August 20, 2010

சென்னை வந்துட்டேன்....+1 சேந்துட்டேன்...

முஸ்கி : நண்பர்களே....கம்மியான விசயத்த மட்டும் தான் எழுதிருக்கேன்...எழுதுனதுல அரைவாசி குறைச்சிட்டேன்...அப்பவும் பதிவு நீளமாத்தான் தெரியுது..., சரி உங்க தலையெழுத்து படிங்க..
                எருமை மாடு மேய்க்கப் போய், ஸ்கூலுக்கு போகாம நாலாப்பு பெயிலாகி, மறுக்கா நாலாப்பு போக ஆரம்பிச்சதுலேர்ந்து, அங்கயும் ஒரு செட் சேந்து, ஸ்கூல் போறது வழக்கமாயிருச்சி. வாத்தியார்களும் படிக்கச் சொல்லி ரொம்ப தொந்தரவு தர மட்டாங்க, என்ன பதிலுக்கு ரொம்ப கூச்சல் போட்டு அவங்கள தொந்தரவு பண்ணகூடாது, ஆனாலும் அந்த டீல் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது.
              நல்லா படிச்சா, இவங்க மாதிரி வாத்தியாகலாம்ன்ற அளவுக்குதான் அன்னிக்கு தெரியும்,  மத்தபடி படிக்க போறது அங்க போயி கூட்டாளிகளோட கும்மாளம் போடுறதுக்குதான். ( வீடலயும் இருக்க விட மாட்டாங்க , அப்படி விட்டாலும், அந்த ஒன்னாப்பு வாத்தி, நாலு பெரிய பசங்கள கூட கூட்டிகிட்டு வந்து அலேக்கா ஸ்கூல் தூக்கிட்டு போயிரும்...)
             ஒருவழியா அஞ்சாப்பும் படிச்சி பாசாகி!!!, பெரிய பள்ளிகூடம் சேக்குரதுக்கு அப்பாகூட போனேன், 50 அடி தள்ளி கல்லு கட்டிடம் (ஜெயா டீவில காலச்சுவடுகள்ல இந்த கட்டடத்தை பத்தி சொன்னாங்க, அப்புறம் தெக்கத்தி பொண்ணுனு எங்கூரு பாரதிராசா எடுத்த சீரியலுல, இத ஜெயிலா யூஸ் பண்ணிருக்காங்க...), ஆனாலும் சின்ன ஸ்கூல்லேர்ந்து டிசி வாங்கிட்டு போய் புதுசா சேக்கனும்.
             ஆறாப்பு ஃபீஸ் 5 ரூவா 55 காசு (இப்ப 75 ரூவாக்கு மேலயாம், சொன்னாங்க),  இது அதிகமாருக்குன்னு எங்கப்பா சண்டை போட , அதுவரையிலும் சும்மாருந்த மத்தவங்களும் ஃபீஸ் குறைக்கச் சொல்லி ஆரம்பிக்க, ஒரு வாத்தி எங்கப்பாவ தனியா கூப்பிட்டு, பையனை விட்டுட்டு போய் தோட்ட வேலைய கவனி சாமி, ஃபீஸ நான் கட்டிக்கிறேன்னு அனுப்பிட்டாரு.( அத பத்து நா கழிச்சி,  தோட்டத்துல எடுத்த பருத்திய யாவாரிக்கு போட்டு என் கிட்ட 5 ரூவா 60 பைசாவா குடுத்தனுப்புனாரு, அதுல எனக்கு 5 பைசா லாபம் )
            பெரிய பள்ளிகூடம் வந்ததுக்கப்புறம் என்னை ஒழுங்க படிக்கச் சொல்லி வாத்திங்க தொந்தறவு அதிகமாயிருச்சி, ஏன்னா எங்கண்ணே நல்லா படிச்சி ஸ்கூலுக்கு பேர் வாங்கித் தந்துருக்காராமாம், நான் வந்து அத கெடுத்துரகூடாதாமாம்..., எப்படா ஒன்னுக்கு விடுவாங்க, எப்ப மதியம் வரும், எப்ப சாயந்திரம் ஸ்கூல் விடுவாங்கண்ணு ஏக்கமாருக்கும்... இப்படியே ஆறாப்பு டூ எட்டாப்பு, வாழ்க்கயோட இருண்ட காலமா போச்சி.
ஒன்பதாப்பு போனா அங்க ஒரு இருபது தடிமாடுங்க பெயிலாகி கூட்டமா உக்காந்திருக்குதுக..., எட்டாப்பு வரைலும் பாஸ் போட்ருவாங்க, பத்தாவது பப்ளிக் தேர்வுல கெட்டபேர் வதுரக் கூடாதுன்னு ஒன்பதாப்பு ஒழுங்க படிக்கலைனா பெயிலுதான். என்னோட பத்தாப்பு போட்டோல , மேல் வரிசைல இருக்கிற முக்காவாசி பரதேசிக இந்த குருப்புதான்.
            ஒன்பதாப்பிலேர்ந்து வாத்தியெல்லாம் காலேஜ் படிச்சிட்டு வந்தவங்க, இவங்க சொல்லி குடுத்ததுக்கு அப்புறம்தான் படிப்பு புரிய ஆரம்பிச்சி அது அவ்வளவு கஷ்டம் இல்லைனு தெரிஞ்சி, யார் அதிகமா மார்க் வாங்குறதுன்னு போட்டி ஆரம்பிச்சது, பரிசெல்லாம் அவங்க சொந்த செலவுல குடுப்பாங்க...(இன்னிக்கும் 9,10 படம் சொல்லிதந்த வாத்திக தொடர்பு இருக்கு, போய் பாத்தா அம்புட்டு சந்தோசப் படுவாங்க.. இப்ப அவங்க வேலை பாக்குர ஸ்கூலுக்கு வரச் சொல்லி அங்கிருக்குரவங்களுக்கு அறிமுகம் செஞ்சி சந்தோசப்படுவாங்க).
         இப்ப எல்லா அம்மனிகளும் தாவணி போட ஆரம்பிச்சாச்சி..., எஙகளுக்கும் அவங்கள பாக்குரதுல சின்னதா ஒரு இது ஆரம்பிச்சிருச்சி..., பாக்குரதுக்கு புதுசா தெரிய ஆரம்பிச்சாக, படிப்பு மூலமா, இல்லைனா, வேறெதாவது பண்ணி அவங்கள நம்ம பக்கம் திரும்பி பாக்க வைக்கனும்ண்ற எண்ணம் புதுசா வந்து சேந்தாச்சி பெரியபசங்கெல்லாம், பேண்ட் போட ஆரம்பிச்சானுக, நானும் வீட்ல கேட்டேன், முடியாது பத்தாவது முடிச்சதுக்கபுரம் தச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க, அப்பதான் வேஷ்டி கட்ட பழக ஆரம்பிசது (இன்னிவரைக்கும் வேஷ்டிதான் என்னுடைய ஃபேவரைட்..)
          ஒரு வழியா ப்ப்ளிக் பரிட்சை முடிஞ்சி ரிஸல்ட் வந்துச்சி ஸ்கூல்ல நா 3வது, என்ன விட ரெண்டு நாதாரிக மார்க் கூட வாங்கிட்டாக.. அவமானமாப் போச்சி... ஆனாலும் நல்ல படிச்சி சென்னைல இருந்த அண்ணனுக்கு, நான் இவ்வளவு மார்க் எடுத்தது பெரிசா பட்ருக்கு. லீவ் போட்டுட்டு வந்து, சென்னைல எங்கூட இருந்து படிக்கட்டு, இங்கிறுந்தா தோட்டம் தொறவுண்ணு சரியாப் படிக்க மாட்டான்னு வீட்ல சொல்லிட்டு போய்ட்டாரு.
          போய் அயனாவரத்துல ஒரு ஸ்கூல்ல அட்மிஸனுக்கு சொல்லி வச்சிட்டு, பக்கத்துலே ஒரு வீடு பாத்துட்டு, ஊருக்கு வந்தாரு. நானும் இருக்குர நாலு டவுசர்,சட்டை , கூட நாலு வேஷ்டினு மோட்டை கட்டி கிளம்பிட்டேன். சென்னை போற பிரவேட் பஸ்ல கலர் டீவில ப்டம்போடுவாங்கன்னு சொல்லிருந்ததால...ஒரே குஷியா இருந்துச்சி... ஒருவழியா குடும்பத்தோட வந்து என்னயும், அண்ணனையும் பஸ் ஏத்திவிட்டாங்க..., பஸ்ல ஏறி உக்காந்ததுலேர்ந்து எப்ப படம் போடுவாங்கண்னு எங்கண்ணாகிட்டே கேட்டுகிடே இருந்தே...’டேய் பேசாம உக்காருடா..இன்னும் பஸ் ஸ்டார்ட் பண்ண்வே இல்லை.. சும்மா தொன தொனன்னுகிட்டு”னு அதடிட்டாரு...
         பஸ் கிளம்பி பெரியகுளம் தாண்டினவுடனே படம் போட்டாங்க, முதல் படம் ”உலகம் சுற்றும் வாலிபன்”, 2-வதா ”நேற்று இன்று நாளை”,  ரொம்ப சந்தோசமா இருந்தது...
         வந்தாச்சி,  பட்டிகாட்டுலேர்ந்து சிங்கார சென்னை பட்டணத்துக்கு..., வடைகை வீடு (1 ரூம், 1 சமயலறை) ரூ 500 சின்னதா இருந்தது, எங்கூருல ரூ 50-க்கு பெரிய வீடே பெரிய வீடே வாடகைக்கு கிடைக்கும். “நாளைக்கு ஸ்கூல் போகனும் அட்மிஸன்..இருக்குறதுல நல்ல சட்டையும் டவுசரும் எடுத்து வச்சிக்கட” நு அண்ண சொன்னாரு..நான் வளந்துட்டேன், டவுசர் கூச்சமா இருக்கு வேஷ்டி கட்டிக்கிரேன்னு சொன்னேன், சரின்னுட்டாரு...
          காலையில எந்திரிச்சி, உப்புமா கிண்டி சாப்டிட்டு...ஸ்கூல் கிளம்பினோம்..., அங்க பெரிய கூட்டம்... அங்க பசங்கள்ளாம், வித விதமா பேண்ட் சட்டை போட்டு கலக்கலா வந்திருந்தாங்க...பொம்பள பசங்கள பத்தி சொல்லவே வேணா...நான் ஒவ்வொருத்தரையும் வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்... அவங்க ஒட்டு மொத்தமா என்னயே பாத்திர்டிருந்தாங்க..., இதுல அம்மனிக ரொம்பவே என்னை பாக்குரதும்...அதோ அவங்களுக்குள்ள பேசிக்கிரதுமா இருந்தாங்க...எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி...நம்ம அழகுல மயங்கிட்டாங்க போல... இனி வர்ற நாள்ல இவங்கள எப்படி சமளிக்கிரதுன்னு ஒரே ரோசனையா இருந்துச்சி...,
           எங்கண்ணங்கிட்ட சொல்லி பாத்தியாண்னா எல்லோரும் என் பெர்சனாலிட்டிய பாத்து என்னையே பாக்குராங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு “மண்ணாங்கட்டி நீ ஒருத்தந்தான் வேஷ்டி கட்டிகிட்டு வந்துருக்கே,  ஏதோ பட்டிகாட்லேர்ந்து நேரா இங்க வந்துருக்கானு பாத்திட்டிருப்பாங்க”, வெளில மாட்டு வண்டி பார்க் பண்ணிருக்காங்களான்னு பேசிட்டிருப்பாங்க... ரொம்ப பெருமை பட்டுக்காதேன்னு, என் நினைபுல ஒரு வண்டி மண்ணள்ளி போட்டாரு...
             எங்கல கூப்டவுடனே ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போனோம்... அவரும் என்னை ஒருமாறிப் பாத்தாரு... இங்லிஷ்ல ஏதோ கேட்டாரு...நன் ..ஒன்னும் புரியாம எங்கண்னனை பாக்க..பேர் என்னானு கேக்குரார்டா, காலையில சொல்லித்தந்தது மறந்து போச்சானு முறைச்சாரு (ஹெட்மாஸ்டர் இங்லீஷ் வாத்தியாரு..அவரு ”வாட் இஸ் யுவர் நேம்”னு கேப்பாரு , அதுக்கு நீ ”மை நேம் இஸ் jey” னு பதில்சொல்லுனு, நாலு வாட்டி சொல்லி மனப்பாடம் பண்ணச் சொல்லிருந்தாரு).. கடைசில அவரே என் பேரச் சொன்னாரு..ஹெட் மாஸ்டருக்கு புரிஞ்சி போச்சி..., தமிழ்ல கேக்க ஆரம்பிச்சாரு..., போகும்போது சரி இன்னிக்கி வேஷ்டி கட்டிட்டு வந்தே சரி , அடுத்து வரும் போது பேண்ட் சட்டை போட்டுட்டுதான் வரனும்...இங்க வேஷ்டி அலோவ்டு கிடையாது, ஆனா ஒன்னு போடுர ட்ரஸ்ல மட்டும் சென்னைப் பையனா மாறினாப் போதும்...மத்தபடி பழக்க வழக்கத்துல நீ பட்டிகாஅடாவே இரு, இங்கிருக்கிர பசங்க கூட சேந்து அவங்க மாதிரி மாறிடாதேன்னாரு.(அண்ணெ பெரிய ஸ்கூலா இருக்கு, எப்படி என்னச் சேத்தாங்கன்னு கேட்டேன், பாவம்... இதுக்குன்னு ஒருமாசம் அலஞ்சி ஸ்ட்ராங் ரெகமெண்டேசன் பிடிச்சிருக்காரு..)
          பாவம் அவருக்குத் தெரியாது...இதுவரை எனக்கு பேண்ட் தைச்சதே இல்ல...போட்டு பழக்கமே இல்லைனு..., ஃபீஸ் 240 ரூவா, எங்கூர்ல சேந்திருந்தா 19 ரூவா 50 காசு..., வீட்ல இங்க எவ்வளவு ஃபீஸ் கட்டினீங்கன்னு கேட்டா 25 ரூவான்னு சொல்லிருடான்னு என்கிட்ட சொல்லிட்டாரு...
          அன்னிக்கி சாயந்தரமே வெள்ளை சட்டை, காக்கி பேண்ட்(யூனிபார்ம்), புரசைவாக்கம் மதர்ஷால( அப்ப அது சென்னைல பேமஸாம்) எடுத்துகிட்டு, தண்டையார்பேட்டைல இருக்குற பாங்காங்க் டெய்லர் கடைக்கு போனோம் (ஏண்ணே பக்கத்துல அயனாவரத்துலேயே ஒரு கடையில துனி வாங்கி அங்கயே தைச்சிருக்கலாமேனு அண்ணங்கிட்ட கேட்டா, உனக்கு முதன்முதல்ல பேண்ட் தைக்கப் போரோம், அதான், பேமஸான, கடையில் வாங்கி, பேமஸான டெய்லர்ட்ட குடுக்குறேனு சொன்னாரு...
           அங்க போனா அண்ணனும், டெய்லரும் ஏதோ பேசிட்டிருந்தாங்க...அரைமணி கழிச்சி வந்தாரு..எண்ணன்னே இவ்வளவு நேரமாச்சி, அளவெடுக்கவே இன்னும் வரலே, நம்மூர்ல இன்னேரம் தச்சே முடிச்சிருப்பாங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு...அது இல்லைடா...அளவெடுக்க பேண்ட் போட்டிருக்கனுமாம்... அதான் உன் சைசுல தச்சி வச்ச பேண்ட் தேடிட்டிருக்காங்க... வந்ததும் உன்னை அத மாட்டச் சொல்லி அளவெடுப்பாங்கன்னாரு.....ஒரே ஷேமா போச்சி...ஒரு பேண்ட் தக்கிறதுல இவ்வளவு அக்கப்போரானு.
            அந்த நாதாரிங்க ரெண்டு பேண்ட் ரெண்டு சட்டை தக்கிறதுக்கு நாலு நாள் எடுத்துகிட்டு அப்புறம் குடுத்தாங்க...எனக்குனா... முதன்முதலா பேண்ட் போடுர ஆர்வத்துல...டெய்லி எங்கண்ணா கிட்ட இன்னும் தக்கலையாமா, கேட்டியான்னு.. உயிரெடுத்துட்டேன்...
          இபடித்தான்...சென்னை வந்து ஸ்கூல் சேந்து முதநாள் போனேன்...வேஷ்டில பாத்த கோஷ்டியெல்லாம் அசந்துருக்கும் போல...இப்பயும் என்ன பாத்து ஏதோ பேசிட்டிருந்தங்க...
சென்னை ஸ்கூல் அனுபவத்தை இன்னொருநாள் எழுதுறேன்...( நீங்க ஆவலோட எதிர் பாக்கலைனாலும்....)


டிஸ்கி : படிச்சிட்டு உங்க கருத்தயும் , ஒட்டையும் போட்ருங்க...
164 comments:

senthil1426 said...

padithu vittu varukiren

பனங்காட்டு நரி said...

யோவ் என்னையா ஆச்சு உனக்கு இவ்வ்வவ்வ்வ்ளோ பெரிய பதிவு ......,

TERROR-PANDIYAN(VAS) said...

ஒரு முழு நீநீநீளளளா தினமலர் செய்தி தாலை இனைத்துவிட்டு அதை பதிவு என்று சொல்வதை வண்மையாக கண்டிக்கிரேன்.

பனங்காட்டு நரி said...

//// எருமை மாடு மேய்க்கப் போய், ஸ்கூலுக்கு போகாம நாலாப்பு பெயிலாகி, மறுக்கா நாலாப்பு போக ஆரம்பிச்சதுலேர்ந்து, அங்கயும் ஒரு செட் சேந்து, ஸ்கூல் போறது வழக்கமாயிருச்சி. வாத்தியார்களும் படிக்கச் சொல்லி ரொம்ப தொந்தரவு தர மட்டாங்க, என்ன பதிலுக்கு ரொம்ப கூச்சல் போட்டு அவங்கள தொந்தரவு பண்ணகூடாது, ஆனாலும் அந்த டீல் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது. ////

யோவ் இந்த எருமை மாட மேய்க்க போன கதையை எத்தனை தடவை சொல்லுவ ...போயா போய் வேற எதுனா இருந்துதா எழுது ...:))

senthil1426 said...

எங்கண்ணங்கிட்ட சொல்லி பாத்தியாண்னா எல்லோரும் என் பெர்சனாலிட்டிய பாத்து என்னையே பாக்குராங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு “மண்ணாங்கட்டி நீ ஒருத்தந்தான் வேஷ்டி கட்டிகிட்டு வந்துருக்கே, ஏதோ பட்டிகாட்லேர்ந்து நேரா இங்க வந்துருக்கானு பாத்திட்டிருப்பாங்க”, வெளில மாட்டு வண்டி பார்க் பண்ணிருக்காங்களான்னு பேசிட்டிருப்பாங்க... ரொம்ப பெருமை பட்டுக்காதேன்னு, என் நினைபுல ஒரு வண்டி மண்ணள்ளி போட்டாரு

arumai

ஜெய்லானி said...

இரு படிச்சிட்டு வரேன்

TERROR-PANDIYAN(VAS) said...

நரி
//யோவ் என்னையா ஆச்சு உனக்கு இவ்வ்வவ்வ்வ்ளோ பெரிய பதிவு ......//

மக்கா உன் நரி பல்ல வச்சி ஒரு நாலு பேரகிராப் (Paragraph) கடிச்சி வெளிய கிடாசு மக்கா...

பனங்காட்டு நரி said...

நான் நீரோட்டத்துக்கு போறேன் ...,மக்கா TERRORU இன்னானு கவனி ...,( இப்போ தான் யா வாழ்கையிலேய SIGNATURE சாப்பிடபோரேன் ) ...நைட் கச்சேரி தொடங்கும்

பனங்காட்டு நரி said...

வெளியூரு வெளியுரோ ...,பட்டா ,பட்டா இங்க வந்து இன்னானு பாரேன்

Jey said...

ஓட்டை போட்டுட்டு படிங்க மக்கா... ஆணி 10 நிமிசத்துல வர்றேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

// இத ஜெயிலா யூஸ் பண்ணிருக்காங்க...//

யோ அப்போ நீ கிரிமினலா?? சொல்லவெ இல்ல....

TERROR-PANDIYAN(VAS) said...

நரி
// இப்போ தான் யா வாழ்கையிலேய SIGNATURE சாப்பிடபோரேன்//

போ போ... SIGNATURE சொல்லி எதயாவது குடிச்சிட்டு வந்து... ராத்திரி எவன் ப்ளாக்ல வாந்தி எடுக்க போர தெரியல....

பனங்காட்டு நரி said...

தக்காளி உன்னக்கு தெரிவிப்பது என்னவென்றால் ......,இன்று இரவு குளித்து முடித்து தெளிவாக ஆட்டத்துக்கு வரவும் ...தினமும் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தால் வாதம்,பித்தம் ,கபம் புடிக்கும் என்று காரமடை ஜோசியர் சொல்லியிருப்பதால் இன்று இரவு அனைவருக்கும் ..''''ஜெய்''' கால் பாயாவும்..பொறித்த ஈரலும் வழங்கப்படுமென்று தெரிவத்துகொள்வதில் பெருமையடைகிறேன்

ஜெய்லானி said...

ங்கொய்யால எப்பய்யா சின்னதா எழுதப்போரே

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜய்
//ஆறாப்பு ஃபீஸ் 5 ரூவா 55 காசு//

யோ எந்த வருஷம் நீர் 6 வகுப்பு படிச்சிங்க? சுகந்திரத்துகு முன்னாடியா?

sakthi said...

எழுதுங்க

எழுதுங்க

எழுதிகிட்டே இருங்க

sakthi said...

இப்ப எல்லா அம்மனிகளும் தாவணி போட ஆரம்பிச்சாச்சி..., எஙகளுக்கும் அவங்கள பாக்குரதுல சின்னதா ஒரு இது ஆரம்பிச்சிருச்சி..., பாக்குரதுக்கு புதுசா தெரிய ஆரம்பிச்சாக, படிப்பு மூலமா, இல்லைன வேரெதவது செஞ்சி அவங்கள நம்ம பக்கம் திரிம்பி பாக வக்கனும்ண்ற எண்ணம்


SSSSSSShhhhh

ப.செல்வக்குமார் said...

//அத பத்து நா கழிச்சி, தோட்டத்துல எடுத்த பருத்திய யாவாரிக்கு போட்டு என் கிட்ட 5 ரூவா 60 பைசாவா குடுத்தனுப்புனாரு, அதுல எனக்கு 5 பைசா லாபம் )///
செம கணக்கு ..!?!
//பஸ் கிளம்பி பெரியகுளம் தண்டின வுடனே படம் போட்டாங்க, முதல் படம் ”உலகம் சுற்றும் வாலிபன்”, 2-வதா ”நேற்று இன்று நாளை”, ரொம்ப சந்தோசமா இருந்தது...//
விசில் அடிசீங்கலாம்ல..?!?
//கடைசில அவரே என் பேரச் சொன்னாரு..ஹெட் மாஸ்டருக்கு புரிஞ்சி போச்சி..., தமிழ்ல கேக்க ஆரம்பிச்சாரு...,//
இது நல்லா இருக்கு ..!!

TERROR-PANDIYAN(VAS) said...

//அதுல எனக்கு 5 பைசா லாபம்//

இப்போதான் தெரியுது விக்ரம் என் அன்னியன்ல 5 பைச திருடரது தப்பு சொன்னருனு.... உனக்கு என்ன தண்டனை... கும்பிபாகமா? சரி வா என்னைல தூக்கி போடரேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னை ஒழுங்க படிக்கச் சொல்லி வாத்திங்க வாத்திங்க தொந்தறவு அதிகமாயிருச்சி//

இரண்டு முரை வாத்திங்க என்று கூரியதால் நீங்க அவுட்....

Jey said...

senthil1426 said...
padithu vittu varukiren//

ரெண்டு நாள்ல வந்துருவீங்கள!!!

Jey said...

பனங்காட்டு நரி said...
யோவ் என்னையா ஆச்சு உனக்கு இவ்வ்வவ்வ்வ்ளோ பெரிய பதிவு ......,///

படிலே..படிலே..சனி..ஞாயிரு உனக்கும் பொழுது போகனும்ல...அதான்...

Jey said...

பனங்காட்டு நரி said...

யோவ் இந்த எருமை மாட மேய்க்க போன கதையை எத்தனை தடவை சொல்லுவ ...போயா போய் வேற எதுனா இருந்துதா எழுது ...:))///

மொதப் பேராவ விட்டு இன்னும் தண்ண்டலைனு சொல்லு!!!!!!1அவ்வ்வ்வ்வ்வ்

Jey said...

ஜெய்லானி said...
இரு படிச்சிட்டு வரேன்///

சரி மக்கா...படிசிட்டு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போ.

அருண் பிரசாத் said...

முஸ்கியே இவ்வளவு பெருசா இருக்கேய்யா

படிக்க 2 நாள் ஆகும், அப்புறம்தான் ஓட்டு

நீ திருந்தவே மாட்டயா?

Jey said...

senthil1426 said...
எங்கண்ணங்கிட்ட சொல்லி பாத்தியாண்னா எல்லோரும் என் பெர்சனாலிட்டிய பாத்து என்னையே பாக்குராங்கன்னு சொன்னேன். அதுக்கு அவரு “மண்ணாங்கட்டி நீ ஒருத்தந்தான் வேஷ்டி கட்டிகிட்டு வந்துருக்கே, ஏதோ பட்டிகாட்லேர்ந்து நேரா இங்க வந்துருக்கானு பாத்திட்டிருப்பாங்க”, வெளில மாட்டு வண்டி பார்க் பண்ணிருக்காங்களான்னு பேசிட்டிருப்பாங்க... ரொம்ப பெருமை பட்டுக்காதேன்னு, என் நினைபுல ஒரு வண்டி மண்ணள்ளி போட்டாரு

arumai//

நான் பல்பு வாங்குனது.. உங்களுக்கு அருமயா?...அவ்வ்வ்

TERROR-PANDIYAN(VAS) said...

//எப்படா ஒன்னுக்கு விடுவாங்க, எப்ப மதியம் வரும், //

தலை புரியல... ஒன்னுக்கு விட்டா மாதியம் வருமா? யார் ஒன்னுக்கு விட்டா மதியம் வரும்???

Jey said...

//மக்கா உன் நரி பல்ல வச்சி ஒரு நாலு பேரகிராப் (Paragraph) கடிச்சி வெளிய கிடாசு மக்கா...//

அதை செய்ங்க மக்கா...பாவம் அல்லாரும் நொம்ப கஷ்டப்படுராங்க போல...

Jey said...

//பனங்காட்டு நரி said...
நான் நீரோட்டத்துக்கு போறேன் ...,மக்கா TERRORU இன்னானு கவனி ...,( இப்போ தான் யா வாழ்கையிலேய SIGNATURE சாப்பிடபோரேன் ) ...நைட் கச்சேரி தொடங்கும்///

அப்படியே மட்டையாயிராதே நரி...வந்து மேடையேறி ஒரு குத்துபாட்டுக்கு ஆடனும் சரியா...

Jey said...

///ஜெய்லானி said...
ங்கொய்யால எப்பய்யா சின்னதா எழுதப்போரே///

சரி சரி...இன்னிக்கு உனக்கு லீவுதானே... கோச்சிக்காம மெதுவாப் படி...

Jey said...

///sakthi said...
எழுதுங்க

எழுதுங்க

எழுதிகிட்டே இருங்க///

டீசண்டா திட்டிருக்கீங்க...தேங்ஸ் மெடம்...:)

TERROR-PANDIYAN(VAS) said...

//படிப்பு மூலமா, இல்லைன வேரெதவது செஞ்சி அவங்கள நம்ம பக்கம் திரிம்பி பாக வக்கனும்ண்ற எண்ணம் புதுசா வந்த்//

என் ஸ்கூல்லு நாலு எருமை மாடு ஓட்டி போய் இருக்கலாம் இல்ல? இல்லன ஸ்கூல் வாசல்ல ஒரு கயிரு கட்டி வித்தை காட்டி இருக்கலம் இல்ல?

Jey said...

// sakthi said...
இப்ப எல்லா அம்மனிகளும் தாவணி போட ஆரம்பிச்சாச்சி..., எஙகளுக்கும் அவங்கள பாக்குரதுல சின்னதா ஒரு இது ஆரம்பிச்சிருச்சி..., பாக்குரதுக்கு புதுசா தெரிய ஆரம்பிச்சாக, படிப்பு மூலமா, இல்லைன வேரெதவது செஞ்சி அவங்கள நம்ம பக்கம் திரிம்பி பாக வக்கனும்ண்ற எண்ணம்


SSSSSSShhhhh////

கரெக்ட்டா பாய்ண்ட பிடிச்சி கும்மிட்டீக....

Jey said...

ப.செல்வக்குமார் said...//

நம்ம கணக்குல புலிப்பா!!!!

விசில் அடிச்சேன்,ஆனா இங்க சொல்லலை....

நன்றி.

Riyas said...

நல்லாருக்கு பாஸ்..

// இப்படியே ஆறாப்பு டூ எட்டாப்பு, வாழ்க்கயோட இருண்ட காலமா போச்சி.//

ஏன் சூரியன் உதிக்கல்லயா...?

TERROR-PANDIYAN(VAS) said...

// ரிஸல்ட் வந்துச்சி ஸ்கூல்ல நா 3வது//

அந்த வருஷம் பாஸ் பன்னதே மொத்தம் 3 தான் சொன்னங்க?

(சரி... பிட்டு, காப்பி அடிச்ச கதை எல்லம் வரல...)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜய்
//ஆறாப்பு ஃபீஸ் 5 ரூவா 55 காசு//

யோ எந்த வருஷம் நீர் 6 வகுப்பு படிச்சிங்க? சுகந்திரத்துகு முன்னாடியா?///

1986, இது சுதந்திரத்துக்கு முன்னாடியா...பின்னாடியான்னு தெரியாது....

அருண் பிரசாத் said...

//ஆனாலும் அந்த டீல் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது.//

எப்படி என் பிளாக்ல வந்து கும்மாத, உன் பிளாக்ல நான் கும்ம மாட்டேன்னு சொன்னிங்களே, அப்படியா?

இத அப்பவே ஆரம்பிச்சிட்டீயாய்யா நீ!

TERROR-PANDIYAN(VAS) said...

//பொம்பள பசங்கள பத்தி சொல்லவே வேணா...நான் ஒவ்வொருத்தரையும் வேடிக்கை பாத்துட்டு இருந்தேன்//

ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா.... சரி மேல...

Jey said...

/// TERROR-PANDIYAN(VAS) said...
//என்னை ஒழுங்க படிக்கச் சொல்லி வாத்திங்க வாத்திங்க தொந்தறவு அதிகமாயிருச்சி//

இரண்டு முரை வாத்திங்க என்று கூரியதால் நீங்க அவுட்....///

தப்பிருந்தா கரெக்ட்டா கண்டுபிடிக்கிறானுக...பரதேசிக...

Jey said...

//அருண் பிரசாத் said...
முஸ்கியே இவ்வளவு பெருசா இருக்கேய்யா

படிக்க 2 நாள் ஆகும், அப்புறம்தான் ஓட்டு

நீ திருந்தவே மாட்டயா?//
வீக் என்ட் லீவுல படிக்கிரதுக்கு ஸ்பெசலா எழுதுனது மக்கா...எஞ்சாய்

அருண் பிரசாத் said...

//அதுல எனக்கு 5 பைசா லாபம்//

சில்லற புத்தி இன்னும் போகலை

TERROR-PANDIYAN(VAS) said...

//மத்தபடி பழக்க வழக்கத்துல நீ பட்டிகாஅடாவே இரு, இங்கிருக்கிர பசங்க கூட சேந்து அவங்க மாதிரி மாறிடாதேன்னாரு//

பாவம் நல்ல மனுஷன் போல...

அருண் பிரசாத் said...

//ஏன்னா எங்கண்ணே நல்லா படிச்சி ஸ்கூலுக்கு பேர் வாங்கித் தந்துருக்காராமாம்,//

என்னா பேரு மக்கா, அரசு ஆரம்ப பள்ளின்னா

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
//எப்படா ஒன்னுக்கு விடுவாங்க, எப்ப மதியம் வரும், //

தலை புரியல... ஒன்னுக்கு விட்டா மாதியம் வருமா? யார் ஒன்னுக்கு விட்டா மதியம் வரும்???//

ந்க்கொய்யாலே,.. மதியதுக்கு முன்னாடி ஒரு வாட்டி 10 நிமிசம் பிரேக் விடுவாங்க இல்ல, அதுதான் ஒன்னுக்கு விடுரதுன்னு நாங்க சொல்லுவோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வடைகை வீடு( 1 ரூம், 1 சமயலறை) ///

அது வாடகை வீடு.

எலேய் பாதி பதிவுதான் படிச்சேன் அதுக்குள்ளே எனக்கு ரெண்டு வயசு கூடிப் போச்சு. சாகுரதுக்குள்ள பதிவை படிச்சு முடிச்சிடுறேன்.....

அருண் பிரசாத் said...

//வீக் என்ட் லீவுல படிக்கிரதுக்கு ஸ்பெசலா எழுதுனது மக்கா...எஞ்சாய்//

அப்ப வீக் எண்ட் லீவுக்கு அப்புறம் தான் ஓட்டு

அருண் பிரசாத் said...

//அதுதான் ஒன்னுக்கு விடுரதுன்னு நாங்க சொல்லுவோம்//

அப்ப ரெண்டுக்கு சாயந்திரம் விடு வாங்களா?

அருண் பிரசாத் said...

50

அருண் பிரசாத் said...

50

அருண் பிரசாத் said...

50

அருண் பிரசாத் said...

எப்புடி 50 முன்னாடி பின்னாடி 50 போட்டோம்ல...

அருண் பிரசாத் said...

//ஒன்பதாப்பு போனா அங்க ஒரு இருபது தடிமாடுங்க பெயிலாகி கூட்டமா உக்காந்திருக்குதுக...//

குழப்பாத தடிமாடு, எறுமைமாடு ரெண்டும் ஒண்ணா?

அருண் பிரசாத் said...

யோவ்.... என்னயா இது சோத்துக்கை பக்கம் என் போட்டோதான் ஸ்டாம்ப் ஒட்டி வெச்சிருக்கே!

TERROR-PANDIYAN(VAS) said...

அருண் எனக்கு நெட் ஸ்லோ... எவ்வலோ ஓட்டு பாத்து சொல்லு... அவ்வலோ negative ஓட்டு குத்தனும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//எப்புடி 50 முன்னாடி பின்னாடி 50 போட்டோம்ல..//

எவனாவது 50 போட்டுட போரான் சொல்லி 49ல 50 போட்டு பல்பு வாங்கிட்டு பேச்ச பாரு...

அருண் பிரசாத் said...

கமெண்ட் 50 வந்துடுச்சு ஓட்டு 10 லயே முக்குது உன் நெட்டு கனெக்சன் மாதிரியே

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
// ரிஸல்ட் வந்துச்சி ஸ்கூல்ல நா 3வது//

அந்த வருஷம் பாஸ் பன்னதே மொத்தம் 3 தான் சொன்னங்க?

(சரி... பிட்டு, காப்பி அடிச்ச கதை எல்லம் வரல...)//

பப்ளிக்ல மானத்தை வாஙுரதுல உங்க அம்புட்ட சந்தோசமா பாண்டி..

Jey said...

அருண் பிரசாத் said...
//அதுல எனக்கு 5 பைசா லாபம்//

சில்லற புத்தி இன்னும் போகல//

அதுக்கு பக்கத்து பெட்டிக் கடைல சர்பத் வாங்கி சாப்டேன்யா...

சௌந்தர் said...

இத ஜெயிலா யூஸ் பண்ணிருக்காங்க...///


அப்போ இவர் ஜெயில் படித்து இருக்கார்.......

சௌந்தர் said...

தண்டையார்பேட்டைல இருக்குற பாங்காங்க் டெய்லர் கடைக்கு போனோம்///

எங்க ஏரியாவுக்கு வந்துட்டு என்னை பார்க்காம போன எப்படி....

சௌந்தர் said...

ந்க்கொய்யாலே,.. மதியதுக்கு முன்னாடி ஒரு வாட்டி 10 நிமிசம் பிரேக் விடுவாங்க இல்ல, அதுதான் ஒன்னுக்கு விடுரதுன்னு நாங்க சொல்லுவோம்.///

ஹலோ இப்படி தெளிவா தமிழில் பிரேக் என்று சொல்ல வேண்டியது தானே நீங்க என்னமோ இங்லீஷ்காரன் போல ஒன்னுக்கு சொன்ன யாருக்கு தெரியும் TERROR-என்னனு கேளுங்க

harini said...

மக்கா terror எனக்கு உன் comments படிச்சா பொறாமையா இருக்கு
எப்படி உணல் மட்டும் முடியுது

மங்குனி அமைசர் said...

நீ பதினொன்னாப்பு எல்லாம் படிச்சு இருக்கியா ??? பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கிங்க ஜெய் சார்

harini said...

//பேண்டு போட ஆரம்பிச்சானுக//
அடப்பாவிகளா அதுவரைக்கும் எவனும் 2 பாத்ரூம் போனதில்லியா

Jey said...

//அருண் பிரசாத் said...
கமெண்ட் 50 வந்துடுச்சு ஓட்டு 10 லயே முக்குது உன் நெட்டு கனெக்சன் மாதிரியே..///

உன் பதிவுல எனக்கு நெறய ஓட்டு போடிராங்கண்ணு சொல்லி பொறாமைல பொங்குன...அதான்...பாவிங்க யாரும் ஓட்டு போடமாடீங்குராங்க...உன் கண்ணு பவர் புல் கண்ணுயா....பலிச்சிடுச்சி...:)

Jey said...

///சௌந்தர் said...
இத ஜெயிலா யூஸ் பண்ணிருக்காங்க...///


அப்போ இவர் ஜெயில் படித்து இருக்கார்.......///

ஆமா மக்கா ஊர்ரெல்லா சொல்லு...என்ன பழைய கேடி லிஸ்டுல போட்டு தேடட்டும்...நல்லாருங்கலே

Jey said...

///
harini said...
மக்கா terror எனக்கு உன் comments படிச்சா பொறாமையா இருக்கு
எப்படி உணல் மட்டும் முடியுது///

இப்படித்தான்...இன்னும் நல்லா ஏத்திவிடுங்க...தக்காளி....ஊரெல்லாம் போய் அடிவாங்கட்டு... ஏற்கனவே ஒரு வீட்டுக்கு போய் அடிவாங்கி ஒருவாரம் பெட் ரெஸ்ட் எடுத்தது....

Jey said...

// மங்குனி அமைசர் said...
நீ பதினொன்னாப்பு எல்லாம் படிச்சு இருக்கியா ??? பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கிங்க ஜெய் சார்///

அடங்கொய்யாலே...தலைப்ப மட்டும் படிச்சி ஒரு பின்னூட்டம் போட்ருக்கேனு சொல்லு..., நீரு வெவரக்காரன் மங்கு....

Jey said...

// harini said...
//பேண்டு போட ஆரம்பிச்சானுக//
அடப்பாவிகளா அதுவரைக்கும் எவனும் 2 பாத்ரூம் போனதில்லியா///

இதுக்குதான், டேமேஜரு கூடயும்..டெர்ரர் கூடயும் சேரக்கூடாதுன்னு சொல்ரது...இல்லைனா இப்படியெல்லாம் கேள்வி கேக்கத்தோனும்....:)

சௌந்தர் said...

இன்னும் ரெண்டு கமெண்ட் பதில் வரலை.....வரவில்லை என்றால் மீண்டும் அதை காபி பேஸ்ட் செய்து போடுவேன்

Jey said...

சௌந்தர் said...

//எங்க ஏரியாவுக்கு வந்துட்டு என்னை பார்க்காம போன எப்படி....///

தாதாக்களா பாத்தாலே எனக்கு உதறும் தல அதான்....:)

///ஹலோ இப்படி தெளிவா தமிழில் பிரேக் என்று சொல்ல வேண்டியது தானே நீங்க என்னமோ இங்லீஷ்காரன் போல ஒன்னுக்கு சொன்ன யாருக்கு தெரியும் TERROR-என்னனு கேளுங்க///

அடப்பாவிகளா கும்முறதுக்கும் குருப்பு சேக்குரானுகளே.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Jey said...

///சௌந்தர் said...
இன்னும் ரெண்டு கமெண்ட் பதில் வரலை.....வரவில்லை என்றால் மீண்டும் அதை காபி பேஸ்ட் செய்து போடுவேன்///

அடப்பாவி...போட்ட பின்னூட்டத்துக்கும்...கணக்கு வச்சி பதில் வாங்குர ஒரே மனுசன் நீர்தான்யா.....

Ananthi said...

சப்பாஹ்.. ஒரு வழியா, நீங்க படிச்ச கதைய நா இப்ப படிச்சு முடிச்சிட்டேன்..
ஒரு காபி கிடைக்குமாங்க??

அதெல்லாம் சரி.. இப்ப என்ன படிச்சிட்டு இருக்கீங்க..?
இப்பவும் வேஷ்டி தானா??

கும்மாச்சி said...

இளமை நினைவுகள் நல்லாத்தான் குடுத்திருக்கிங்க ஜே. வேட்டி கட்டியே இத்தனை பிகர உங்களியே பார்க்க வச்ச நீதான்யா டாப்பு.

Jey said...

Ananthi said...
சப்பாஹ்.. ஒரு வழியா, நீங்க படிச்ச கதைய நா இப்ப படிச்சு முடிச்சிட்டேன்..
ஒரு காபி கிடைக்குமாங்க??

அதெல்லாம் சரி.. இப்ப என்ன படிச்சிட்டு இருக்கீங்க..?
இப்பவும் வேஷ்டி தானா??///


படிச்சி முடிச்சி!!!, இப்ப 2 நண்பர்களோட சென்னைல பிசினஸ் மேடம்...
ஆஃபீஸ் தவிர மத்த இடங்களுக்கு இப்பவும் வேஷ்டிதான்....:)

வருகைக்கு நன்றி மேடம்:)

Jey said...

// கும்மாச்சி said...
இளமை நினைவுகள் நல்லாத்தான் குடுத்திருக்கிங்க ஜே. வேட்டி கட்டியே இத்தனை பிகர உங்களியே பார்க்க வச்ச நீதான்யா டாப்பு.///

ஹஹஹா...நன்றி அண்ணாச்சி...

TERROR-PANDIYAN(VAS) said...

//படிச்சி முடிச்சி!!!, இப்ப 2 நண்பர்களோட சென்னைல பிசினஸ் மேடம்...
ஆஃபீஸ் தவிர மத்த இடங்களுக்கு இப்பவும் வேஷ்டிதான்....:)//

ஆமா. இவரு ப்ளாக் எழுதி கமெண்ட் ரிப்லை போடுவாரு. அவ்ங்க இரண்டு பேரும் பிசினஸ் பார்ப்பாங்க....

Ananthi said...

//படிச்சி முடிச்சி!!!, இப்ப 2 நண்பர்களோட சென்னைல பிசினஸ் மேடம்...
ஆஃபீஸ் தவிர மத்த இடங்களுக்கு இப்பவும் வேஷ்டிதான்....:)
வருகைக்கு நன்றி மேடம்:) //

என்னங்க ஒரே மேடம் மேடம்.. இன்னும் ஸ்கூல் நினைப்பு போகலியோ சார்-ருக்கு???
ஆமா.. ஒரு காபி கேட்டேன் அதுக்கு வழி இல்ல... மத்த எல்லாம் நல்லா பேசுங்க... :-))

Ananthi said...

//ஆமா. இவரு ப்ளாக் எழுதி கமெண்ட் ரிப்லை போடுவாரு. அவ்ங்க இரண்டு பேரும் பிசினஸ் பார்ப்பாங்க.... ///

ஹா ஹா ஹா..
என்ன ஜெய்..... சொல்லவே இல்ல...!!

Jey said...

Ananthi said...

ஒரு காபி கேட்டேன் அதுக்கு வழி இல்ல... மத்த எல்லாம் நல்லா பேசுங்க... :-))///

ஓ சரியா கவனிக்கலை....இந்தாங்க பிடிங்க...சூ.ப்.ப..ர்.. ஃபில்டெர் காப்பி... சாப்டிட்டு தெம்பா திட்டிட்டு போங்க அம்மனி.

Ananthi said...

//ஓ சரியா கவனிக்கலை....இந்தாங்க பிடிங்க...சூ.ப்.ப..ர்.. ஃபில்டெர் காப்பி... சாப்டிட்டு தெம்பா திட்டிட்டு போங்க அம்மனி. ///

ரெம்ப நன்றி.... இப்பத் தான் வேஷ்டி கட்டுக்கு, தகுந்த மாதிரி, சின்ன கௌண்டர் ஸ்டைல்-ல அம்மணி சொல்லிருக்கீங்க.. :-)

Ananthi said...

////ஓ சரியா கவனிக்கலை....இந்தாங்க பிடிங்க...சூ.ப்.ப..ர்.. ஃபில்டெர் காப்பி... சாப்டிட்டு தெம்பா திட்டிட்டு போங்க அம்மனி. ///

ச ச.... உங்கள திட்ட முடியுமா ஜெய்...???

Jey said...

Ananthi said...
//ஓ சரியா கவனிக்கலை....இந்தாங்க பிடிங்க...சூ.ப்.ப..ர்.. ஃபில்டெர் காப்பி... சாப்டிட்டு தெம்பா திட்டிட்டு போங்க அம்மனி. ///

ரெம்ப நன்றி.... இப்பத் தான் வேஷ்டி கட்டுக்கு, தகுந்த மாதிரி, சின்ன கௌண்டர் ஸ்டைல்-ல அம்மணி சொல்லிருக்கீங்க.. :-)//

அப்பாடி தப்பிச்சிட்டேன்....

Jey said...

//Ananthi said...

ச ச.... உங்கள திட்ட முடியுமா ஜெய்...???///

ரொம்ப நன்றி அம்மனி...

Ananthi said...

//அப்பாடி தப்பிச்சிட்டேன்.... //

என்ன தப்பிச்சீங்க.. சொல்லிட்டு போறது???

Jey said...

//Ananthi said...
//ஆமா. இவரு ப்ளாக் எழுதி கமெண்ட் ரிப்லை போடுவாரு. அவ்ங்க இரண்டு பேரும் பிசினஸ் பார்ப்பாங்க.... ///

ஹா ஹா ஹா..
என்ன ஜெய்..... சொல்லவே இல்ல...!!///

இந்த பயபுள்ளகதான்... வந்து கும்முராங்கன்னா... நீங்களும் கூட சேந்து கும்முரீங்களே....வீட்டம்மகிட்ட அடி கிடக்காத போதே சின்னதா டவுட்டு வெளில போய் அடிவாங்கப்போரோமோன்னு...அது சரியாயிருச்சி...

Ananthi said...

//இந்த பயபுள்ளகதான்... வந்து கும்முராங்கன்னா... நீங்களும் கூட சேந்து கும்முரீங்களே....வீட்டம்மகிட்ட அடி கிடக்காத போதே சின்னதா டவுட்டு வெளில போய் அடிவாங்கப்போரோமோன்னு...அது சரியாயிருச்சி... ///

சரி விடுங்க ஜெய்... ரெம்ப பீல் பண்ணாதீங்க .. நா ஒன்னும் சொல்லல.. போறேங்க.. !! டாட்டா..!

Jey said...

Ananthi said...

சரி விடுங்க ஜெய்... ரெம்ப பீல் பண்ணாதீங்க .. நா ஒன்னும் சொல்லல.. போறேங்க.. !! டாட்டா..!///

ஹி ஹி நன்றி...

அப்படியே ஒரு விண்ணனப்பம், போர போக்குல நீர்யாணையும் பேபி ஷாம்பும்னு ஒரு பதிவு போட்ராதீங்க!!!!:)

Ananthi said...
This comment has been removed by the author.
Ananthi said...

இருந்தாலும் நீங்க விரும்பி கேட்டதால.. ஒரு போஸ்ட் எழுதி, உங்களுக்கு அனுப்பறேன்..
என்ன எஸ்கேப்-ஆஅ???

TERROR-PANDIYAN(VAS) said...

//என்ன எஸ்கேப்-ஆஅ??//

வீட்டு அம்மா பூரி கட்டை கொண்டு அடித்ததில் ஜய் சுய நினைவு இழந்து விட்டார்...

(தல... மகளிர் அணிக்கு பதில் சொல்லுங்க...)

TERROR-PANDIYAN(VAS) said...

நல்ல செய்தி... நண்பர் ஜய் சுய நினைவு திரும்பியது....

Jey said...

Ananthi said...

ஹலோ.. எவ்ளோ குசும்பு உங்களுக்கு??
தொடர் பதிவுல என்ன டாபிக் குடுத்தாங்களோ அதை தானே எழுதணும்..
அதுக்கு இப்படியா கலாய்க்கறது.. நல்ல இருங்கப்பா...//


அந்த மாதிரி யாராவது டாபிக் குடுத்தா சொல்லுங்க அம்மனி, அவங்கள உண்டு இல்லனு பண்ணிரலாம், படிக்கிற எங்களையும் கொஞ்சம் நினைச்சி பாக்கனுமா இல்லையா....


///இருந்தாலும் நீங்க விரும்பி கேட்டதால.. ஒரு போஸ்ட் எழுதி, உங்களுக்கு அனுப்பறேன்..
என்ன எஸ்கேப்-ஆஅ??? ///

இதுதான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிரதுன்னு சொல்வாங்க...எனக்கு நானே சுனியம்...அவ்வ்வ்வ்வ்.

TERROR-PANDIYAN(VAS) said...

அவசர செய்தி : மயக்கம் தெளிந்த ஜய் நாந்தான் பட்டிகாட்டான் பட்டானத்தி ப்ளக் எழுதுவது என்று பெருமையாக கூரினார். டாக்டர், நர்ஸ் ஜய் தலையில் தாக்கின்ர்... ஜய் மீண்டும் மயாக்கம்....

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
நல்ல செய்தி... நண்பர் ஜய் சுய நினைவு திரும்பியது....///

அடப்பாவி....ஊரெல்லாம் சொல்லி இப்படி பண்ரயே பாண்டி..., பாண்டிக்கி ஒரு பிரியாணி பார்சல்...இப்ப பேசாம இருப்பியா ராசா..., லேட் நைட் தூங்க போகலாம்னா , காலையில வர்ரதுக்குள்ள ..ஏதாவது புரளிய கிளப்பிருவே போலயே...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

TERROR-PANDIYAN(VAS) said...

//ஏதாவது புரளிய கிளப்பிருவே போலயே...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நீங்க தைரியம போங்க தலை... நான் இருக்கேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@டெரர்
//ஜய் மீண்டும் மயாக்கம்...//

அது என்ன மயாக்கம்? பிழை இல்லாம எழுதுடா மூதேவி....


(கலாய்க்க ஆள் கிடைக்காமல் தன்னை தனெ கலாய்க்கும் சங்கம்)

TERROR-PANDIYAN(VAS) said...

டேய் லுசு... லைட்டா அடிச்சா மயக்கம் வரும்... வெயிட்டா அடிச்சா மயாக்கம் வரும்...

TERROR-PANDIYAN(VAS) said...

100 கமெண்ட் போட தன்னை தனெ பலி கொடுத்த டெரர் வாழ்க......

வேலன். said...

பழைய திரைப்படங்கள் 22 ரீல் வருகின்ற மாதிரி நீண்ட......கட்டுரையாக இருக்கே...அதையே இரண்டாக பிரித்து போடலமே...இருப்பினும் பதிவு அருமை...வாழ்க வளமுடன்,
வேலன்.

கலாநேசன் said...

பள்ளிக்கூடம் சேர்ந்த கதை நல்லாருக்கு.

ஆனா உங்க கூட போட்டோவுல இருக்கறவங்க பரதேசி, உங்கள விட மார்க் அதிகம் வாங்குனவங்க நாதாரி....ஏன் இப்படி? (நகைச்சுவைக்கோ?)

Jey said...

வேலன். said...
பழைய திரைப்படங்கள் 22 ரீல் வருகின்ற மாதிரி நீண்ட......கட்டுரையாக இருக்கே...அதையே இரண்டாக பிரித்து போடலமே...இருப்பினும் பதிவு அருமை...வாழ்க வளமுடன்,
வேலன்.//

ஆமா வேலன்...படம் பெருசாயிருச்சி..இனிமே சின்னதா படம் எடுக்கனும்....:)

Jey said...

கலாநேசன் said...
பள்ளிக்கூடம் சேர்ந்த கதை நல்லாருக்கு.

ஆனா உங்க கூட போட்டோவுல இருக்கறவங்க பரதேசி, உங்கள விட மார்க் அதிகம் வாங்குனவங்க நாதாரி....ஏன் இப்படி? (நகைச்சுவைக்கோ?)///

ரொம்ப பலகிட்டா உரிமையோட அன்பை வெளிப்படுத்துரண்ணே...,
அவய்ங்களும் என்ன இப்படித்தன்ன் திட்ராய்ங்க..., மத்தபடி..மரியாதைக் குறைவா சொல்லனும்ன்ற நொக்கம் அறவே கிடையாது...:)

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

அண்ணே,
நான் பதிவுலகத்துக்கு புதியவன்...!புதுசா கடை திறந்துயிருக்கேன்..வந்து பாக்கறது..!

http://vetripages.blogspot.com/

Jey said...

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...
அண்ணே,
நான் பதிவுலகத்துக்கு புதியவன்...!புதுசா கடை திறந்துயிருக்கேன்..வந்து பாக்கறது..!

http://vetripages.blogspot.com///


இப்பவே படிக்கிறேன்...

Anonymous said...

ஜெ எப்போதும் போல சூப்பர் போஸ்ட் ..எவ்ளோ பாசமான அண்ணன் ..நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவர் ஜெ அருமையான குடும்பத்தில் பிறந்தீங்களை ..உங்க எழுத்தின் ரசிகை நான் ..இன்னும் நிறையை உங்க ஊரு+ஆளுங்க பத்தி எழுதுங்க ..நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//@டெரர்
//ஜய் மீண்டும் மயாக்கம்...//

அது என்ன மயாக்கம்? பிழை இல்லாம எழுதுடா மூதேவி....


(கலாய்க்க ஆள் கிடைக்காமல் தன்னை தனெ கலாய்க்கும் சங்கம்) ///

எலேய் இதெல்லாம் ஒரு பிழைப்பா....இந்தப் பொழப்புக்கு எருமை மாடு மேய்க்கவோ பூக்குழி இறங்கவோ செய்யலாம்...

சசிகுமார் said...

நல்லாயிருக்கு முழுவதும் படித்தேன், அருமை ஜெய் சார்

TERROR-PANDIYAN(VAS) said...

@ர்மேஷ்
//எலேய் இதெல்லாம் ஒரு பிழைப்பா....இந்தப் பொழப்புக்கு எருமை மாடு மேய்க்கவோ பூக்குழி இறங்கவோ செய்யலாம்...//

ஸாரி ரமேசு.... ஊர்ல இருக்க எருமை மாடு எல்லாம் ஓட்டிகிட்டு ஜய் பூக்குழி இறங்கிடாரு. வேற ஐடியா இருந்தா சொல்லு....

Jey said...

sandhya said...
ஜெ எப்போதும் போல சூப்பர் போஸ்ட் ..எவ்ளோ பாசமான அண்ணன் ..நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவர் ஜெ அருமையான குடும்பத்தில் பிறந்தீங்களை ..உங்க எழுத்தின் ரசிகை நான் ..இன்னும் நிறையை உங்க ஊரு+ஆளுங்க பத்தி எழுதுங்க ..நன்றி///

அடடா...நீங்கதான் என் எழுத்தை இவ்வளவு ரசிச்சிருக்கீங்க..., உங்களுக்கு மறுபடியும் ஒரு பூங்கொத்து...கை நீட்டுங்க...நல்லாருக்கா..

Jey said...

//சசிகுமார் said...
நல்லாயிருக்கு முழுவதும் படித்தேன், அருமை ஜெய் சார்///

முழுசாப் படிச்சிட்டீங்களா...ரொம்ப பொறுமைசாலின்னு சொல்லுங்க..நன்றீ சசி.

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) said...

ஸாரி ரமேசு.... ஊர்ல இருக்க எருமை மாடு எல்லாம் ஓட்டிகிட்டு ஜய் பூக்குழி இறங்கிடாரு. வேற ஐடியா இருந்தா சொல்லு....//

உங்க அக்கப்போரு இன்னும் முடியலையா...கூட்டுங்கப்பா பஞ்சாயத்தை...இன்னிக்கு பைசல் பன்னிரலாம்..

முத்து said...

நான் இல்லை என்றதும் உனக்கு kulir vittu pochu iru unnai oru vazhi pannaamal poga maatten,naalaikku nee kaali enakku leave

முத்து said...

makkaa nallaiku yellorum vanthudunga payapullaiyai kali pannalaam

டுபாக்கூர்கந்தசாமி said...
This comment has been removed by the author.
டுபாக்கூர்கந்தசாமி said...

நீங்க என் பக்கத்துக்கு வந்து லைட்டா கும்மிட்டு போனீங்க அதுக்கு மருவாத செய்லனா எப்படி....

“இதுவரை எனக்கு பேண்ட் தைச்சதே இல்ல...போட்டு பழக்கமே இல்லைனு..., ”

அப்ப அது வரைக்கு கோவனம் தானா...அவ்வ்வ்

Jey said...

//டுபாக்கூர்கந்தசாமி said...
நீங்க என் பக்கத்துக்கு வந்து லைட்டா கும்மிட்டு போனீங்க அதுக்கு மருவாத செய்லனா எப்படி....

“இதுவரை எனக்கு பேண்ட் தைச்சதே இல்ல...போட்டு பழக்கமே இல்லைனு..., ”

அப்ப அது வரைக்கு கோவனம் தானா...அவ்வ்வ்///

வா ராசா... இப்படித்தான்.. பார்மாலிட்டி பாக்காம வந்து கும்மியில ஐக்கியமாயிரனும்...,

எங்கூர்ல பேண்ட் தைக்கிறதுக்கு முன்னாடி டவுசர் மாட்டிகிட்டு திரிவோம்...உங்கூர்ல கோவனமா..., காத்தோட்டமா திரிஞ்சிருக்கீகன்னு சொல்லுங்க..:)

ஹஹஹா. அடிக்கடி வா ராசா நம்ம பயபுள்ளககிட்ட சொல்லி உங்க வீட்டுல வந்து விருந்து வக்கச் சொல்றேன்):

Jey said...

// முத்து said...
நான் இல்லை என்றதும் உனக்கு kulir vittu pochu iru unnai oru vazhi pannaamal poga maatten,naalaikku nee kaali enakku leave///

வா முத்து நீ இல்லாத குறைய இந்த டெர்ரர் பாண்டிதான் சரி செஞ்சிகிட்டு இருக்கான்...இருந்தாலும் உன்கிட்ட இருக்கிர காரம்/மனம்/அட்டு வெட்டு கம்மிதான்.. வந்து அவனுக்கு ட்ரைனிங் குடுத்துட்டு போய்ட்டா, உனக்கு ஆணின்னு வரமுடியாதப்ப அவன் பாத்துக்குவான்...

Jey said...

//Comment deleted
This post has been removed by the author.

August 21, 2010 6:00 PM//

யாரு ராசா எழுதுனத அழிச்சிட்டு போனது..., அவ்வளவு அசிங்கமாவா திட்டிருந்தீங்க....:)

டுபாக்கூர்கந்தசாமி said...

//
எங்கூர்ல பேண்ட் தைக்கிறதுக்கு முன்னாடி டவுசர் மாட்டிகிட்டு திரிவோம்...உங்கூர்ல கோவனமா..., காத்தோட்டமா திரிஞ்சிருக்கீகன்னு சொல்லுங்க..:)

ஹஹஹா. அடிக்கடி வா ராசா நம்ம பயபுள்ளககிட்ட சொல்லி உங்க வீட்டுல வந்து விருந்து வக்கச் சொல்றேன்)://

ஹி ஹி காந்தியே கோவனத்த கட்டி கிட்டு தான் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார்...

வாங்க வாங்க தாராளாமா கும்மிட்டு போங்க...மீ ஃபோலோயுங் யு...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அரை மணி நேரம் முன்னாடி படிக்க ஆரம்பிச்சு இப்பதான் முடிச்சேன்..

இந்தத் தொடர் பதிவினைத் தொடர அண்ணன் பட்டிக்காட்டானை அன்புடன் அழைக்கிறேன்..(ஒரு பெரிய பதிவைக் கட் பண்ணி எழுத இது ஒரு புது ஐடியா..)

Maduraimohan said...

பதிவு பெருசா இருந்தாலும் நல்ல இருக்கு ஜெ :)

Jey said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
அரை மணி நேரம் முன்னாடி படிக்க ஆரம்பிச்சு இப்பதான் முடிச்சேன்..

இந்தத் தொடர் பதிவினைத் தொடர அண்ணன் பட்டிக்காட்டானை அன்புடன் அழைக்கிறேன்..(ஒரு பெரிய பதிவைக் கட் பண்ணி எழுத இது ஒரு புது ஐடியா..) ///

பொறுமையா படிச்சதுக்கு நன்றி பிரகாஷ்..:)

டுபாக்கூர்கந்தசாமி said...

பாஸு உங்க ஸ்டைல்லயே ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன், கலாய்க்கிறன்னு தப்பால எடுத்துக்க கூடாது, ஆதரிக்கணும்.....

எஸ்.கே said...

பள்ளி அனுபவம் என்றாலெ இனிமைதான்!

Jey said...

Maduraimohan said...
பதிவு பெருசா இருந்தாலும் நல்ல இருக்கு ஜெ :)//

நன்றி மோகன்.:)

Jey said...

டுபாக்கூர்கந்தசாமி said...
பாஸு உங்க ஸ்டைல்லயே ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன், கலாய்க்கிறன்னு தப்பால எடுத்துக்க கூடாது, ஆதரிக்கணும்.....//

அதான் கும்மியில வந்து ஐக்கியமாயிடீங்கள்ல, பின்ன என்ன கேள்வி,போட்டுத் தாக்குங்க..., (ரொம்ப போட்டு தக்கிருவானோ...).

Jey said...

எஸ்.கே said...
பள்ளி அனுபவம் என்றாலெ இனிமைதான்!//

ஆமா எஸ்.கே., வருகைக்கு நன்றி:)

முத்து said...

130

முத்து said...

யாராவது இருக்கீங்களா

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) எங்கிருந்தாலும் வரவும் இன்னைக்கு jey யை போட்டு தாக்கனும்

முத்து said...

பனங்காட்டு நரி said...

நான் நீரோட்டத்துக்கு போறேன் ...,மக்கா TERRORU இன்னானு கவனி ...,( இப்போ தான் யா வாழ்கையிலேய SIGNATURE சாப்பிடபோரேன் ) ...நைட் கச்சேரி தொடங்கும்////

இந்நேரம் கச்சேரி முடிஞ்சு இருக்கும் சீக்கிரம் வா

TERROR-PANDIYAN(VAS) said...

யேலேய் முத்து!!! ஏம்லே தூங்கர ஆட்ட வெட்டார?

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...


யேலேய் முத்து!!! ஏம்லே தூங்கர ஆட்ட வெட்டார?/////////


பின்ன என்ன TERROR- இந்த பீசு ஓவரா ரவுசு உடுது தொல்ல தாங்க முடியல

Jey said...

hi muthu

Jey said...

முத்து பன்னாடை...கடையில ஆள் இல்லாதப்ப வந்து சவுண்ட் விட்ருக்கே..., என்ன ஆனி பிடுங்க போகலையா..., வீட்டம்மாகிட்ட சொல்லி வைத்தியம் பாக்கச் சொல்லனுமா...

TERROR-PANDIYAN(VAS) said...

நானும் இங்கதான் இருக்கேன்... ஹி ஹி ஹி

முத்து said...

அப்பா இப்போவது வந்தியே எவ்வளவு நேரம் தான் ஆளில்லாத கடையில் டீ ஆத்துரது.TERROR-சீக்கிரம் வா ஆடு மாட்டிகிச்சு

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...

நானும் இங்கதான் இருக்கேன்... ஹி ஹி ஹி/////

ரொம்ப வசதியா போச்சு சீக்கிரம் மஞ்ச தண்ணியை ரெடி பண்ணு

TERROR-PANDIYAN(VAS) said...

ஆடு உள்ள வரட்டு சொல்லி சத்தம் இல்லம ஒளிஞ்சி இருந்தேன்... சரி சரி ஆட்ட பட்டுனு பிடி....

முத்து said...

ஆடு எஸ்ஸா ஆயிடுச்சா,சவுண்ட்டே இல்லை

Jey said...

அடப்பாவிகளா...சண்டே கூட மனுசன நிம்மதியா விட மாட்டீங்களா..அவ்வ்வ்வ்வ்

TERROR-PANDIYAN(VAS) said...

இந்த் ஆடு வரும்போதே மஞ்ச தண்ணி உத்திட்டுடான் வரும்...

Jey said...

ஆமா ...ஆமா...ஆட விடாதீங்க...நானும் கூட வரேன்...எங்க ஆடு ..எங்க ஆடு..

TERROR-PANDIYAN(VAS) said...

முத்து ஆடு கத்துது பாரு... இங்க தான் இருக்கு

முத்து said...

Jey said...

அடப்பாவிகளா...சண்டே கூட மனுசன நிம்மதியா விட மாட்டீங்களா..அவ்வ்வ்வ்வ்/////////

இன்னைக்கு உன்னை விடுற மாதிரி இல்லை.ஆடு மாட்டிகிச்சு TERROR-கதியை எடு

முத்து said...

49

முத்து said...

12

முத்து said...

150

Jey said...

முத்து ரொம்ப நாளா ஆனி பிங்க விட்டு பெண்ட நிமித்தானிகளா...வெறியோட இருக்கே...

TERROR-PANDIYAN(VAS) said...

கத்தி உன் காலு கீழ கிடக்கு பாரு மக்கா... நான் வெட்டவா நீ வெட்ரியா?

Jey said...

ஒகே.. முத்து வந்த வேலை முடிஞ்சுதா...கெமிஸ்ட்ரி ட்ரைனிங் எங்க?, கலாக்காகிட்டயேவா...இல்லை நமீதாகிட்டயா...

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...

கத்தி உன் காலு கீழ கிடக்கு பாரு மக்கா... நான் வெட்டவா நீ வெட்ரியா?/////////////

இரு நானே வெட்டுறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

யோ முத்து ஆட அறுயா... அப்புறம் ட்ரைனிங் போலாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

யோ முத்து ஆட அறுயா... அப்புறம் ட்ரைனிங் போலாம்...

Jey said...

முத்து பரதேசி...நீரு இல்லைனு ஊரெல்லாம்..ஆடு வெட்டிட்டு இருந்தேன்...வந்து என்னை வெட்றயா..., பாத்து..அப்புறம் உனக்கிருக்கிர ஒரு கூட்டாளியும்...இல்லாம கஷ்டப்படுவே..

முத்து said...

Jey said...

முத்து பரதேசி...நீரு இல்லைனு ஊரெல்லாம்..ஆடு வெட்டிட்டு இருந்தேன்...வந்து என்னை வெட்றயா..., பாத்து..அப்புறம் உனக்கிருக்கிர ஒரு கூட்டாளியும்...இல்லாம கஷ்டப்படுவே..///////////

என்ன TERROR-ஆடு ரொம்ப சலம்புது ரொம்ப முத்துன ஆடா இருக்குமோ!

முத்து said...

ஜெ வா நம்ம TERROR-கட பக்கம் போயிட்டு வருவோம்

TERROR-PANDIYAN(VAS) said...

//முத்து பரதேசி...நீரு இல்லைனு ஊரெல்லாம்..ஆடு வெட்டிட்டு இருந்தேன்...வந்து என்னை வெட்றயா..., பாத்து..அப்புறம் உனக்கிருக்கிர ஒரு கூட்டாளியும்...இல்லாம கஷ்டப்படுவே..//

கவலை படதா முத்து... நான் இருக்கேன்.. நீ தைரியமா அறு...

Jey said...

இதோ வந்துட்டேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

//ஜெ வா நம்ம TERROR-கட பக்கம் போயிட்டு வருவோம்//

அட பாவி.... அங்க ஏற்க்கனவே ரமேசு அறுக்குது...

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...

//ஜெ வா நம்ம TERROR-கட பக்கம் போயிட்டு வருவோம்//

அட பாவி.... அங்க ஏற்க்கனவே ரமேசு அறுக்குது...////////////

அப்போ உனக்கு தான் நேரம் சரி இல்ல நானும் அங்க தான் இருக்கேன்

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் தான் உங்க ஸ்கூல் அனுபவம்... நகைச்சுவை மிளிர சொன்ன விதம் சூப்பர்

LinkWithin

Related Posts with Thumbnails