்களும் இருக்கீங்களா ?பகிர்வுக்கு நன்றி
//harini said...
ஏல ரெட்டை நேற்று எங்கே போன ரத்தம் குடிக்கமா தூக்கம் வரேவேயில்லை//
என்ன பாபு கொலைவெறி அடங்கலியா?.
பய வெந்துட்டுபோன மாறி இருக்கு..ரத்தம் கிடைச்சுதா??
//TERROR-PANDIYAN(VAS) said...
@ரெட்டைச்சுழி
//நலாதம்லே இறங்குதாங்க(ஓடுதாங்க)...., டெர்ரர இதுல தள்ளி விடுலே... கிக்கி கிக்கி கிக்கி...//
எலேய்!! நான் குளிக்கிறதே எரிமலை குழம்புலதான். ஆமா அது என்ன பொறில மாட்டின எலி மாதிரி கிக்கி கிக்கி கிக்கினு ஒரு சத்தாம்?///
எரிமலைன்றே ,குழம்புன்றே. என்னவோ போ பண்டி...
சரி சரி பயளை பிடிச்சி வச்சிருக்கே... நீங்க மெதுவா வாங்கன்னு சொன்னியே என்னாச்சி?.
//அருண் பிரசாத் said...
//நான் குளிக்கிறதே எரிமலை குழம்புலதான்//
அப்ப நீ குளிக்கறதுலாம் செய்வியாய்யா!//
அப்ப நீ நம்பிட்டியா மக்கா?..அய்யோ அய்யோ..
ரெட்டைச்சுழி said...
தும் ததா....//
வா ராசா..., கொல்லப்பேரு உன்னைதான் ர்கொலைவெறியோட தேடிட்டிருக்காங்க..., கைல சிக்கிராத...
//ரெட்டைச்சுழி said...
அஸ்ஸு ஆம் சப்பரிங் பீவர்... டாக்குட்டர் ப்ப்லீஸ்...///
ம்ஹூம், பாண்டி என்னானு கேட்ட் அனுப்பு....., எனக்கு ஒரு மண்ணும் புரியல...
//சசிகுமார் said...
அருமை நண்பா///
நன்றி சசி.
///ப.செல்வக்குமார் said...
அட இவருக்கு கூட சின்ன பதிவு எழுத தெரியுமா ..?///
கோமளி, இரு எனக்கு ஆணி அதிகம் முடிச்சிட்டு வந்து வெட்டுரேன்...., படவா ராஸ்கல்...
TERROR-PANDIYAN(VAS) said...
ஒரு அம்மா நடந்து போறங்க?? பக்தி அதிகம் அகிட்டா உண்மையா பூகுழிதான் போல....///
அப்படியா, நான் பாக்வே இல்லை எங்க எங்க...
..பனங்காட்டு நரி said...
Where is MANGUNI ? jey //
மங்குனி அவர் வீட்டம்மாகிட்ட அடிவாங்கி ஆஸ்பிடல் படுத்துக் கிடக்கு..., டாக்டர் ஒருவாரம் போனாதான்...எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிருக்கார்.
//sandhya said...
ஜெ அருமையான வீடியோ ..பார்த்து முடிச்சப்போ நானும் அந்த கூடத்தில் இருந்து பார்த்தது போல ஒரு பீலிங் ..உடம்பு என்னமோ மாதிரி ஆச்சு பா.... இந்த வீடியோவில் நீங்களும் இருக்கீங்களா ?பகிர்வுக்கு நன்றி///
எல்லார் தலையிலயும் ... கொஞ்சம் மஞ்சத் தண்ணி ஊத்தி ஊள்ளே தள்ளிவிடுர வேலைய எனக்கு கொடுத்துட்டாங்க..., ஏன்னா எனக்குதான் அருள் இல்லாம..., ஸ்டெடியா இருந்தேன்....:)
//அத சின்னதா கட் பன்னி கீழே இணச்சிருக்கேன் பாத்து எப்படி ஃபீல் பண்ணீங்கன்னு சொல்லுங்க...//
பாஸ் நீங்களும் இறகினதால கட் பன்னி(pig) அப்டின்னு சொன்னீங்களோ?
/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//அத சின்னதா கட் பன்னி கீழே இணச்சிருக்கேன் பாத்து எப்படி ஃபீல் பண்ணீங்கன்னு சொல்லுங்க...//
பாஸ் நீங்களும் இறகினதால கட் பன்னி(pig) அப்டின்னு சொன்னீங்களோ?//
பன்னிகுட்டி ராமசாமி..., உன்னை சிப்பு கேவலமா திட்டிட்டான்... என்னானு கேளு..., நீயாச்சி , சிப்பு ஆச்சி..., நான் தலையிட மாட்டேன்பா...
Good Post.[vadai ...irukkaa]
//ஜெரி ஈசானந்தன். said...
Good Post.[vadai ...irukkaa]///
முதல் தடவை வந்துருக்கீங்க உங்கலுகிலாததா???, சாருக்கு வ்டையோட ஒரு மசால் டீ பார்சல்...:)
வந்தேன், பார்த்தேன், ரசித்தேன்.
எப்படி தேனா ஓடுது பாத்தீங்களா?
அட சின்னதாக பதிவு...வீடியோவையும் எடிட் செய்திருக்கலாமே நண்பரே்..பதிவு அருமை..
வாழ்க வளமுடன்.
வேலன்.
// DrPKandaswamyPhD said...
வந்தேன், பார்த்தேன், ரசித்தேன்.
எப்படி தேனா ஓடுது பாத்தீங்களா?//
ஹஹஹா. நன்றி சார்.:)
// வேலன். said...
அட சின்னதாக பதிவு...வீடியோவையும் எடிட் செய்திருக்கலாமே நண்பரே்..பதிவு அருமை..
வாழ்க வளமுடன்.
வேலன்.//
ஓ, இந்த வாட்டி வீடியோ நீளமா போச்சா????.. அவ்வ்வ்வ்வ்வ்
எனக்கு எங்க ஊர் நியாபகம் வந்துடுச்சு :)
Post a Comment