June 25, 2010

ஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3








அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள ஃ


க் ங் ச் ஞ் ட் ந் த் ண் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்


14 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

yes. super ya. i didnt saw any good post lasttwo years. good. keep rockkig. shhhhhhhhhhhhh ippave kanna kattuthey

Jey said...

hahaha, எனக்கு புதுசு இல்லையா அதான், பதிவை எப்படி போடுறதுனு சின்ன டெஸ்டிங் தல, அதான் முதல்ல அ ஆ வனாவை போட்டு ஆரம்பிச்சேன்.

இன்னிக்கு முதல் பதிவை போட்றலாம்னு இருக்கேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pottu thaakkunga

sandhya said...

இதென்னப்பா புதுசா இருக்கு ...சரி சரி கலக்க தான் நினைச்சிங்க போலே ஆகட்டும்

Phantom Mohan said...

என்னே ஓர் கருத்து செறிந்த பதிவு, பக்கம் பக்கமா கதை, கவிதை இலக்கியம், விமர்சனம், மொக்கை எழுதினாலும் இந்த எழுத்துக்கள் இல்லாமல் நக்கக் கூட முடியாது என நிரூபித்து உள்ளீர்கள். உங்கள் பதிவுக்கு தலை வணங்குகிறேன்.

Phantom Mohan said...

இதுக்கு நீ எழுதாமலே இருந்திருக்கலாம்! முடியல,அந்த word verification எடுத்து விடுய்யா ஒவ்வொரு தடவையும் கேட்டு torture பண்ணுது.


Anyway, ALL THE VERY BEST FOR YOUR FIRST POST, MAIDEN POST, VIRGIN POST

Jey said...

பருப்பு, என்னோட புது பதிவ படினு சொன்னா, இதபடிச்சிட்டு....., சரி சரி வந்ததுக்கு அ ஆ -ன கத்துலீட்டு போனீரா?

word verification-ஐ எப்படி தூக்குரதுனு தெரியல, ட்ரை பன்றேன்.

Jey said...

sandhya said...
இதென்னப்பா புதுசா இருக்கு ...சரி சரி கலக்க தான் நினைச்சிங்க போலே ஆகட்டும்//

பதிவ போடுரதுக்கு முன்னாடி எப்படி upload பன்றதுனு சின்ன டெஸ்டிங் மேடம். புது பதிவு போட்ரிக்கேன், அத கொஞ்சம் படிங்க பிலீஸ்.

ஜெய்லானி said...

ஏதோ கல்வெட்டில இதை பார்த்ததா நினைவு..


சார் கவிதை சூப்பர்....!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாய்யா வா, கலக்கு!

TERROR-PANDIYAN(VAS) said...

கொய்யல இப்படி ஒரு பதிவு போட்ட சமயத்துல நான் இல்லாம போய்டேனே....

cheena (சீனா) said...

அன்பின் ஜெய்

துவக்கம் அருமை

உயிரெழுத்து - மெய்யெழுத்து - சரி - உயிர்மெய் எப்பக் கத்துக்கறது - சீக்கிரம் கத்துக்கணூம் - சரியா

நல்வாழ்த்துகள் ஜெய்

84 நண்பர்கள் பின் தொடர்கின்றனர் - 18 இடுகைகாள் தானா மூன்று மாதாத்ட்தில் - எழுதுக எழுதுக !

நட்புடன் சீனா

Jey said...

cheena (சீனா) said...///

அண்ணே(உங்க வயசக் குறைச்சிருக்கேன் நோட் பண்ணுங்கண்ணே...)ஊரெல்லாம் உங்க கமென்ஸ் பாத்தேன், நண்பர்களும் உங்களை பத்தி சொல்லிருக்காங்க...நாமளும் 10 பதிவுக்கு மேல எழுதிட்டோம்...வந்து ஒழுங்க எழுதுப்பான்ன் திட்டியாவது கமென்ஸ் போட மாட்டாரான்னு நினைச்சதுண்டு..., கடைசில எல்லா பதிவையும் படிச்சி பாராட்டிட்டு போய்ட்டீங்க..., எனக்கு ஒரு குறை தீர்ந்தது....நன்றி...:)

ஆர்.வி. ராஜி said...

Ha..Ha..Ha.. Ithai ippathaan padikkiren. Nice update.

LinkWithin

Related Posts with Thumbnails