ஒரு கருப்பட்டி இந்தாருக்கு, இன்னொன்னு எங்கே
பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விழாவுக்கு பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தாங்க.அப்ப எல்லாம் ஊர் திருவிழாவுக்கு கூட, பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், தேவராட்டம்...எட்செட்ரா... இப்படிதான் வேடிக்கை நடக்கும். அதனால ஊர்மக்களும் ரசிக்கட்டுமேனு இந்த பட்டிமன்றம்.
தலைப்பு : தற்கால சூழலில் மக்களுக்கு பெரிதும் துணையிருப்பது - ராமனின் நேர்மையா? அல்லது கண்ணனின் ராஜதந்திரமா?
சொல்விழங்கும் பெருமாள்னு ஒரு வாத்தியாரும்,. அவரோட வீட்டம்மனி *சக்தி பெருமாள்னு* ம் எதிர் எதிர் அணிக்கி தலைவர்ஸ், நடுவர் பேர் மறந்து போச்சி....
சரி இந்த பதிவோட தலைப்புக்கு வறேன்...
சொல்விழங்கும் பெருமாள் பேசும்போது..... இடையில் ஒரு கதை சொன்னார், அது தோட்டவெளில ரெண்டுபேர் எருமை மாடு மெய்சிட்டிருந்தப்போ (நான் இல்லை) டவுசர் போட்டவன் கோமணங் கட்டினவன் கிட்ட 10 பைசா குடுத்து கடையில போய் ரெண்டு கருப்பட்டி வாங்கிட்டு வாடா அதை வாயில் போட்டு சுவைச்சிகிட்டே மாடு மேய்க்கலம்னு அனுப்பினாப்ல...
டவுசர்போட்டவர் : வாடா...வாடா... கருப்பட்டியக் குடு...
கோமணம் கட்டியவர் : இந்தாண்ணே....
டவுசர்போட்டவர் : எலேய் ஒன்னுல்ல இருக்குது, இன்னொன்னு எங்கே...
கோமணம் கட்டியவர் : அதான் குடுத்திருக்கேன்லணே.....
டவுசர்போட்டவர் : எலேய் நான் ரெண்டுல்ல வாங்க்யாரச் சொன்னேன் நீ ஒன்னுல்ல குடுக்கே.... இன்னுன்னு எங்கே...
கோமணம் கட்டியவர் : அண்ணே அதாணே இது.....
அப்படியே கரகாட்டக்காரன் படத்துல வந்த!!! ஜோக் அப்படியே பாடிலாங்க்வேஜோட சொன்னப்ப மொத்த கூடமும் ஆரவாரமா கண்ல தண்ணி வர சிரிச்சது...
இனி மெயின் மேட்டர்...... இது நடந்தது கரகாட்டக்காரன் படம் வருவதற்கு ரெண்டரை வருசம் முன்னே.....
காலேஜ் படிக்கும் போது நான் இந்த கருப்பட்டி ஜோக்கை பசங்க கிட்ட சொன்னப்ப போடா வெங்காயம், கரகாட்டக்காரன் படத்துல வந்த ஜோக்கை உல்டா பண்ணிச் சொல்லாத பக்கினு சொல்லிட்டானுக..... மீ ஞே..ஞே..ஙே..ஙே... :-))))))))))
இது மாதிரி நாம நம்ம வாழ்க்கைல நடந்த பல விசயங்களை சினிமால காப்பி பண்ணிட்டு கடேசில நம்மள சினிமா பார்த்து காப்பி பண்ணா மேரி ஹிஸ்ட்ரி ஜ்யாக்ரேஃபிய மாத்திப்புடாங்க நல்லவிய்ங்க.....
உங்களுக்கு தெரிஞ்சி இந்த மேரி சம்பவம் இருக்குதுங்களா!!!

அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!.
24 comments:
கமன்டு நாைளக்கி...........வாேரன்
////கமன்டு நாைளக்கி...........வாேரன்/////
ஏன் இன்னும் தொடங்கலையா.....?
// கமன்டு நாைளக்கி...........வாேரன் //
தல பார்ட்டிக்கி போர ஆயத்தத்துல இருக்குது போல...எஞ்சாய்ய் :-)))
மப்பு தெளிஞ்சி வந்து கமெண்ட் போட்டா போதும் :-)))))))))
////உங்களுக்கு தெரிஞ்சி இந்த மேரி சம்பவம் இருக்குதுங்களா!!!//////
அது ஏகப்பட்டது இருக்குதுங்கோவ்..... எங்கூர் பக்கம் அல்லாரும் சோத்துக்கையாலதானுங்க சாப்புடுவோம்... அத கூட விட்டுவெக்காம படத்துல அப்படியே காப்பியடிச்சுப்புட்டாங்கங்க.... இத கொஞ்சம் என்னான்னு கேளுங்க......
////இனி மெயின் மேட்டர்...... இது நடந்தது கரகாட்டக்காரன் படம் வருவதற்கு ரெண்டரை வருசம் முன்னே..... //////
அதெப்படிங்க உங்கூர்ல படம் வர முன்னாடியே படத்த பாத்திருக்காங்க? ஒருவேள ஷூட்டிங் பாத்திருப்பாங்களா இருக்கும்.......!
/////காலேஜ் படிக்கும் போது நான் இந்த கருப்பட்டி ஜோக்கை பசங்க கிட்ட சொன்னப்ப போடா வெங்காயம், கரகாட்டக்காரன் படத்துல வந்த ஜோக்கை உல்டா பண்ணிச் சொல்லாத பக்கினு சொல்லிட்டானுக..... //////
அப்போ காலேஜ் படிக்கிற வரை கரகாட்டக்காரன் படத்த பாக்காம இருந்திருக்கே.....?
சரி இந்த பிளஸோட தலைப்புக்கு வறேன்...
//////
த்தூ... இது ப்ளாக்கு :-)
/////வைகை said...
சரி இந்த பிளஸோட தலைப்புக்கு வறேன்...
//////
த்தூ... இது ப்ளாக்கு :-)///////
பின்னே புண்ணாக்கா?
/////ஜோக் அப்படியே பாடிலாங்க்வேஜோட சொன்னப்ப //////
எப்படி கோமனத்தோட சொன்னாரா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
சரி இந்த பிளஸோட தலைப்புக்கு வறேன்...
//////
த்தூ... இது ப்ளாக்கு :-)///////
பின்னே புண்ணாக்கா//
நீயுமா? அவரு ப்ளஸ்சோட தலைப்புன்னு போட்டுருக்காரு :-)
[[[ // சரி இந்த பிளஸோட தலைப்புக்கு வறேன்...
//////
த்தூ... இது ப்ளாக்கு :-) ]]]
வைகை நீ துப்புனதுக்கு பொறவு தாண்டா கவனிச்சேன்..... :-))))
சரி விடு தினத்திக்கி ஒரு பிளஸ் விட்டா ஓகே...ஒன்பது பிளஸ் விட்டா இப்படித்தான் ஆகும்போல....:-)
// நீயுமா? அவரு ப்ளஸ்சோட தலைப்புன்னு போட்டுருக்காரு :-) //
அப்பாடா, பன்னி எங்கூட சேர்ந்து பாதியை சேர் பண்ணினதுக்கு நன்றிடா.
டேஇ வைகை இப்ப துப்புடா.... நான் தனியாளில்லை ரெண்டுபேர்... :-)))
/////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வைகை said...
சரி இந்த பிளஸோட தலைப்புக்கு வறேன்...
//////
த்தூ... இது ப்ளாக்கு :-)///////
பின்னே புண்ணாக்கா//
நீயுமா? அவரு ப்ளஸ்சோட தலைப்புன்னு போட்டுருக்காரு :-)////////
பாத்தேன் பாத்தேன்.... சரி எல்லாருக்கும் ப்ளஸ் படிக்கிற பீலிங் வரனும்னு அப்படி போட்டிருக்காருன்னு நெனச்சேன்.....
[[ பாத்தேன் பாத்தேன்.... சரி எல்லாருக்கும் ப்ளஸ் படிக்கிற பீலிங் வரனும்னு அப்படி போட்டிருக்காருன்னு நெனச்சேன்..... ]]
சமாளிக்கிறாம் பாரு.... :-)))
காலேசுல ஏமாத்த பாத்திருக்கீக... அவிங்க சுதாரிச்சவுடனே எங்களை ஏமாத்த பாக்குரீக
ஆமா... நாலாப்பு பெயிலான உங்ககளை எந்த மடசாம்பிராணி பிரின்சிபால் காலேசுல சேர்த்துகிட்டது... அந்த நல்லவரு போட்டோவை கொஞ்சம் போடுங்க, மூஞ்சியை பாத்துக்கிறோம்
// நாலாப்பு பெயிலான உங்ககளை எந்த மடசாம்பிராணி பிரின்சிபால் காலேசுல சேர்த்துகிட்டது... //
இது எப்படி எருமை மாடு மேய்க்கிறதுன்ற படிப்புலே :-)))
// காலேசுல ஏமாத்த பாத்திருக்கீக... அவிங்க சுதாரிச்சவுடனே எங்களை ஏமாத்த பாக்குரீக //
கரகாட்டக்காரன் படம் வந்தது 89 அல்லது 90னு நினைக்கேன்.
இந்த கருப்பட்டி ஜோக் அதுக்குமுன்னாடியேலே. 86 அல்லது 87 இருக்கும்...:-)))
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அருமையானபகிர்வு! நன்றி!
வாழ்த்துகள் .
பட்டிக்காட்டார்,
கருப்பட்டிய போட்டு டீ செய்வதால் தான் கருப்பு ட்டீனு பேரு வந்துச்சு,அதை வெள்ளைக்காரன் "காப்பி"அடிச்சு "Black Tea"னு பேரு வச்சிட்டானாம் :-))
இதை வெளியில எங்கேயும் சொல்லிடாதிங்க, அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதிங்க :-))
மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
@ s suresh - வாழ்த்துகளுக்கு நன்றி சுரேஷ்
@ நண்டு @நொரண்டு - நன்றி அண்ணே.
@வவ்வால் - ஹஹா இருக்கலாம்.
வெள்ளைக்காரவுக மத்த மொழி & நாடுகளிலேர்ந்து காப்பி அடிச்சிதான மொத்த ஒக்கப்லேரியும் உருவாக்கிருக்காய்ங்க போல.
---
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் :-)))
அப்ப சுட்ட மேட்ரா....கரகத்துல - சொந்தமா ஜிந்திக்கவே மாட்டாங்களோ
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்று
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
Post a Comment