July 30, 2010

டைபிஸ்ட் தங்கமணி

முஸ்கி :  இங்க குடுத்திருக்குற வீடியோ கிளிப்ஸ, இதுக்கு முன்னாடி யாரவது பாத்திருந்தா, பொறுத்துக் கொள்ளவும். தலைப்புல வச்சிருக்குற , இந்த ”தங்கமணி “ ன்ற பேரை யாராவது காப்பிரைட் பன்ணி வச்சிருந்தா சொல்லிருஙக மாத்திரலாம்..., சண்டை போட வேணாம், எனக்கு பயந்த சுபாவம்


வலையுலகதுல, வர வர சங்கங்கள் நெறய ஆயிடிசுச்சி, அவங்க கொள்கைகள டைப் அடிக்க ஆளில்லாம கஷ்ப்படுராங்களாம்,  அப்புறம் பல பேரு ஆனி அதிகமாகி டைப் அடிக்க வேற கஷ்டப்படுறதா நம்ம காதுக்கு நூசு வந்துச்சி,.
அவங்க கொறய போக்குறதுகாக ஏதாவது உதவி பண்ணலாம்னு , மல்லாக்க படுத்து, விட்டத்தை பார்த்துகிட்டே யோசிக்கும்போது,  ரொம்ப நாளா தெரிஞ்ச ஒரு டைப்பிஸ்டு அம்மணி ஞாபகம் வந்திச்சி,  அவங்கள ஏன் இவங்களுக்கு டைப் அடிக்க உதவியா அனுப்பகூடாதுனு ஒரே ரோசனை,  அதன் அவங்களோட டைப் அடிக்குற அழக இங்க வீடியோவா குடுத்திருக்கேன், பாருங்க சரின்னு தோனிச்சுன்னா அப்பாய்ண்ட் பன்னிக்குங்க ( 194KB file).


டைபிங் மிஷின்ல டைப் அடிச்சிட்டு இருந்தவங்க, ஒன்னும் பயப்படாதீங்க, ஒரு 100 மானிட்டர் எக்ஸ்ட்ராவா வாங்க வேண்டியிருக்கும் அவ்வளவுதான், மத்தபடி ரொம்ப நல்லா டைப் அடிப்பாங்க.

இதுகெல்லாம் கன்சல்டன்ஸி பீஸ் எதுவும் வேணாம், ஓசிதான்...

=======================================================================

அடுத்து கீழே இடுக்குர வீடியோ கிளிப் பாருங்க, இந்த அண்ணாத்தே திரும்பவும் இதேமாதிரி பண்ணாம இருக்குறதுக்கு எதேனும் நல்ல ஐடியா இருந்தா சொல்லிட்டு போங்க, பாவம் புண்ணியமா போகும்(528 KB file).=======================================================================

உடம்பு குண்டாயிருச்சினு கொல்லப்பேரு டயட்டு, ஜிம்முனு போய் கஷ்டப்படுராங்க, அதெல்லாம் பன்னாதீங்க, கீழே வீடியோவ பாருங்க, குண்டாயிருக்குறது எவ்வளவு நல்லதுன்னு உங்களுக்கே புரியும்...(686 KB file)
=======================================================================

டிஸ்கி : அதிக ஆனியால, உருப்படியா ஒன்னும் எழுத முடியல, கிடைகுற நேரத்துல அடுத்தவங்க பதிவ படிக்குறதுக்கும், பின்னூட்டம் போடுறதுக்குமே சரியா இருக்கு, அதனால இந்த வீடியோ சமளிப்புகேசிங்.......

வழக்கம்போல தலையெழுத்தேனு உங்க பின்னூட்டத்தையும் , ஒட்டையும் இங்க போட்டுட்டு போங்க...

205 comments:

1 – 200 of 205   Newer›   Newest»
மங்குனி அமைசர் said...

மொதோ வெட்டு நான்தான்

மங்குனி அமைசர் said...

யோவ் ஒரு படம் கூட தெரியல

Jey said...

மங்குனி அமைசர் said...
மொதோ வெட்டு நான்தான்

உனக்கு வடையோட பொங்கலும் சேத்து வச்சிருக்கேன் எஞ்சாய்.

வீடியோ கிளிப் சின்னதுதான், பாத்துரு.

அருண் பிரசாத் said...

ரெண்டாவது வெட்டு

Jey said...

எனக்கு தெரியுதுய்யா, சரி திருப்பி இனைக்குறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரெண்டாவது வெட்டு + 1

Jey said...

ஆக , இதுவர பிளாக் பக்கம் வந்த பன்னாடைக,பதிவுல இருக்குரத படிக்கவும் , பாக்கவும் வரலை, வெட்டுரதுக்காக வந்த கோஷ்டியா!!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அண்ணன் ஜெய் விழா மேடைக்கு வரவும்

http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_29.html

ப.செல்வக்குமார் said...

////அதிக ஆனியால, ///
இப்ப ஆடி மாசம் ஆகிடுட்சுள்ள ...!!

Jey said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...
அண்ணன் ஜெய் விழா மேடைக்கு வரவும்

http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_29.html//

வர்றேன், அப்ப இங்க படிச்சிட்டு ஓட்டு போட வரலை?!!!, ஆல தள்ளிகிட்டு போக வ்ந்தீரு!!, வந்து தொலைக்கிறேன்

பனங்காட்டு நரி said...

யோவ் ,
படமே தெரியலை அதுக்குள்ள வெட்டுரதுக்காக வந்த கோஷ்டியா னு கேக்கற ?

Jey said...

பனங்காட்டு நரி said...
யோவ் ,
படமே தெரியலை அதுக்குள்ள வெட்டுரதுக்காக வந்த கோஷ்டியா னு கேக்கற ?//

நல்லா அழுத்தி பாரு மக்கா, எனக்கு ஓபன் பன்ணி பாத்த தெரியுது..., ஒன்னொருவாட்டி திருப்பி அப்லோடு பன்ணி பாக்குறேன்..., அப்புரம் கோச்சுக்காதய்யா... எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டோம்..

அருண் பிரசாத் said...

விடியோ நல்லா தெரியுதுப்பா.

ஜெய் நல்லா படம் காட்டி இருக்காரு

பனங்காட்டு நரி said...

////நல்லா அழுத்தி பாரு மக்கா, எனக்கு ஓபன் பன்ணி பாத்த தெரியுது////

மக்கா தெரியுது தெரியுது

பனங்காட்டு நரி said...

////அதிக ஆனியால,////

மக்கா இந்த மாசம் ஆடி இல்ல ??? யோவ் மிக்ஸ்யிலய டைப் பண்ற( நன்றி : ரெட்டைவால்ஸ் )

கக்கு - மாணிக்கம் said...

பதிவெல்லாம் எழுதனும்னு ஒன்னும் அவசியம் இல்லே. இதெல்லாம் கூட நல்லாத்தான் இருக்கு.
எல்லாருமே பதிவா எழுதினா இதெல்லாம் யாரு போடுறதாம் ?
Keep it up !

Jey said...

கக்கு - மாணிக்கம் said...
பதிவெல்லாம் எழுதனும்னு ஒன்னும் அவசியம் இல்லே. இதெல்லாம் கூட நல்லாத்தான் இருக்கு.
எல்லாருமே பதிவா எழுதினா இதெல்லாம் யாரு போடுறதாம் ?
Keep it up !///

நன்றி தல. நாலு நல்ல வாத்தை சொன்னதுக்கு:)

Jey said...

பனங்காட்டு நரி said...
////அதிக ஆனியால,////

மக்கா இந்த மாசம் ஆடி இல்ல ??? யோவ் மிக்ஸ்யிலய டைப் பண்ற( நன்றி : ரெட்டைவால்ஸ் )///

குத்தம் கண்டுபிடிச்சி பேர் வங்கரானுகயா...., ஆமா தூங்கிட்டு இருக்குற ரெட்டைய ஏன்ய உசுப்புர.. பேச்சு பேச்சாதான் இருக்கனும்.
( வக்கனையா குத்தம் சொன்னியே ஒட்டு போட்டியா தல?!!!)

Gayathri said...

சாமி ஒண்ணுமே தெரியலையே என்ன செய்யலாம்??

க.பாலாசி said...

கலக்கல் வீடியோஸ்ங்க... சிரிச்சி..சிரிச்சி வயிறே வலிக்குது...

ஜெய்லானி said...

யோவ் என்னையா பண்னின திரும்ப ஸ்குரோல் ஆகுது.. மவனே இரு வேரயில இருந்து வந்து கும்முரேன்.

வெறும்பய said...

கலக்கல் வீடியோ...

Jey said...

Gayathri said...
சாமி ஒண்ணுமே தெரியலையே என்ன செய்யலாம்??//

மறுபடிடியும், ட்ரை பன்ணி பாருங்க அம்மனி, அப்பயும் தெரியலைனா,தெய்வ குத்தமாத்தான் இருக்கும், வ்ர்ர வருசம் எங்கூட சேர்ந்து பூக்குழி இறங்கிடுங்க.. அபுறம் பாருங்க, தெய்வகுத்தம் நீங்கி எல்லாம், நலாத்தெரியும்:)

பட்டாபட்டி.. said...

ஆபீஸ்ல இருக்கும் போது பதிவப்போடு..
இப்ப எப்படி வீடியோ பார்க்கிறது..

சரி..சரி.. அப்பால வரேன்

Jey said...

க.பாலாசி said...
கலக்கல் வீடியோஸ்ங்க... சிரிச்சி..சிரிச்சி வயிறே வலிக்குது...///
அப்பாட, கடைசில ஒருத்தருகாவது சிரிப்பு வந்துருக்கே, பதிவு சக்சஸ்..:)

Jey said...

ஜெய்லானி said...
யோவ் என்னையா பண்னின திரும்ப ஸ்குரோல் ஆகுது.. மவனே இரு வேரயில இருந்து வந்து கும்முரேன்.///

ந்க்கொய்யாலே, இப்ப வச்சிருக்குற பொட்டிய, கடல்ல கடாசிட்டு, புது பேட்டி ஒன்னு வாங்குயா முதல்ல.... தக்காளி எப்ப பாத்தாலும், ஒரே புலம்பல த்ரிப்பி திருப்பி சொல்லிகிட்டு.....( எப்பூடி நம்ம பதிலு...)

ஜெய்லானி said...

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

Jey said...

வெறும்பய said...
கலக்கல் வீடியோ...///

நன்றி அண்ணாச்சி:)

Jey said...

பட்டாபட்டி.. said...
ஆபீஸ்ல இருக்கும் போது பதிவப்போடு..
இப்ப எப்படி வீடியோ பார்க்கிறது..

சரி..சரி.. அப்பால வரேன்///

ஆபீஸ் முச்சிட்டு வந்து கச்சேரிய வச்சிக்க்ரேனு சொல்ரீக. சரி “குரு” சொன்னா அப்பீலே கிடையாது...

ஜெய்லானி said...

யோவ் உனக்கு பெரிய சைஸ் வீடியோ கூட கிடைக்காதா தம்மாந்துண்டு வச்சிகிட்டு பாருன்னு இப்பிடி கீவுறே மூனாவது வீடியே சூப்பர்

நானா இருந்தா கயித்துல கட்டி இழுத்து போய் இருப்பேன்

ஜெய்லானி said...

சூப்பர் அந்த முதல் வீடியே பொன்னு அட்ரஸ் குடுய்யா எங்க ஆபீஸ்ல டைபிஸ்ட் வேலை ஒன்னு காலி இருக்கு

Jey said...

ஜெய்லானி said...
யோவ் உனக்கு பெரிய சைஸ் வீடியோ கூட கிடைக்காதா தம்மாந்துண்டு வச்சிகிட்டு பாருன்னு இப்பிடி கீவுறே மூனாவது வீடியே சூப்பர்////

முதன்முதலா வீடியோ இணைட்ச்சிருக்கேன், எப்படி பெருசா போடுரதுன்னு தெரியல.

///நானா இருந்தா கயித்துல கட்டி இழுத்து போய் இருப்பேன் ///

நீரு யாரு வில்லர் ஆச்சே விடுவீகளா....

Jey said...

ஜெய்லானி said...
சூப்பர் அந்த முதல் வீடியே பொன்னு அட்ரஸ் குடுய்யா எங்க ஆபீஸ்ல டைபிஸ்ட் வேலை ஒன்னு காலி இருக்கு////

பட்டாபட்டி அல்ரெடி புக் பன்னிட்டாக...:) ஹி ஹி ஹி

சசிகுமார் said...

நல்ல பதிவு

Anonymous said...

"உடம்பு குண்டாயிருச்சினு கொல்லப்பேரு டயட்டு, ஜிம்முனு போய் கஷ்டப்படுராங்க, அதெல்லாம் பன்னாதீங்க, கீழே வீடியோவ பாருங்க, குண்டாயிருக்குறது எவ்வளவு நல்லதுன்னு உங்களுக்கே புரியும்.."

வீடியோ பார்த்துட்டேன் சூப்பர் தான் அதினால இனிமே நான் ஜிம்முக்கு போகற ஐடியா விட்டுட்டேன் ..

Jey said...

sandhya said...

வீடியோ பார்த்துட்டேன் சூப்பர் தான் அதினால இனிமே நான் ஜிம்முக்கு போகற ஐடியா விட்டுட்டேன் ...///

மேடம், இது சும்மா உல்லுலாய்க்கு, நீங்க கனவுல வாக்கிங் போரத தொடருங்க, அப்புறம் ஸ்கூட்டி நல்லா ஓட்டி பலகிட்டீங்கலா?..

Jey said...

சசிகுமார் said...
நல்ல பதிவு ///

மனசு கஷ்டப்படகூடாதுன்னு, சொல்லிருகீங்க. நன்றி:)

TERROR-PANDIYAN(VAS) said...

தல பதிவு சூப்பர்... மன்னிக்க... வீடியோ சூப்பர்...

TERROR-PANDIYAN(VAS) said...

//குத்தம் கண்டுபிடிச்சி பேர் வங்கரானுகயா...., ஆமா தூங்கிட்டு இருக்குற ரெட்டைய ஏன்ய உசுப்புர.. பேச்சு பேச்சாதான் இருக்கனும்//

தல இது நேத்து நான் வாங்கின பல்பு.... வெளியூர் ப்ளாக் போய் பாருங்க... நேத்து நான்தான் அங்க ஆடு.... ரத்தம் இன்னும் காயல.... ஹி ஹி ஹி...

பனங்காட்டு நரி said...

///குத்தம் கண்டுபிடிச்சி பேர் வங்கரானுகயா...., ஆமா தூங்கிட்டு இருக்குற ரெட்டைய ஏன்ய உசுப்புர.. பேச்சு பேச்சாதான் இருக்கனும்.
( வக்கனையா குத்தம் சொன்னியே ஒட்டு போட்டியா தல?!!!)////
மக்கா ,
அது ஒன்னும் இல்லை ,உனக்கு மட்டும் இல்ல பல பேருக்கு ஒட்டு போடணனும் நான் தமிழ்மணத்துல குத்துவேன் ஆனா அது பாஸ்போர்ட் ,பேரு எல்லாம் கேக்குது ....,நான் இன்னும் பாஸ்போர்ட் எடுக்கல ..எடுத்தும் உனக்கு தான் எனூட வோட்டு ....ஹி ஹி ,

நான் முன்னாடியே கேக்கணும் நினைச்சேன் ...,நான் உன் கடைக்கு முதல் வருகையா ? ஒரு பதிவையும் போடாம நீ இருந்தப்பவே நீ என்னை மிரட்டி follwer ஆக்கினாயே ...,உன்னக்கு நாந்தான் பதினாலாவது follower ....,கண்டுபிடி

ப்ரியமுடன் வசந்த் said...

பங்கு மொத வீடியோவும் ரெண்டாவது வீடியோவும் பாத்து சிரிக்க முடிஞ்சது...

பட்டாபட்டி.. said...

வீடியோ பார்த்தேன்..

இத விட சூப்பரா நித்தி வீடியோ இருக்கு .


சொல்லு...

. பப்ளிஸ் பண்ணவா?..

பட்டாபட்டி.. said...

@TERROR-PANDIYAN(VAS) said...


தல இது நேத்து நான் வாங்கின பல்பு.... வெளியூர் ப்ளாக் போய் பாருங்க... நேத்து நான்தான் அங்க ஆடு.... ரத்தம் இன்னும் காயல.... ஹி ஹி ஹி...
//


இதெல்லாம் கணக்குல வராது..
உங்களுக்காவது ஒரு நாள்,,

என்னைய மூணு நாள் வெச்சு அறுத்தானுக..

அப்பாடா. தப்பிச்சு வரத்துகுள்ள, தலகீழ தண்ணி குடிச்சிட்டேன்..

பட்டாபட்டி.. said...

@ பனங்காட்டு நரி said...

நான் முன்னாடியே கேக்கணும் நினைச்சேன் ...,நான் உன் கடைக்கு முதல் வருகையா ? ஒரு பதிவையும் போடாம நீ இருந்தப்பவே நீ என்னை மிரட்டி follwer ஆக்கினாயே ...,உன்னக்கு நாந்தான் பதினாலாவது follower ....,கண்டுபிடி

//

அண்ணே.. சில இடத்தில பேச்சு வார்த்தை வேலைக்காகாது...

ஒரே போடா போட்டுட்டு ..அப்புறமா கேளுங்க...

பட்டாபட்டி.. said...
This comment has been removed by the author.
பனங்காட்டு நரி said...

புரட்சி பதிவர் பட்டாபட்டி
(நன்றி ரெட்டை )
இப்ப தான் நான் உங்க பழைய பதிவுகளை படித்து கொண்டோரின்தேன் .......,
////ஒரே போடா போட்டுட்டு ..அப்புறமா கேளுங்க... ////

நேரம் பார்திண்டுரிகிரேன் ....ஆனா பயபுள்ள ஒரு சில நேரத்தில நல்ல பதிவா போடுது ...,

முத்து said...

ஒரே வெட்டு

முத்து said...

48

முத்து said...

அதிக ஆனியால, உருப்படியா ஒன்னும் எழுத முடியல///////////////

எப்போ நீ உருப்புடியா எழுதி இருக்க இப்போ எழுதுறதுக்கு

முத்து said...

50

ஜெய்லானி said...

முத்து நீ இன்னும் உயிரோடுதான் இருக்கியா...??????

பயபபுள்ளா எங்கே ஆளையே கானோம்... செவ்வானமுன்னு பிளாக் திறக்கும் போதே நினைச்சேன் எவ்னாவது பிடிச்சு உள்ள வச்சு நொங்க போறானுகன்னு..ஹி..ஹி..

ஜெய்லானி said...

//அதிக ஆனியால, உருப்படியா ஒன்னும் எழுத முடியல///////////////

எப்போ நீ உருப்புடியா எழுதி இருக்க இப்போ எழுதுறதுக்கு//

அதானே புளிய மரம் வேப்ப மரமுன்னு ஒன்னையும் விடாம தொங்குது....

ஜெய்லானி said...

// மங்குனி அமைசர் said...

மொதோ வெட்டு நான்தான்//

இருடி உனக்கு ஒரு நாளைக்கு இருக்குது..அப்ப தலை பீஸ் எனக்குதான்

ஜெய்லானி said...

//நேரம் பார்திண்டுரிகிரேன் ....ஆனா பயபுள்ள ஒரு சில நேரத்தில நல்ல பதிவா போடுது ...,//

பனங்காட்டி நரின்னு பேர வச்சிகிட்டு ஏன்யா இந்த சலசலப்புக்கு அஞ்சுரே..??..!!

ஜெய்லானி said...

மீ த 55

ஜெய்லானி said...

// பட்டாபட்டி--
இத விட சூப்பரா நித்தி வீடியோ இருக்கு .
சொல்லு...
பப்ளிஸ் பண்ணவா?..//

கீரன் கிட்ட காப்பி ரைட் இருக்கமே .எப்பிடி பட்டா கிடைச்சுது...

பனங்காட்டு நரி said...

வாசகர் பரிந்துரையில வந்துடுச்சு உன் பதிவு ....,

Jey said...

நல்லா கும்மி ஓடியிருக்கு...வந்துட்டேன்....

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
தல பதிவு சூப்பர்... மன்னிக்க... வீடியோ சூப்பர்...///

நன்றிறிறி....TERROR-PANDIYAN(VAS) said...

///தல இது நேத்து நான் வாங்கின பல்பு.... வெளியூர் ப்ளாக் போய் பாருங்க... நேத்து நான்தான் அங்க ஆடு.... ரத்தம் இன்னும் காயல.... ஹி ஹி ஹி...///

என்ன பாண்டி கடைசில எல்லாரும் விரும்புர, ஆடா ஆயிட்டபோல, நீ பிரபல பின்னூட்டவாதி ஆயிடேயா..

Jey said...

//நான் முன்னாடியே கேக்கணும் நினைச்சேன் ...,நான் உன் கடைக்கு முதல் வருகையா ? ஒரு பதிவையும் போடாம நீ இருந்தப்பவே நீ என்னை மிரட்டி follwer ஆக்கினாயே ...,உன்னக்கு நாந்தான் பதினாலாவது follower ....,கண்டுபிடி////

மறக்க முடியுமா நரி.. சரி அதெல்லாம், பப்ளில்க்ல சொல்லி மானத்த வாங்காதயா.... நான் இப்ப பதிவுலக சூப்பர் ஸ்டார்(ரெட்டை நொன்ன, இதுக்கு நக்கல் பண்ரதுக்காவது இங்க வந்து பின்னூட்டம் போட வருவேயில்லை..) ஆயிட்டேன்யா, பழசையெல்லாம் மறந்துட்டேன்... ஹி ஹி ஹி

Jey said...

ப்ரியமுடன் வசந்த் said...
பங்கு மொத வீடியோவும் ரெண்டாவது வீடியோவும் பாத்து சிரிக்க முடிஞ்சது...///

பங்காளி, பின்னூட்டத்தயாவது ரெண்டு வரில சொன்னயே.... நன்றி.:)

Jey said...

பட்டாபட்டி.. said...
வீடியோ பார்த்தேன்..

இத விட சூப்பரா நித்தி வீடியோ இருக்கு .


சொல்லு...

. பப்ளிஸ் பண்ணவா?..///


விபரீத முடிவெல்லாம்,வேணாம் பட்டா, வேணும்டா, நான் பூக்குழி இறங்குன வீடியோ இருக்கு, அனுப்புறேன் அத வேணுனா பப்ளிஷ் பண்ணிரு...

(காலேஜ் படிக்கும் போது விருப்பபட்டு பாக்குர வீடியோவெல்லாம், இப்ப பாக்கச்சொல்லி மிரட்டுராங்கப்பா..)

Jey said...

பட்டாபட்டி.. said...
@ பனங்காட்டு நரி said...

நான் முன்னாடியே கேக்கணும் நினைச்சேன் ...,நான் உன் கடைக்கு முதல் வருகையா ? ஒரு பதிவையும் போடாம நீ இருந்தப்பவே நீ என்னை மிரட்டி follwer ஆக்கினாயே ...,உன்னக்கு நாந்தான் பதினாலாவது follower ....,கண்டுபிடி

//

அண்ணே.. சில இடத்தில பேச்சு வார்த்தை வேலைக்காகாது...

ஒரே போடா போட்டுட்டு ..அப்புறமா கேளுங்க...///

ந்க்கொய்யாலே, உன்னை, என்னோட “குரு”னு ஊரெல்லாம் சொல்லிருக்கேன், என்னை காலி பண்றதுக்கு உசுப்பேத்தி விடுரயே பட்டா,நல்லா இருலேலே...

Jey said...

Comment deleted
This post has been removed by the author.///

யாருயா இது, கமெண்ஸ் போட்டு காலிபண்ணுனது, இது ஓபன் கிரவுண்டு, என்ன எழுதினாலும் அப்படியே.. விட்ரனும்...(என்ன எழுதி அழிச்சிருப்பானுகண்ணு தெரியலையே, தெரியலைனா, தலையே வெடிச்சிரும் போலயே...)

Jey said...

பனங்காட்டு நரி said...

நேரம் பார்திண்டுரிகிரேன் ....ஆனா பயபுள்ள ஒரு சில நேரத்தில நல்ல பதிவா போடுது ...///

கண்ணெதுக்கவே குழி தோண்டுரானுகளே... எதுக்கும் அலர்ட்டாவே இருப்போம்... (பிரபலம் ஆனாவே இதெல்லா சசம்டா Jey, நீ போர ரூட்ல பொய்ட்டே இருடா..., இந்த நரியோட சலசலப்புக்கெல்லாம் அஞ்சாதடா...)

Jey said...

முத்து said...
அதிக ஆனியால, உருப்படியா ஒன்னும் எழுத முடியல///////////////

எப்போ நீ உருப்புடியா எழுதி இருக்க இப்போ எழுதுறதுக்கு|||||

ரைட்டு....

|||| முத்து said...
50 |||||

வந்த வேலை முடிஞ்சிருச்சி இல்லை , போ போய் உருப்படியா ஆனி பிடுங்கு...

வால்பையன் said...

நல்லா சிரிச்சேன்!

Jey said...

வால்பையன் said...
நல்லா சிரிச்சேன்!///

ரொம்ப சந்தோசம் வால்.

Jey said...

ஜெய்லானி said...//

உம்ம போட்டோ, ஹாலிவுட் ரேஞ்சுக்கு சூப்பரா இருக்குனு சொன்னதுக்கு, நன்றியா என்னப்பத்தி ஆஹோ , ஓஹோன்னு சொல்லலைனாலும், ஒரு நல்லவரு, நல்லா எழுதுரவருன்னு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போகாம, வந்து , லந்து பன்றியே, நன்றிகெட்ட பயபுள்ள.....நல்லாயிருய்யா...

Jey said...

பனங்காட்டு நரி said...
வாசகர் பரிந்துரையில வந்துடுச்சு உன் பதிவு ....///

அப்படிடா என்னது நரி?..., உண்மையிலேயே இதபத்தி ஒன்னும் தெரியாது....

ஜெய்லானி said...

//உம்ம போட்டோ, ஹாலிவுட் ரேஞ்சுக்கு சூப்பரா இருக்குனு சொன்னதுக்கு, நன்றியா என்னப்பத்தி ஆஹோ , ஓஹோன்னு சொல்லலைனாலும், ஒரு நல்லவரு, நல்லா எழுதுரவருன்னு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போகாம, வந்து , லந்து பன்றியே, நன்றிகெட்ட பயபுள்ள.....நல்லாயிருய்யா//

ஹி..ஹி. கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுட்டேன் அதேங் இப்பிடி மக்கா..!!

உம்முடைய பதிவு பதிவு கண்டு யாம் மெச்சினோம்..... .என்ன வேண்டும் உமக்கு கேளுங்கள் தருகிரோம்....
ஆனா அந்த பாதியை மட்டும் கேட்டுடாதீங்கோ..!! ஆத்தா வையும் ...அவ்வ்வ்வ்வ்..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல பகிர்வு ஜெய்.

Jey said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல பகிர்வு ஜெய்.//

வாங்க சார், மொத மொத வீட்டுக்கு வந்திருக்கீக, காபி, கூல்ட்ரிங்க்ஸ் ஏதும் சாப்டுரீங்களா...

நன்றி :)

Jey said...

ஜெய்லானி said...
//உம்ம போட்டோ, ஹாலிவுட் ரேஞ்சுக்கு சூப்பரா இருக்குனு சொன்னதுக்கு, நன்றியா என்னப்பத்தி ஆஹோ , ஓஹோன்னு சொல்லலைனாலும், ஒரு நல்லவரு, நல்லா எழுதுரவருன்னு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போகாம, வந்து , லந்து பன்றியே, நன்றிகெட்ட பயபுள்ள.....நல்லாயிருய்யா//

ஹி..ஹி. கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுட்டேன் அதேங் இப்பிடி மக்கா..!!

உம்முடைய பதிவு பதிவு கண்டு யாம் மெச்சினோம்..... .என்ன வேண்டும் உமக்கு கேளுங்கள் தருகிரோம்....
ஆனா அந்த பாதியை மட்டும் கேட்டுடாதீங்கோ..!! ஆத்தா வையும் ...அவ்வ்வ்வ்வ்..///

கலிஞ்சர் தாத்தா மானியில எல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கு..., சரி சரி பாதிய மட்டும் குடு போதும்:)

( பயபுள்ள எந்த பாதிய சொல்ரானு தெரியாம கேட்டுப்புடோமே..அது என்னவா இருக்கும்..)

சௌந்தர் said...

இப்படி டைப் பண்ண சூப்பர இருக்கும்
மூனு வீடியோ சூப்பர்

Jey said...

சௌந்தர் said...
இப்படி டைப் பண்ண சூப்பர இருக்கும்
மூனு வீடியோ சூப்பர்//

நன்றி, தல.

TERROR-PANDIYAN(VAS) said...

ஆஹா நாம இல்லாத நேரம் பாத்து சரியாய் கும்மி ஓடி இருக்கு...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
ஆஹா நாம இல்லாத நேரம் பாத்து சரியாய் கும்மி ஓடி இருக்கு...///

வெள்ளிக்கிழமை - லீவுல தூங்கிட்டு வரியா?.

ILLUMINATI said...

//வீடியோ பார்த்தேன்..
இத விட சூப்பரா நித்தி வீடியோ இருக்கு .
சொல்லு...
. பப்ளிஸ் பண்ணவா?.. //

yov,புதுசா எதுனா இருந்தா சொல்லு.அதையே எத்தன தரம் பாக்குறது?இன்னுமா எவனும் சிக்கலை?

TERROR-PANDIYAN(VAS) said...

@illumi...
//yov,புதுசா எதுனா இருந்தா சொல்லு.அதையே எத்தன தரம் பாக்குறது?இன்னுமா எவனும் சிக்கலை?//

ஜெய் தல இங்க ஒரு ஆடு வந்து இருக்கு. சிக்கிரம் வாங்க...

Jey said...

பாண்டி இது கொம்பு முளைச்ச கெடா, நல்லா கட்டிபோட்டுதான் வெட்டனும்..., கையிலெ பெப்பர் ஸ்பிரே இருந்த முதல்ல மூஞ்சில அடி , மயங்கின ஒரே துக்கு தூக்கிரலாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//பாண்டி இது கொம்பு முளைச்ச கெடா, நல்லா கட்டிபோட்டுதான் வெட்டனும்..., கையிலெ பெப்பர் ஸ்பிரே இருந்த முதல்ல மூஞ்சில அடி , மயங்கின ஒரே துக்கு தூக்கிரலாம்... //

ஸ்பிரே வேண்டாம்... ஈர துணி மூஞ்சில போட்டு மூடிடலாம்... ஆடு இருக்க ஓடி போச்சா பாருங்க??

பனங்காட்டு நரி said...

யோவ் பாண்டி நல்லா பாத்திரத்தை கழுத்துக்கு நேர வையா ? ரத்த கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு ....., jey இப்படி வாயா வந்து அப்படியே படு ...vallikama முடிசிரோம்

பனங்காட்டு நரி said...

இதுக்கு பேரு தான் ட்விஸ்ட்

TERROR-PANDIYAN(VAS) said...

//யோவ் பாண்டி நல்லா பாத்திரத்தை கழுத்துக்கு நேர வையா ? ரத்த கறி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு ....., jey இப்படி வாயா வந்து அப்படியே படு ...vallikama முடிசிரோம்//

அட ஆடு போய் நரி... ராசா உன் கடைசி ஆசை என்னமா?

(ஜெய் பேர சொல்லி என்ன வெட்ட மாட்டேன் உங்க செத்துப்போன பட்டி மேல சத்தியம் பண்ணு..)

Jey said...

இலுமி வெட்டு வாங்குர ஒரே இடம் இந்த இடம்தான் போல, சரி சீக்கிரம் காரியத்தை முடிங்க, வில்லங்க பிடிச்ச 2 பேர் அவன காப்பாத்த வந்தாலும் வருவானுக...

Jey said...

யோவ் ஒரே குழப்பமா இருக்கு இப்ப வெட்டு யாருக்கு....?

Jey said...

பாண்டி நமக்கு ச்வேண்டியது ஆடு, இலுமி ஓடிருச்சி, நரிய சூப் வச்சி குசிக்கலாமா?!!!!!!!1.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//இலுமி வெட்டு வாங்குர ஒரே இடம் இந்த இடம்தான் போல, சரி சீக்கிரம் காரியத்தை முடிங்க, வில்லங்க பிடிச்ச 2 பேர் அவன காப்பாத்த வந்தாலும் வருவானுக... //

அப்போ இன்னைக்கு 3 ஆட? பிரியாணி, வறுவல், கொழம்பு... எலேய் அலெர்ட இருங்க அது வில்லங்கம் புடிச்ச ஆடு... இங்கதான் ஒளிஞ்சி இருக்கும்... வந்ததும்... ஒரே போடு...

TERROR-PANDIYAN(VAS) said...

நரி சார் நரி சார் சும்மா வில்லாட்டுக்கு சொன்னோம்... உங்கள வெட்ட மாட்டோம்... வெளிய வாங்க. வேற எதாவது ஆடு வருத பாக்கலாம்.

பனங்காட்டு நரி said...

புரட்சி பதிவர் பட்டாபட்டி மேடைக்கு வரவும்

போர் முரசு கொட்டட்டும்

பனங்காட்டு நரி said...

இது பனன்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது

TERROR-PANDIYAN(VAS) said...

//போர் முரசு கொட்டட்டும் //

ஹலோ போர் யார் யாருக்கு அதா தெளிவா சொல்லுங்க... ஆள் மத்தி வெட்டிட்டா??

Jey said...

யோவ் நரி, பாண்டி, இலுமிய ஏமாத்தி கூப்டிருகேன், ரெடியா இருங்க வந்தவுடனே ஒரே போடு.....

பனங்காட்டு நரி said...

என் கோர பல்லு பில்லு பில்லுங்கது ,யோவ் பாண்டி உன்ன ஒத்தாசைக்கு வர சொன்னா என்னையவா ....,பசித்த புலியும் ஒன்னுதான் பசிக்காத நரியும் ஒன்னுதான்

பனங்காட்டு நரி said...

யோவ் இல்லு மனுஷன் இன்னமா எழுதிருகிறான் தெரியுமா போய் பாருயா .....அத வெட்டி சாய்கிறது என்னால் முடியாது

நீங்க வேணா செய்யுங்க ....

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//என் கோர பல்லு பில்லு பில்லுங்கது //

கோர பல்லோ அழகான பல்லோ... பல்ல வெளக்கிட்டு வந்து கடிங்க...

விடுங்க விடுங்க பஸ்ல ஏறிட்டு டிரஸ் கசங்குது பீல் பண்ணிட்டு...

Jey said...

கடைசியில பத்து பக்கத்துக்கு ஒரு பதிவ போட்டு நரிய சாய்ச்சி புட்டானே , இந்த இலுமி.....

பனங்காட்டு நரி said...

hai yo

me daddy kupuduraru ..,யோவ் காலைல வாங்கையா

Jey said...

100

பனங்காட்டு நரி said...

ஓகே மக்கா நாளைக்கு எத்தன பொணம் இங்க கிடக்குதுன்னு பார்கிறேன்

Jey said...

ookee good night nari:)

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//யோவ் இல்லு மனுஷன் இன்னமா எழுதிருகிறான் தெரியுமா போய் பாருயா .....அத வெட்டி சாய்கிறது என்னால் முடியாத//

இதுக்காகவே உம்ம வேட்டனும்லே... பதிவ போய் பாத்தேன்... பாத்ததும் கன்ன கட்டுது.... எவ்வளோ பெரிய பதிவு... ஜெய் தோத்துடறு...

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//ஓகே மக்கா நாளைக்கு எத்தன பொணம் இங்க கிடக்குதுன்னு பார்கிறேன்//

ஜெய் தல... கடசில உங்க பிளக்கும் ரத்த பூமி அகிடுத்தா... gud night Mr. Nari.

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

அப்பாவி தங்கமணி said...

ஆள உடுங்க சாமி... நூறு மானிட்டர் வாங்க என்கிட்ட காசு இல்லப்பா... இதுல ரெம்ப பெரிய மனசா கன்சல்டன்சி பீஸ் வேணாமாம்... சரி கன்சல்டன்சி பீஸ் தரல...ஆனா கேஸ் போடுவோம்... ஒகேவா... ஹா ஹா ஹா

ஐயோ பாவம் அந்த அண்ணாத்த.... நான் எல்லாம் ரெம்ப உஜாரு.... ஸ்நொவ் எல்லாம் அவரு தான் தள்ளுவாரு... நான் இல்ல....ஹா ஹா ஹா

ஆஹா குண்டா இருக்கறது இப்படி ஒரு நன்மை இருக்கோ... நல்லா யோசிக்கறாங்கப்பா... ஹா ஹா ஹா

Chitra said...

:-)))

Jey said...

Chitra said...
:-)))||||

வங்க அக்கா( அதுன்னுமில்ல என் வயச குறைக்கிர முயற்சி!!!) , இப்பதான், வந்தீங்களா, அதான் என்னடா, கணக்குல ஒரு பின்னூட்டமும், ஒட்டும் குறையுதேனு பாத்தேன்.
நன்றி:)

Jey said...

அப்பாவி தங்கமணி said...

//ஆள உடுங்க சாமி... நூறு மானிட்டர் வாங்க என்கிட்ட காசு இல்லப்பா... இதுல ரெம்ப பெரிய மனசா கன்சல்டன்சி பீஸ் வேணாமாம்... சரி கன்சல்டன்சி பீஸ் தரல...ஆனா கேஸ் போடுவோம்... ஒகேவா... ஹா ஹா ஹா///

என்னங்க அம்மனி, உதிவி பண்ணலாம்னு பாத்தா, மிரட்டுரீங்களே....

///ஐயோ பாவம் அந்த அண்ணாத்த.... நான் எல்லாம் ரெம்ப உஜாரு.... ஸ்நொவ் எல்லாம் அவரு தான் தள்ளுவாரு... நான் இல்ல....ஹா ஹா ஹா///

எல்லா வீட்டு தங்கமணிகளும் இதத்தானே பண்றீங்க...அவ்வ்வ்வ்வ்.

///ஆஹா குண்டா இருக்கறது இப்படி ஒரு நன்மை இருக்கோ... நல்லா யோசிக்கறாங்கப்பா... ஹா ஹா ஹா///

ஒரு ஆறுதலுக்குகு....

முதல் வருகைக்கு நன்றி அம்மணி.

பட்டாபட்டி.. said...

நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.

//


சரி.....சரி.....

Jey said...

பட்டாபட்டி.. said...
நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.

//


சரி.....சரி.....///

இத சொல்லி, ஜெய்லானி ஏற்கனவே நக்கல் பன்ணியாச்சி, இப்ப நீரு... சரி சரி..( இதுக்கு பதிலா, ஏதாவது நக்கலா, போடுரதுக்கு எழுதி குடு பட்டா...)

ஜெய்லானி said...

//அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.//

இன்னாய்யா இது உச்சி வெய்யில்ல வந்தா உன்னை மாதிரியே மாலை வண்க்கமுன்னு சொல்லுது .அடங்கொக்காமக்கா

ஜெய்லானி said...

//இத சொல்லி, ஜெய்லானி ஏற்கனவே நக்கல் பன்ணியாச்சி, இப்ப நீரு... சரி சரி..( இதுக்கு பதிலா, ஏதாவது நக்கலா, போடுரதுக்கு எழுதி குடு பட்டா...)///

நடு நிசியில் வந்ததுக்கு எனது கண்டனங்கள அப்படின்னு போடு பயபுள்ள பயந்து ஓடிடிவான

Jey said...

ஜெய்லானி said...///

இவனுக்கு போரடிக்கும் போதெல்லாம் வந்து கும்முரானே...

(ஏதாவது செய்வினைதான் வைக்கனும் இல்லைனா சரிபட்டு வராது...)

Karthick Chidambaram said...

Kadisi clipping super :) :)

Anonymous said...

என்னமோ போங்கப்பு... நீங்க எந்த பதிவ போட்டாலும் நாங்க ஓட்டு போட்டுருவோம் (நீங்களும் மறக்காம எனக்கு போட்ருங்க). கஞ்சி ஊத்தாத கணவான்களுக்கே, என்ன ஏதுன்னு கேக்காம ஓட்ட போடுறோம், உங்கள போல மவராசனுகளுக்கு போட்டா என்ன தப்புன்றேன்?

Anonymous said...

ஃபாலோ அப்பு...

Jey said...

Karthick Chidambaram said...
Kadisi clipping super :) :)//

நன்றி கார்திக்.

Jey said...

ஜூனியர் தருமி said...
என்னமோ போங்கப்பு... நீங்க எந்த பதிவ போட்டாலும் நாங்க ஓட்டு போட்டுருவோம் (நீங்களும் மறக்காம எனக்கு போட்ருங்க). கஞ்சி ஊத்தாத கணவான்களுக்கே, என்ன ஏதுன்னு கேக்காம ஓட்ட போடுறோம், உங்கள போல மவராசனுகளுக்கு போட்டா என்ன தப்புன்றேன்?///

பதிவை போடொய்யா முதல் ஓட்டா போட்ரலாம்:)

நன்றி. ஜூ.த.

பனங்காட்டு நரி said...

To ,
The Super Star Blogger
http://pattikattaan.blogspot.com/
Chennai

Subject :Request to Post a newpost

Dear sir ,
i would request to post a Endhiran Songs reveiw on your next post tommorow...,all bloggers world and universe ,pandora NAVIS.galaxies and milky way peoples are eagerly waiting for your only ..,

Thank you
PANANGATTU NARI

தேவன் மாயம் said...

டைபிங் மிஷின்ல டைப் அடிச்சிட்டு இருந்தவங்க, ஒன்னும் பயப்படாதீங்க, ஒரு 100 மானிட்டர் எக்ஸ்ட்ராவா வாங்க வேண்டியிருக்கும் அவ்வளவுதான், மத்தபடி ரொம்ப நல்லா டைப் அடிப்பாங்க.///

NALLA ADIKKIRANGAPPU!!! Happy friendshipgay!!

Jey said...

பனங்காட்டு நரி said...///

ஏம்ப்பா இந்த கொலைவெறி....

தேவன் மாயம் said...

After a long time i see SUPER GUMMI here!! keepitup!!

Jey said...

தேவன் மாயம் said...
After a long time i see SUPER GUMMI here!! keepitup!!///

இது ஒப்பன் மைதானம், கும்மிக்கு முதலிடம்....:),

அடிக்கடி வாங்க, இது ஜாலியான குருப்பு.

பனங்காட்டு நரி said...

no no Mr.pattikattan Sun pictures are waiting for your opinion about
enthiran songs ....,Pls go on ,We are all support to you ( MUTHU,ILLUMINATI,SIRIPU POLICE,Pattapatti,Veliooru,Rettai )

முத்து said...

பனங்காட்டு நரி said...

To ,
The Super Star Blogger
http://pattikattaan.blogspot.com/
Chennai

Subject :Request to Post a newpost

Dear sir ,
i would request to post a Endhiran Songs reveiw on your next post tommorow...,all bloggers world and universe ,pandora NAVIS.galaxies and milky way peoples are eagerly waiting for your only ..,

Thank you
PANANGATTU NARI


ரிப்பிட்டு

Jey said...

முத்து said...///

ங்கொய்யாலே.. உசுரோடதான் இருக்கியா?!!!!!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//no no Mr.pattikattan Sun pictures are waiting for your opinion about
enthiran songs ....,Pls go on ,We are all support to you ( MUTHU,ILLUMINATI,SIRIPU POLICE,Pattapatti,Veliooru,Rettai ) //

நானு நானு.... நானும் நல்ல சப்போர்ட் பண்ணுவேன்..... வேனும்ன ஒரு தப கூவி காட்டவா?? வருங்கால உலக ஜனாதிபதி ஜெய் வாழ்க...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
@நரி
//no no Mr.pattikattan Sun pictures are waiting for your opinion about
enthiran songs ....,Pls go on ,We are all support to you ( MUTHU,ILLUMINATI,SIRIPU POLICE,Pattapatti,Veliooru,Rettai ) //

நானு நானு.... நானும் நல்ல சப்போர்ட் பண்ணுவேன்..... வேனும்ன ஒரு தப கூவி காட்டவா?? வருங்கால உலக ஜனாதிபதி ஜெய் வாழ்க...///

ரெட்டை அருமையா விமர்சனம் பன்ணிருக்கா, அங்க போய் படிங்க, அப்படியே என்னோட பின்னூட்டத்தயும் அங்க படிச்சிருங்க...

(ங்கொய்யால இவனுககிட்ட கொஞ்சம் அலர்ட்டாத்தான் இருக்கனும், ஏத்திவிட்டு.. ஏத்திவிட்டு...நம்மல ஒரு வழி பண்ணிருவானுக..)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//ரெட்டை அருமையா விமர்சனம் பன்ணிருக்கா, அங்க போய் படிங்க, அப்படியே என்னோட பின்னூட்டத்தயும் அங்க படிச்சிருங்க...//

தல அது முனியாண்டி விலாஸ் இது வசந்தபவன். பிரியாணி வேனும்ன அங்க... வத்த கொழம்பு, சுட்ட அப்பளம் இங்க... உங்க கை பக்குவமே தனி தல....

(கொய்யால.... உயிர கொடுத்து மாட்டிவிட ட்ரை செய்வோர் சங்கம்...)

BLOGGERS WORLD said...

From ,
M/S Bloggers World
sanfrancisco
USA
To,
The Super Star Blogger
http://pattikattaan.blogspot.com/
Chennai

Dear sir ,
We are eagerly waiting for your review Enthiran songs in next post....

Thanking you
Bloggers world
Administration

TERROR-PANDIYAN(VAS) said...

\\ BLOGGERS WORLD said... \\

யாரு பெத்த புள்ளையோ... ஜெய் ஆப்பு வைக்க இந்த பாடுபடுது..... நல்ல இரு ராசா...

PANDORA PLANET said...

From,
Navis Rajini Fans Association
Pandora planet

To,
The Super Star Blogger
http://pattikattaan.blogspot.com/
Chennai

Dear sir ,
I am and our planet navis are great fans of you,yesterday only our navis heard a endhiran songs..,pls reveiw a songs in next post sir

MILKYWAY said...

From ,
Milky way
Unit-43000
MW - 248902

To,
To,
The Super Star Blogger
http://pattikattaan.blogspot.com/
Chennai

Dear sir ,

We are in the milky way South road of the earth ..,today we heard via (Wi-fi )enthiran songs ,but it had trouble in the flip flop circuit in the wi-fi and the continuity broken in the mainborad of the wi-fi ..,so we can t able to listen the songs continuosly ,,pls reveiw a songs of enthiran ...,we and milkyway peoples are waiting for your reveiw fullfill ,,,

Thanks
Milky way Unit

TERROR-PANDIYAN(VAS) said...

//PANDORA PLANET has //
//MILKYWAY//

ஹ ஹ ஹ.... இங்க பாருடா இந்த பீஸ்.. ஒரு முடிவோட தான் அலையுது....

MILKYWAY (NEIGHBOUR) said...

From ,
Milky way (North)
Unit-00034
MW - 209842 (N)

To,
The Super Star Blogger
http://pattikattaan.blogspot.com/
Chennai

Dear sir ,

We are in the milky way NORTH ROAD of the earth ..,today we heard via (BLUE TOOTH )enthiran songs ,but it had trouble in the NAND Gate circuit in the BLUE TOOTH and the continuity broken in the mainborad of the BLUE TOOTH ..,so we can t able to listen the songs continuosly ,,pls reveiw a songs of enthiran ...,we and milkyway North peoples are waiting for your reveiw fullfill ,,,

Thanks
Milky way Unit (North)

PANDORA PLANET said...

From,
Navis Rajini Fans Association
Pandora planet

To,
Terror Pandiyan
Platform

Dear sir ,
Pls don t intervene with us...,we are great fans after ,MGR,Shivaji,Rajini and jey ...,pls dont write like such things about previous comment ..,

jey,

Pls avoid such person like Terror pandy ...we are waiting for reveiw

Thanks
Navis Rajini Fans Association
Pandora planet

MILKY WAY said...

From ,
Milky way (south)
Unit-43000
MW - 248902 (S)

To,
Milky way (North)
Unit-00034
MW - 209842 (N)Hai North Buddy,

There also problem ..,? shit.,in all Miky ways such problem observed last three Light days ...,our team are works to rectifies filp flop circuit ...,but peoples in south are very frustating can t hear enthiran songs and reveiw of super star blogger..if it rectify i call you

Thanks
Milky way south

Thanks
Milky way Unit (South)

பனங்காட்டு நரி said...

////என்னங்க.. உங்க படிப்பு ஆர்வத்துக்கு அளவே இல்லையா, லேட் நைட்லயும் படிச்சிட்டு இருக்கீகளே அவ்வளவு நல்லாவா எழுதிருக்கேன்...!!!/////

உம்ம கும்ம தாண்டி படிக்கிறோம்

இந்திரலோகம் said...

..
விடுநர் ,
இந்திரன்
பிளாட் நெ 248 /142 ரம்பா அவென்யு
மேனகை புரம்
சொர்கலோகம்

பெறுனர் ,
பதிவுலக சூப்பர் ஸ்டார்
பட்டிகாட்டான் ப்ளாக்
சென்னை

பொருள் : எந்திரன் பாடலின் பற்றி பதிவு போடுதல்

மதிப்புக்குரிய ஐயா ,
நாங்கள் MGR ,சிவாஜி ,ரஜினிக்கு அப்புறம் உங்களின் தீவிர ரசிகர்கள் /ரசிகைகள் (ரம்பா ,மேனகா ,ஊர்வசி ,மற்றும் பலர் )....எந்திரன் பாட்டை கேட்டோம் ..,நன்றாக உள்ளது ..,ஆனால் ரம்பா ,ஊர்வசி ,மேனகை போன்றோர் உங்களின் பார்வையில் எப்படி உள்ளது அறிய ஆசை படுகிறார்கள் ...உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் ...,ஆனால் லைன் கிடைக்க வில்லை ...இதை அவர்களிடம் சொன்னேன் ..அதெல்லாம் முடியாது அவர் பதிவு போட்டபிறகு அந்தபுரம் வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள் ..,மிகவும் மனஊலைச்சலுக்கு ALAAGIYULLAEN ,தயைசெய்து பதிவு போடவும்

நன்றி

தங்கள் அன்புள்ள
இந்திரன்
சொர்கலோகம்

குணசேகரன் said...

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
****************************************************************************************************************************************************************************************
எச்சரிக்கை :
===========
எந்திரன் பதிவ போடு ...இல்லையென்றால் இந்த படத்தின் அத்தனை வசனமும் உன்னுடைய பின்னூட்ட பெட்டி நிரம்பி வழியும்

ARNOLD SCWACHNEGGER said...

-1000: Are you the legal guardian of John Connor?
Todd Voight: That's right, Officer. What's he done now?
T-1000: Could I speak with him please?
Janelle Voight: You could if he were here. He took off on his bike this morning, so he could be anywhere.
T-1000: Do you have a photograph of John?
Janielle: Yeah, sure, hold on.
Todd: You gonna tell me what this is about?
T-1000: Just need to ask him a few questions. [Janielle gives him the picture] He's a good looking boy. Do you mind if I keep this picture?
Janielle: No, go on. There was a guy here this morning looking for him, too
Todd: Yeah, a big guy on a bike. Does that got something to do with this?
T-1000: No, I wouldn't worry about him. Thanks for your cooperation.

John: Now don't take this the wrong way, but you are a Terminator, right?
Terminator: Yes. Cyberdyne Systems, Model 101.
John: [Pokes at one of Terminator's bullet wounds.] Holy shit! You're really real! I mean, you're like a machine underneath, right? But sort of alive outside?
Terminator: I'm a cybernetic organism. Living tissue over a metal endoskeleton.
John: This is intense. Get a grip, John. OK, uhm, you're not here to kill me. I figured that part out for myself. So what's the deal?
Terminator: My mission is to protect you.
John: Yeah? Who sent you?
Terminator: You did. Thirty-five years from now, you re-programmed me to be your protector here, in this time.
John: Oh, this is deep...
[Cuts to them riding a motorcycle at night]
John: So this other guy? He's a terminator like you, right?
Terminator: Not like me. A T-1000. Advanced prototype.
John: You mean more advanced than you are?
Terminator: Yes. A mimetic polyalloy.
John: What the hell does that mean?
Terminator: Liquid metal.

John: We spent a lot of time in Nicaragua and places like that. For a while there, she was with this crazy ex-Green Beret guy, running guns. Then there were some other guys. She'd shack up with anybody she could learn from so she could teach me how to be this great military leader. Then she gets busted and it's like, "Sorry kid, your mom's a psycho. Didn't you know?" It's like, everything I'd been brought up to believe was all made of bullshit?. [Thumps car hood] I hated her for that. But everything she said was true. She knew... and nobody believed her. Not even me. Listen, we gotta get her out of there.
Terminator: Negative. The T-1000's highest probability for success now would be to copy Sarah Connor and to wait for you to make contact with her.
John: Great. And what happens to her?
Terminator: Typically, the subject being copied is terminated.
John: Shit! Why didn't you tell me?! We gotta go right now!
Terminator: Negative. It's not a mission priority.

[John and the Terminator come to rescue Sarah Connor]
John: Now, you gotta promise me you're not gonna kill anyone, right?
Terminator: Right.
John: Swear?
Terminator: What?

எச்சரிக்கை :
===========
எந்திரன் பதிவ போடு ...இல்லையென்றால் .......

குணசேகரன் said...

என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.

காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.

கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.

ஜெயண்ட் ரோபோட் said...

கொஞ்சம் ரெஸ்ட் ..,10 மணிக்கு போர் முரசு கொட்டும்

ரங்காராவ் said...

////காலங்காத்தாலேயே , படிக்க ஆரம்பிச்சிட்டீகளா, படிங்க... படிங்க....///

yes boss

M N நம்பியார் said...

146

கடோர்கஜன் said...

147

புளிச்ச கீரை said...

148

மைசூர் போண்டா said...

149

எந்திரன் said...

150

we want enthiran songs reveiw ..,

just try ya

Jey said...

அ.ட.ப்.பா.வி.ங்.க.ளா...., வாங்கப்பு...ஏதா இருந்தாலும், பஞ்சாயத்து கூட்டிப் பைசல் பண்ணிக்கலாம்யா, ... மீ பாவம்யா...
(கொலையா கொல்றாய்ங்களே....., நைட்டெல்லாம், தூங்காம எக்ஸ்ட்ரா ஷிஃப்ட் வேலை பாத்திருக்காணுவ...)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா, கன்ண இருட்டிட்டு வருதே.....

Jey said...

நானே நாலுப்பு பெயிலு... கூருகெட்ட பக்கிக , அது தெரியாம, இங்கிலிபீஸுல வேற லொட்டர் எழுதிருக்கானுக......

மைக் மோகன் said...

படித்து பார் என் கண்மணி....,

போலீஸ் ஆபீசர் விஜயகாந்த் said...

/////நானே நாலுப்பு பெயிலு... கூருகெட்ட பக்கிக , அது தெரியாம, இங்கிலிபீஸுல வேற லொட்டர் எழுதிருக்கானுக...../////
அதற்க்கு தான் அப்பனே கொஞ்சும் தமிழில் எழுதியுள்ளேன் ...,அதையும் படித்து பார்

Jey said...

@@@ BLOGGERS WORLD said...
@@@
PANDORA PLANET said...
@@@ MILKYWAY said...
@@@ MILKYWAY (NEIGHBOUR) said...
@@@ இந்திரலோகம் said...
@@@ குணசேகரன் said...
@@@ ஜெயண்ட் ரோபோட் said...
@@@ ரங்காராவ் said...
@@@ M N நம்பியார் said...
@@@ கடோர்கஜன் said...
@@@ புளிச்ச கீரை said...
@@@ மைசூர் போண்டா said...
@@@ எந்திரன் said...///

யாரு பெத்த புள்ளைகளோ அட்ரஸ் மாறி வந்து புலம்புதுங்க...., அன்பா திருத்தலாமா, இல்லை கட வெட்டலாமா....

RALPH FIENNES said...

meendum varuvaen

pathil pathil mattumae vendum

பனங்காட்டு நரி said...

ஹே ,
என்னபா இது NIGHTU பூரா கும்மியா ? யோவ் ஜெ ஒரு வார்த்தை சொல்லல :(

Jey said...

பனங்காட்டு நரி said...
ஹே ,
என்னபா இது NIGHTU பூரா கும்மியா ? யோவ் ஜெ ஒரு வார்த்தை சொல்லல :( ////

அதானே நரி நி இல்லைனா என்னா ஆட்டம் போடுரானுக...என்னன்னு கவனி இந்த பீசுகள...
பேச்சு வார்த்தைக்கு வர்ராங்களா இல்லை... வெட்டி பொலிபோடவானு கடைசிய ஒரு வர்த்தை கேட்டு சொல்லு நரி..., ஒத்துவரலனா, ஊருக்கெல்லாம் இலவசமா லிக்பீஸ் சப்ல பண்ணிரலாம்...


(ங்கொய்யாலே எனகென்னமோ இந்த பிசுதான் நைட்டெல்லாம் வந்து சலம்புனா மாதிரி.. டவுட்டு...)

GOLD FLAKE FILTER KINGS said...

பேச்சு வார்த்தைக்கு வருகிறோம் .,,

SCISSORS FILTER said...

நீங்கள் ARNOLD SCWACHENNEGER நன்றி தெரிவிகததல் பேச்சு வார்த்தை முறிந்தது

பனங்காட்டு நரி said...

JEY ,

WE SHOULD IDENTIFY THESE ANONY ASAP

PANDORA SPECIAL COURT said...

From,
Miss.Nilanbu Navi
Advocate
Pandora Special Session Court

To,
The Super star blogger
http://pattikattaan.blogspot.com/

cc:Registar pandora court

Sub : Formal notice

Dear sir/madam

This to inform you that Formal court notice to you that for ignorance of pandora navis request to review a Enthiran songs of your blog.This is very serious matter in our planet.Navis are frustated about your comment ''யாரு பெத்த புள்ளைகளோ அட்ரஸ் மாறி வந்து புலம்புதுங்க...., அன்பா திருத்தலாமா, இல்லை கட வெட்டலாமா....''if you are write the Reveiw ..this court notice will be treated as cancelled otherwise,otherwise,otherwise...,

Thanks and regards
Nilanbu Navi
Advocate
Pandora Special Session Court
Pandora East - 100X0100

TERROR-PANDIYAN(VAS) said...

@PANDORA PLANET
//Pls don t intervene with us...,we are great fans after ,MGR,Shivaji,Rajini and jey ...,pls dont write like such things about previous comment ..,//

டேய் பன்னாட பரதேசி பண்டோர..... ஆடு நான் இல்லடா... என்ன ஏன்டா கலாய்க்கற? infact உனக்கு சப்போர்ட் பண்ணி MILKYWAY (North) ல இருக்க நம்ப பசங்ககிட்ட சொல்லி கமெண்ட் போடா சொன்னதே நாந்தாண்ட.... மாவனே எங்க பிளானெட் பக்கம் வா நீ....

MILKYWAY (North) said...

Hi PANDORA guys,

Terror is our group. He also a great fan of Jey.... See his previous comment about Jai "உலக ஜனாதிபதி ஜெய் வாழ்க..."

and

தல அது முனியாண்டி விலாஸ் இது வசந்தபவன். பிரியாணி வேனும்ன அங்க... வத்த கொழம்பு, சுட்ட அப்பளம் இங்க... உங்க கை பக்குவமே தனி தல....

Jey said...

ஆணி அதிகமாருக்கு நைட் வரேன்.

அருண் பிரசாத் said...

Excuse Me. என்ன நடந்துட்டு இருக்கு இங்க

ஐய்யனார் கோயில் பூசாரி said...

////Excuse Me. என்ன நடந்துட்டு இருக்கு இங்க////

கடா (ஜெ) வெட்டு பாஸ்...,ஹி ஹி ஹி

நிலம்பு நவி said...

////ஆணி அதிகமாருக்கு நைட் வரேன்.////

நீ நைட் வா ...,இல்லை காலைல வா ...ஆனா வரும் போது இந்திரன் பாடல் விமர்சனத்தை எழுதிட்டு வா சாமியோவ்வ்

PANDORA said...

////டேய் பன்னாட பரதேசி பண்டோர..... ஆடு நான் இல்லடா... என்ன ஏன்டா கலாய்க்கற? infact உனக்கு சப்போர்ட் பண்ணி MILKYWAY (North) ல இருக்க நம்ப பசங்ககிட்ட சொல்லி கமெண்ட் போடா சொன்னதே நாந்தாண்ட.... மாவனே எங்க பிளானெட் பக்கம் வா நீ..../////

ok ok cool down terror ,we are in one goal ..,that is jey should be review the enthiran songs.... the whole universe ,pandora ,galaxie ,milkyway should MARCH through the jey blog ...,Date and time should be announced later..,
Universe People March togethar

Thanks
Pandora Navi

மங்குனி அமைசர் said...

என்னப்பா நடக்குது இங்க ??

Jey said...

மங்குனி அமைசர் said...
என்னப்பா நடக்குது இங்க ??///

வாய்யா மங்கு, எனக்கு இந்த விமர்சனம் எழுதத் தெரியாதுன்னா, சரினு விடாம, கொலையா கொண்டுட்டிருக்காங்கய்யா...

Jey said...

ஆனாலும் அலும்பு பன்ர மஹராசன்க நல்ல மூளைக்காரனுகளாதான் இருப்பாம்போல, ஏதோ NAND கேட்டன்றான், கேலக்ஸின்ரான், புதுபுதுப்பேர்ல வந்து ரொம்ப கிரியேடிவா எழுதுரான், என்னை எழுதச் சொல்ற, இவங்களோட நோக்கம் என்னானுதான் தெரியலை...

Jey said...

சரி மக்களே, உங்க தலையெழுத்து அதுதான்னா யாரு மத்த முடியும், கொஞ்ச பொருங்க, பாட்டையெல்லான் நல்லா கேட்டுட்டு எழுதுரேன்யா, அது வரையிலும் பொறுமையா இருங்க...

(மத்தவங்க எழுதுனதை அங்க கொஞ்சம் , இங்க கொஞ்சம்னு திருடியாவது, இங்க வந்து பேஸ்ட் பன்ண வேண்டியதுதான், இல்லைனா இவிய்ங்க நம்மல ஏலத்துல விட்ட்ருவாய்ங்க...)

மங்குனி அமைசர் said...

வாய்யா மங்கு, எனக்கு இந்த விமர்சனம் எழுதத் தெரியாதுன்னா///

அப்ப விமர்சனம் எழுத நீதான் பொருத்தமான ஆளு

HEAD GALAXY said...

//சரி மக்களே, உங்க தலையெழுத்து அதுதான்னா யாரு மத்த முடியும், கொஞ்ச பொருங்க, பாட்டையெல்லான் நல்லா கேட்டுட்டு எழுதுரேன்யா, அது வரையிலும் பொறுமையா இருங்க...//

All people (Vijayakanth, Nambiyar, Sivaji, Gunasekaran, Ayyanar koil poosari) & all aliens..... our super star writer agreed to write the review of enthiran song in his super star blog..... இத கெட வெட்டி பொங்க வச்சி எல்லாரும் கொண்டாடுங்க... இந்த போராட்டத்தில் பங்குபெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னோல்ட் அவர்களுக்கு சிறப்பு நன்றி!!!

மக்கள் : ஹே ஹே ஹெய்ஹே சூப்பர் ஸ்டார் பதிவர் வாழ்க...

All Aliens : !@$%#&* (*&()_ @@##***( *&^$%#@)_+ !%&^#@))* ~~<>@#$%(*&) (alien அது மொழில வாழ்த்துது...)

Jey said...

எல்லாம் சரி,ஒரே நாள்ல, பலவேசத்துல, பலபேர்ல வந்து அழிச்சாட்டியம் பண்ண அந்த புண்ணியவான் யாருன்னு தெரிஞ்சா மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..., வாய்யா சொல்லிரு ராசா, உனக்கு ஸ்பெஷல் விருந்து குடுக்குறேன்..

( ந்க்கொய்யாலே அதுமட்டும் தெரிஞ்சுதுன்னா, விலா எலும்ப உருவி சூப் வச்சி ஊருக்கெல்லா சப்ளை பன்ணிரலாம்....)

பனங்காட்டு நரி said...

///சரி மக்களே, உங்க தலையெழுத்து அதுதான்னா யாரு மத்த முடியும், கொஞ்ச பொருங்க, பாட்டையெல்லான் நல்லா கேட்டுட்டு எழுதுரேன்யா, அது வரையிலும் பொறுமையா இருங்க...///
அப்படி போடு ஜெ !!!!! அது அடியேன் நான் தான் ...நேத்து நைட் டாடி ஊருக்கு போய்ட்டாரு சும்மா விளையாடுவமே தான் ....,

GALAXY-JEY said...

//( ந்க்கொய்யாலே அதுமட்டும் தெரிஞ்சுதுன்னா, விலா எலும்ப உருவி சூப் வச்சி ஊருக்கெல்லா சப்ளை பன்ணிரலாம்....) //

இப்படி எல்லாம் பேசனிங்க அப்புறம் மறுபடி போராட்டம் ஆரம்பிக்கும்....

அஜித் : அது...
விஜய் : silence பேசிகிட்டு இருக்கோமில்ல....
ரஜினி : கண்ணா alien ஒரு வாட்டி சொன்ன 13456789 சொன்ன மாதிரி...
கமல் : நாலுபேரு நல்ல இருக்க எது எழுதினாலும் தப்பு இல்ல..

பனங்காட்டு நரி said...

From,
Navis Rajini Fans Association
Pandora planet

To,
The Super Star Blogger
http://pattikattaan.blogspot.com/
Chennai

Dear sir ,
Thank you very much sir

Thanks
Navis Rajini Fans Association
Pandora

நமீதா said...

ஜெய் டார்லிங் எனக்காக எழுதுங்க... உங்களால முடியும்.... ஹ்ம்ம்..

Jey said...

பனங்காட்டு நரி said...

அப்படி போடு ஜெ !!!!! அது அடியேன் நான் தான் ...நேத்து நைட் டாடி ஊருக்கு போய்ட்டாரு சும்மா விளையாடுவமே தான் ....,///

அடங்கொய்யாலே, உம்ம டாடிகிட்ட சொல்லி இன்மே வெளியூர் போகவேணாம்னு சொல்லனும். இல்லைனா சரிபட்டு வரமாட்டே...

பனங்காட்டு நரி said...

ஒ ,நீ galaxy ஜெ வந்து மிரட்டின பயந்துருவோம ...வாடி வா செல்லம்

பனங்காட்டு நரி said...

ஒ ,நீ galaxy ஜெ வந்து மிரட்டின பயந்துருவோம ...வாடி வா செல்லம்

Jey said...

நரி, உங்கிட்ட இருக்கிற திரமைக்கு, தெளிவுக்கும், ப்திவு எழுதினா எங்கயோ போயிருவய்யா, சீக்கிரம் எழுது, நாந்தான் முதல் follower.

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//அப்படி போடு ஜெ !!!!! அது அடியேன் நான் தான் ...நேத்து நைட் டாடி ஊருக்கு போய்ட்டாரு சும்மா விளையாடுவமே தான் ....,//

என்பா நரி இப்படி பொட்டுன்னு போட்டு ஒடச்சிட்ட.... அத கவனிக்காம நான் Head Galaxy, நமீதா கமெண்ட் போட்டு இருக்கேன்... ஜெய் தல நானும் லைட்ட.. ரொம்ப லைட்ட....

பனங்காட்டு நரி said...

யோவ் மங்கு ,
நான் இன்னைக்கு காலையிலயே உன்ன வந்து படிக்க சொன்னேன் ...,நீ மட்டும் வந்திருந்தே ஜெ ப்ளோக கலவர பூமியகிருக்கலாம்....,இப்ப வந்து எண்ணப நடக்குது கேகுரே

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//நரி, உங்கிட்ட இருக்கிற திரமைக்கு, தெளிவுக்கும், ப்திவு எழுதினா எங்கயோ போயிருவய்யா, சீக்கிரம் எழுது, நாந்தான் முதல் follower.//

ஆமா ஆமா நான்தான் 2nd follower...

(எவ்வளோ நாள்தான் ஆடு வெட்டறது... பதிவு போடட்டும்....)

பனங்காட்டு நரி said...

////என்பா நரி இப்படி பொட்டுன்னு போட்டு ஒடச்சிட்ட.... அத கவனிக்காம நான் Head Galaxy, நமீதா கமெண்ட் போட்டு இருக்கேன்... ஜெய் தல நானும் லைட்ட.. ரொம்ப லைட்ட....////

தல தான் ஒதுகிச்சு இல்ல அப்புறம் ஏன்? இது என் பல நாள் கொலைவெறி பாஸ்!!!!!:)) பதிவே போடாம பன்னிகுட்டி ராமசாமி ப்ளோக வெச்சு என்னை மிரட்டி follower ஆக்கின புண்ணியவான் ...பட்டா கூட சொல்லுச்சு ஒரே போடா போட்டு போய்டே இருன்னு அது நேத்து நடந்தது :))))))))))

பனங்காட்டு நரி said...

////நரி, உங்கிட்ட இருக்கிற திரமைக்கு, தெளிவுக்கும், ப்திவு எழுதினா எங்கயோ போயிருவய்யா, சீக்கிரம் எழுது, நாந்தான் முதல் follower.////

சப்ஜெக்ட்காக வைட் பண்றேன் ....,ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கு கூடிய சீக்கிரம் கடைய ,நமீதா வெச்சு திறப்போம்..அது வரைக்கும் ...நன்றி ஜெ ,நன்றி terror pandi

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//தல தான் ஒதுகிச்சு இல்ல அப்புறம் ஏன்? இது என் பல நாள் கொலைவெறி பாஸ்!!!!!:)) பதிவே போடாம பன்னிகுட்டி ராமசாமி ப்ளோக வெச்சு என்னை மிரட்டி follower ஆக்கின புண்ணியவான் ...பட்டா கூட சொல்லுச்சு ஒரே போடா போட்டு போய்டே இருன்னு அது நேத்து நடந்தது :)))))))))) //

ஹ ஹ ஹ but சரியான வெட்டு... நம்ப ஜெய் தல & me கொஞ்சம் ஆணில மட்டிடோம்... இல்லன கலக்கி இருக்கலாம்...

பனங்காட்டு நரி said...

எங்கப்பா நம்ம முத்து வந்து 200 அடிச்சிட்டு போக சொல்லு :)))

பனங்காட்டு நரி said...

192

பனங்காட்டு நரி said...

193

பனங்காட்டு நரி said...

194

பனங்காட்டு நரி said...

195

பனங்காட்டு நரி said...

196

பனங்காட்டு நரி said...

197

பனங்காட்டு நரி said...

198

பனங்காட்டு நரி said...

199

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//சப்ஜெக்ட்காக வைட் பண்றேன் ....,ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கு கூடிய சீக்கிரம் கடைய ,நமீதா வெச்சு திறப்போம்..அது வரைக்கும் ...நன்றி ஜெ ,நன்றி terror பண்டி//

உங்கள் வரவுக்காக அன்பு மற்றும் அருவாவுடன் காத்து இருக்கிறேன்...

(நான் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு இங்க இதனால அறிவிப்பது என்னனா... போய் கும்மனும்...)

«Oldest ‹Older   1 – 200 of 205   Newer› Newest»

LinkWithin

Related Posts with Thumbnails