June 26, 2010

பதிவுலக சாப்ளின்களின் அதிரடி காமெடிகள்



எச்சரிக்கை
இங்கே குறிப்பிட பட்டுள்ள பெயர்கள் யாவும் எனது சொந்த கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல (ங்கொய்யாலே என்னமா கற்பணை  பன்னிருக்கே, உன்னை அடிச்சுக்க ஆள் கிடையாதுடா Jey) எனபதையும் ,  மற்றபடி இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்ததை தமிழில் மொழி பெயர்த்து எனது கற்பணை கலந்து எழுதியது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

முஸ்கி : படிச்சிட்டு என்னோட டவுசரை கிழிக்கனும்னா, நாடாவ கழுத்துல கட்டி தொங்க விடனும்னா, இல்ல சூஸ் பிழியனும்னா,  தனி ரூம்ல வச்சி நாலு பேருக்கு தெரியாம செய்ங்க, பப்ளிக்கா வேணாம் சொல்லிட்டேன்.
***********************************************************
1.

நம்ம பன்னிகுட்டி ராமசாமி தாய்லாந்துக்கு ஒரு குஜால் ட்ரிப் போயிட்டு வந்தவுடனே முத்துகிட்ட கேக்குறாரு,
முத்து என்னை பார்த்தா வெளிநாட்டுகாரன் மாதிரியா தெரியுது?.

முத்து : இல்லையே, ஏன் கேக்குறே?

ன்னிகுட்டி ராமசாமி :  தாய்லாந்துல ஒரு ஃபிகரு என்ன பாத்து நீ வெளிநாடானு கேட்டிச்சி அதான்.

***********************************************************
2.

சுற்றுலா பயணி : உங்க ஊர்ல பெரிய மனுசங்க யாராவது பிறந்திருக்காங்களா? ( நம்ம ஊர் பிரபலங்களை பற்றி தெரிந்துகொள்ளும் ஆசையில்)

மங்குனி : இல்லை சார், குழந்தைங்க மட்டும்தான் பிறக்குறாங்க.

***********************************************************
3.

ஆசிரியர் : காந்தி ஜெயந்தியை பற்றி சிறு குறிப்பு எழுதுங்க.

மங்குனி எழுதுறார் : காந்தி இந்தியா சுதந்திரம் வாங்க பாடுபட்டவர், ஆனா இந்த ஜெயந்தியை பற்றி எனக்கெதுவும் தெரியாது ( மனசுக்குள், இந்த ஃபிகரு யாருன்னு தெரிஞ்சா தேத்திருக்கலாமே?. வட போச்சே)
***********************************************************
4.

இண்டெர்வியூவில்

டேமேஜர் ரமேஷ்:  3 வது மாடியில நீ இருக்கும் போது தீப்பிடிச்சிருச்சினு கற்பணை பன்னிக்கோ, எப்படி அங்கிருந்து தப்பிப்பே?

பட்டாபட்டி : ங்கொய்யாலே கற்பனை பன்றத நிறுத்திருவேன் ( நமக்கு இருக்கிர அறிவுக்கும் தெறமைக்கும் இவன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்குதே?.)
***********************************************************
5.

பன்னிகுட்டி ராமசாமி : என்னோட மொபைல் பில் எவ்வளவு?.
கஸ்டமர் கேர் லேடி : 123 டயல் பன்னினா கரண்ட்(current) பில் எவ்வளவுனு தெரியும் சார்.

பன்னிகுட்டி ராமசாமி : ஸ்டுபிட்,  நான் கேட்டது மொபைல் பில், கரண்ட்(Electricity) பில் இல்லை.

**************************************************************
6.

முத்து :  அந்த பொண்ணுக்கு காது கேக்காதுனு நினைக்கிறேன்

மங்குனி  : உனக்கு எப்படி தெரியும்?

முத்து : நான் அவகிட்ட ஐ லவ் யூ னு சொன்னேன்,    ஆனா சம்பந்தமில்லாம, நான் போட்டிருக்கிற செப்பல்ஸ் புதுசுனு சொல்லிட்டுபோறா.
மங்குனி : சரி சரி பிய்ஞ்ச செருப்பு போட்டிருக்கிர பொண்ணா பார்த்து சொல்லு தேரினாலும் தேரும். (அப்பதான் செருப்பு பிய்ஞ்சாலும் பரவா இல்லைனு அடிப்பாய்ங்க, பரதேசி சாவட்டும்)

***********************************************************
7.

பருப்பு மோகன்  : விலங்குகளிலேயே எது பழமையான விலங்கு?

பன்னிகுட்டி ராமசாமி : வரிக்குதிரை தான்.

பருப்பு மோகன்  : எப்படி?

பன்னிகுட்டி ராமசாமி : அதுதா ப்ளாக் & ஒய்ட்ல இருக்கு

( ஓவரா மொக்கய போடுராய்ங்கலே இவங்க ரெண்டு பேரையும் செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பி பழி தீர்த்துகிடா என்ன?.)
***********************************************************
8.

ஃபிரபல பதிவர் Jey சாஃப்ட்வேர் கம்பனி இண்டெர்வியூவில்
டேமேஜர் ரமேஷ் :  உனக்கு M S Office தெரியுமா?

ஃபிரபல பதிவர் Jey : நீங்க அட்ரஸ் கொடுத்தா கரெக்டா அங்க போயிருவேன் சார். (ங்கொய்யாலே, வேலைகேட்டு வந்தா அந்த ஆபீஸ் தெரியுமா , இந்த ஆபீஸ் தெரிமானு டார்ச்சர் பன்றானே இந்த டேமெஜர்)

***********************************************************
9.

பருப்பு மோகன் : யேசு, புத்தர், கிருஷ்ணா, ராம், காந்தி அப்புறம், மஹாவீரர் இவங்களுக்கு இடையில உள்ள ஒற்றுமை என்னனு தெரியுமா? ( இவய்ங்க எல்லாம் யாருன்னு நம்மளயே கேட்ருவானோ)
மங்குனி அமைச்சர் : ஹா ஹா ஹா இது கூட தெரியாமலா அமைச்சரா இருக்கேன், இவங்க எல்லோரும் அரசு விடுமுறை நாள்ல பிறந்தவங்க.(தக்காளி கைல சிக்குனா விலா எலும்பை உருவி சூப் வச்சி குடிக்கலாம்னா, எட்ட நின்னு கேள்வி கேட்டுட்டு ஓடிபோய்ட்டானே, நாம அவ்வ்வளவு டெர்ரராவா தெரியுரோம்)
**************************************************************
10.

பட்டாபட்டி : ஆரஞ்சு பழத்துக்கும் ஆப்பிள் பழத்துக்கும் என்ன வித்தியாம்? ( குத்துமதிப்பா கேப்போம், பன்னாட சாகட்டும்)

ஃபிரபல பதிவர் Jey  ஆரஞ்சு பழத்தோட கலர் ஆரஞ்சு, ஆப்பிள் பழத்தோட கலர் ஆப்பிள் கிடையாது.( தக்காளி நம்ம புத்திசாலினு கொல்லபேருக்கு தெரியலையே?...)
***********************************************************

டிஸ்கி :  என்னோட முதல் பதிவுக்கு தந்த ஆதரவை தயவுசெய்து தரவும், கள்ள ஓட்டு போட்டாவது ஓட்டு எண்ணிக்கய அதிகமாக்கிருங்க , என்று என் இதயத்தில் குடியிருக்கும் (அங்க மட்டும் தான்யா இடம் இருக்கு) பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்களை கேட்டுக்கிறேன்), வருகைதரும் அம்மனிகளுக்கு இலவசமாக 3 புஸ்தகங்கள் (  சமையல் சக்ரவர்த்தி மங்குனி அமைச்சரின் சமையல் புக் + செம்மொழிக்கவிஞன் பட்டாபட்டி எழுதிய கவுஜ புக்  + சந்தேக சாம்ராட் ஜெய்லானி அவர்கள் எழுதிய தீர்க்கபடாத 10001 சந்தேகங்கள் எனற் புக்)  வழங்கப்படும். 

125 comments:

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் Jey! வெறித்தனமான காமெடி, ஏற்க்கனவே படிச்சது நாளும் நம்ம பய புள்ளைக பேரைப் பார்த்ததும் இன்னும் சிப்பு சிப்பா வருது.

நல்ல வேலை நான் கேள்வி மட்டும் தான் கேக்குறேன்!

பருப்பு (a) Phantom Mohan said...

பன்னியும், மன்குனியும் தான் அதிகமா மாட்டிருக்கானுங்க!

ஹி ஹி யோவ் பன்னி, மங்குனி உங்களுக்கெல்லாம் ரோசமே இல்லையா? நேத்து எழுத வந்த பய, ஒரு சீனியர்ன்ற மட்டு மருவாதி இல்லாமா உங்க ரெண்டு பேரையும் இப்பிடி கேவலப்படுத்திருக்கான், எங்கய்யா போனீங்க ரெண்டு பேரும்?

யோவ் ஜெ, அதெப்படி குறிப்பா இவனுங்க ரெண்டு பேர மட்டும் கொஞ்சம் சிறப்பா கவனிச்சிருக்க, காரணம் என்னவென்று கூற முடியுமா? (தக்காளி பதிவுலயும் நான் கேள்விகேக்குற மாதிரி தான் போட்டிருக்க, எழவு இங்கயும் நான் தான் கேள்வி தான் கேக்குறேன், அடுத்தவன் கேள்வி கேட்டு , நீ புத்திசாலித்தனமா பதில் சொல்ற காலம் எப்படா வரும் மோகா?

பருப்பு (a) Phantom Mohan said...

மறந்திட்டேன்!

வென்றுட்டன்! வென்றுட்டன்!!

Me the 1st, 2nd, 3rd!!!

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ், பதிவ தமிளிஷ் ல எத்துனாதான வோட்டு போட முடியும்! அதையும் நாங்க தான் பண்ணனுமா?

நைட்டு ஒரு மணிக்கு யாருமே இல்லாத இடத்தில கும்மி அடிக்கிற, அறிவில்லை உனக்கு மூதேவி மோகா, இழுத்து மூடி தூங்குடா!

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

Jey said...

யோவ் பருப்பு, இதன பின்னூட்டம் போட்டியே, ஒரு ஓட்டு போட்டியா?

Chitra said...

பருப்பு மோகன் : விலங்குகளிலேயே எது பழமையான விலங்கு?

பன்னிகுட்டி ராமசாமி : வரிக்குதிரை தான்.

பருப்பு மோகன் : எப்படி?

பன்னிகுட்டி ராமசாமி : அதுதா ப்ளாக் & ஒய்ட்ல இருக்கு


.....ha,ha,ha,ha,ha.....

சுட்ட ஜோக்ஸ் கூட "பதிவர்கள்" styleil சொல்லும் போது, அந்த நகைச்சுவை தொனி, தனிதான். தமிழிஷ் ல் சேர்க்கவில்லையா?

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் நான் வோட்டு போட்டு ரெண்டு நிமிஷம் ஆச்சு. தூங்கலையா, இந்தியாவில மணி இப்போ 3:30, பேய் ஜாக்கிங் போற நேரம்,

தூங்குய்யா! பேய் பயந்திரப் போகுது!

Jey said...

Phantom Mohan said...

//நல்ல வேலை நான் கேள்வி மட்டும் தான் கேக்குறேன்!//

இத கவனிக்கலயே? சரி சரி கவலைபடாதே சகோதரா அடுத்த பதிவுல பருப்புக்கு காத்துருக்கு பெருசா ஆப்பு.( அட எதுக மோன, தக்காளி கலக்குடா)

பருப்பு (a) Phantom Mohan said...

சித்ரா மேடம் கையால தெரியாத் தனமா நம்மள பதிவர்ன்னு டைப் பண்ணிட்டாங்க, (அமுக்காம் சொன்னா தான் அத மாத்த முடியாது) அமுக்காம், அமுக்காம்!!

அதுவும் முக்கியமா என்னையும், பன்னியையும் தான் சொல்லிருக்காங்க. நெம்ப நன்றி மேடம்!

Jey said...

Chitra said...
பருப்பு மோகன் : விலங்குகளிலேயே எது பழமையான விலங்கு?

பன்னிகுட்டி ராமசாமி : வரிக்குதிரை தான்.

பருப்பு மோகன் : எப்படி?

பன்னிகுட்டி ராமசாமி : அதுதா ப்ளாக் & ஒய்ட்ல இருக்கு


.....ha,ha,ha,ha,ha.....

சுட்ட ஜோக்ஸ் கூட "பதிவர்கள்" styleil சொல்லும் போது, அந்த நகைச்சுவை தொனி, தனிதான். தமிழிஷ் ல் சேர்க்கவில்லையா? ////

வருகைக்கு நன்றி மேடம்.
பதிவ போட்டவுடனே கம்புடெர் ஹங் அயிடிச்சி, அதான் தமிலீஸ்ல போட லேட்டாயிருச்சி, இப்போ போயி ஓட்டு போட்ருங்க மேடம்.

பருப்பு (a) Phantom Mohan said...

இத கவனிக்கலயே? சரி சரி கவலைபடாதே சகோதரா அடுத்த பதிவுல பருப்புக்கு காத்துருக்கு பெருசா ஆப்பு.( அட எதுக மோன, தக்காளி கலக்குடா)
/////////////////////////////

இதான் சொந்த செலவுல சூனியம் வைக்கிறது! ஆனா, நாங்க எதுக்கும் அசர மாட்டோம்ல...வெக்கம், மானம், ரோசம் எல்லாம் என்னக் கண்ட தல தெறிக்க வோடும்லே, எங்ககிட்டேவா?

Jey said...

Phantom Mohan said...

ஹி ஹி யோவ் பன்னி, மங்குனி உங்களுக்கெல்லாம் ரோசமே இல்லையா? நேத்து எழுத வந்த பய, ஒரு சீனியர்ன்ற மட்டு மருவாதி இல்லாமா உங்க ரெண்டு பேரையும் இப்பிடி கேவலப்படுத்திருக்கான், எங்கய்யா போனீங்க ரெண்டு பேரும்? ///

ஜூனியர்னு ராகிங் பன்னா அப்புறம் தாத்தா கிட்ட கம்ப்ளைண்ட் பன்னிருவேன் ஆமா சொல்லிபுட்டேன்.

Jey said...

Phantom Mohan said...

நீ புத்திசாலித்தனமா பதில் சொல்ற காலம் எப்படா வரும் மோகா?///

தக்காளி , அத்தக்கு மீசை முளைக்கும்போது (இல்லைனா தாத்தா இனிமே என்னை நெசமாலுமெ யாரும் பாரட்டக்கூடாது, விழா எடுக்கக்கூடாதுனு சொல்ற போது)வரும், காத்திரு தல.

பருப்பு (a) Phantom Mohan said...

யோவ் எனக்கு தூக்கம் கண்ணைக் கட்டுது, அரைத் தூக்கத்தில எழுதிக்கிட்டு இருக்கேன்...எதாவது அசிங்கமா எழுதுறதுக்குளா தூங்கிடுறேன். எனக்கு GOOD NIGHT & SWEET DREAMS...உங்களுக்கு GOOD MORNING & HAVE A NICE DAY & WEEKEND!

We'll meet in morning kummi! Cheers!

Jey said...

Phantom Mohan said...

யோவ் ஜெ, அதெப்படி குறிப்பா இவனுங்க ரெண்டு பேர மட்டும் கொஞ்சம் சிறப்பா கவனிச்சிருக்க, காரணம் என்னவென்று கூற முடியுமா?.///

அவங்கள்ளாம் என் இதயத்துல இருக்குரவங்க மக்கா, அதான் அவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்திட்டேன்.

Jey said...

நானும் தூங்க போறேன் பருப்பு, நாளைக்கு பார்க்கலாம்.( பயபுள்ளக வந்து என்னத்த உருவப்போராங்கன்னு தெரியலயே, நான் எஸ்ஸூ)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாபட்டி : ஆரஞ்சு பழத்துக்கும் ஆப்பிள் பழத்துக்கும் என்ன வித்தியாசம்?
//

அடப்பாவிகளா..ஆரஞ்சு பழத்த விடமாட்டீங்களா?.. இதுல உருவான சண்டை..இன்னும் முடியலே..

திரிய, மீண்டும் கொளுத்தி போட்டுடாதீங்க மக்கா..

எனக்கு ப..ய..மா..யி..ரு.க்க்க்க் கு.........


http://pattapatti.blogspot.com/2010/04/blog-post_21.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஃபிரபல பதிவர் Jey சாஃப்ட்வேர் கம்பனி இண்டெர்வியூவில்//

யோவ் இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?

Unknown said...

நல்லாத்தான் கலாய்க்குரீங்க ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

jey வலைசரத்துல உங்களை அறிமுக படுத்தி இருக்காங்க. போய் பாருங்க...முதல் பதிவே வலைச்சரத்துல அறிமுகம். ம்ம் கலக்குங்க பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_26.html

Jey said...

பட்டாபட்டி.. said...
பட்டாபட்டி : ஆரஞ்சு பழத்துக்கும் ஆப்பிள் பழத்துக்கும் என்ன வித்தியாசம்?
//

அடப்பாவிகளா..ஆரஞ்சு பழத்த விடமாட்டீங்களா?.. இதுல உருவான சண்டை..இன்னும் முடியலே..

திரிய, மீண்டும் கொளுத்தி போட்டுடாதீங்க மக்கா..

எனக்கு ப..ய..மா..யி..ரு.க்க்க்க் கு.........///

பட்டா சார், நான் சும்மா சுவாரஸ்யத்துக்காக எழுதுனது, இதுல உள்குத்து வெளிகுத்துனு ஏதும் இல்லைபா, எனக்கு வந்த ஜோக்ல நெசமாலுமே ஆரஞ்சு, ஆப்பிள் இருந்தது பா.

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஃபிரபல பதிவர் Jey சாஃப்ட்வேர் கம்பனி இண்டெர்வியூவில்//

யோவ் இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?///

சாஃப்டுவேர் கம்பனினா, சாஃப்டா டீல் பன்னுவாங்கனு நெனைச்சேன், அப்ப அது ஹாஇடுவேர் கம்பனியா( இரும்பு பட்டறை) நீங்க தப்பா போர்டு மாட்டிருக்கீஙக சார்.( இதுக்குதா என்ன மாறி ஆளுகளுக்கு புரியிர மதிரி தமிழ்ல போர்டு வைக்கனும்னு கவருமெண்டே சொல்லிட்டிருக்கு)

Jey said...

கே.ஆர்.பி.செந்தில் said...
நல்லாத்தான் கலாய்க்குரீங்க .//

வருகைக்கு நன்றி சார்.

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
jey வலைசரத்துல உங்களை அறிமுக படுத்தி இருக்காங்க. போய் பாருங்க...முதல் பதிவே வலைச்சரத்துல அறிமுகம். ம்ம் கலக்குங்க பாஸ்///

அது ரொம்ப பெரியவன்க எல்லாம் இருக்கிற எடமாச்சே, நம்மக்கும் உக்கார சீட் கொடுத்திருக்காஙளா, இப்பவே அங்க போறேன்.

Jey said...

//பெரியவன்க//

”பெரியவங்க” , எழுத்துபிழையாகி விட்டது, மன்னிக்கவும்.

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
பட்டாபட்டி : ஆரஞ்சு பழத்துக்கும் ஆப்பிள் பழத்துக்கும் என்ன வித்தியாசம்?
//

அடப்பாவிகளா..ஆரஞ்சு பழத்த விடமாட்டீங்களா?.. இதுல உருவான சண்டை..இன்னும் முடியலே..

திரிய, மீண்டும் கொளுத்தி போட்டுடாதீங்க மக்கா..

எனக்கு ப..ய..மா..யி..ரு.க்க்க்க் கு.........

/////



என்ன பட்டா செகண்டு இன்னிங்க்சா

Swengnr said...

காமெடி அருமை அண்ணே! ரொம்ப கண்ணு முழிச்சி பதிவு போடறீங்க! எங்கேயோ போய்டுவீங்க பாருங்க!

Jey said...

Software Engineer said...
காமெடி அருமை அண்ணே! ரொம்ப கண்ணு முழிச்சி பதிவு போடறீங்க! எங்கேயோ போய்டுவீங்க பாருங்க!///

ஹஹஹாஹா, இன்னிக்கு லீவு அதான்.( எழுத ஆரம்பிச்சா அது ஒரு போதை மாதிரி உள்ள இழுத்துக்கும் போல, கொஞசம் சாக்கிறதையா இருக்கேன் சார்)

Jey said...

மங்குனி அமைச்சர் said...

என்ன பட்டா செகண்டு இன்னிங்க்சா//

மங்குனி நலமாக இருக்கிரீர்களா?.

Jey said...

மங்குனி சார் நான் பதிவின் ஆரம்பத்துலேயே ரொம்ப தெளிவா சொல்லியிருக்கேன்
“இங்கே குறிப்பிட பட்டுள்ள பெயர்கள் யாவும் எனது சொந்த கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல”
அப்படினு.( ஒரு வேலை கண்டுபிச்சிட்டாங்களோ?.. ச்சே ச்சே இருக்காது நம்ம பயபுள்ளகளுக்கு அவ்வளவு கிட்னி பத்தாது)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டம்ல!

Jey said...

வா ராசா, நீ இல்லாம நொம்ப தவிச்சிபோய்ட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பன்னி என்னமா பதில் சொல்ரான்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னைய வெச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே?

Jey said...

ஓட்டு போட்டியா பன்னி???..., ஓட்டுபதிவ கட்டாயமாகனும்னு, கவருமெண்டுகளே பேசிட்டிருக்கு, அவ்வளவுதா சொல்லமுடியும்.

Jey said...

/// பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னைய வெச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே?///

என்ன ரம்சமி இப்படி சொல்லிபுட்டே, நீ எவ்வளவு தெளிவான ஆளு....

ஜெய்லானி said...

//பட்டாபட்டி : ஆரஞ்சு பழத்துக்கும் ஆப்பிள் பழத்துக்கும் என்ன வித்தியாசம்?//

ஆஹா...பட்டா நீ விட்டாலும் .. இந்த ஆரஞ்சு பழம் விடாது போல இருக்கே..!! ஆ.....அட்ரா ...அட்ரா..பாவம் ஊர் போனவர் அட்ரசையே கானோம்..ஹி..ஹி...ஹ்ஹா....ஹ்ஹா.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு வேலை கண்டுபிச்சிட்டாங்களோ?.. ச்சே ச்சே இருக்காது நம்ம பயபுள்ளகளுக்கு அவ்வளவு கிட்னி பத்தாது//

amaa kareektu

ஜெய்லானி said...

என்னய்யா ஜே.. நான் இன்னும் புக் ரிலீஸ் பண்னவே இல்லை.. அதுக்குள்ள பிளாக்கில வந்துடுச்சா..

ILLUMINATI said...

// யோவ் பன்னி, மங்குனி உங்களுக்கெல்லாம் ரோசமே இல்லையா? நேத்து எழுத வந்த பய, ஒரு சீனியர்ன்ற மட்டு மருவாதி இல்லாமா உங்க ரெண்டு பேரையும் இப்பிடி கேவலப்படுத்திருக்கான், எங்கய்யா போனீங்க ரெண்டு பேரும்?//

தம்பி,டவுசர கிளிக்குறதுல சீனியர் ஜூனியர் னு எல்லாம் கிடையாது.

// ஜூனியர்னு ராகிங் பன்னா அப்புறம் தாத்தா கிட்ட கம்ப்ளைண்ட் பன்னிருவேன் ஆமா சொல்லிபுட்டேன்.//

யோவ்,இப்ப ஏன்யா மங்குனிய ஊடால இழுக்கிற?அடிய divert பண்ணிவிடவா?மகா கிரிமினல்யா நீயு.இந்த மங்குனி ஆடும்,அடி வாங்கப் போறது தெரியாம தலைய ஆட்டிகிட்டே வந்துருமே.

// அடப்பாவிகளா..ஆரஞ்சு பழத்த விடமாட்டீங்களா?.. இதுல உருவான சண்டை..இன்னும் முடியலே..//

ஹிஹிஹி...விடு பட்டு.பார்த்துக்கலாம். :)

ஜெய்லானி said...

//யோவ் இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?//

குளிர் காய வந்திருக்கும் மாப்பி..

ஜெய்லானி said...

//// அடப்பாவிகளா..ஆரஞ்சு பழத்த விடமாட்டீங்களா?.. இதுல உருவான சண்டை..இன்னும் முடியலே..////

செகண்ட் இன்னிங்ஸ் அடிச்சு ஆடு மாம்ஸ்

ILLUMINATI said...

அப்புறம்,இந்த மங்குனிக்கு வந்த ஜோக் எல்லாம் கரெக்டா பிட் ஆவுதே.அது எப்புடியா?

Jey said...

ஜெய்லானி said...
என்னய்யா ஜே.. நான் இன்னும் புக் ரிலீஸ் பண்னவே இல்லை.. அதுக்குள்ள பிளாக்கில வந்துடுச்சா..//

எப்படியும் நாம எழுதுர புக்கை யாரும் காசு கொடித்து வாங்க போரதில்லை, அதான் ஒரு விஅம்பரதுக்கு.. ஹி ஹி

Jey said...

ஜெய்லானி said...
என்னய்யா ஜே.. நான் இன்னும் புக் ரிலீஸ் பண்னவே இல்லை.. அதுக்குள்ள பிளாக்கில வந்துடுச்சா..//

எப்படியும் நாம எழுதுர புக்கை யாரும் காசு கொடித்து வாங்க போரதில்லை, அதான் ஒரு விஅம்பரதுக்கு.. ஹி ஹி

Jey said...

ஜெய்லானி said...
//// அடப்பாவிகளா..ஆரஞ்சு பழத்த விடமாட்டீங்களா?.. இதுல உருவான சண்டை..இன்னும் முடியலே..////

செகண்ட் இன்னிங்ஸ் அடிச்சு ஆடு மாம்ஸ்////==

தெய்வமே, எனக்கு நெசமாலுமெ இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்குனு தெரியாது. இந்த மேட்டர்ல எவ்வளவு ரத்தகளரி நடந்துச்சினு வேற தெரியல( நாமலா வந்து எசகு பிசகா மாடிட்டோமா?)

Jey said...

ILLUMINATI said...
அப்புறம்,இந்த மங்குனிக்கு வந்த ஜோக் எல்லாம் கரெக்டா பிட் ஆவுதே.அது எப்புடியா?///

ப்ளான் பன்னாமலேயே, அதுவா ஃப்புளோல வந்திருக்கு. அவர அடு கீடுனு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்.

ILLUMINATI said...

//அவர அடு கீடுனு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன். //

உமக்கு சரித்திரம் தெரியாது ஓய்! :)

கலகலப்ரியா said...

||உனக்கு M S Office தெரியுமா?||

அட்ரஸ் தெரிஞ்சா நமக்கும் அனுப்புங்க... எனக்கு அவங்க பாட்டுன்னா உசிரு...

கலகலப்ரியா said...

|| Jey said...
யோவ் பருப்பு, இதன பின்னூட்டம் போட்டியே, ஒரு ஓட்டு போட்டியா?||

என்னோட பக்கத்லயும் இப்டி செய்வானுங்க... ஆனா இப்டித் தட்டிக் கேக்கறதுக்கு ஆளில்ல... காலைல பழஞ்சோறும்.. வெங்காயமும் கொடுத்தா நம்ம பேஜ்லயும் இப்டி சவுண்ட் விடுவீங்களா...

கலகலப்ரியா said...

வெளம்பர புத்தி சாஸ்தி ஆய்டிச்சு... சாக்கிரத..

Anonymous said...

சூப்பர் பதிவு ஜெய் .அந்த no .6 ஜோக் ரொம்பவே ரசித்தேன் ..நல்லா இருக்கு இன்னும் இது போல் நிறையே பதிவு போடுங்க நன்றி

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

சூப்பர் பதிவு ஜெய் .அந்த no .6 ஜோக் ரொம்பவே ரசித்தேன் ..நல்லா இருக்கு இன்னும் இது போல் நிறையே பதிவு போடுங்க நன்றி////


பசங்க செருப்படி வாங்குற மாதிரி ஜோக் போட்டாகூட , லேடிஸ் எல்லாம் ஒரே குஜாலாகிடுவிக

மங்குனி அமைச்சர் said...

Jey said...

ILLUMINATI said...
அப்புறம்,இந்த மங்குனிக்கு வந்த ஜோக் எல்லாம் கரெக்டா பிட் ஆவுதே.அது எப்புடியா?///

ப்ளான் பன்னாமலேயே, அதுவா ஃப்புளோல வந்திருக்கு. அவர அடு கீடுனு சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்.///


இதுக்கு இல்லு எவ்ளவோ பரவாயில்ல

செல்வா said...

நீங்க இந்த ஆட்டத்துல கோமாளிய சேர்த்துக்கவே இல்லையே ....!!

மங்குனி அமைச்சர் said...

Phantom Mohan said...

பன்னியும், மன்குனியும் தான் அதிகமா மாட்டிருக்கானுங்க!

ஹி ஹி யோவ் பன்னி, மங்குனி உங்களுக்கெல்லாம் ரோசமே இல்லையா? நேத்து எழுத வந்த பய, ஒரு சீனியர்ன்ற மட்டு மருவாதி இல்லாமா உங்க ரெண்டு பேரையும் இப்பிடி கேவலப்படுத்திருக்கான், எங்கய்யா போனீங்க ரெண்டு பேரும்?////




வெட்கம் ,மானம் ,ரோசம் ............. இம்... யாரைப்பாத்து கேட்கிறாய் இந்த கேள்வியை ? (டே... மங்கு இந்த மோகன் பய கிடி விட்டு வடிக்க பாக்க நினைக்கிறான் உசார் ) நமக்கு அதெல்லாம் அத்து போச்சுங்க , ப்ளாக் ஆரம்பிக்கும் போதே இதை எல்லாத்தையும் உதறிதால்லுவோம் என்று உறுதிமொழி எடுத்தவனுக நாங்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஃபிரபல பதிவர் Jey சாஃப்ட்வேர் கம்பனி இண்டெர்வியூவில்//

யோவ் இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை?///


ரமேஷ் விடுங்க , டீ, காபி சபல பண்ண போயிருப்பான்

Jey said...

கலகலப்ரியா said...
||உனக்கு M S Office தெரியுமா?||

அட்ரஸ் தெரிஞ்சா நமக்கும் அனுப்புங்க... எனக்கு அவங்க பாட்டுன்னா உசிரு. ///

அட இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா, கடைசில எனக்குதான் தொப்பியா ?> ஆவ்வ்வ்வ்



|| Jey said...
யோவ் பருப்பு, இதன பின்னூட்டம் போட்டியே, ஒரு ஓட்டு போட்டியா?||

என்னோட பக்கத்லயும் இப்டி செய்வானுங்க... ஆனா இப்டித் தட்டிக் கேக்கறதுக்கு ஆளில்ல... காலைல பழஞ்சோறும்.. வெங்காயமும் கொடுத்தா நம்ம பேஜ்லயும் இப்டி சவுண்ட் விடுவீங்களா..///

அதுக்கெல்லாம் மசிமாட்டான் இந்த பட்டிகாட்டான், ஒன்னு கம்மங்கூலும், கருவாட்டு குழம்பும், இல்லைனா செம்மொழி மானாட்ல கொடுத்தாமாறி, குவார்ட்டர் ஜின்னும், ஆஃப் பிளேட் குஸ்காவும்.
டீலா, நோ டீலா?.

Jey said...

sandhya said...
சூப்பர் பதிவு ஜெய் .அந்த no .6 ஜோக் ரொம்பவே ரசித்தேன் ..நல்லா இருக்கு இன்னும் இது போல் நிறையே பதிவு போடுங்க நன்றி///

எனக்கு வந்த மெயிலு ஜோக்ஸ்ல, பிய்ஞ்ச செருப்பு இல்லை, நாந்தான் பெண்ணாகவாதினு காட்றதுக்காக சேத்துகிட்டென், ஹி ஹி

Jey said...

/// ப.செல்வக்குமார் said...
நீங்க இந்த ஆட்டத்துல கோமாளிய சேர்த்துக்கவே இல்லையே ....!!///

யாரு சார் அந்த கோமாளி?.
வருகைக்கு நன்றி

Jey said...

// மங்குனி அமைச்சர் said...
sandhya said...

சூப்பர் பதிவு ஜெய் .அந்த no .6 ஜோக் ரொம்பவே ரசித்தேன் ..நல்லா இருக்கு இன்னும் இது போல் நிறையே பதிவு போடுங்க நன்றி////


பசங்க செருப்படி வாங்குற மாதிரி ஜோக் போட்டாகூட , லேடிஸ் எல்லாம் ஒரே குஜாலாகிடுவிக///

விடு மங்குனி அவங்க வந்தது இலவசமா கிடைக்குற புக்ஸ்ஸூக்காக வந்திப்பாங்க, டென்ஷனாகாதீங்க.

Jey said...

மங்குனி அமைச்சர் said...

இதுக்கு இல்லு எவ்ளவோ பரவாயில்ல//

என்ன அமைச்சரே நமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு, என்ன இருந்தாலும் விட்டுகொத்துருவோமா.

Jey said...

அப்புறம் மங்குனி என்னொட முதல் பதிவுக்கு ஓட்டு போடல, முக்கி முக்கி எழுதுனது மங்கு, அழவச்சிறாத போட்ரு, குவார்ட்டரும் , பிரியாணி வேணும்னாலும் வாங்கி தறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரமேஷ் விடுங்க , டீ, காபி சபல பண்ண போயிருப்பான் //
மங்கு அதுக்குகூட தனி தகுதி வேணும். நம்ம பட்டிக்காட்டானுக்கு இருக்குதா(தகுதி)?

Riyas said...

//மங்குனி அமைச்சர் : ஹா ஹா ஹா இது கூட தெரியாமலா அமைச்சரா இருக்கேன், இவங்க எல்லோரும் அரசு விடுமுறை நாள்ல பிறந்தவங்க//

sooper

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ரமேஷ் விடுங்க , டீ, காபி சபல பண்ண போயிருப்பான் //
மங்கு அதுக்குகூட தனி தகுதி வேணும். நம்ம பட்டிக்காட்டானுக்கு இருக்குதா(தகுதி)?///

மக்களே உங்க பிளான் என்னனு நேரடியா சொன்னா எச் ஆகுறதுக்கு வசதியாயிருக்கும்.( நம்மள வச்சி ஏதோ ஃப்பிளான் பன்றாகனு தெரியுது அது என்னனனு தெரியலயே, நம்ம ற்றர்கள் வேறு செம்மொழி மனாட்டுக்கு போயி சாப்டு சாப்டிட்டு மட்டயாயிட்டானுக, இப்ப என்ன பன்றது, ஒரே குழப்பமா இருக்கே?)

Jey said...

// Riyas said...
//மங்குனி அமைச்சர் : ஹா ஹா ஹா இது கூட தெரியாமலா அமைச்சரா இருக்கேன், இவங்க எல்லோரும் அரசு விடுமுறை நாள்ல பிறந்தவங்க//

sooper//

வாங்க பாஸ், நல்லருக்கீங்களா?. ஓட்டு போட்டீன்களா?. எங்க போறீங்க அட டீ சாப்ட்டு போங்க சார்.

முத்து said...
This comment has been removed by the author.
முத்து said...

முத்து : நான் அவகிட்ட ஐ லவ் யூ னு சொன்னேன், ஆனா சம்பந்தமில்லாம, நான் போட்டிருக்கிற செப்பல்ஸ் புதுசுனு சொல்லிட்டுபோறா.///////

யோவ் இந்த மேட்டர் எப்படியா உனக்கு தெரியும் அந்த பொண்ணு வந்து சொல்லிடுச்சா,இது வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

Jey said...

அடப்பாவி, இது உண்மை சம்பவமா?. இன்னும் என்ன மேட்டரெல்லாம் இருக்குனு ஒரு மெயில் அனுப்பு முத்து, கொஞ்சம் சாக்கிரதையா எழுதிரலாம்.

முத்து said...

பருப்பு மோகன் : யேசு, புத்தர், கிருஷ்ணா, ராம், காந்தி அப்புறம், மஹாவீரர் இவங்களுக்கு இடையில உள்ள ஒற்றுமை என்னனு தெரியுமா? ( இவய்ங்க எல்லாம் யாருன்னு நம்மளயே கேட்ருவானோ)
மங்குனி அமைச்சர் : ஹா ஹா ஹா இது கூட தெரியாமலா அமைச்சரா இருக்கேன், இவங்க எல்லோரும் அரசு விடுமுறை நாள்ல பிறந்தவங்க.///////////////////


இந்த மேட்டர் பழசு தான் இருந்தாலும் நம்ம மங்கு ஸ்டைலில் படிக்கும் போது, மங்கு நீ எங்கையோ போயிட்ட

முத்து said...

பருப்பு மோகன் : விலங்குகளிலேயே எது பழமையான விலங்கு?

பன்னிகுட்டி ராமசாமி : வரிக்குதிரை தான்.

பருப்பு மோகன் : எப்படி?

பன்னிகுட்டி ராமசாமி : அதுதா ப்ளாக் & ஒய்ட்ல இருக்கு/////////////////



பன்னி உன் அறிவுக்கு முன்னால் ஒரு பயபுள்ள நிக்க முடியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்து said...
பருப்பு மோகன் : விலங்குகளிலேயே எது பழமையான விலங்கு?

பன்னிகுட்டி ராமசாமி : வரிக்குதிரை தான்.

பருப்பு மோகன் : எப்படி?

பன்னிகுட்டி ராமசாமி : அதுதா ப்ளாக் & ஒய்ட்ல இருக்கு/////////////////



பன்னி உன் அறிவுக்கு முன்னால் ஒரு பயபுள்ள நிக்க முடியாது///

அப்பிடிப் போடு முத்து! நம்மகிட்டயேவா?

முத்து said...

என்னோட முதல் பதிவுக்கு தந்த ஆதரவை தயவுசெய்து தரவும், கள்ள ஓட்டு போட்டாவது ஓட்டு எண்ணிக்கய அதிகமாக்கிருங்க////////////


ஒரு வோட்டு போட்டுட்டேன்,ஆமா எப்படி கள்ள வோட்டு போடுறது,ஜெய்லானி கொஞ்சம் விளக்கி சொல்லுப்பா

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பிடிப் போடு முத்து! நம்மகிட்டயேவா?/////

நேத்து எங்கையா போனா,நானும் ஜெ மட்டும் எவ்வளவு நேரம் மொக்கை போடுறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
என்னோட முதல் பதிவுக்கு தந்த ஆதரவை தயவுசெய்து தரவும், கள்ள ஓட்டு போட்டாவது ஓட்டு எண்ணிக்கய அதிகமாக்கிருங்க////////////


ஒரு வோட்டு போட்டுட்டேன்,ஆமா எப்படி கள்ள வோட்டு போடுறது,ஜெய்லானி கொஞ்சம் விளக்கி சொல்லுப்பா///

முத்து இதெல்லாம் ட்ரெய்னிங்ல சொல்லிக் கொடுக்கலையா?

முத்து said...

படிச்சிட்டு என்னோட டவுசரை கிழிக்கனும்னா, நாடாவ கழுத்துல கட்டி தொங்க விடனும்னா, இல்ல சூஸ் பிழியனும்னா, தனி ரூம்ல வச்சி நாலு பேருக்கு தெரியாம செய்ங்க, பப்ளிக்கா வேணாம் சொல்லிட்டேன்.///////////////


என்ன பாஸ் இதுக்கு இப்படி பீல் பண்ணி கிட்டு நீங்க அடிச்சு ஆடுங்க,என்ன பட்டா நான் சொல்லுறது,எங்களோட பழக்கமே கொஞ்சம் வளரவிட்டு ஆரஞ்சு பழத்தை புழியர மாதிரி புழிஞ்சிடுவோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து இதெல்லாம் ட்ரெய்னிங்ல சொல்லிக் கொடுக்கலையா?///////

நான் போன ட்ரைனிங் வேறையா

Jayadev Das said...

Good.

Jey said...

///என்ன பாஸ் இதுக்கு இப்படி பீல் பண்ணி கிட்டு நீங்க அடிச்சு ஆடுங்க,என்ன பட்டா நான் சொல்லுறது,எங்களோட பழக்கமே கொஞ்சம் வளரவிட்டு ஆரஞ்சு பழத்தை புழியர மாதிரி புழிஞ்சிடுவோம்///

அடப்பாவிகளா, வலை விரிச்சி வச்சிரிக்கீங்களா?. நானாத்தான் வந்து விழுந்திடேனா?.. அவ்வ்வ்வ்வ்வ்வ், இலுமி வந்து காப்பாத்து ராசா.

Jey said...

///என்ன பாஸ் இதுக்கு இப்படி பீல் பண்ணி கிட்டு நீங்க அடிச்சு ஆடுங்க,என்ன பட்டா நான் சொல்லுறது,எங்களோட பழக்கமே கொஞ்சம் வளரவிட்டு ஆரஞ்சு பழத்தை புழியர மாதிரி புழிஞ்சிடுவோம்///

அடப்பாவிகளா, வலை விரிச்சி வச்சிரிக்கீங்களா?. நானாத்தான் வந்து விழுந்திடேனா?.. அவ்வ்வ்வ்வ்வ்வ், இலுமி வந்து காப்பாத்து ராசா.

ILLUMINATI said...

அப்பு,இந்த காப்பாத்துற பிசினஸு எல்லாம் இங்கன கிடையாது.உம்ம எவனாவது மொத்தினா,அடுத்து ஓடோடி வர்றது நானா தான் இருப்பேன்.இல்ல,நானே கூட ஆரம்பிச்சு வைக்கலாம்.உசாரய்யா உசாரு.பார்த்து 'சூ'தானமா இருந்துக்க ஓய்! :)

முத்து said...

Jey said...
அடப்பாவிகளா, வலை விரிச்சி வச்சிரிக்கீங்களா?. நானாத்தான் வந்து விழுந்திடேனா?.. அவ்வ்வ்வ்வ்வ்வ், இலுமி வந்து காப்பாத்து ராசா.////

வலையை விரிக்க சொன்னதே இலுமி தான்.
இலுமி ஆடு மாட்டுது விட்டுறாத சிந்தாம சிதராம அடிக்கணும் சரியா

முத்து said...

Phantom Mohan said..
நல்ல வேலை நான் கேள்வி மட்டும் தான் கேக்குறேன்!////////


உனக்கு தான் எதுக்கும் பதில் தெரியாதே

சரி தில் இருந்தா நான் இப்போ ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லு பாப்போம்


நீ முதலில் செருப்பால் அடிவாங்கிய பெண்ணின் பெயர் என்ன??

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன பட்டா நான் சொல்லுறது,எங்களோட பழக்கமே கொஞ்சம் வளரவிட்டு ஆரஞ்சு பழத்தை புழியர மாதிரி புழிஞ்சிடுவோம்
//


ஆமாய்யா.. ஒரு வாரத்தில வரேனு சொல்லிட்டு..2 மாசமா ஆளக்காணோம்..

நம்ம பித்தன் சாரை சொன்னேன்

ILLUMINATI said...

யோவ்,அந்த அப்பாவி ஆட்ட ஏன்யா இப்ப நெனவு படுத்துறீங்க? டைம் பாஸ் ஆவலையோ? :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ILLUMINATI said...

யோவ்,அந்த அப்பாவி ஆட்ட ஏன்யா இப்ப நெனவு படுத்துறீங்க? டைம் பாஸ் ஆவலையோ? :)
//

ஆரஞ்சு பழனு சொன்னதும்..அவரு ஞாபகம் வந்திடுச்சு இலுமி

ILLUMINATI said...

ஹிஹி,மறக்குற மாதிரியா சோலி பாத்தோம் நாம? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இலுமி நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் வாய்யா, எவ்வளவு சீரியசா எழுதியிருக்கேன்!

Jey said...

ILLUMINATI said...
அப்பு,இந்த காப்பாத்துற பிசினஸு எல்லாம் இங்கன கிடையாது.உம்ம எவனாவது மொத்தினா,அடுத்து ஓடோடி வர்றது நானா தான் இருப்பேன்.இல்ல,நானே கூட ஆரம்பிச்சு வைக்கலாம்.உசாரய்யா உசாரு.பார்த்து 'சூ'தானமா இருந்துக்க ஓய்! :)|||

யாரயும் நம்பிராத Jey, ஜ்ஜாக்கிரதையா இருந்துக்க( நான் என்னச் சொன்னேன்)

Jey said...

முத்து said...
Jey said...
அடப்பாவிகளா, வலை விரிச்சி வச்சிரிக்கீங்களா?. நானாத்தான் வந்து விழுந்திடேனா?.. அவ்வ்வ்வ்வ்வ்வ், இலுமி வந்து காப்பாத்து ராசா.////

வலையை விரிக்க சொன்னதே இலுமி தான்.
இலுமி ஆடு மாட்டுது விட்டுறாத சிந்தாம சிதராம அடிக்கணும் சரியா//

குருப்பாத்தான் அலையிரீங்களா, முத்து உன்னை நல்லவன்ன்னு நினைச்சேனே, உன் சீக்ரெட் மேட்டரை
கூட யாருகீட்டயும் சொல்லாம இருந்ததுக்கு நீ காட்ர நன்றி கடனா இது?( குத்டு மதிப்பா சொலொஈபாப்போம் ஏதவது வந்து விழுந்தாலும் விழும்)

Jey said...

//நீ முதலில் செருப்பால் அடிவாங்கிய பெண்ணின் பெயர் என்ன??//

விடுப்பா விடுப்பா இதயெல்லாம் பப்ளிக்கா கேட்டுகிட்டு, பருப்பு செல்லம், நீ இதுக்கெல்லாம் பதில் சொல்லாதே.

Jey said...

//நம்ம பித்தன் சாரை சொன்னேன்//

பட்ட இது யாரு புதுசா?, பங்காளியா முறையா, இல்லை மாமன் மச்சான் முறையா?.

Jey said...

//ஆரஞ்சு பழனு சொன்னதும்..அவரு ஞாபகம் வந்திடுச்சு இலுமி//

யோவ் பட்டா, நான் யதார்த்தமா ஆரஞ்சு பழ ஜோக்கை உனக்கு அலாட் பன்னுனதுல இவ்வளவு வரலாறு, புவியியல், சமூகவியல்னு மேட்டர் இருக்கா?.( இதற்கு பட்டிகாட்டான் பொறுப்பல்ல பொறுப்பல்ல என்று இரண்டு முறை சொல்லிக்கொள்கிறேன்)

Jey said...

ஸ்ஸ்ப்ப்பா, ஒருவழியா நேக்கா எல்லோருக்கும் பதில் சொல்லியாச்சு.

ILLUMINATI said...

//பங்காளியா முறையா, இல்லை மாமன் மச்சான் முறையா?.//

இல்லைய்யா.இது கும்பல் கூடி அடிச்ச முறை.

Jey said...

//ILLUMINATI said...
//பங்காளியா முறையா, இல்லை மாமன் மச்சான் முறையா?.//

இல்லைய்யா.இது கும்பல் கூடி அடிச்ச முறை//

puriyalaiyee?. இப்படி ஒரு முறை இருக்குரது இதுவரையும் தெரியாம போச்சே?. இதுக்குதான் உங்கலை மாதிரி சீனியஸ் கிட்ட பழக்கம் வச்சிகிரது.:):)

Jey said...

இலுமி நீதாம்பா 100 பன்னிகிட்ட சொல்லி ட்ரைனிங் ஏற்படு செஞ்சிரலாம்:)

மங்குனி அமைச்சர் said...

Jey said...

அப்புறம் மங்குனி என்னொட முதல் பதிவுக்கு ஓட்டு போடல, முக்கி முக்கி எழுதுனது மங்கு, அழவச்சிறாத போட்ரு, குவார்ட்டரும் , பிரியாணி வேணும்னாலும் வாங்கி தறேன்.///


அப்பவே போட்டனே

சௌந்தர் said...

பட்டபட்டி, மங்குனி அமைச்சர், பன்னிக்குட்டி ராம்சாமி said... இவங்க கூட jay சேந்து இருக்கார்........வாங்க பாஸ்.....

Menaga Sathia said...

ha ha comedy supernga...

Jey said...

சௌந்தர் said...
பட்டபட்டி, மங்குனி அமைச்சர், பன்னிக்குட்டி ராம்சாமி said... இவங்க கூட jay சேந்து இருக்கார்........வாங்க பாஸ்.....///

வாங்க சார், செளக்கியமா?. பங்கு மார்கெட்லாம் எப்படி இருக்கு?.
வருகைக்கு நன்றி

Jey said...

Mrs.Menagasathia said...
ha ha comedy supernga...//
வருகைக்கு நன்றி மேடம்.

எம் அப்துல் காதர் said...

யோவ் நீங்களே பேசிக்கிட்டிருந்தா எப்படி?? எங்களுக்கும் கொஞ்சம் வழி விடுங்கையா!!

சரி சரி நா சாப்ட்டுட்டு வந்து பேசிக்கிறேன். செம்மொழி மாநாட்டுல தான்யா ஒரு சாப்பாடு முப்பது ரூபாயாம்??

111 said...

எம் அப்துல் காதர் said...
யோவ் நீங்களே பேசிக்கிட்டிருந்தா எப்படி?? எங்களுக்கும் கொஞ்சம் வழி விடுங்கையா!!

சரி சரி நா சாப்ட்டுட்டு வந்து பேசிக்கிறேன். செம்மொழி மாநாட்டுல தான்யா ஒரு சாப்பாடு முப்பது ரூபாயாம்??///

வாங்க அப்துல் அண்ணே, உங்கலுக்கு இல்லாத வழியா, வந்து உங்க இஷ்டம் போல கும்மி அடிச்சிட்டு போங்க.

ஆமா, செம்மொழி மாநாட்ல எல்லாம் ஓசினு கேள்வி பட்டேன், நீங்க 30 ரூபயின்னு சொல்றீங்க,, உங்கள நல்லா ஏமத்தியிருக்கானுகன்னு நினைக்கிறேன், உஷாரா இருங்க.

veeramanikandan said...

very funny... manadhukkul manam vittu sirikka vaithadhu ungal thoguppu...

111 said...

veeramanikandan said...
very funny... manadhukkul manam vittu sirikka vaithadhu ungal thoguppu...//

வாங்க பிரதர். அப்படியே ஒரு ஓட்டு போட்ருங்க, ஓசிலதான், அதுக்கு வேற பணம் கேட்ராதீங்க.:)

ஷங்கர் said...

jey ,
வலுகட்டாயமாக follwer ஆக சேர வைத்த jey :)) வாழ்த்துக்கள்!!!!! அடிச்சு தூள் கிளப்புங்க

இப்படிக்கு ,
மிரட்டினால் follower ஆக சேரும் ஷங்கர்

அன்புடன் நான் said...

கலக்கல்......

ஜெய்லானி said...

//விடு மங்குனி அவங்க வந்தது இலவசமா கிடைக்குற புக்ஸ்ஸூக்காக வந்திப்பாங்க, டென்ஷனாகாதீங்க.//

அப்படியே இங்க அனுப்புங்க பாஸ் . கையெழுத்து பிரதி ஒன்னு சும்மாதான் இருக்கு அப்படியே குடுத்துடலாம் ( என் கையெழுத்து எனக்கே புரியாது .ஹி..ஹி..)

ஜெய்லானி said...

////பங்காளியா முறையா, இல்லை மாமன் மச்சான் முறையா?.//

இல்லைய்யா.இது கும்பல் கூடி அடிச்ச முறை.//

ஒரு அடியா ,ரெண்டு அடியா சும்மா தரும அடி..ஹி..ஹி.. எதிர் பதிவே வந்துச்சுன்னே பாத்துக்கோயேன் பாஸ்..

ஜெய்லானி said...

//ஆமாய்யா.. ஒரு வாரத்தில வரேனு சொல்லிட்டு..2 மாசமா ஆளக்காணோம்..

நம்ம பித்தன் சாரை சொன்னேன்//

அங்க யாராவது பச்சடி வச்சு குடுத்துட்டாங்களா..!!

Jey said...

//இப்படிக்கு ,
மிரட்டினால் follower ஆக சேரும் ஷங்கர்//

நமக்கும் ஒரு அடிமை கிடைச்சாச்சிபோல இருக்கே:)

வால்பையன் said...

கலக்கல் காமெடிஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வால்பையன் said...
கலக்கல் காமெடிஸ்!///

தல நம்ம கடைப்பக்கம்லாம் வரக்கூடாதுன்னு ஏதாவது கு.மு.க வுல தீர்மானம் போட்டிருக்கீங்களா?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வால்பையன் said...
கலக்கல் காமெடிஸ்!///

தல நம்ம கடைப்பக்கம்லாம் வரக்கூடாதுன்னு ஏதாவது கு.மு.க வுல தீர்மானம் போட்டிருக்கீங்களா?////////////////



உன் ப்ளாக் வருனுமுன்னா விளகெண்ணை எடுத்திட்டு வரணுமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///Jey said...
//இப்படிக்கு ,
மிரட்டினால் follower ஆக சேரும் ஷங்கர்//

நமக்கும் ஒரு அடிமை கிடைச்சாச்சிபோல இருக்கே:)///

அடிச்சி முடிச்சி இங்க அனுப்பிச்சி விடுங்க!

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///Jey said...
//இப்படிக்கு ,
மிரட்டினால் follower ஆக சேரும் ஷங்கர்//

நமக்கும் ஒரு அடிமை கிடைச்சாச்சிபோல இருக்கே:)///

அடிச்சி முடிச்சி இங்க அனுப்பிச்சி விடுங்க! //

பார்சல் பன்னி கொரியர்ல அனுப்பி இருக்கேன், வந்து சேர்ந்ததும் டகவல் சொல்லுங்க.

Meerapriyan said...

pathivarkalaiye kaamedi paathirangalaa maathiddingale -sirippu thaanga mudiyalai-super-meerapriyan

cheena (சீனா) said...

அன்பின் ஜெய்

இடுகை இட்டு ரெண்டே நாள்லே 122 வாசகர் கருத்துகளா - சரி சரி -- எப்பூடி -எங்கேயோ போயாச்சு - சரி சரி - இவ்விடுகை ரசிச்சேன் - வி.வி.சி

நல்வாழ்த்துகள் ஜெய்
நட்புடன் சீனா

Jey said...

cheena (சீனா) said...
அன்பின் ஜெய்

இடுகை இட்டு ரெண்டே நாள்லே 122 வாசகர் கருத்துகளா - சரி சரி -- எப்பூடி -எங்கேயோ போயாச்சு - சரி சரி - இவ்விடுகை ரசிச்சேன் - வி.வி.சி

நல்வாழ்த்துகள் ஜெய்
நட்புடன் சீனா ///

பதிவெழுதுரதுக்கு முன்னாடியே, பின்னூட்டம் போடும்போது இந்த கும்பல்கிட்ட மாட்டி கிட்டேன்...அதான் அவங்கள வச்சி ஒரு காமெடி பதிவு...:)

vinu said...

125

LinkWithin

Related Posts with Thumbnails