July 20, 2010

ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

`10 -ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

முஸ்கி  : நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்லஎனது அனுவத்தில் நான் மேற்கொண்டபலனைத்தந்தவீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.


          இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்துவிடும். நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

        எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

        சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

        வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார். வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்(ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):


¼ கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது) ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை( ஒரே முரையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

       நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

     கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளிவருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர் பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கல் ஒரு ஸேப் இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலு சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ள்லாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

    சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம் , அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன்னெச்சிரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதி உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதயைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.


டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

டிஸ்கி 3 : இந்த ஆலோசனை இலவசம் தான், யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன், அதற்குபதில் உங்க கருத்துக்களையும், ஒட்டும் இட்டுச்செல்லவும்.


112 comments:

nakkeeran said...

suppraga vaideyam sonnenga megamega poniyam kedaikum nandri nandri nakkeeran.m

TERROR-PANDIYAN(VAS) said...

ஆஹா வடை போச்சே.... இருந்தாலும் ரொம்ப அருமையான மற்றும் உபயோகமான பதிவு. தகவலுக்கு நன்றிகள் பல.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிர்றில், பருகினால் பலன் தருமாம்//

காலி வயற்றில? அப்போ உள்ள இருக்க சிறுகுடல், பெருகுடல் எல்லாம் என்ன பண்றது???

Jey said...

nakkeeran said...
suppraga vaideyam sonnenga megamega poniyam kedaikum nandri nandri nakkeeran.m//

thanks for your comments.

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்
//அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிர்றில், பருகினால் பலன் தருமாம்//

காலி வயற்றில? அப்போ உள்ள இருக்க சிறுகுடல், பெருகுடல் எல்லாம் என்ன பண்றது?? ///

அத அறுவை சிகிச்சை மூலமா வெளில தூக்கி கடாசிரு பாண்டி...(ங்கொய்யாலே நம்ம கிட்டயேவா...)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
ஆஹா வடை போச்சே.... இருந்தாலும் ரொம்ப அருமையான மற்றும் உபயோகமான பதிவு. தகவலுக்கு நன்றிகள் பல.//

வடைய நக்கீரன் சார் கவிட்டு போய்ட்டாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்துவிடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு (http://siththarkal.blogspot.com/2010/07/blog-post_17.html ) , படித்தேன்//

யோவ் சொந்தமா எதுவும் எழுத மாட்டீரா? பிரேமா மகள் பதிவ பார்த்து பூக்குழி, தோழி பதிவ பாத்து இந்த பதிவு. என் பதிவு மறுபடியும் திருடு போறதுக்கு அறிகுறி இருக்குதே. மறுபடியும் ஒரு புனைவு போட வேண்டியதுதான். அருண் தல எங்க இருக்கீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ராஜா துளசி இலை, திராட்சை க்கேல்லாம் இங்கிலீஷ் ல என்னனு சொல்லிட்டு இளநீர், வாழத்தண்டுக்கு இங்கிலீஷ்ல என்னனு சொல்லாதத நான் வன்மையா கண்டிக்கிறேன்...

இருந்தாலும் நல்ல விஷயம் சொன்னதால வாழ்த்தி மன்னிச்சு விட்டுட்டு போறேன்...

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் சொந்தமா எதுவும் எழுத மாட்டீரா? பிரேமா மகள் பதிவ பார்த்து பூக்குழி, தோழி பதிவ பாத்து இந்த பதிவு. என் பதிவு மறுபடியும் திருடு போறதுக்கு அறிகுறி இருக்குதே. மறுபடியும் ஒரு புனைவு போட வேண்டியதுதான். அருண் தல எங்க இருக்கீங்க///

காப்பி பண்ரத்கெல்லம், ஒரு கெட்டிகாரத்தனம் வேனும்யா..., இவங்க பதிவ பாடிச்சதுகப்புரம்தான், எனக்கு எழுத தோனிச்சு, அத சொல்லிட்டே... ஹி ஹி..

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ராஜா துளசி இலை, திராட்சை க்கேல்லாம் இங்கிலீஷ் ல என்னனு சொல்லிட்டு இளநீர், வாழத்தண்டுக்கு இங்கிலீஷ்ல என்னனு சொல்லாதத நான் வன்மையா கண்டிக்கிறேன்...

இருந்தாலும் நல்ல விஷயம் சொன்னதால வாழ்த்தி மன்னிச்சு விட்டுட்டு போறேன்...//

இளநீருக்கு-tender coconut, இந்த வாழைத்தண்டுக்கு என்னனு தெரியலையே... சரி விடுப்பா, நான் நாலாப்பு பெயில்தானே யாரும் கோச்சுக்க மாடாங்க...:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இளநீருக்கு-tender coconut//

அப்டின்னா தேங்காவ டெண்டர்ல விடுவாங்களா?

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
// ஆஹா வடை போச்சே.... இருந்தாலும் ரொம்ப அருமையான மற்றும் உபயோகமான பதிவு. தகவலுக்கு நன்றிகள் பல.//

வடைய நக்கீரன் சார் கவிட்டு போய்ட்டாரு... //

மஹா ஜனங்களே.... இவரு பதிவ பத்தி நன் பாராட்டி எழுதி இருக்கறத கொஞ்சம் கூட மதிக்காம, வடைய பத்தி மட்டும் பேசறாரு.... பின்னாடி நாங்க போஸ்ட் படிக்கல அப்படின்னு குத்தம் சொல்ல கூடாது. நீங்கதான் சாட்சி....

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இளநீருக்கு-tender coconut//

அப்டின்னா தேங்காவ டெண்டர்ல விடுவாங்களா?//

ஆமாம்பா ஆமாம். மாங்கா மரத்துல தேங்கா காய்க்குதுன்னு சொல்லு அதுக்கும் ஆமாம்தான்... ( படுத்துரானுகளே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...


மஹா ஜனங்களே.... இவரு பதிவ பத்தி நன் பாராட்டி எழுதி இருக்கறத கொஞ்சம் கூட மதிக்காம, வடைய பத்தி மட்டும் பேசறாரு.... பின்னாடி நாங்க போஸ்ட் படிக்கல அப்படின்னு குத்தம் சொல்ல கூடாது. நீங்கதான் சாட்சி....//

விடுப்பா.. விடுப்பா.. ஒரு ஃபுளோவுல விட்டுப்பொரிருச்சி, அதக்கக, ஊரக்கூட்டி அசிங்கப்படுத்தாதயா...

பாண்டிக்கு ஒரு நியூவாட்டர் பார்சல்....

TERROR-PANDIYAN(VAS) said...

தலை நின்னு படிச்சேன், உக்காந்து படிச்சேன், படுத்து படிச்சேன். எப்படி படிச்சி பாத்தாலும் நல்ல பதிவாதன் தெரியுது. இருந்தாலும் நம்ப கடைக்கு ஆள் வரல. நான் நினைக்கிறன்.. நீங்க உங்க பதிவுல இன்னும் ஒரு 50 கிராம் மொக்கை & 2 டி ஸ்பூன் பஞ்ச் dialouge அதிகமா கலக்கணும். நம்ப பயபுள்ளைங்களுக்கு மொக்க இல்லாம எழுதின புரிய மாட்டுது...

கக்கு - மாணிக்கம் said...

/இளநீருக்கு-tender coconut// அப்டின்னா
தேங்காவ டெண்டர்ல விடுவாங்களா? //

---ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...அப்படி போடு ராசா அறுவால!
இந்தமாரி ஆளுங்க தானையா நமக்கு வேணும்!!

என்ன jey தம்பி ? நா போட்ட பீர் பதிவ படிசீங்களா?
தினமுன் அளவான பீர் இதற்கு நல்லது.
எல்லாம் நானும் பட்டவன் தான்.
.

பட்டாபட்டி.. said...

இந்த ஆலோசனை இலவசம் தான், யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன்
//

இதுவரை பொறுமையாக, நேயர்களுக்கு நீங்க விளக்கின ..விளக்குக்கு ரொம்ப நன்னி..ஆபீஸர் சார்....

( நல்லாத்தான் இருக்கு பதிவு.... ”பட்டாத்தான் தெரியும் வலி” எனபது புரிகிறது..

அதனாலே யாரும் வருத்தபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில், ....இந்த பதிவில்.... NO மொக்கை..)

பிரசன்னா said...

நல்ல ஆலோசனை..

//இந்த ஆலோசனை இலவசம் தான், யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாமென்று//

நீங்கள் கேட்டாலும் நாங்கள் கொடுக்க மாட்டோமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன்.. ஹீ ஹீ

TERROR-PANDIYAN(VAS) said...

@ பட்டாபட்டி.. said.
//யாரும் வருத்தபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில், ....இந்த பதிவில்.... NO மொக்கை..)//

மொக்கை போடவிட்டால்தான் நாங்கள் (பதிவரும் கூட) ரொம்ப வருதபடுவோம் என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். என்ன ஜெய் தல நன் சொல்றது??

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//மாங்கா மரத்துல தேங்கா காய்க்குதுன்னு சொல்லு அதுக்கும் ஆமாம்தான்... ( படுத்துரானுகளே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) //

நீங்க சொல்றத பாத்த மாங்க மரத்துல இப்போ தேங்காய் காய்க்கறது இல்லையா??

Jey said...

கக்கு - மாணிக்கம் said.
/இளநீருக்கு-tender coconut// அப்டின்னா
தேங்காவ டெண்டர்ல விடுவாங்களா? //

---ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...அப்படி போடு ராசா அறுவால!
இந்தமாரி ஆளுங்க தானையா நமக்கு வேணும்!!

என்ன jey தம்பி ? நா போட்ட பீர் பதிவ படிசீங்களா?
தினமுன் அளவான பீர் இதற்கு நல்லது.
எல்லாம் நானும் பட்டவன் தான்.///

கக்கு சாரே, ரமெஷு சும்மாவே மொக்கை போட்டு கொற மனுஷன், நீங்க வேற உசுப்பிவிங்க... நல்லாருங்க சாமி...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...


மஹா ஜனங்களே.... இவரு பதிவ பத்தி நன் பாராட்டி எழுதி இருக்கறத கொஞ்சம் கூட மதிக்காம, வடைய பத்தி மட்டும் பேசறாரு.... பின்னாடி நாங்க போஸ்ட் படிக்கல அப்படின்னு குத்தம் சொல்ல கூடாது. நீங்கதான் சாட்சி....//

விடுப்பா.. விடுப்பா.. ஒரு ஃபுளோவுல விட்டுப்பொரிருச்சி, அதக்கக, ஊரக்கூட்டி அசிங்கப்படுத்தாதயா...

பாண்டிக்கு ஒரு நியூவாட்டர் பார்சல்....

July 20, 2010 10:28 PM
Delete
Blogger TERROR-PANDIYAN(VAS) said...

தலை நின்னு படிச்சேன், உக்காந்து படிச்சேன், படுத்து படிச்சேன். எப்படி படிச்சி பாத்தாலும் நல்ல பதிவாதன் தெரியுது. இருந்தாலும் நம்ப கடைக்கு ஆள் வரல. நான் நினைக்கிறன்.. நீங்க உங்க பதிவுல இன்னும் ஒரு 50 கிராம் மொக்கை & 2 டி ஸ்பூன் பஞ்ச் dialouge அதிகமா கலக்கணும். நம்ப பயபுள்ளைங்களுக்கு மொக்க இல்லாம எழுதின புரிய மாட்டுது...//

பண்டி , உன்னை கொள்கை பரப்பு செயலாலரா போட்டா, பிலபல பதிவரா ஆகிடலாம்னு நினைக்கிறேன், ( இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதானயா ஆளக் கவுத்துடறீங்க...)

Jey said...

பட்டாபட்டி.. said...

அப்ப நல்லாத்தான் விளக்கியிருகேனா?...
( நீ ஒருவாரமாவே ஃபார்ம்ல இல்லை... ரொம்ப ஆனினு நினைக்கிறேன், சீகிரம் ஃபார்முக்கு வா பட்டா, பதிவுலகமே கலையிலந்து நிக்குது...:))

Jey said...

பிரசன்னா said...

/// நல்ல ஆலோசனை..///
நன்றி பிரசன்னா.

///நீங்கள் கேட்டாலும் நாங்கள் கொடுக்க மாட்டோமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன்.. ஹீ ஹீ///

நீங்க ரொம்ப திளிவா இருப்பீங்கன்னு தெரிஞ்சிதான், அந்த அறிவிப்பே:)

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...


மொக்கை போடவிட்டால்தான் நாங்கள் (பதிவரும் கூட) ரொம்ப வருதபடுவோம் என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். என்ன ஜெய் தல நன் சொல்றது??///

பாண்டீ, கவலைப்படாத கண்ணு, இஷ்டத்துக்கும் இங்க அடிச்சி ஆடலாம், இது ஓபன் கிரவுண்ட்....

Jey said...

கக்கு - மாணிக்கம் said...

என்ன jey தம்பி ? நா போட்ட பீர் பதிவ படிசீங்களா?
தினமுன் அளவான பீர் இதற்கு நல்லது.
எல்லாம் நானும் பட்டவன் தான்.///

உங்க பதிவ காட்டி வூட்டு அம்மனிகிட்ட தினமும் பீர் அடிக்க , பெர்மிசன் கேட்டேன்..., எக்ஸ்ட்ரா, ரெண்டு பூரிகட்ட அடி வாங்குனதுதான் மிச்சம். இப்பா சந்தோசமா சார்....(அடுதவனுக்கு அடிவாங்கி தர்ரதுல இவங்களுக்கு என்னா சந்தோசம்..)

ரோஸ்விக் said...

பகிர்விற்கு ரொம்ப நன்றி ஜெய்

Jey said...

ரோஸ்விக் said...

பகிர்விற்கு ரொம்ப நன்றி ஜெய் ///

வாங்க தல, நல்ல இருகீங்களா. வீட்டுக்கு வந்ததுக்கு நன்றி:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பதிவு!நல்ல பதிவு ஜெய்! ரொம்ப எளிமையான முறையாகவும் பயனுள்ளதாகவும் தெரியுது! வளைகுடாவுல வேலை செய்யும் நண்பர்கள் பலருக்கு இந்தக் கல் பிரச்சனை இருக்கு. திருப்பித் திருப்பி வருவதால் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. இது அவங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்னு நம்பறேன்.

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல பதிவு!நல்ல பதிவு ஜெய்! ரொம்ப எளிமையான முறையாகவும் பயனுள்ளதாகவும் தெரியுது! வளைகுடாவுல வேலை செய்யும் நண்பர்கள் பலருக்கு இந்தக் கல் பிரச்சனை இருக்கு. திருப்பித் திருப்பி வருவதால் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. இது அவங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்னு நம்பறேன்.//

நம்ம ஊர்லயும் எனக்கு தெரிஞ்சே நெறய பேருக்கு கல் பிராப்ளம் இருக்கு, இந்த மெத்தெட் , அவங்களுக்கும் பலன் தந்ததா சொன்னாங்க. அதனலதான் இந்த பதிவு.

ஊர்ல, வீட்ல எல்லோரையும் கேட்டத சொல்லுங்க பன்னி.

அருண் பிரசாத் said...

ஆகா! கவணிக்கவே இல்லையே. Dashboard ல வரமாட்டேங்குது. (எப்படிலாம் சமாளிக்க வேண்டி இருக்கு)

எப்பய்யா Dr.Jey ஆனிங்க.

சரி, இந்த கிட்ணி இல்லைனா மூளை வேலை செய்யாதாமே. உண்மையா?

நல்ல பகிர்வு. ஆனா நமக்கும் காய்கறிக்கும் தான் ஒத்துவரமாட்டேன்குது

பனங்காட்டு நரி said...

ஜெ ,

இந்த நட்சத்திரம் ,அது இது இன்னு ஆசை இருந்தா குழி தோண்டி இப்பவே புதைசிடு ...மொக்கை மொக்கை மட்டுமே ...,அதுக்கெல்லாம் நான் உடமாட்டேன் ஆங் :))
****************************
மேல சொன்னது சும்மா லுலுலகடி .....,
பதிவு சூப்பர் தல ..,நானும் என் நண்பனுக்கு சொல்லியிருக்கேன் ..,

பனங்காட்டு நரி said...

ஜெ ,

இந்த நட்சத்திரம் ,அது இது இன்னு ஆசை இருந்தா குழி தோண்டி இப்பவே புதைசிடு ...மொக்கை மொக்கை மட்டுமே ...,அதுக்கெல்லாம் நான் உடமாட்டேன் ஆங் :))
****************************
மேல சொன்னது சும்மா லுலுலகடி .....,
பதிவு சூப்பர் தல ..,நானும் என் நண்பனுக்கு சொல்லியிருக்கேன் ..,

senthilbalan said...

ஃபிரஞ்சு பீன்ஸ், இத்தாலி பீன்ஸ் எதுவுமே வேண்டாம். வெறும் தண்ணீர் போதும்

Jey said...

அருண் பிரசாத் said...
ஆகா! கவணிக்கவே இல்லையே. Dashboard ல வரமாட்டேங்குது. (எப்படிலாம் சமாளிக்க வேண்டி இருக்கு)//

சமாளி மக்கா, நீரு பதிவ போட்டு 1 வாரம் கழிச்சி எப்பயா பதிவ பொட்டேனு ஒரு கமென்ஸ் போடுர்றேன்...:)


//எப்பய்யா Dr.Jey ஆனிங்க.///

முஸ்கியை மறுக்க படிக்கவும், நான் Dr இல்லைனுனு திளிவாச் சொல்லிட்டேன்:)

//சரி, இந்த கிட்ணி இல்லைனா மூளை வேலை செய்யாதாமே. உண்மையா?//

நான் நாலாப்பு பெயிலு.. பெயிலு.. நம்ம டேமெஜர் ரமேசுகிட்ட கேட்டு தெரிந்து கொள்ளவும்... அவருதான் காலேஜெல்லாம் போய் படிசிருகாரு...

///நல்ல பகிர்வு. ஆனா நமக்கும் காய்கறிக்கும் தான் ஒத்துவரமாட்டேன்குது ///

அப்ப தினமும் நல்லா தண்ணிய குடிச்சிருங்க போதும்.

Jey said...

பனங்காட்டு நரி said...
ஜெ ,

//இந்த நட்சத்திரம் ,அது இது இன்னு ஆசை இருந்தா குழி தோண்டி இப்பவே புதைசிடு ...மொக்கை மொக்கை மட்டுமே ...,அதுக்கெல்லாம் நான் உடமாட்டேன் ஆங் :))
****************************
மேல சொன்னது சும்மா லுலுலகடி .....,///

மேலே நீரு என்ன சொன்னீருன்னு ஒன்னும் புரியல..., ஏதோ அடிச்சி ஆடுறீங்க ... ஆடுங்க....


///பதிவு சூப்பர் தல ..,நானும் என் நண்பனுக்கு சொல்லியிருக்கேன் ..//,

அப்படி பதிவப்பத்தி நல வார்த்தை சொல்லிடாருயா... உங்களின் முதல் வருகைக்கு நன்றி, பனங்காட்டு நரி அவர்களே:).

Jey said...

senthilbalan said...
ஃபிரஞ்சு பீன்ஸ், இத்தாலி பீன்ஸ் எதுவுமே வேண்டாம். வெறும் தண்ணீர் போதும் ///

உண்மை சார், தினமும் சரியா தண்ணீர் 2 லிட்டருக்கு மேலே குடிச்சிட்டா மொத்த பிரச்சினையும் தீர்ந்தது. ஏதோ காரணத்தால, மிஸ்ஸாகி, கல் பிரச்சினை வந்தவங்களுக்கு உதவும் எண்ணத்தில்தான் இந்த பதிவு..
உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

Jey said...

பதிவுலகில் எனக்கு அறிமுகமில்லாத பல நண்பர்களும் இந்த பதிவுக்கும் , இதற்கு முன் எழுதிய பதிவுகளுக்கும் பின்னூட்டங்களும், ஒட்டும் அளித்திருக்கிறார்கள். அவர்களின் ஆதரவுக்கும், ஊக்குவிப்பிற்கும் எனது நன்றிகள் பல. தனியாக பதிவு போட்டு நன்றி சொன்னால் அது மெகா மொக்கை பதிவாவதற்க்கு சான்ஸ் இருப்பதால், என் நன்றிகள் இந்த பின்னூட்டத்தின் வழியே...

TERROR-PANDIYAN(VAS) said...

//பதிவுலகில் எனக்கு அறிமுகமில்லாத பல நண்பர்களும் இந்த பதிவுக்கும் , இதற்கு முன் எழுதிய பதிவுகளுக்கும் பின்னூட்டங்களும், ஒட்டும் அளித்திருக்கிறார்கள்//

கடைக்கு ஆள் யாரும் வரல சொல்லி நீங்களே கமெண்ட் போடறது எல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன்....

Jey said...

//கடைக்கு ஆள் யாரும் வரல சொல்லி நீங்களே கமெண்ட் போடறது எல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன்....//

பட்டாபட்டி, பன்னிகுட்டி, மங்குனி, பருப்பு, முத்து எல்லாம், ஆனி அதிகமாகி, ரெஸ்ட்ல இருக்காங்க, வந்தவுடனே கும்மியிருக்கும். இப்ப நீரும் வந்து சேர்ந்திருக்கீரு.. 1 வாரம் பொரும் கும்மிக்கு ஆள் சேந்திரும்.

Anonymous said...

How to cook potatoes
How to make mayonnaise
How to cook chops tuna
How to cook authentic Indian stew with vegetables and ... turkey?
How to cook a delicious pizza?
how to make Italian pizza
How to cook shashliks home
How to make ice cream (berry sorbet) at home?
How to make cottage cheese biscuits
How to cook a delicious flavored soup
How to make dessert salad?
How to make a classic vinaigrette
How to cook meal out of nothing?
How to Make Cheese Soup
How to make cheese "cud"
How to cook Mexican soup made of rice, vegetables and meat
How to cook a delicious low-calorie antidepressant?
How to cook delicious creamy dessert?
How to make a sandwich
How to make cookies without eggs, flour, dairy products and sugar
How fast and tasty baked potatoes with cheese
How to eat breakfast like a man?
How to cook the soup for 15 minutes?
How to make vitamins energy drink?
How to cook Mexican soup made of rice, vegetables and meat
How to cook a delicious low-calorie antidepressant?
How to cook delicious creamy dessert?
How to make curd cheese, berry
How to make potato chips?
How to make 5 versions of pies for one recipe
How to make puff omelet?
How to make apple pie (apple pie)
How to make a cake?

Jey said...

kalai selvi said...//

அம்மனி, ஏன் இந்த கொலைவெறி....

சரி சரி , உங்கவிளம்பரத்தை இங்க போட்டதுக்கு , ஒரு அமெளண்ட் அனுப்பி வைங்க..

முத்து said...

Jey said...


பட்டாபட்டி, பன்னிகுட்டி, மங்குனி, பருப்பு, முத்து எல்லாம், ஆனி அதிகமாகி, ரெஸ்ட்ல இருக்காங்க, வந்தவுடனே கும்மியிருக்கும். இப்ப நீரும் வந்து சேர்ந்திருக்கீரு.. 1 வாரம் பொரும் கும்மிக்கு ஆள் சேந்திரும்.//////


ஒரு வாரம் பொறுத்துக்கோ ஜெ,பிறகு வைத்து கொள்கிறேன் கும்மியை.

முத்து said...

சொல்ல மருந்துட்டேனே பதிவு சூப்பர்

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) said...

//பதிவுலகில் எனக்கு அறிமுகமில்லாத பல நண்பர்களும் இந்த பதிவுக்கும் , இதற்கு முன் எழுதிய பதிவுகளுக்கும் பின்னூட்டங்களும், ஒட்டும் அளித்திருக்கிறார்கள்//

கடைக்கு ஆள் யாரும் வரல சொல்லி நீங்களே கமெண்ட் போடறது எல்லாம் சரி இல்ல சொல்லிட்டேன்....////////////


அப்படி தான் பாண்டி விடாதீங்க பய புள்ளையை ஒரு வாராத்தில் உங்களுடன் கும்மியில் கலந்து கொள்கிறேன்

முத்து said...

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல.//////

அப்போ எப்படி நம்ம இளைய தலைவலி மாதிரியா

முத்து said...

47

முத்து said...

48

முத்து said...

49

முத்து said...

me the 50

Jey said...

முத்து said...

ஒரு வாரம் பொறுத்துக்கோ ஜெ,பிறகு வைத்து கொள்கிறேன் கும்மியை.///

வாப்பு வா, உனக்காகத்தான் வெயிட்டிங்...:)

// முத்து said...
சொல்ல மருந்துட்டேனே பதிவு சூப்பர்//

பருய்யா, இந்த முத்துவ, புதுசா பின்னூட்டத்துல பதிவ பத்தி கஎம்ண்ஸ் போடுரத....

//அப்போ எப்படி நம்ம இளைய தலைவலி மாதிரியா//


அந்த தலைவலிக்குதான் உனிவருசிட்டீ பட்டம் கொடுதிச்சம்ல, நமக்கு எவன் குடுப்பான்.....ம்ஹூ...

Jey said...

முத்து, வந்த வேலை முடிஞ்சிருச்சி , 50 போட்டு, ட்ரைனிங் கண்டினியூ பண்ணிட்ட.. ஒகே... போய்ட்டு வா:)

Riyas said...

நல்ல பயனுள்ள தகவல்கள் சார்.. இந்த பிரச்சினை நிறையப்பேருக்கு உண்டு.. உங்க இடுகைக்கு எப்பவும் லேட்டாத்தான் வந்துபடுகுது அடுத்த பதிவு போடும் போது சொல்லிட்டு போடுங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//பட்டாபட்டி, பன்னிகுட்டி, மங்குனி, பருப்பு, முத்து எல்லாம், ஆனி அதிகமாகி, ரெஸ்ட்ல இருக்காங்க, வந்தவுடனே கும்மியிருக்கும். இப்ப நீரும் வந்து சேர்ந்திருக்கீரு.. 1 வாரம் பொரும் கும்மிக்கு ஆள் சேந்திரும். //

இவங்க எல்லாம் பந்து போடறதுக்கு முன்னாடியே சிக்ஸர் அடிக்கறவங்க... எல்லாருக்கும் ஏதோ மனசு சரி இல்ல நினைக்கிறன்... அதன் வந்து அமைதியா பாராட்டிட்டு போறாங்க. கடை பெஞ்ச் இன்னும் ஒரு வாரம் காலியா....

TERROR-PANDIYAN(VAS) said...

@முத்து
// me the 50 //

ஆஹா.... இந்த வடையும் போச்சே....

TERROR-PANDIYAN(VAS) said...

@முத்து
// me the 50 //

ஆஹா.... இந்த வடையும் போச்சே....

Jey said...

Riyas said...
நல்ல பயனுள்ள தகவல்கள் சார்.. இந்த பிரச்சினை நிறையப்பேருக்கு உண்டு.. உங்க இடுகைக்கு எப்பவும் லேட்டாத்தான் வந்துபடுகுது அடுத்த பதிவு போடும் போது சொல்லிட்டு போடுங்க..///

வருகைக்கு நன்றி Riyas , இனி பதிவு போடும்போது ஒரு மெயில் அனுப்புரேன்.

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்
//பட்டாபட்டி, பன்னிகுட்டி, மங்குனி, பருப்பு, முத்து எல்லாம், ஆனி அதிகமாகி, ரெஸ்ட்ல இருக்காங்க, வந்தவுடனே கும்மியிருக்கும். இப்ப நீரும் வந்து சேர்ந்திருக்கீரு.. 1 வாரம் பொரும் கும்மிக்கு ஆள் சேந்திரும். //

இவங்க எல்லாம் பந்து போடறதுக்கு முன்னாடியே சிக்ஸர் அடிக்கறவங்க... எல்லாருக்கும் ஏதோ மனசு சரி இல்ல நினைக்கிறன்... அதன் வந்து அமைதியா பாராட்டிட்டு போறாங்க. கடை பெஞ்ச் இன்னும் ஒரு வாரம் காலியா....///

சும்மா கூட சேந்து அடிச்சி ஆடு, ஃபிரீய ட்ரைனிங் குடுபாங்க, இவங்க...ரொம்ப நல்லவங்க...( என்ன அப்பப்ப டவுசரை கிழிப்பாங்க... அவ்வளவுதான்...)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
// நான் நாலாப்பு பெயிலு.. பெயிலு.. நம்ம டேமெஜர் ரமேசுகிட்ட கேட்டு தெரிந்து கொள்ளவும்... அவருதான் காலேஜெல்லாம் போய் படிசிருகாரு..//

என்னதுதுது.... ரமேஷ் காலேஜ் போய் படிச்சாரா?? பார்ற இப்போ ஆறாம் வகுப்பு பாஸ் பண்ண காலேஜ் போகனுமாம் இல்ல.....

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@முத்து
// me the 50 //

ஆஹா.... இந்த வடையும் போச்சே....///

முத்துகிட்ட மட்டும் இதுக்கு போட்டி போட முடியாது....( அதுக்கு ஸ்பெசல் காரணம் இருக்கு ..)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//அந்த தலைவலிக்குதான் உனிவருசிட்டீ பட்டம் கொடுதிச்சம்ல, நமக்கு எவன் குடுப்பான்.....ம்ஹூ...//

நான் கொடுக்கறேன் தலை..... Dr.ஜெய் - நாலாப்பு பெயிலு., வாழ்க வாழ்க....

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...

என்னதுதுது.... ரமேஷ் காலேஜ் போய் படிச்சாரா?? பார்ற இப்போ ஆறாம் வகுப்பு பாஸ் பண்ண காலேஜ் போகனுமாம் இல்ல.....///

ஆமாய்யா, என்ன என்னவோ , புரியாத படிப்பெல்லம் படிச்சி, ஏதோ பொட்டி தட்டுர கம்பனில, இப்ப டேமேஜராம், அதுகூட அதுதாம்பா சொல்லிச்சி...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்
//அந்த தலைவலிக்குதான் உனிவருசிட்டீ பட்டம் கொடுதிச்சம்ல, நமக்கு எவன் குடுப்பான்.....ம்ஹூ...//

நான் கொடுக்கறேன் தலை..... Dr.ஜெய் - நாலாப்பு பெயிலு., வாழ்க வாழ்க....||||

வேணாம் ராசா, அப்புறம் அதுக்கு தனியா வந்து கும்முவானுக.. நாம இப்படியே இருந்துருவோம்:)

Jey said...

பாண்டி உன்னோட ஜிமெயில் ஐடி என்னப்பா?, எனோட மெயிலுக்கு அனுப்பு

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
// வேணாம் ராசா, அப்புறம் அதுக்கு தனியா வந்து கும்முவானுக.. நாம இப்படியே இருந்துருவோம்:) //

அட நீங்க இன்னும் கடைய பூட்டலய? பூட்டி இருப்பிங்க நினச்சி லைட்ட சவுண்ட் கொடுத்து பாத்தேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//பாண்டி உன்னோட ஜிமெயில் ஐடி என்னப்பா?, எனோட மெயிலுக்கு அனுப்பு//

என்ன இருந்தாலும் பப்ளிக்கா அடிக்காம தனிய ரூம் போட்டு அடிக்க மெயில் id கேக்கற உங்க நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு..... (அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்)

நாடோடிப் பையன் said...

Informative post. Thank you.

Jey said...

நாடோடிப் பையன் said...
Informative post. Thank you.//

thanks for your comment & visit.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், //

ஒரு 90mm அகர வரை பேசாம இருந்து இருந்த அந்த கல்ல எடுத்து ஒரு நல்ல ரேட் வித்து இருக்கலாம்.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம்,//

இதுக்கு எல்லாம் suspense வைக்கரங்கயா... பச்சை காய்கறி + நியூ வாட்டர் அப்படின்னு பளிச்சினு சொல்லுங்க அப்பு...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ் //

அப்போ அது French பேசுமா?

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ஜெய்

//ஒரு 90mm அகர வரை பேசாம இருந்து இருந்த அந்த கல்ல எடுத்து ஒரு நல்ல ரேட் வித்து இருக்கலாம்.//

அப்ப, பாண்டி மாதிரி ஆலோசனை சொல்ல ஆள் இல்லயே....

///அப்போ அது French பேசுமா?//

நம்ம ஊரு ’கத்தி’ரிக்காய் ‘கத்தும் போது அது ஃபிரெஞ்சு பேசுமாம்...ஹி ஹி ..

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//அப்ப, பாண்டி மாதிரி ஆலோசனை சொல்ல ஆள் இல்லயே....//

இப்போ சொல்றேன் தல ஆலோசனை!! ஒரு நல்ல சுத்தியல் எடுத்து கிட்னி இருக்க இடத்துல அடிச்சா... கல்லு ஒடஞ்சி வெளிய வந்துடும். இதனால நமக்கு 10 பைசா செலவு இல்ல. கல்ல நமக்கு வேணும்ன்ற அளவுல வசதியா ஒடச்சிக்கலாம்.

TERROR-PANDIYAN(VAS) said...

74

TERROR-PANDIYAN(VAS) said...

me 75.... தலை இதுக்கு எதாவது ட்ரைனிங் உண்ட?

ILLUMINATI said...

//நீங்கள் கேட்டாலும் நாங்கள் கொடுக்க மாட்டோமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன்.. ஹீ ஹீ//

he he,அங்க நிக்கிறோம் நாம. நம்மள பத்தி தெர்ல... :)

அப்புறம்,உண்மையிலேயே நல்ல பதிவு நண்பா...

Jey said...

எனது இந்த பதிவு, கீழ்கண்ட தளத்தில் காப்பி & பேஸ்ட் செய்து பதிவிடப்பட்டுள்ளது. எனது, பிளாக்கின் முகவரியோ, வேறு எந்த referense-m குடுக்கவில்லை.

சகபதிவர் நண்பர்கள் இதற்கு எதிர்ர்ப்பு திரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
Jey

http://usetamil.forumotion.com/100--f23/10--t6674.htm#10461

Jey said...

என் கோரிக்கையை ஏற்று காப்பி பண்ணி போட்ட பதிவை நீக்கியதற்கு , அந்த தளத்திற்கு நன்றி..:)

Jey said...

ILLUMINATI said...
//நீங்கள் கேட்டாலும் நாங்கள் கொடுக்க மாட்டோமென்று இருகரம் கூப்பிக் கூவிக்கொள்கிறேன்.. ஹீ ஹீ//

he he,அங்க நிக்கிறோம் நாம. நம்மள பத்தி தெர்ல... :)||||

உங்களை பத்தி த்ரிஞ்சிதான், ஓன்னும் தேறாதுன்னு, நானே கெளரவமா வேணமு சொல்லிட்டேன்...

|||அப்புறம்,உண்மையிலேயே நல்ல பதிவு நண்பா...||||

ஹி ஹி இப்ப நம்பிட்டேன், ஏன்னா, இன்னொருத்தங்க காப்பி பன்ணி போடுராங்கன்னா, ஏதோ நல்ல பதிவுன்னுதானே அர்த்தம்... ஹ்ஹஹஹா:)

senthilbalan said...

உங்கள் பதிவுகள் அருமை.. அதிலும் "பட்டிகாட்டானின் தீ மிதித்த (பூக்குழி) அனுபவம்" நன்றாக இருந்தது.. ரசித்து படித்தேன்... வாழ்த்துக்கள் நண்பரே!!!!!!!!

Jey said...

senthilbalan said...
உங்கள் பதிவுகள் அருமை.. அதிலும் "பட்டிகாட்டானின் தீ மிதித்த (பூக்குழி) அனுபவம்" நன்றாக இருந்தது.. ரசித்து படித்தேன்... வாழ்த்துக்கள் நண்பரே!!!!!!!!///

உங்களின் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.

Chitra said...

Hello Sir! நம்ம ஊரு பீன்ஸ்க்கு இந்த மருத்துவ குணம் இல்லையா? அவ்வ்வ்.... பதிவு நல்லா இருக்குதுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எனது இந்த பதிவு, கீழ்கண்ட தளத்தில் காப்பி & பேஸ்ட் செய்து பதிவிடப்பட்டுள்ளது. எனது, பிளாக்கின் முகவரியோ, வேறு எந்த referense-m குடுக்கவில்லை.//

உங்களையுமா நாய் கடிச்சிடுச்சு?
கருப்பா இருக்குறவங்கள கடிக்காதுன்னு நினைச்சேன்

Jey said...

Chitra said...
Hello Sir! நம்ம ஊரு பீன்ஸ்க்கு இந்த மருத்துவ குணம் இல்லையா? அவ்வ்வ்.... பதிவு நல்லா இருக்குதுங்க.///

வாங்க மேடம். திரும்பி வந்த சூட்ல நைட்டி, டேட்டி(dayty)னு கலக்கியிருகீங்க:).

ஃபிரஞ்சு பீன்ஸ்னு, எனக்கு சொன்னதை அப்படியே எழுதிட்டேன்...

பாராட்டுக்கு நன்றி:).

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களையுமா நாய் கடிச்சிடுச்சு?
கருப்பா இருக்குறவங்கள கடிக்காதுன்னு நினைச்சேன்///

அது என்னப்பா ‘கருப்பு’ கணக்கு!!!?.

சரி ஒரு வேலை நாமலும் நல்லாத்தான் எழுதுறோமோ....!!!!!

Anonymous said...

பயனுள்ள பதிவு ..தகவலுக்கு நன்றி ..தினமும் 3 லிட்டர் தண்ணி குடிச்சா இந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம்

Jey said...

sandhya said...
பயனுள்ள பதிவு ..தகவலுக்கு நன்றி ..தினமும் 3 லிட்டர் தண்ணி குடிச்சா இந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம்///

நீங்கள் சொல்வதும் , சரிதான் மேடம்.

வருகைக்கு நன்றி மேடம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னதுதுது.... ரமேஷ் காலேஜ் போய் படிச்சாரா?? பார்ற இப்போ ஆறாம் வகுப்பு பாஸ் பண்ண காலேஜ் போகனுமாம் இல்ல.....//

டெரர் நீர் படிச்சது டுடோரியல் காலேஜ். நான் படிச்சது இன்ஜினியரிங் காலேஜ். இது கூட தெர்ல..

//ஆமாய்யா, என்ன என்னவோ , புரியாத படிப்பெல்லம் படிச்சி, ஏதோ பொட்டி தட்டுர கம்பனில, இப்ப டேமேஜராம், அதுகூட அதுதாம்பா சொல்லிச்சி...//

அது என்னையா பொட்டி தட்டுர கம்பனி. ஒரு பதிவு போடுங்கய்யா இத பத்தி..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
// டெரர் நீர் படிச்சது டுடோரியல் காலேஜ். நான் படிச்சது இன்ஜினியரிங் காலேஜ். இது கூட தெர்ல..//

அட அப்போ நீர் இன்ஜினியர? வீடு எல்லாம் நல்ல கட்டுவியகள? ஜெய் தல கூட ஒரு சின்ன வீடு வேணும் சொல்லிட்டு இருந்தபல...(ஏதோ நம்பளால முடிஞ்சா சேவை...)

Anonymous said...

நல்ல தகவல்..
பெரும்பாலானவர்களுக்கு தேவைப்படும்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க..

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...

அட அப்போ நீர் இன்ஜினியர? வீடு எல்லாம் நல்ல கட்டுவியகள? ஜெய் தல கூட ஒரு சின்ன வீடு வேணும் சொல்லிட்டு இருந்தபல...(ஏதோ நம்பளால முடிஞ்சா சேவை...)///

யெப்பா ஒஅண்டி.. ஏ,ப்பா இந்த கொலைவெறி....உங்க ரெண்டுபேருக்கும் வாய்க்கா தகறாருன்னா, பெசிசித்தீத்துங்கப்பா, இடையில என்ன எதுக்கு வம்புள மாட்டிவிடுரீக...

Jey said...

Indhira said...
நல்ல தகவல்..
பெரும்பாலானவர்களுக்கு தேவைப்படும்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க..//

நன்றி மேடம். அடிக்கடி வாங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

அட 92 கமெண்ட்ஸ். வர வர இவரு கடைல கமெண்ட் வசூல் நல்ல வருதுபா....

TERROR-PANDIYAN(VAS) said...

போட்டியின் முடிவு நெருங்கிகொண்டு இருப்பதால் திரு.முத்து அவர்கள் எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்...

TERROR-PANDIYAN(VAS) said...

ஆணி அதிகம் அதனால் வர முடியவில்லை என்ற காரணம் செல்லாது... யார் வேண்டுமானாலும் போட்டிக்கு வரலாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

96 வது கமெண்ட்...

ப.செல்வக்குமார் said...

ஹை .. ஜாலி. நானும் வந்திட்டேன் ..
பதிவு நல்லா இருந்தது .. என்ன எனக்கு பிடிச்சது இல்ல .. அதாங்க மொக்கை ..
நிச்சயம் பயனுள்ள பதிவு அண்ணா ..

TERROR-PANDIYAN(VAS) said...

100 வது கமெண்ட் ஒரு தரம்...

TERROR-PANDIYAN(VAS) said...

100???

TERROR-PANDIYAN(VAS) said...

100th comment?

TERROR-PANDIYAN(VAS) said...

ஜெய் தல.... 100 போட்டாச்சி... ட்ரைனிங் arrange பண்ணிடுங்க....

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//பதிவு நல்லா இருந்தது .. என்ன எனக்கு பிடிச்சது இல்ல .. அதாங்க மொக்கை .//
எம்ப கடை தொறந்து நாலு நாள் ஆகுது இவ்வளோ மெதுவா வரிங்க... ஒரு எதிர்கால VAS மெம்பெர் இப்படி பண்ணலாமா..? வந்ததுதான் வந்திங்க நம்ப சிப்பு போலீஸ் மாதிரி இரண்டு கேள்வி கேட்டு பதிவர (ஜெய்) அழ வச்சிட்டு ... ச்ச... சந்தோச படுத்திட்டு போங்க....

TERROR-PANDIYAN(VAS) said...

பதிவு திருடர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு இந்த கடையில் ஆள் இல்லை. பதிவை திருட விரும்புபவர்கள் வேகம் என்னை பதிவுதிருடன்@பதிவுஉலகம்.காம் என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Jey said...

@@ ப.செல்வக்குமார்
@@ TERROR-PANDIYAN(VAS) ///

என்னப்பா, நல்ல கும்மி ஓடியிருக்கு.
பாண்டி ட்ரைனுங் போரதுக்கு சொல்லியாச்சி, போய்ட்டுவா.

சௌந்தர் said...

போலி டாகடர் கைது செய்ய போறாங்க பாத்து இருங்க...

சி. கருணாகரசு said...

ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவலுங்க... மிக்க நன்றி.

(கட்டணத்தை இரு வழிகளில் அனுப்பியுள்ளேன்!)

Jey said...

சௌந்தர் said...
போலி டாகடர் கைது செய்ய போறாங்க பாத்து இருங்க...///

முஸ்கி யை மறுக்கா படிக்கவும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jey said...

சி. கருணாகரசு said...
ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவலுங்க... மிக்க நன்றி.

(கட்டணத்தை இரு வழிகளில் அனுப்பியுள்ளேன்!)////

நன்றி கருணாகரசு சார்.

Govindasamy said...

நண்பரே உங்களது பதிவைத் திருடி தனது பிளாக்கில் பதிந்திருக்கிறார் ஒரு ஞான சூன்யம்.

http://www.livingextra.com/2010/12/blog-post_23.html

கோவை மு சரளா said...

உபயோகமான பதிவு வீட்டில் தம்பிக்கு இப்படி ஒரு அவஸ்தை ஏற்பட்டு அதன் பின் மருத்துவ மனை சென்று தான் கரைக்க முடிந்தது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே இந்த பிரச்சினை பணி இடங்களில் அடிகடி தண்ணீர் குடிக்கவாவது எழுந்து போங்கள் நன்றி மருத்துவ பதிவிற்கு

Avargal Unmaigal said...

ஜெய் இதைப்பற்றி மார்ச் 20 2011 ல் நான் ஒரு பதிவே இட்டு இருக்கிறேன் http://avargal-unmaigal.blogspot.com/2011/03/

selva raj said...

பயனுள்ள தகவல் நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails