நான் வியப்புடன் ரசித்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக. பலர் இதை ஏற்கனவே பார்த்த அனுபவம் இருக்கலாம், பார்க்காதவர்களுக்கான பதிவு இது.
1. எப்படி இது சாத்தியம்?.
2. இதில் இரண்டு படங்கள் ஒழிந்திருகிறது.
3. ஸ்ட்ரெய்ட் லைன்ஸ்
4. கால்கள் சாத்தியமா?.
5. மறந்திருக்கும் வாசகம்.
6. சாத்தியமில்லாத 3D முக்கோணம்
67. வேவ்ஸ்
8.
9. ஒரே அளவுள்ள கோடுகள்
10. அப் அண்ட் டவுன்
டிஸ்கி : பிடித்திருந்தால், பின்னூட்டமும், ஓட்டும் போடவும், இல்லையென்றால், அடிக்காமல் செல்லவும்:)
45 comments:
good
naanthaan 1st
பட்டா, பண்ணி, முத்து, இலுமி, மங்குனி எங்கிருந்தாலும் வரவும். நாம jey -யை கும்மலாம்
M.C.Escher is good on this!
http://www.mcescher.com/
For More illusions:
http://www.coolopticalillusions.com/optical_illusions_images_2/dimples_bumps_picture.htm
o.k
ராமசாமி சார்..சீக்கிரம் பூக்குழிய ரெடி பண்ணவும்..
me the first
பாத்தியா நீ படிச்ச பயபுள்ள என்பத காட்டிட்ட , எங்களுக்கு குமுதத்துல வர்ற ஆறு வித்தியாசமே கண்டுபிடிக்கதெரியாது , நீ இப்படி எங்க மானத்த வாங்குவேன்னு நினச்சு கூட பாக்கள , எங்கப்பா அப்பவே சொன்னாரு "டே , படிச்ச பசங்க கூட சேராத சேராதன்னு " கேட்டனா , இப்ப அனுபவிக்கிறேன்
5. NO SEX
CADSED
BAD EYES
SORRY
CAUSES
மத்தது எல்லாம் தெரிஞ்சது தான்
இதற்க்கு முன் நான் போட்ட பின்னூட்டம் காணவில்லை..
:-(
:-)
நண்பர்கள் போட்ட பின்னூட்டங்கள் மெயுலுக்கு வருது ஆனா இங்கே , டிஸ்ஃபிளே ஆகலை. ஏன் என்று தெரியவில்லை. உதவி உதவி உதவி....
கலக்கல்
hi
இந்த இல்யூஷன் எண் 1
என்னை பல ஆண்டுகளாக பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.
மற்றதெல்லாம் போகட்டும் ...இது இது என் விழி பிதுங்க வைத்துக் கொண்டிருக்கிறது
goma said...
இந்த இல்யூஷன் எண் 1
என்னை பல ஆண்டுகளாக பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.
மற்றதெல்லாம் போகட்டும் ...இது இது என் விழி பிதுங்க வைத்துக் கொண்டிருக்கிறது ///
Something many people believe that is false. e.g."they have the illusion that I am very wealthy"
தமிழ்ல சொல்லதெரியலை, “ இல்லாதது இருக்குற மாதிரி இருப்பது” நு சொல்லலாம்.
கலாநேசன் said...
good //
வருகைக்கு நன்றி சார்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
naanthaan 1st //
கேட்ச் த வடை.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டா, பண்ணி, முத்து, இலுமி, மங்குனி எங்கிருந்தாலும் வரவும். நாம jey -யை கும்மலாம் ///
ஏன் ராசா இந்த கொலைவெறி, எப்படியோ, காலைலேர்ந்து பின்னூட்டம் வேலை செயலை, இல்லைனா ஒரு குருப்பா வந்து கும்மியிருப்பீங்க போல.!!!!!!!!
Chitra said...
M.C.Escher is good on this!
http://www.mcescher.com/
For More illusions:
http://www.coolopticalillusions.com/optical_illusions_images_2/d///
வருகைக்கும், தகவலுக்கும் நன்றி மேடம்.
மங்குனி அமைச்சர் said...
me the first //
ஒரு வடைதான், ரெமெஷுக்கு கொடுத்தாச்சு.
மங்குனி அமைச்சர் said...
பாத்தியா நீ படிச்ச பயபுள்ள என்பத காட்டிட்ட , எங்களுக்கு குமுதத்துல வர்ற ஆறு வித்தியாசமே கண்டுபிடிக்கதெரியாது , நீ இப்படி எங்க மானத்த வாங்குவேன்னு நினச்சு கூட பாக்கள , எங்கப்பா அப்பவே சொன்னாரு "டே , படிச்ச பசங்க கூட சேராத சேராதன்னு " கேட்டனா , இப்ப அனுபவிக்கிறேன் ///
என்ன மங்குனி, நான் ஒன்னாப்பு பெயிலு, நீ அத விட கம்மியாவா படிச்சிருக்கே?.
பட்டாபட்டி.. said...
கலக்கல் ///
பட்டா, குமுறுர மூடுல வந்து, பின்னூட்டம் வேலை செய்யாம டயர்டா போய்ட்டேனு நினக்கிறேன். பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்:)
பட்டாபட்டி.. said...
கலக்கல் ///
பட்டா, குமுறுர மூடுல வந்து, பின்னூட்டம் வேலை செய்யாம டயர்டா போய்ட்டேனு நினக்கிறேன். பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்:)
//
எப்படியா என்னோட மனச படிச்சே?...
கிழிச்சு விடலாமுனு வந்த என்னை ஏமாற்றிவிட்டாயே சாந்தா ...
//பட்டாபட்டி.. said...
பட்டாபட்டி.. said...
கலக்கல் ///
பட்டா, குமுறுர மூடுல வந்து, பின்னூட்டம் வேலை செய்யாம டயர்டா போய்ட்டேனு நினக்கிறேன். பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்:)
//
எப்படியா என்னோட மனச படிச்சே?...
கிழிச்சு விடலாமுனு வந்த என்னை ஏமாற்றிவிட்டாயே சாந்தா ...///
ஹஹஹஹா.
மவனே நேத்து பின்னூட்டம் வேலை செய்யல தப்பிச்ச . இல்ல இன்கொய்யாலே நேத்தே உனக்கு சங்குதான்
|||மங்குனி அமைச்சர் said...
மவனே நேத்து பின்னூட்டம் வேலை செய்யல தப்பிச்ச . இல்ல இன்கொய்யாலே நேத்தே உனக்கு சங்குதான்|||
ஹஹஹஹா, டென்ஷன்ல பிரஸ்ஸர் ஏறுதா, ஃபிரிஜ் தண்ணி குடி, இல்லைனா, பட்டாவ நியூ வாட்டர் , சிஙைலேர்ந்து பார்சல் அனுப்ப சொல்றேன், சரியாயிடும். :)
உள்ளேன் ஐயா!
mathematical statement of the principle is that every quantum state has the property that the root mean square (RMS) deviation of the position from its mean (the standard deviation of the x-distribution):
times the RMS deviation of the momentum from its mean (the standard deviation of p):
can never be smaller than a fixed fraction of Planck's constant:
The uncertainty principle can be restated in terms of other measurement processes, which involves collapse of the wavefunction. When the position is initially localized by preparation, the wavefunction collapses to a narrow bump in an interval Δx > 0, and the momentum wavefunction becomes spread out. The particle's momentum is left uncertain by an amount inversely proportional to the accuracy of the position measurement:
.
If the initial preparation in Δx is understood as an observation or disturbance of the particles then this means that the uncertainty principle is related to the observer effect. However, this is not true in the case of the measurement process corresponding to the former inequality but only for the latter inequality.
ஏன் பன்னி இந்த கொலைவெறி???. சென்னை வந்தா டீ வாங்கி தர்றேன்னு, ஒத்துகிட்டேன்ல, , அப்புறம் ஏன்???? இங்லீஸ்ல இப்படி திட்டுறே?
nallaayirukku saar
சசிகுமார் said...
nallaayirukku saar//
thanks for visiting sasi.
Good ones Jey.. Keep Rocking...!!!
//Sukumar Swaminathan said...
Good ones Jey.. Keep Rocking...!!!//
கிண்டல் பண்ணலையே?!!!. வருகைகும், கருத்துக்கும் நன்றி சுகுமார் சார்.
ஹா... ஹா... கிண்டல் பண்ணலை தலைவா... அது சரி ஏன் சார் மோருன்னுகிட்டு,, சும்மா பெயர் சொல்லுங்க போதும்,, எனக்கு உங்களை விட ரெண்டு வயசு கம்மி.... :)
//5. மறந்திருக்கும் வாசகம்.//
no sex
causes
bad eyes!
என்னாய்யா அர்த்தம் இதுக்கு!?
//Sukumar Swaminathan said...
ஹா... ஹா... கிண்டல் பண்ணலை தலைவா... அது சரி ஏன் சார் மோருன்னுகிட்டு,, சும்மா பெயர் சொல்லுங்க போதும்,, எனக்கு உங்களை விட ரெண்டு வயசு கம்மி.... :)//
அப்போ உங்களுக்கு 23 வயசுன்னு சொல்லுங்க:)
//வால்பையன் said...
//5. மறந்திருக்கும் வாசகம்.//
no sex
causes
bad eyes!
என்னாய்யா அர்த்தம் இதுக்கு!?///
சும்மா ஒரு ஆர்வத்தை தூண்டுரதுக்குதான் தல.
இத அப்படியே கூகுள்ல அடிச்சி தேடுங்க இதபத்தி எகப்பட்ட எக்ஷ்ப்ளனேசன்.
ஆக மொத்தத்துல இதுவும் ஒரு வகைல சைண்டிபிக் கண் பரிச்சோதனையாமாம்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பட்டா, பண்ணி, முத்து, இலுமி, மங்குனி எங்கிருந்தாலும் வரவும். நாம jey -யை கும்மலாம்////////////
நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டேனே!பரவாயில்லை அடுத்த பதிவில் குமுறி எடுத்துடறேன்
hahahaa, வாங்க கும்மிட்டு டயர்டாகி என் செலவுலயே ஆரஞ்சு சூஸூ குடிச்சிட்டு போங்க:)
ஏங்க நான் கும்ம வந்தா மட்டும் எல்லோரும் ஓடி ஒளிஞ்சுடுறீங்க. எல்லாம் பயம் தான் காரணம். ஏன்?
யாரங்கே... என்னை தைரியப் படுத்தி கூட்டிக் கிட்டுப் போங்க! நான் கத்தியதை பார்த்து நானே பயந்துட்டேன். ஹி ஹி..
சரி சரி பொழச்சு போங்க.
/// எம் அப்துல் காதர் said...
ஏங்க நான் கும்ம வந்தா மட்டும் எல்லோரும் ஓடி ஒளிஞ்சுடுறீங்க. எல்லாம் பயம் தான் காரணம். ஏன்?
யாரங்கே... என்னை தைரியப் படுத்தி கூட்டிக் கிட்டுப் போங்க! நான் கத்தியதை பார்த்து நானே பயந்துட்டேன். ஹி ஹி..
சரி சரி பொழச்சு போங்க.///
தானே கத்தி , தானே பயந்த தானைத்தல வாழ்க:)
nice collection..post somemore nandri
Gayathri said...
nice collection..post somemore nandri//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.
Post a Comment